Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tharma_2009016007.jpg

tharma_2009016002.jpg

இன்று பல ஆங்கில செய்தித்தளங்களில் பிரதான செய்தியாக "இலங்கை தீவிரவாதிகளால் 51 படையினர் கொலை!" என்று வந்திருக்கிறது!

1) இந்தச் செய்தியும் படங்களும் யாரால் அவர்களுக்கு வழங்கப்பட்டது?

2) எந்தச் செய்தி முதலிடத்தில் வந்திருக்க வேண்டும்?

3) இன்று புலம்பெயர் தமிழர்கள் மற்றும் திருமாவளவன் நடத்தும் போராட்டங்கள் எதற்காக?

http://news.google.lk/news?hl=en&tab=w...tnG=Search+News

Edited by சாணக்கியன்

இன்று பல ஆங்கில செய்தித்தளங்களில் பிரதான செய்தியாக "இலங்கை தீவிரவாதிகளால் 51 படையினர் கொலை!" என்று வந்திருக்கிறது!

Tamil rebels kill 51 Sri Lankan soldiers

The Associated Press - 1 hour ago

COLOMBO, Sri Lanka (AP) — Tamil Tigers killed 51 Sri Lankan soldiers in fierce fighting in the island's north, a pro-rebel Web site reported Saturday....

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எவ்வளவு சோர்ந்து போயுள்ளோம்

எல்லாமே போனதுபோல் புலம்புகின்றோம்

இனிமுடியுமா என அழுகின்றோம்

ஆனால் இப்படத்திலுள்ள போராளிகளின் முகத்தை உற்று நோக்குங்கள்

அவர்களின் முகத்தில் எம்மிடமுள்ள எந்தவித உணர்ச்சிகளும் இல்லை

மாறாக தெளிவாக நிற்கின்றனர்

இது எமக்கு வேண்டும் இன்று

எமது கடமைகளைச்சரிவர நிறைவேற்றுவோம்

இன்று பல ஆங்கில செய்தித்தளங்களில் பிரதான செய்தியாக "இலங்கை தீவிரவாதிகளால் 51 படையினர் கொலை!" என்று வந்திருக்கிறது!

1) இந்தச் செய்தியும் படங்களும் யாரால் அவர்களுக்கு வழங்கப்பட்டது?

2) எந்தச் செய்தி முதலிடத்தில் வந்திருக்க வேண்டும்?

3) இன்று புலம்பெயர் தமிழர்கள் மற்றும் திருமாவளவன் நடத்தும் போராட்டங்கள் எதற்காக?

http://news.google.lk/news?hl=en&tab=w...tnG=Search+News

உங்களை, குறுக்ஸ் சை பார்க்கும் போது தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தான் என் நினைவுக்கு வருகுது சாணக்கியன். இராணுவ வெற்றிச் செய்தியினால் மட்டுமே விடுதலை காணலாம் என்று 'முக்கியமான' இடத்தில் இருப்பவர்களே முழுமையாக தீர்மானித்த பின் பாவம் உங்களைப் போன்றவர்கள்....

வேண்டாம்... இதனைப் பற்றி நான் கதைக்காமல் இருப்பதே மேல்

quote name='விசுகு' date='Jan 17 2009, 12:09 PM' post='480565']

ஆனால் இப்படத்திலுள்ள போராளிகளின் முகத்தை உற்று நோக்குங்கள்

அவர்களின் முகத்தில் எம்மிடமுள்ள எந்தவித உணர்ச்சிகளும் இல்லை

மாறாக தெளிவாக நிற்கின்றனர்

இது எமக்கு வேண்டும் இன்று

எமது கடமைகளைச்சரிவர நிறைவேற்றுவோம்

[/quote

சரியாக கணித் துள்ளீர்கள் வி .சுகு

போராளிகள் தங்களால் வெல்லமுடியும்

என்ற மனோபலத்துடன்தான் இருக்கிறார்கள்

தலைமை ஏதோ ஒரு காரணத்துக்காக

ஏதோ ஒன்றை எதிர்பாத்து காத்திருப்பதாகத்தான்

எண்ணத் தோன்றுகிறது

வெற்றி நிச்சயம்

சிறிலங்காவின் படையணிகள் அனைத்தும் அதன் வல்லமைகளை இழந்ததினால்தான், மற்றைய நாடுகள் முண்டு கொடுக்கின்றன. நேருக்கு நேர் வரட்டும் என்று அறைகூவல் விடுபவர்களின் தந்திரங்கள் விடுதலைப்புலிகளின் தந்திரங்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற

