Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தோன்றியே தீரும். -கமல்

Featured Replies

  • Replies 72
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கலைஞர்களை குறை சொல்லாதீர்கள். தாயகத்தில் குண்டு வெடிக்கவும்.. நீங்கள் புலம்பெயர்ந்து இருந்து கொண்டு.. கூத்தடிச்சனீங்கள் தானே. தாயகத்தில் கஸ்டங்கள் மத்தியில் வாழ்பவனுக்கு மானாட மயிலாட என்பது கனதியானதே. அதை அவர்கள் புரிய வேண்டியவர்களுக்கு புரிய வைத்த பாங்கு அலாதியானது. அது தமிழகத்தில் பல அதிகார பீட ஆட்களையே சிந்திக்க வைத்தது.

புலம்பெயர்ந்தவர்கள் செய்த பிரச்சாரங்களைக் காட்டினும்.. தாயகத்தில் இருந்து வந்த ஒரு சிடி ஏற்படுத்திய மனிதாபிமான உணர்வெழுச்சி என்பது மிகப்பிரதானமானது. அதுவே பலரை சிந்திக்கத் தூண்டியது. பலர் தங்கள் தவறை உணர்ந்து மனிதாபிமானமற்று இருந்ததை உணர்ந்து உதவி செய்கின்றனர்.. செய்திகளை வெளியிடுகின்றனர். அதிலேயே அவர்களிடத்தில் தாம் இவ்வளவு காலமும் மெளனமாக இருந்துவிட்டோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சி உள்ளதை இனங்காண முடிகிறது.

ஆனால்.. இன்னும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பலரும் அந்த உணர்ச்சி இன்றி.. சடப்பொருட்களாக வாழ்கின்றனரே.. கமல் அவ்வளவு கொடுத்தார்.. ரஜனி இவ்வளவு கொடுத்தார் என்று கொண்டு வாழ்கின்றனரே.. தான் என்ன செய்தன் என்ற சிந்தனையின்றி வாழ்கின்றனரே.. அவர்களுக்கு தாயகக் கவிஞனின்.. அந்த ஏக்கம் புரிய வாய்ப்பில்லை..! :)

Edited by nedukkalapoovan

தாயக கலைஞர்களை இங்கு எவரும் குறை சொல்ல வரவில்லை ஆனாலும் மற்றவர்களை நையாண்டி செய்வதை சில நேரங்களில் தவிhத்தல் நல்லது என்றே நினைக்கின்றேன். ஏனேனில் எம்மில் யாவருமே புலத்தில் இருந்து கூட போராட்டத்திற்கு பாதிக்கபட்ட மக்களிற்கு உதவி செய்யமால் தானுண்டு வாழ்பவர்கள் இருக்கின்ற நிலையில் மற்றவனை பார்த்து "நீ மானாட மயிலாட " பாக்கிறாய் அல்லது நடிக்கிறாய் என்பது எவ்வளவு தூரத்திற்கு அபண்டமானது .... அவர்கள் தமது தொழிலுக்கா செய்கிறார்கள் அதற்கு கருத்துச் சொல்லவோ அல்லது நையாண்டி பண்ணுவதோ எமக்கா குரல் கொடுக்க தொடங்கியுள்ள தமிழகத்தை சோந்hவர்களை பார்த்து கூறுவது அழகல்ல அதுவும் ஓரு பொறுப்பு வாந்த பதவியில் இரந்து கொண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெளியான தினத்தந்தி நாளிதழ் முழுவதும் நடிகர்கள் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தை ஆதரித்துப்பேசியதை ..... சிறப்பாக எழுதி தமிழகத்தின் குக்கிராமங்களுக்கும், பாமர மக்களுக்கும் செய்தியை கொண்டுபோய் சேர்த்துள்ளது.

உடனடித்தகவலுக்கு நன்றி

நாங்களும் இதுபோன்ற செய்திகளை எதிர்பார்த்தபடியேதான் உள்ளோம்

திரையுலகினருக்கு நன்றிகள் கோடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Print this

E-mail this

Ajith's relief for Lankan tamils

IndiaGlitz [saturday, November 01, 2008]

Ajithkumar who took part in the protest fast along with his colleagues to stop the atrocities against Lankan Tamils has sought an appointment with Chief Minister M. Karunanidhi.

