Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் இசை விழா....!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ நிகழ்வை நடத்தலாம் என்கிறீர்களா?

நடத்தலாம். அதையும் எம்மக்களின் துயர் தொடர்பான விழிப்புணர்வை பரப்பவும் துயர்துடைப்பு நிதி சேகரிக்கவும் பயன்படுத்தலாம். எல்லாத்தையும் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளரே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அன்று அரங்கவாசலில் ஒரு மேசை போட்டால் எம்மக்களுக்கு உதவ நிறைய பணம் சேர்க்கலாம். அங்கு வரும் எம்மின இந்திய மக்களுக்கு எமது பிரச்சனை தொடர்பான சிலவற்றை வழங்கலாம். இப்படி ஆயிரம் செய்யலாம். "எங்கட சனத்தை நினைச்சு கவலைப்படுறதை மட்டும் " செய்து ஒன்றும் நடவாது.

  • Replies 57
  • Views 5.1k
  • Created
  • Last Reply

உண்மை பண்டிதர்....

  • கருத்துக்கள உறவுகள்

நாகபாணத்தை கண்ணன் ஒரு முறை ஏவ அர்ச்சுனனிடம் சொன்னதை இங்கு எதனுடன் ஒப்பிடுகிறீர்கள் பண்டிதர்?

குறிப்பு: இந்நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பற்றி எதுவும் எனக்கு தெரியாது.

இசை வெள்ளம் நல்லதுதான்... அதிலை வன்னியிலை பெய்த வெள்ளத்துக்கும் நிதி சேத்தால் இன்னும் நல்லது....

Edited by தயா

='பண்டிதர்'

எங்களைப்போல விடைப்பலகை வீரர்கள் அள்ளிக்குடுத்தாலே 1000 தாண்டாது. அவர் கிள்ளிக்குடுத்தாலே லட்சம் தாண்டும்.

அது சரி நாய் கொடுத்த காசு குரைக்கவா போகுது என்றா போய்விட முடியும்..... இந்த நேரத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்தால்... தமிழ் மக்கள் வேறு ... விடுதலைப் புலிகள் வேறு என்று ..சிங்களவன் ..சொல்வது சரிதான் என்ற தோற்றப்பாடு மேற்குலகத்தில் கட்டப்படும் அபாயம் இருப்பதை நீங்கள் உணரவில்லையா...?

கொள்ளையடித்தும் கூட்டிக்கொடுத்தும் கூடக்காசு கொடுத்தால் சரி என்கிறீர்களா?

அப்போ நிகழ்வை நடத்தலாம் என்கிறீர்களா?

நடத்தலாம். அதையும் எம்மக்களின் துயர் தொடர்பான விழிப்புணர்வை பரப்பவும் துயர்துடைப்பு நிதி சேகரிக்கவும் பயன்படுத்தலாம். எல்லாத்தையும் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளரே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அன்று அரங்கவாசலில் ஒரு மேசை போட்டால் எம்மக்களுக்கு உதவ நிறைய பணம் சேர்க்கலாம். அங்கு வரும் எம்மின இந்திய மக்களுக்கு எமது பிரச்சனை தொடர்பான சிலவற்றை வழங்கலாம். இப்படி ஆயிரம் செய்யலாம். "எங்கட சனத்தை நினைச்சு கவலைப்படுறதை மட்டும் " செய்து ஒன்றும் நடவாது.

அப்போ... மட்டக்களப்பு தளபதி கருணா... சொல்வதை அதாவது புலிகள் தூள் கடத்தித் தான் காசு சேர்த்தார்கள் என்பதைப்போல சினிமா நடிகைகளை ஆடவிட்டும் பாட விட்டும் கலக்ஷன் சேர்த்தார்கள் ...என்பதைப்போல... இன்னும் இன்னும் இழிகதைகள் பேசலாம் என்கின்றீரா..?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பண்டிதர்....