உங்களை, குறுக்ஸ் சை பார்க்கும் போது தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் தான் என் நினைவுக்கு வருகுது சாணக்கியன். இராணுவ வெற்றிச் செய்தியினால் மட்டுமே விடுதலை காணலாம் என்று 'முக்கியமான' இடத்தில் இருப்பவர்களே முழுமையாக தீர்மானித்த பின் பாவம் உங்களைப் போன்றவர்கள்....

வேண்டாம்... இதனைப் பற்றி நான் கதைக்காமல் இருப்பதே மேல்

இராணுவ வெற்றி செய்திகளால் மட்டும் எண்று யாரும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை... அது உங்களின் கற்பனையாக கூட இருக்கலாம்... அதை பற்றி நான் ஆராய வேண்டியதில்லை...

வெறும் கொலை செய்கிறார்கள், அடிக்கிறார்கள் எனும் ஒப்பாரிகளால் மட்டும் உங்களுக்கு விடிவு கிட்டி விடும் என்கிறீர்களா...? அப்படியானால் ஆப்கான், ஈராக் அவலங்கள் நிறையவே வெளி வந்து எல்லாரையும் கலக்கத்தில் ஆழ்த்தியது அதை யாரும் கண்டித்தார்களா..? இல்லை அமெரிக்க படைகளை வெளியேறு எண்றாவது சொன்னார்களா...???? அது அமெரிக்காவின் உண்மை முகத்தை வெளியில் காட்டியது அவ்வளவுதான்... அதிலும் இஸ்லாமியர்களை வெறுப்பவர்கள் யாரும் அமெரிக்கர்களை வெறுப்பவர்களாக இல்லை...

வெறும் ஒப்பாரிகளும், கெஞ்சல்களும் உங்களுக்கான விடிவினை பெற்று தரும் எனும் குறுக்கர் போண்ற கோமாளிகளால் தான் சொல்ல முடியும்... அதை மற்றவர்களும் சொல்ல அவர்கள் முட்டாள்கள் அல்ல... தங்களுக்கு நலன் கிட்டாது உங்களுக்கு ஒரு சல்லி காசைகூட எந்த நாடுகளும் தரப்போவது இல்லை...

எது எண்றாலும் புலிகலின் பலத்தின் மீது தான் உங்கள் மீதான உலக கவனம் திரும்பியது... அந்த பலம் மட்டும்தான் சிங்கள படைகளை தாயகத்தில் இருந்து வெளியேற்றும்...

உடலில் எல்லா பகுதியும் வளர்ந்தால்தான் வளர்ச்சி... தலை மட்டும் வளர்ந்தால் அது காமாளை வியாதி.. உடலின் வேறு பகுதி ஓண்று மட்டும் வளர்ந்தால் அது வீக்கம்.. அதை யாரும் உடல் வளர்ச்சி எண்று சொல்வது இல்லை... அது போலதான் விடுதலை போர்... அங்கே பிரச்சாரம் என்பது எல்லா பாதையிலும் இருக்க வேண்டும் அதுதான் வளர்ச்சி.. வெறும் ஒப்பாரிகள் மட்டும் இல்லை..

யூரியூப்பிலை புலிகளின் தீரம் பற்றி வீடியோக்களும், இணையங்களில் போர் நிலைப்பாட்டு புகைப்படங்களும் தரவேற்றாது விட்டு இருந்தால் ஏதோ ஒரு நாடு ஓடிவந்து உங்களுக்கு சுதந்திரத்தை தந்து இருக்கும் எனும் குறுக்கு சிந்தனை எல்லாம் எப்பிடித்தான் வருகிறதோ...??

Edited by தயா

அவலங்களை மட்டும் காட்டியே, கிழங்கு பிடுங்க நினைக்கிறார்கள். சும்மா விட்டுவிடுங்கள் தயா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.