The reason behind this is to donate five lakh rupees for the suffering and displaced Lankan Tamils. This noble gesture comes after the film fraternity has gone all out to highlight the atrocities meted against innocent Tamils in the island nation.

http://www.indiaglitz.com/channels/tamil/article/42723.html

Ajith donates Rs.5 lacs to Lankan Tamils’ relief fund

Prasanna Singh [November 1, 2008, 9:58:26 PM]

After participating in the protest (against the killing of innocent Tamils in Lanka) organized by Nadigar Sangam today, Ajith, the “ultimate star” of Kollywood, met Chief Minister Dr. Karunanidhi and handed over a cheque for Rs.5 lacs for the Lankan Tamils’ relief fund. Ajith also said that he would pray to Almighty to end this crisis soon and return peace to the land.

Accepting Ajith’s donation, Chief Minister Dr. Karunanidhi thanked him profusely and blessed him.

http://tamil.galatta.com/entertainment/liv...fund_19675.html

  • கருத்துக்கள உறவுகள்

தாயக கலைஞர்களை இங்கு எவரும் குறை சொல்ல வரவில்லை ஆனாலும் மற்றவர்களை நையாண்டி செய்வதை சில நேரங்களில் தவிhத்தல் நல்லது என்றே நினைக்கின்றேன். ஏனேனில் எம்மில் யாவருமே புலத்தில் இருந்து கூட போராட்டத்திற்கு பாதிக்கபட்ட மக்களிற்கு உதவி செய்யமால் தானுண்டு வாழ்பவர்கள் இருக்கின்ற நிலையில் மற்றவனை பார்த்து "நீ மானாட மயிலாட " பாக்கிறாய் அல்லது நடிக்கிறாய் என்பது எவ்வளவு தூரத்திற்கு அபண்டமானது .... அவர்கள் தமது தொழிலுக்கா செய்கிறார்கள் அதற்கு கருத்துச் சொல்லவோ அல்லது நையாண்டி பண்ணுவதோ எமக்கா குரல் கொடுக்க தொடங்கியுள்ள தமிழகத்தை சோந்hவர்களை பார்த்து கூறுவது அழகல்ல அதுவும் ஓரு பொறுப்பு வாந்த பதவியில் இரந்து கொண்டு....

நீங்கள் புதுவை அண்ணனைச் சொல்கின்றீர்ககள் போலும். அவருக்கு அந்த உரிமை உங்களை விட இருக்கின்றது. தன் வாழ்க்கையை எங்கும் போராட்டத்தினூடகத் தான் கொண்டு செல்கின்றார். பயந்து ஒன்றும் புலத்துக்கு ஓடி வரவில்லை.

அந்த இறுவட்டிலும் சரி, கவிதையிலும் சரி அவருடைய குரல் ஓங்கி ஒலித்ததால் தான் இன்று மற்றவர்கள் திரும்பிப் பார்க்கின்றார்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். சேர்ந்து ஓடி வர மறுப்பவனை தடக்கி விழுத்தியோ, உதைந்தோ எம் கூட வராமலே செய்வது தான், மற்றவர்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பது. அவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஓட முனையுங்கள்.

Print this

E-mail this

Ajith's relief for Lankan tamils

IndiaGlitz [saturday, November 01, 2008]

Ajithkumar who took part in the protest fast along with his colleagues to stop the atrocities against Lankan Tamils has sought an appointment with Chief Minister M. Karunanidhi.

The reason behind this is to donate five lakh rupees for the suffering and displaced Lankan Tamils. This noble gesture comes after the film fraternity has gone all out to highlight the atrocities meted against innocent Tamils in the island nation.

http://www.indiaglitz.com/channels/tamil/article/42723.html

Ajith donates Rs.5 lacs to Lankan Tamils’ relief fund

Prasanna Singh [November 1, 2008, 9:58:26 PM]

After participating in the protest (against the killing of innocent Tamils in Lanka) organized by Nadigar Sangam today, Ajith, the “ultimate star” of Kollywood, met Chief Minister Dr. Karunanidhi and handed over a cheque for Rs.5 lacs for the Lankan Tamils’ relief fund. Ajith also said that he would pray to Almighty to end this crisis soon and return peace to the land.