நடை முறையில் இவை நடந்தனவா என்றால் இல்லை. விசைப்பலகைக்கு மட்டும் சில வேளை சாத்தியமாகலாம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D

Edited by பண்டிதர்

அப்போ... மட்டக்களப்பு தளபதி கருணா... சொல்வதை அதாவது புலிகள் தூள் கடத்தித் தான் காசு சேர்த்தார்கள் என்பதைப்போல சினிமா நடிகைகளை ஆடவிட்டும் பாட விட்டும் கலக்ஷன் சேர்த்தார்கள் ...என்பதைப்போல... இன்னும் இன்னும் இழிகதைகள் பேசலாம் என்கின்றீரா..?

வன்னியிலை அவலம் நடக்குது எண்டதுக்காக வீட்டிலை அடுப்பெரிக்காமல் இருந்து ஒப்பாரி வைக்கும் குடும்பங்கள் எத்தினை...??? அப்படி செய்தால் உண்மையான தமிழர் பற்று...

இல்லை வன்னியிலை மக்கள் கஸ்ரப்படுகிறார்கள் என்பதுக்காக தனது மாத வருமானத்திலை ஒரு பகுதியை கட்டாயமாக கொண்டு போய் குடுப்பவர்கள் எத்தினைபேர்...???

வன்னியிலை அவலம் நடக்குது எண்டதுக்காக பிறந்த நாளுகள், பாட்டிகள், இரவானா திறக்கும் போத்தில்கள் எல்லாம் நிண்டு போட்டுதா...? அப்பிடி எண்டா நீங்கள் சொல்லுற ஜதார்த்தம் சரியாய் இருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

='பண்டிதர்'

அப்போ... மட்டக்களப்பு தளபதி கருணா... சொல்வதை அதாவது புலிகள் தூள் கடத்தித் தான் காசு சேர்த்தார்கள் என்பதைப்போல

மட்டக்களப்புத் தளபதி ... ம்ம்ம்

நீங்கள் உங்கள் வேலையை நன்றாகவே செய்யுறீங்கள். கடமையே கண்ணாக.

நீங்கள் என்ன உள் நோக்கத்தில் கிண்டுகிறீர்கள் என்று விளங்கவில்லை. ஆபிரிக்காவில் அல்லறும் குழந்தைகளுக்காக Madonn, Ceiline Dion போன்ற பல Hollywood நட்சத்திரங்கள் இசை நிகழ்ச்சி நடத்தி காசு சேர்க்கிறார்கள். அப்படி எமது மக்களுக்கு செய்வதில் ஒரு தவரும் இல்லை.

Edited by பண்டிதர்

வன்னியிலை அவலம் நடக்குது எண்டதுக்காக வீட்டிலை அடுப்பெரிக்காமல் இருந்து ஒப்பாரி வைக்கும் குடும்பங்கள் எத்தினை...??? அப்படி செய்தால் உண்மையான தமிழர் பற்று...

இல்லை வன்னியிலை மக்கள் கஸ்ரப்படுகிறார்கள் என்பதுக்காக தனது மாத வருமானத்திலை ஒரு பகுதியை கட்டாயமாக கொண்டு போய் குடுப்பவர்கள் எத்தினைபேர்...???

வன்னியிலை அவலம் நடக்குது எண்டதுக்காக பிறந்த நாளுகள், பாட்டிகள், இரவானா திறக்கும் போத்தில்கள் எல்லாம் நிண்டு போட்டுதா...? அப்பிடி எண்டா நீங்கள் சொல்லுற ஜதார்த்தம் சரியாய் இருக்கும்...

இப்படியே சொல்லிச் சொல்லி ..... எல்லாத்தவறுகளையும் மதிப்போம்.... ஆனால் உறவுகளை மட்டும் மிதிப்போம்....

இது தமிழனின் ....வரமா..? இல்லை... சாபமா..?

அது என்ன உறவுகள்... ?? யாரவை..??

ஓ..... இந்திய படைகளோடை நிண்டு தலையிலை துணியை போட்டு மேலையும் கிழையும் ஆட்டி போட்டு தப்பி வெளிநாடு ஓடி வந்தினமே அவையோ...??? இல்லை இலங்கை படையோடை சேந்து போற வாறவைக்கு தினக்குரல் விக்கிறதும்வாங்காட்டா அடி போடுறதும் எண்டு தமிழருக்கு சேவை செய்யினமே அவையோ...??

