Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலஸ்தீனர்களிற்காக உலகெங்கும் ஒலிக்கும் குரல்கள்

Featured Replies

Toronto

1.3-1.5 billion இஸ்லாமியர்கள், 8 இஸ்லாமிய நாடுகள் , 12 இஸ்லாத்தை மதமாக கொண்ட நாடுகள்

மொத்தம் 48 இஸ்லாமியரை பெரும்பான்மையினராக கொண்ட நாடுகள்

அமெரிக்கா- 6-8 Millions

கனடா- 2001 இல் 579, 600

Edited by பல்லவன்

தமிழர்கள் போராட்டம் நடத்தாமல் இல்லை... ஆனால் கேட்ப்பதுக்கு ஆக்கிரமிப்பு அரசுகள் தயாராக இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் போராட்டம் நடத்தாமல் இல்லை... ஆனால் கேட்ப்பதுக்கு ஆக்கிரமிப்பு அரசுகள் தயாராக இல்லை...

குரல்கள் ஒலிக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை என்பதே வேதனைக்குரியது. வேகமும் காணாது. அத்தோடு ஒரு நகரிலே 200 குடும்பம் இருக்கும், அங்கே கவனயீர்ப்புப் போராட்டம் நடக்கும் 25 முதல் 35பேர் நிற்பார்கள். ஆரம்பித்துவைக்க நகரபிதாவையோ அல்லது அதனோடு தொடர்புடைய யாரோ ஒருவரை அழைத்திருப்பார்கள். அவர்களே கேட்பார்கள். எங்கே மற்றவர்களென. 200 குடும்பமென்றால் அதில் குறைந்தது 180 குடும்பம் குடியுரிமை பெற்றவர்களாகவும் வாக்குரிமையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.வேலையென்றும் சொல்வார்கள்.சரி வேலையென்றால் .கணவன் வேலையென்றால் மனைவியோ மனைவி வேலையென்றால் கணவனோ கூட வருவதில்லை. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தங்களுக்குச் சொல்லவில்லை அல்லது தங்களை அழைக்கவில்லை என்பவர்களும் உண்டு. இது எமது வீட்டுப் பிரச்சினை என்று, என்ன நடக்கிறது. என்ன செய்ய வேண்டுமென்று கேட்டு அறிந்து இறங்க வேண்டியது தமிழர் என்று சொல்பவர்கள் அனைவரதும் கடமையாகும்.இதுதான் நிலை. இந்த நிலை மாறவேண்டும். அப்போதுதான் இந்த உலகினது பக்கச்சார்பான போக்கை மாற்றலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலை மாற வேண்டும். இதில் மாற்றம் அடைந்தால எமது தாயகத்திலும் பல மாற்றங்கள் நிச்சயமாக வரும்.

இந்த நிலை மாற வேண்டும். இதில் மாற்றம் அடைந்தால எமது தாயகத்திலும் பல மாற்றங்கள் நிச்சயமாக வரும்.

sorry to say this,I'm Srilankan Tamil Refugee living in Malaysia.Asked my friends to come for a Event organised by Malaysian Multi Party Forum last Saturday againest Srilankan Government,there are only 20 of them assembled.But now in Malaysia around 20,000 tamil refugees living.How can we say to the world that we are united aginest SL Govt?

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனம் உலகால் அங்கீகரிக்கப்பட்ட தேசம். தமிழீழம் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்ட தேசமாக இருந்தும்.. இஸ்ரேலின்.. ஆதிக்கத்துக்குள் இருந்து அது இன்னும் விடுதலை பெறவில்லை. இஸ்ரேலோ.. தனக்கு பலஸ்தீனத்தில் இருந்து அச்சுறுத்தல் என்று குற்றம்சாட்டுகிறது.

சர்வதேச அங்கீகாரம் உள்ள தேசம் என்ற வகையில்.. பலஸ்தீன மக்களின் போராட்டம் ஊடகங்களை எட்டுவது ஒன்றும் வியப்பில்லை. எமது போராட்டங்கள் ஊடகங்களை எட்டுவது குறைவென்றாலும்.. உலகின் கவனத்தைப் பெறுகின்றது என்பதையே.. பாப்பரசர்கள் அவர்களும்.. ஐநாவும் யுத்தத்தை நிறுத்தவும் மனித உரிமைகளைப் பேணவும் சிறீலங்காவைக் கேட்டுக்கொண்டுள்ளனர்..! எமது போராட்டங்கள் இன்னும் தீவிரமடைகின்ற போது.. பலஸ்தீனர்களின் குரல் போல் எமதும் உலகில் ஓங்கி ஒலிக்கும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டங்கள் இன்னும் தீவிரமடைகின்ற போது.. பலஸ்தீனர்களின் குரல் போல் எமதும் உலகில் ஓங்கி ஒலிக்கும்..! :)

sorry to say this,I'm Srilankan Tamil Refugee living in Malaysia.Asked my friends to come for a Event organised by Malaysian Multi Party Forum last Saturday againest Srilankan Government,there are only 20 of them assembled.But now in Malaysia around 20,000 tamil refugees living.How can we say to the world that we are united aginest SL Govt?

எமது போராட்டங்கள் இன்னும் தீவிரமடைகின்ற போது.. பலஸ்தீனர்களின் குரல் போல் எமதும் உலகில் ஓங்கி ஒலிக்கும்..! :unsure:

எப்போது ! இன்றைய சூழலைவிட ஒரு நிலமை வரவேண்டுமா? இதைவிட ஒரு நிலை என்பது எமது மக்களின் உடலங்களின் மேலா என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டுமென்பதே இன்றைய ஆதங்கமாகும். எதிர்வரும் புதன்கிழமை ஸ்ராபேர்க் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் எவளவுபேர் கூடுகிறார்கள் என்தை தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும். இது ஒரு தீர்க்கமான காலம். தமிழினம் தலை நிமிர நாம் இன்றைய சூழலைக் கடந்தாக வேண்டும். எப்படி ? என்ன செய்யலாம்? எப்படி எமது மக்களின் அவலத்தை போக்கலாம். "20 of them assembled.But now in Malaysia around 20,000 tamil "

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாதைய காலகட்டத்தில் எமது மக்கள் நிறையவே செய்யலாம். உண்மையை சொன்னால் வேதனைதான். எமது புலம் பெயர்ந்த மக்கள் களியாட்டங்களுக்கு இறைக்கும் பணம் வன்னியில் பசி பட்டினியில் வாழும் மக்களுக்கு பல வருடங்களுக்கு போதுமானது. புலம் பெயர் மக்களில் பலர் ஏனோ தானோ நிலையில் இருக்கும் வரை வன்னியில் மக்கள் பட்டினி சாவை தான் எதிர்நோக்குவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.