Accepting Ajith’s donation, Chief Minister Dr. Karunanidhi thanked him profusely and blessed him.

http://tamil.galatta.com/entertainment/liv...fund_19675.html

"சினிமா இன்டஸ்ட்ரீயை சினிமா இன்டஸ்ட்ரீயாக இருக்க விடுங்க" என்று சொல்லி விட்டு நடிகர் சங்கத்திடம் தனது நன்கொடையை தராமல் முதல்வரை சந்தித்து

நன்கொடையை தந்ததிலிருந்து, சமூக உணர்வுடன் இப்படி உண்ணாவிரதம் இருப்பதும், நன்கொடை சேகரிப்பதும் சினிமாத்துறையின் வேலை அல்ல,

மரத்தை சுற்றி சுற்றி ஓடுவதும், மசாலா பாட்டுக்களுக்கு ஆடுவதும் தான் சினிமா நடிகர்களின் வேலை என்று அஜித் சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி சினிமா இன்டஸ்ட்ரீயாக மட்டும் இல்லாமல் தமிழக அரசியலில் கலந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது என்பதை அஜித்

போன்றவர்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் சொல்லித்தரவேண்டும். இது புரியாமல் நேற்று மேடையில் ஏறி உளறிய அஜித்தை நினைக்க எனக்கு பரிதாபமாக

இருந்தது. ஒரு நல்ல நடிகர் சரியாக சில விடயங்களை புரிந்து கொள்ளாது ஆத்திரத்தில் உளறிக்கொட்டி தன் சினிமா எதிர்காலத்தை வீணடித்து விடாமல்

இருக்க அவரை சேர்ந்தவர்கள் திரு.அஜித்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்...

நேற்றைய அஜீத்தின் உரையில் இருந்து அஜீத் உண்ணாவிரதத்திற்கு எதிராக பேசிய கருத்துக்கள் வதந்தி அல்ல உண்மை என்றே எனக்கு தோன்றியது.

மேலும் வளர வேண்டிய ஒரு நடிகர் இனியாவது இப்படியான தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!

எத்தனை லட்சங்கள் கொடுத்தார்கள் என்பதை விட என்ன உணர்வுடன் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்!!!

Edited by vettri-vel

நீங்கள் புதுவை அண்ணனைச் சொல்கின்றீர்ககள் போலும். அவருக்கு அந்த உரிமை உங்களை விட இருக்கின்றது. தன் வாழ்க்கையை எங்கும் போராட்டத்தினூடகத் தான் கொண்டு செல்கின்றார். பயந்து ஒன்றும் புலத்துக்கு ஓடி வரவில்லை.

அந்த இறுவட்டிலும் சரி, கவிதையிலும் சரி அவருடைய குரல் ஓங்கி ஒலித்ததால் தான் இன்று மற்றவர்கள் திரும்பிப் பார்க்கின்றார்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். சேர்ந்து ஓடி வர மறுப்பவனை தடக்கி விழுத்தியோ, உதைந்தோ எம் கூட வராமலே செய்வது தான், மற்றவர்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பது. அவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஓட முனையுங்கள்.

அதற்காக மற்றவர்களின் தொழிலை பற்றி கதைப்பது எந்த விதத்தில் நியாயம் ???

அவருடைய குரல் இறுவட்டில் இருக்கலாம் அது பிரச்சனையல்ல ஆனால் எமக்கா செயற்படுவபவர்களை நாமே எள்ளி நகையாடுவது அவ்வளவு சரியாகும் என்று தெரியவில்லை. எமக்கா செயற்படுபவர்களை நாம்p மென்மேலும் பாராட்டி எமக்கான அவர்களின் செய்ற்பாடுகளை மேலும் விரிவாக்கம் செய்ய முற்பட வேண்டும் அது தான் ஆரோக்கியமானதாக இருக்கும் ...

நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். சேர்ந்து ஓடி வர மறுப்பவனை தடக்கி விழுத்தியோ, உதைந்தோ எம் கூட வராமலே செய்வது தான், மற்றவர்களைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பது. அவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஓட முனையுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

"சினிமா இன்டஸ்ட்ரீயை சினிமா இன்டஸ்ட்ரீயாக இருக்க விடுங்க" என்று சொல்லி விட்டு நடிகர் சங்கத்திடம் தனது நன்கொடையை தராமல் முதல்வரை சந்தித்து

நன்கொடையை தந்ததிலிருந்து, சமூக உணர்வுடன் இப்படி உண்ணாவிரதம் இருப்பதும், நன்கொடை சேகரிப்பதும் சினிமாத்துறையின் வேலை அல்ல,