இல்லை சனத்தை கடத்தி கப்பம் கேக்கிறது விடுதலை புலி ஆதரவு எண்டு மண்டையிலை போடுறது எண்டு இலங்கை ( சிங்கள) தேசியத்தை காப்பாத்துகினமே அவையோ...???

இல்லை எங்கட சனம் செத்தாலும் பறவாய் இல்லை சிங்களவன் நல்லா இருக்க வேணும் எண்டு வால் பிடிக்கிற மாத்து கருத்து எழுத்தாளர்களோ...??

தமிழ் சனத்துக்கு கண் போனாலும் பறவாய் இல்லை புலிக்கு சகுனம் பிழைக்க வேணும் எண்டுறவையை எங்கட தமிழ் சனம் மன்னிக்க வேணும் எண்டு வேற நினைப்பு இருக்குதாக்கும்...???

எவனாவது வளமா மாட்டினான் உண்மையிலேயே மிதிதான்...

மட்டக்களப்புத் தளபதி ... ம்ம்ம்

நீங்கள் உங்கள் வேலையை நன்றாகவே செய்யுறீங்கள். கடமையே கண்ணாக.

நீங்கள் என்ன உள் நோக்கத்தில் கிண்டுகிறீர்கள் என்று விளங்கவில்லை. ஆபிரிக்காவில் அல்லறும் குழந்தைகளுக்காக Madonn, Ceiline Dion போன்ற பல Hollywood நட்சத்திரங்கள் இசை நிகழ்ச்சி நடத்தி காசு சேர்க்கிறார்கள். அப்படி எமது மக்களுக்கு செய்வதில் ஒரு தவரும் இல்லை.

நீங்கள் ஒருத்தன் காசு சேர்க்க (இந்தக்காலகட்டத்திலும் ) ஜால்ரா போடுவதை விடவா..?

ஈழத்தில் தமிழன் சாகின்றான் என்று அங்கே உண்ணா விரதமிருக்கின்றான் ஒருவன்... சும்மாவேனும் ..இந்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றான் இன்னொருவன்....

எல்லாம் இப்படியிருக்க... அவர்களைக் கூப்பிட்டு கனடாவில அந்த அகதித் தமிழனே பாட்டும் கூத்துமாக சந்தோஷமாக இருக்கிறான்... உனக்கென்ன கேடு என்று இந்திய ஆட்ட்சித்தரப்போ.... இல்லை மேற்குலகின் இராஜதந்திரிகளோ கேட்டால்...

இவர்கள் எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்....

இதையுணர முடியாத இவர் ..மேசை வைத்துக் கலக்ஷன் செய்வாராம்.... கொள்ளையடிக்கும் பாட்டுக்காரனோ .. ல்ட்சம் ல்ட்சமாய்க்கூலி கொண்டு போவான்...

இதெல்லாம் யார் வீட்டுப்பணம்.....

இதில் சில ஆயிரங்கள் அதுவும் வேண்டாம் சில நூறுகளைக் கிள்ளிக் கொடுத்தாலும் ...

யாராவது நல்லதைச் சொன்னால் உடனேயும் ....உடனேயும் கருங்காலிப் பட்டம்.... உங்களை மாதிரி ஆட்களாலேதானே... மக்கள் எல்லாம் தூ......ரே......ரே.......யே தள்ளி நிற்கின்றார்கள்.....

கருணா படையைச் சேர்ந்த கருங்காலி எல்லாளன் ஒழிக என்று கோஷம் கூட கேட்கலாம்... வாழ்க..

நாடகம் போடுவினம் , குத்து ஆடிவினம், இல்லை பிச்சை எடுத்து தன்னும் தமிழ் சனத்தை காப்பாத்தட்டும் அதை தடுக்கிறத விட்டு போட்டு நேசகர திட்டத்துக்கு உங்கட பங்களிப்பை செய்யுங்கோ... அங்கை உங்கட பேரை காண இல்லை....

அது என்ன உறவுகள்... ?? யாரவை..??

//வன்னியிலை அவலம் நடக்குது எண்டதுக்காக வீட்டிலை/// உங்கட வசனம் தான்

ஓ..... இந்திய படைகளோடை நிண்டு தலையிலை துணியை போட்டு மேலையும் கிழையும் ஆட்டி போட்டு தப்பி வெளிநாடு ஓடி வந்தினமே அவையோ...??? இல்லை இலங்கை படையோடை சேந்து போற வாறவைக்கு தினக்குரல் விக்கிறதும்வாங்காட்டா அடி போடுறதும் எண்டு

தமிழருக்கு சேவை செய்யினமே அவையோ...??

இல்லை சனத்தை

கடத்தி கப்பம் கேக்கிறது விடுதலை புலி ஆதரவு எண்டு மண்டையிலை போடுறது எண்டு இலங்கை ( சிங்கள) தேசியத்தை காப்பாத்துகினமே அவையோ...???

இல்லை எங்கட சனம் செத்தாலும் பறவாய் இல்லை சிங்களவன் நல்லா இருக்க வேணும் எண்டு வால் பிடிக்கிற மாத்து கருத்து எழுத்தாளர்களோ...??

தமிழ் சனத்துக்கு கண் போனாலும் பறவாய் இல்லை புலிக்கு சகுனம் பிழைக்க வேணும் எண்டுறவையை எங்கட தமிழ் சனம் மன்னிக்க வேணும் எண்டு வேற நினைப்பு இருக்குதாக்கும்...???

எவனாவது வளமா மாட்டினான் உண்மையிலேயே மிதிதான்...

இவைதாங்க அவர்கள்

நாடகம் போடுவினம் , குத்து ஆடிவினம், இல்லை பிச்சை எடுத்து தன்னும் தமிழ் சனத்தை காப்பாத்தட்டும் அதை தடுக்கிறத விட்டு போட்டு நேசகர திட்டத்துக்கு உங்கட பங்களிப்பை செய்யுங்கோ...

அங்கை உங்கட பேரை காண இல்லை....

அட எனக்கே தெரியாது... :D :D

நாடகம் போடுவினம் , குத்து ஆடிவினம், இல்லை பிச்சை எடுத்து தன்னும் தமிழ் சனத்தை காப்பாத்தட்டும் அதை தடுக்கிறத விட்டு போட்டு நேசகர திட்டத்துக்கு உங்கட பங்களிப்பை செய்யுங்கோ... அங்கை உங்கட பேரை காண இல்லை....

இரவு வாயடி ரேடியோவின் ஆதரவு ஊது குழல்களும் சிலது இதுக்குள்ள ..ஊதுதுகள் ..போல... சினிமாப்பாட்டும் ..சிலுக்கு நடனமும் ஆடுற நிகழ்ச்சியை எப்பிடி விடுதலை ஆதரவு நிகழ்ச்சியாக்கலாம் எண்டு அவை ஒருக்காச் சொன்னால் நல்லம்....

என்னத்தைத்தான் சொன்னாலும் இப்ப சனங்கள் ஊரை விட்டுமட்டுமில்லை... உணர்வை விட்டும் தூரத்தில தான் நிக்குதுகள்....

அதுக்கு அதுகளை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை... ஊருக்கு உழைச்ச சண்டப்பிரசண்டன்களைப்பற்றிய

Edited by எல்லாளன்

இன்று மேற்குலக நாடுகள் எமது போராட்டத்தினை ஒரு சாதாரண விடயமாக நோக்குவதற்கு காரணம் நாம் தான். எமது தவறுகள் தான்.

நாங்கள் கொழும்பில் களியாட்டங்கள் நடத்துகின்றோம். புலம் பெயர் நாடுகளிலும் களியாட்டங்கள் நடத்துகின்றோம். எமது தாயக உறவுகள் துன்பப்படுவதை எண்ணாமல் எமது கேளிக்கைகள் கொண்டாட்டங்களை தடையின்றி நடத்துகின்றோம். அதனை பார்க்கும் மேற்குலகம் என்ன நினைக்கும். இவர்களுக்கு நாட்டில் பிரச்சனையில்லை. பயங்கரவாத பிரச்சனையே உள்ளது. எனவே புலிகளை அழித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற நோக்கில் அவர்கள் சிங்களத்திற்கு உதவுகின்றார்கள். பின்னர் நாம் மேற்குலகை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றோம். குற்றஞ்சாட்டுகின்றோம்.