மரத்தை சுற்றி சுற்றி ஓடுவதும், மசாலா பாட்டுக்களுக்கு ஆடுவதும் தான் சினிமா நடிகர்களின் வேலை என்று அஜித் சொல்ல வருகிறார் என்றே தோன்றுகிறது.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி சினிமா இன்டஸ்ட்ரீயாக மட்டும் இல்லாமல் தமிழக அரசியலில் கலந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது என்பதை அஜித்

போன்றவர்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் சொல்லித்தரவேண்டும். இது புரியாமல் நேற்று மேடையில் ஏறி உளறிய அஜித்தை நினைக்க எனக்கு பரிதாபமாக

இருந்தது. ஒரு நல்ல நடிகர் சரியாக சில விடயங்களை புரிந்து கொள்ளது ஆத்திரத்தில் உளறிக்கொட்டி தன் சினிமா எதிர்காலத்தை வீணடித்து விடாமல் இருக்க

அவரை சேர்ந்தவர்கள் திரு.அஜித்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்...

நேற்றைய அஜீத்தின் உரையில் இருந்து அஜீத் உண்ணாவிரதத்திற்கு எதிராக பேசிய கருத்துக்கள் வதந்தி அல்ல உண்மை என்றே எனக்கு தோன்றியது.

மேலும் வளர வேண்டிய ஒரு நடிகர் இனியாவது இப்படியான தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!

எத்தனை லட்சங்கள் கொடுத்தார்கள் என்பதை விட என்ன உணர்வுடன் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்!!!

ஏன் தேவையற்றவறறை இங்கு குறிப்பிடுகிறீர்கள் என்றஉ தெரியவில்லை ஆனாலும் மிக வேதனையான விடயம் இந்த 30 வருட ஓட்டத்தில் நாம் தேவையற்ற விடயங்களில் கூட இல்லது சிறிய விடங்களிற்காக கூட எமக்கான நண்பர்களை அல்லது எமது உறவுகளை கூட தேவையற்ற வாhத்தை பிரயோகத்தினால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி எமக்கான எதிரிகளாக்கிவிடுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக எப்போது இருந்து செயற்பட்டார்கள் என்று சொல்வது புரியவில்லை. இவர்அவ்வாறு கதைக்கு முன்பே செயற்பட்டனரா??

தவிர, புதுவை சொன்னதில் ஒன்றும் எள்ளி நகையாட ஏதுமில்லை. நீங்கள் தான் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் சொன்னதின்படி மரணங்கள் 3 வருடங்களாக மலியும்போது யாருமே கவனிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சொன்னது. இந்த 3 வருடத்தில் 10 000 பேர். அதில் கிட்டத்தட்ட 6, 7 ஆயிரம் பேர் காணாமல், கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டுத் தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மிகுதி உள்ளவர் சண்டையில் சிக்குண்டு மரணித்தவர்கள்....

உங்களுக்கு ஒருநாள் குரல் வந்தவுடன், ஏதோ பெரிது போல, தமிழ் மக்களை அவை காப்பாற்றி விடும் என்று தோன்றுகின்றது போலும்.

அவர்களைப் பகைக்கவில்லை. அவர்களின் அரவணைப்பு சிங்கள அரசை யோசிக்க வைக்கும் என்பது 100 வீத உண்மை. ஆனால் அப்படி திடீரென்று அவர்கள் எழவில்லை. தட்டி விட்டுத் தான் எழுந்தனர் என்பது சோகமான செய்தி...

Edited by தூயவன்

அவர் சொன்னதின்படி மரணங்கள் 3 வருடங்களாக மலியும்போது யாருமே கவனிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் சொன்னது. இந்த 3 வருடத்தில் 10 000 பேர். அதில் கிட்டத்தட்ட 6, 7 பேர் காணாமல், கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டுத் தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மிகுதி உள்ளவர் யுத்தத்தில் மரணித்தவர்கள்....
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை லட்சங்கள் கொடுத்தார்கள் என்பதை விட என்ன உணர்வுடன் கொடுத்தார்கள் என்பதே முக்கியம்!!!

இதுதான் நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பதும்

எமக்குத்தேவையானதுகூட அதுதான்

பணம் அரிசி மா ...............

இதெல்லாத்தையும் எம்மிடமிருந்து பறித்துக்கொண்டேயிருப்பதை தடுத்து நிறுத்துங்கள் அதற்கு நீங்கள் மட்டும்தான் உதவமுடியும்

என்ன அண்ணன் புதுக்கணக்கு சொல்கிறீர்கள் புரியவில்லை ?