எமது தவறுகளை நாம் திருத்தாமல் மற்றவர்களை பிழை சொல்வது எவ்வாறு?

போதுமப்பா உங்க வாய் வீரங்கள். புலம்பெயர்ந்தவர்கள் எல்லோரும் வன்னி மக்களை நினைத்து எமது அன்றாட கடைமைகளை மாற்றி விட்டோமா ?? அல்லது புதிய திரைப்படங்களை பார்க்காது புறக்கணித்து விட்டோமா ?? எல்லா திரைப்படங்களும் 4 காட்சி 5 காடசி என்று ஓடிக்கொண்டு தானே இருக்கின்றது. எல்லாவற்றையும் நாமே செய்து கொண்டு அடுத்தவருக்கு புத்தி சொல்ல நமக்கு அருகதை உண்டா??

தனிப்பட்டவர்கள் எவராவது இப்படி நிகழ்ச்சிகள் நடத்தினால், அதனை திட்டமிட்டு உண்டு இல்லையெனப் பண்ண மட்டுமே யோசிக்கின்றீர்களேயன்றி, வன்னி மக்களை நினைத்தல்ல. இப்படியான பழிவாங்கல்களால் இதுவரை நாம் என்ன சாதித்தோம். இதனால் இன்றைய நிலையை ஏற்படுத்தியது தான் மிச்சம்.

இப்படியான விடயங்களில் நேரங்களை செலவு செய்வதை விட ஏதாவது பிரயோசமான விடயங்களில் உபயோகிக்கலாமே !!

வசம்பர் விடயங்களைப் படித்தாரா ..? இல்லை வம்படியாகக் கருத்துக் கூறுகின்றாரா..? தெரியவில்லை...

உள்வீட்டு குத்து வெட்டுகள் அல்ல இங்கு ....தலைப்பு.... வெளிநாட்டவரின் பார்வையில் இப்படியான நேரத்தில் கொண்டுவரக்கூடிய பாதகமான எண்ணக்கருத்து பற்றிய கவலை தான் இந்நிகழ்வு இந்த நேரத்த்தில் நடப்பதற்கான எதிர்ப்பாக இங்கு பதியப் படுகின்றது..

இன்றைய அவலம் சுமந்த காலகட்டமும் நிகழ்வும் தான்...

இன்று மேற்குலக நாடுகள் எமது போராட்டத்தினை ஒரு சாதாரண விடயமாக நோக்குவதற்கு காரணம் நாம் தான். எமது தவறுகள் தான்.

நாங்கள் கொழும்பில் களியாட்டங்கள் நடத்துகின்றோம். புலம் பெயர் நாடுகளிலும் களியாட்டங்கள் நடத்துகின்றோம். எமது தாயக உறவுகள் துன்பப்படுவதை எண்ணாமல் எமது கேளிக்கைகள் கொண்டாட்டங்களை தடையின்றி நடத்துகின்றோம். அதனை பார்க்கும் மேற்குலகம் என்ன நினைக்கும். இவர்களுக்கு நாட்டில் பிரச்சனையில்லை. பயங்கரவாத பிரச்சனையே உள்ளது. எனவே புலிகளை அழித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற நோக்கில் அவர்கள் சிங்களத்திற்கு உதவுகின்றார்கள். பின்னர் நாம் மேற்குலகை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றோம். குற்றஞ்சாட்டுகின்றோம்.

எமது தவறுகளை நாம் திருத்தாமல் மற்றவர்களை பிழை சொல்வது எவ்வாறு?

ஈழத்தில் தமிழன் சாகின்றான் என்று அங்கே உண்ணா விரதமிருக்கின்றான் ஒருவன்... சும்மாவேனும் ..இந்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றான் இன்னொருவன்....