3 வருடம்

10000 பேர்

கிட்டதட்ட 6 அல்லது 7 என்ன இது ?

உங்களுக்கு ஒருநாள் குரல் வந்தவுடன், ஏதோ பெரிது போல, தமிழ் மக்களை அவை காப்பாற்றி விடும் என்று தோன்றுகின்றது போலும்.

அவ்வாறு சிந்திக்கவில்லை ஆனாலும் நேற்று மட்டும் நடந்ததை எமக்கா இன்னும் பலப்டுத்த வேண்டும் அதற்கா அவர்களிற்கு சிலை வையுங்கள் என்று கூறவரவில்லை அவர்களை இன்னும் இன்னும் அதாவது கடந்த 18 வரடங்களிற்கு மேலாக இருந்த இடைவெளியை குறைக்க வேண்டும்.

புதியவன்,

அது கவிஞர்களுக்கே உரிய தனிச்செருக்கு!

இது அரசவை காலத்திலிருந்து தொடரும் வழக்கு!

புதுவை அண்ணருக்கு இதுவொன்றும் புதிதில்லையே!

சட்டநாதர் சிவன் தங்கத்தேருடன் முட்டிக் கொள்வதும்

கம்பவாருதியுடன் முறைத்துக் கொள்வதும்,

பின்னர் தண்டனையாக ஈருளியில் வலம் வருவதும் தானே அவர் அழகு!

இருந்தாலும் வாழ்க அவர் தமிழ்ச் செருக்கு!

வேறுயாருக்குமில்லை அதன் உரித்து!

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. 6,7 பேர் அல்ல, 6,7 ஆயிரம் பேர் என்று வந்திருக்க வேண்டு்ம.

புதியவன்,

அது கவிஞர்களுக்கே உரிய தனிச்செருக்கு!

இது அரசவை காலத்திலிருந்து தொடரும் வழக்கு!

புதுவை அண்ணருக்கு இதுவொன்றும் புதிதில்லையே!

சட்டநாதர் சிவன் தங்கத்தேருடன் முட்டிக் கொள்வதும்

கம்பவாருதியுடன் முறைத்துக் கொள்வதும்,

பின்னர் தண்டனையாக ஈருளியில் வலம் வருவதும் தானே அவர் அழகு!

இருந்தாலும் வாழ்க அவர் தமிழ்ச் செருக்கு!

வேறுயாருக்குமில்லை அதன் உரித்து!

ஆமாம். தண்டனையானாலும் பிழையுணர்ந்து ஏற்றுக் கொள்பவது தான் மனிதம். சிங்களத்தின் குகைக்குள் பதுங்குவதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

புதியவன்,

அது கவிஞர்களுக்கே உரிய தனிச்செருக்கு!

இது அரசவை காலத்திலிருந்து தொடரும் வழக்கு!

புதுவை அண்ணருக்கு இதுவொன்றும் புதிதில்லையே!

சட்டநாதர் சிவன் தங்கத்தேருடன் முட்டிக் கொள்வதும்

கம்பவாருதியுடன் முறைத்துக் கொள்வதும்,

பின்னர் தண்டனையாக ஈருளியில் வலம் வருவதும் தானே அவர் அழகு!

இருந்தாலும் வாழ்க அவர் தமிழ்ச் செருக்கு!

வேறுயாருக்குமில்லை அதன் உரித்து!

வாழ்க அவர் தமிழ்ச் செருக்கு!

வேறுயாருக்குமில்லை அதன் உரித்து!

நன்றி

புதியவனுக்கு இதுதான் வேலை

பெயரில் மட்டுமே புதிது

மற்றயதெல்லாம் பழசு.........................????

பிழை பிடிப்பதே பிழைப்பு

மன்னவனும் நீயோ

வளநாடும் உனதோ

என்றும்

முடியாண்ட மன்னவரும்

முடிவில் ஒருபிடி சாம்பர் ஆவர்

என்றும்

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

என்றும்

நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே

என்றும்

அரசுக்கும் இறைவனுக்குமே சவால் விட்ட பாரம்பரியம் கொண்டவர்கள் தான் தமிழ் கவிஞர்கள்

அதன் பெயரே என்றும் கவித்துவம்

அதுவே கவிஞர்கள் தனித்துவம் - நம்

கலைஞர்கள் அறிவார் அதன் மகத்துவம்

அதை அறியாது பேசுதல் நிறுத்துவோம்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

புதுவையார் அன்று பாடியதில் தவறு ஏதுமுள்ளதாகத் தெரியவில்லை. அன்று தமிழகத்தில் எழுச்சியில்லாத ஒரு நிலை கண்டு அவர் வருந்திப பாடியிருக்கிறார். இன்று அந்த எழுச்சி வந்துள்ளது. வரும் நாட்களில் தமிழக உறவுகளுக்கு நன்றி தெரிவித்து கவிதை வரைந்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார். இதிலென்ன தவறு இருக்கிறது? அன்றன்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்றமாதிரித்தானே செயல்பட முடியும்?

புதுவையாரில் தவறு கண்டுபிடிக்கிறது எப்படி இருக்கு எண்டால் ஜப்பான் காரன் தான் இப்ப சண்டைக்கே போறதில்லையே.. ஏன் அண்டைக்கு அவனுக்குமேல அணுகுண்டு போட்டார்கள் என்று கேட்பதுபோல் உள்ளது..! :D

வாழ்க அவர் தமிழ்ச் செருக்கு!

வேறுயாருக்குமில்லை அதன் உரித்து!

நன்றி

புதியவனுக்கு இதுதான் வேலை

பெயரில் மட்டுமே புதிது

மற்றயதெல்லாம் பழசு.........................????

பிழை பிடிப்பதே பிழைப்பு

:(:D:unsure:

கோதாரி விழ ! குகணன்ணை உங்களுங்கு யார் என்ன கோதாரியை எழுதினது என்று தெரியாமல் என்ன கேதாரியை எழுதியறியள் உங்களிற்கு எத்தனை தடவை சொன்னாலும் விளண்டாது யார் என்னத்தை எழுதினது என்று கண்ணை வடிவாக விரிச்சு பாத்து வாசிச்சுப்பொட்டு உங்கட கதையi எழுதுங்கோ பிறகு யோசிக்கலாம் என்ன பெயர் புதிதோ ? பழசோ ? என்று வந்திட்டாங்கள்....கூத்தடுறதுக

புதியவன்,

சட்டநாதர் சிவன் தங்கத்தேருடன் முட்டிக் கொள்வதும்

கம்பவாருதியுடன் முறைத்துக் கொள்வதும்,

பின்னர் தண்டனையாக ஈருளியில் வலம் வருவதும் தானே அவர் அழகு!

:D:(:unsure:

புதுவையார் அன்று பாடியதில் தவறு ஏதுமுள்ளதாகத் தெரியவில்லை. அன்று தமிழகத்தில் எழுச்சியில்லாத ஒரு நிலை கண்டு அவர் வருந்திப பாடியிருக்கிறார். இன்று அந்த எழுச்சி வந்துள்ளது. வரும் நாட்களில் தமிழக உறவுகளுக்கு நன்றி தெரிவித்து கவிதை வரைந்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார். இதிலென்ன தவறு இருக்கிறது? அன்றன்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்றமாதிரித்தானே செயல்பட முடியும்?

புதுவையாரில் தவறு கண்டுபிடிக்கிறது எப்படி இருக்கு எண்டால் ஜப்பான் காரன் தான் இப்ப சண்டைக்கே போறதில்லையே.. ஏன் அண்டைக்கு அவனுக்குமேல அணுகுண்டு போட்டார்கள் என்று கேட்பதுபோல் உள்ளது..! :D

உண்மைதான் டங்குவார். புதுவை அவர்கள் புலம்பெயர் தமிழர்களைக்கூடக் கண்டித்திருக்கிறார். அதற்காகப் பின்னர், மன்னிப்பும் கேட்டிருந்தார். (எல்லாமே கவிதைகள் மூலம்தான்). மாற்றம் என்பது எல்லோருக்கும் பொருந்தும். பாராமுகமாக இருந்த நடிகர்களே மாறிவிட்டார்கள். நடிகர்களின் இந்த எழுச்சி மிகப்பெரிய மாற்றம். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். ஆனால், தமிழீழத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் பலர் இன்னும் மாறாமல் இருப்பதுதான் வேடிக்கை. தானும் செய்யமாட்டார்கள். மற்றவர்கள் செய்வதிலும் பிழை பிடிப்பதே இவர்களின் பிழைப்பு. முட்டையில் மயிர் பிடுங்குவது என்பது இதைத்தானோ? எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.