எல்லாம் இப்படியிருக்க... அவர்களைக் கூப்பிட்டு கனடாவில அந்த அகதித் தமிழனே பாட்டும் கூத்துமாக சந்தோஷமாக இருக்கிறான்... உனக்கென்ன கேடு என்று இந்திய ஆட்ட்சித்தரப்போ.... இல்லை மேற்குலகின் இராஜதந்திரிகளோ கேட்டால்...

இவர்கள் எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள்....

இதையுணர முடியாத இவர் ..மேசை வைத்துக் கலக்ஷன் செய்வாராம்.... கொள்ளையடிக்கும் பாட்டுக்காரனோ .. ல்ட்சம் ல்ட்சமாய்க்கூலி கொண்டு போவான்...

இதெல்லாம் யார் வீட்டுப்பணம்.....

இதில் சில ஆயிரங்கள் அதுவும் வேண்டாம் சில நூறுகளைக் கிள்ளிக் கொடுத்தாலும் ...

யாராவது நல்லதைச் சொன்னால் உடனேயும் ....உடனேயும் கருங்காலிப் பட்டம்.... உங்களை மாதிரி ஆட்களாலேதானே... மக்கள் எல்லாம் தூ......ரே......ரே.......யே தள்ளி நிற்கின்றார்கள்.....

Edited by எல்லாளன்

இந்த நிகழ்ச்சியால் ஈழத்தில் அவதியுறும் எம் உறவுகளுக்கு ஏதாவது நன்மை பயக்குமெனில் அதை நடத்துவதில் தவறில்லை. ஆனால் வியாபார நோக்கத்தோடு தமது பணப் பைகளை நிறப்ப நடத்தும் நிகழ்ச்சியேனில் இதை தவிர்ப்பது கனடா வாழ் தமிழரின் தலையாய கடமை. இதனால் நிகழ்ச்சி நடத்துபவர்கள் நட்;டமடைவதுடன் அவர்கள் இனிமேலும் இப்படியான நிகழ்ச்சிகளை இப்படியான சந்தர்ப்பத்தில் நடத்தத் துணியமாட்டார்கள். புலம் பெயர் தமிரும் தமது இன உணர்வை வெளிப்படுத்தியதாகவும் இருக்கும். செய்வார்களா?

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான விடயங்களில் நேரங்களை செலவு செய்வதை விட ஏதாவது பிரயோசமான விடயங்களில் உபயோகிக்கலாமே !!
யாழ் களம் தொடங்கிய காலம் தொடங்கி ஒரே தோடி ராகம் தானே நான் கேட்கிறேன்.

இரவு வாயடி ரேடியோவின் ஆதரவு ஊது குழல்களும் சிலது இதுக்குள்ள ..ஊதுதுகள் ..போல... சினிமாப்பாட்டும் ..சிலுக்கு நடனமும் ஆடுற நிகழ்ச்சியை எப்பிடி விடுதலை ஆதரவு நிகழ்ச்சியாக்கலாம் எண்டு அவை ஒருக்காச் சொன்னால் நல்லம்....

என்னத்தைத்தான் சொன்னாலும் இப்ப சனங்கள் ஊரை விட்டுமட்டுமில்லை... உணர்வை விட்டும் தூரத்தில தான் நிக்குதுகள்....

அதுக்கு அதுகளை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை... ஊருக்கு உழைச்ச சண்டப்பிரசண்டன்களைப்பற்றிய

இன்று மேற்குலக நாடுகள் எமது போராட்டத்தினை ஒரு சாதாரண விடயமாக நோக்குவதற்கு காரணம் நாம் தான். எமது தவறுகள் தான்.

நாங்கள் கொழும்பில் களியாட்டங்கள் நடத்துகின்றோம். புலம் பெயர் நாடுகளிலும் களியாட்டங்கள் நடத்துகின்றோம். எமது தாயக உறவுகள் துன்பப்படுவதை எண்ணாமல் எமது கேளிக்கைகள் கொண்டாட்டங்களை தடையின்றி நடத்துகின்றோம். அதனை பார்க்கும் மேற்குலகம் என்ன நினைக்கும். இவர்களுக்கு நாட்டில் பிரச்சனையில்லை. பயங்கரவாத பிரச்சனையே உள்ளது. எனவே புலிகளை அழித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற நோக்கில் அவர்கள் சிங்களத்திற்கு உதவுகின்றார்கள். பின்னர் நாம் மேற்குலகை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றோம். குற்றஞ்சாட்டுகின்றோம்.

எமது தவறுகளை நாம் திருத்தாமல் மற்றவர்களை பிழை சொல்வது எவ்வாறு?

உங்களது போராட்டம் மட்டும் இல்லை ஜோர்ஜியா, பலஸ்தீனம், ஈராக், ஆப்கான், எண்டு பலவீனமான எல்லார் போராட்டங்களுக்கும் நிலைமை இதுதான்....

வெறும் கேளிக்கை நிகழ்வுகளை பார்த்து உங்களுக்கு பிரச்சினை இல்லை எண்டு வெளிநாடுகள் சொல்ல வில்லை... அப்படி பார்த்தால் கேளிக்கை களை விட அதிமாக மக்கள் போன மாவீரர் நாளை பார்த்து புலிகளை அங்கீகரித்து இருக்க வேணும்... பொங்கு தமிழை பார்த்து தமிழீழத்தை பெற்று தந்து இருக்க வேண்டும்...

வெளி நாடுகள் வந்து தஞ்சம் கேட்டு ஐந்தாவது வருசம் குடியுரிமையை வாங்கின கையோடை ரிக்கற்றை போட்டு கொழும்பு போய் இறங்கின செம்மறியள் திரும்பி வரும் போது குடிவரவு அதிகாரி எப்பிடி கொழும்பு எண்டு அக்கறை போல கேப்பார்.. அப்ப சொல்லுவினமே பிரச்சினையே இல்லை நல்லாத்தான் இருக்கு எண்டு... அதிலை வராத பாதிப்பா இதிலை வரப்போகுது....???

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

நீங்கள் அரசியல் ஞானி தான் ஒத்துக்கொள்கின்றோம்.

ஊரில் ஒப்பாரி பாடுகையில் நீங்கள் களியாட்டம் போடத்தான் வேண்டும் என நினைக்கின்றீர்கள். நல்லது.

அதற்காக எல்லோரும் அப்படிச் செய்கின்றார்கள் என்று குறை கூறாதீர்கள். உங்களைத் திருத்துங்கள் .

கிளிநொச்சி வீழ்ந்த பின் இனி பியரே அடிப்பதில்லை கேளிக்கைகள் இல்லை அந்தக்காசை சேர்த்து போராட்டத்திற்கு வழங்குவோமென எனக்குத் தெரிந்த பலர் நிதி சேகரித்து வழங்குகின்றார்கள். நீங்கள் யாவரும் அப்படிச்செய்தால் எவ்வளவு நிதி சேரும்.

கடைசிவரைக்கும் ஈழம்கிடைக்காது

காரணம் நாம் இப்பவும் எங்கடை முதுகு ஊத்தையைத்தான் நோண்டிப்பார்க்கிறம். எதிரியின் பிரச்சாரத்தை எப்படி முறியடிக்கலாம் என்று நினைக்கிறதில்லை. பிறகெதற்கடா எமக்கெல்லாம் இந்த போராட்டம்

அங்கை களத்திலை நிற்பவங்களிற்கு உரம் கொடுங்கள். அவங்களாவது போராடட்டும் நீங்கள் திண்டு போட்டு கொம்புக்கு மண் எடுங்கோ

அவர்கள் வேறு நீங்கள் வேறு என்று இப்போதே ஒதுங்கி விட்டீர்களே... போராட்டத்தில் பல பணிகள் இருக்கின்றது... ஒரு இன விடுதல்;ஐ என்பது தனியே மண்மீட்பு மட்டுமல்ல... என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்.... உங்கள் பணி என்ன என்று தெரிந்து கொள்வீர்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.