Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

Posted

சொல்லத்தான் நினைக்கின்றேன்

சொல்லமால் தவிக்கின்றேன்

காதல் சுகமானது

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
Posted

சொல்லத்தான் நினைக்கின்றேன்

சொல்லமால் தவிக்கின்றேன்

காதல் சுகமானது

:? :?

Posted

அடுத்த பாடல்

புடவையோடு விரலை சேர்த்து தைத்துக் கொள்கிறேன்

சாந்துப் பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன்

தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன்

ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன்

உன்னைக் கண்டபின்புதான்

என்னைக் கண்டுகொண்டேன்!

உன் கண்ணைக் கண்டபின்புதான்

காதல் கண்டுகொண்டேன..!

பாடல் சரியா ரசிகை? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன படத்தில இந்த பாட்டு?? :roll:

Posted

சரி வசி வாழ்த்துக்கள். சிகரம் படத்தில் அந்த பாட்டு உள்ளது விஷ்ணு

Posted

அடுத்த சரணம்:

ண்ணான கண்ணே-உன்

வாய் வார்த்தை நம்பி

ல்யாண தீபம் ஏற்றினேன்...!

ன் தீபம் உன் கோயில்

சேராது என்று

ண்ணீரை நானே ஊற்றினேன்..!

ன்னோடு வாழ

இல்லை ஒரு யோகம்..

நான் செய்த பாவம்

யாரைச் சொல்வது..!

-------

Posted

இளவேனில் இது வைகாசி மாதம்..

விழியோரம் மழை ஏன் வந்தது..

புரியாதோ இளம் பூவே உன் மோகம்..

:P :P

Posted

அடுத்த சரணம்:

அவள் அள்ளி விட்ட பொய்கள்..

நடு நடுவே கொஞ்சம் மெய்கள்..

இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்..

அவள் நின்று பேசும் ஒரு தருணம்..

என் வாழ்வில் சக்கரை நிமிடம்..

ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே..

Posted

அடுத்த சரணம்:

அவள் அள்ளி விட்ட பொய்கள்..

நடு நடுவே கொஞ்சம் மெய்கள்..

இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்..

அவள் நின்று பேசும் ஒரு தருணம்..

என் வாழ்வில் சக்கரை நிமிடம்..

ஈர்க்கும் திசையை அவளிடம் கண்டேனே..

ஆய்..ஆய்..இது அதுதானே அனி... :P

ஒரு ஈவினிங் இளவெயில் டைம்..

அழகான இலையுதிர் காலம்..(இப்போ இந்த டைம்)

சற்று தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே... :lol::lol:

டண் அண்ணாக்கு சொல்லி..கண்டுபிடிக்க சொல்லணும் :wink:

Posted

ஆய்.. ஆய் .. அதே தான்...ப்ரியசகி :wink:

சரியா கண்டுபிடித்திடீங்க... :P

சரி எதை டன் அண்ணாட்ட சொல்லிக் கண்டுபிடிக்க போறீங்க... :roll: :wink:

Posted

சற்று தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே

இதைத்தான்... :wink:

Posted

ஓய் பிரியசகி என்ன லொள்ளா?? டன்னிண்ட புலனாய் அதெல்லாம் (பாடல்களை) கண்டுபிடிக்காதாக்கும்.. :evil: :P :wink:

Posted

அடுத்த சரணம்..

சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தால்..

சொத்து சுகம் தேவை இல்லை

பந்தம் விட்டு போச்சுதுன்னா..

வாழ்வதிலே லாபமில்லே.. .

எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா ..

இன்றும் என்றும் சோகமில்லே ..

கன்றை விட்டு தாய் பிரிஞ்சு வாழும் சுகம் ஏதுமில்லே ..

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு ..

வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே - இதை

புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..

Posted

ஆணென்ன பெண்ணென்ன, நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓரினம் தான் - அட

நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலந்தான்.... :idea: :wink: :P :P

Posted

ஓய் பிரியசகி என்ன லொள்ளா?? டன்னிண்ட புலனாய் அதெல்லாம் (பாடல்களை) கண்டுபிடிக்காதாக்கும்.. :evil: :P :wink:

பாடலை சொல்லல...லொள்ளும் இல்லை..8)

தொலைந்து போன நம்ம சூர்யாவை கண்டு பிடிக்கலாம் என்று சொன்னன்..நீங்கள் கோவிக்கிறீங்கள்..பறவாயில்லை..

Posted

ஆணென்ன பெண்ணென்ன, நீ என்ன நான் என்ன

எல்லாம் ஓரினம் தான் - அட

நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன

எல்லாம் ஓர் நிலந்தான்.... :idea: :wink: :P :P

¼ý ±ýÉ Á§¸Š ±ýÉ ±øÄ¡õ

®..... À¢.......Ê........À¢ ¾¡ý :P :P

Posted

ம்ம் நானே அடுத்த பல்லவியை போடுகின்றேன்..

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்

கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்

உனைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்

உந்தன் வீரல் தலை கோத வேண்டும்

கையோடு இதம் காண வேண்டும்

கண்ணீரில் குளிர் காய வேண்டும்

Posted

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

பொத்தி வைத்து மறைத்தேன் என் பாசை சொல்லவா

Posted

வெண்ணிலா பாடல் சரி... வாழ்த்துக்கள்.... இனி உங்கள் பல்லவியை போடுங்கள்

Posted

வெண்ணிலா பாடல் சரி... வாழ்த்துக்கள்.... இனி உங்கள் பல்லவியை போடுங்கள்

ரமா அடுத்த பாடலை நீங்களே போடுங்களன் எனக்காக.

Posted

சரி வெண்ணிலா நானே போடுகின்றேன்....

மறந்தால் தானே நினைக்கணும் மாமா

நினைவே நீ தானே

மனசும் மனசும் இனைந்தது மாமா

நினைத்து தவித்தேனே நான் தானே

உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர் கோலம் போனேன்

தன்னம்தனியாக நிற்கும் ஒரு மான் போல ஆனேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குடகு மலைக் காற்றில்

வரும் பாட்டுக் கேட்குதா

என் பைங்கிளி...

சரியா ரமா?

Posted

சரி சபி வாழ்த்துக்கள்... அடுத்த பல்லவியை போடுங்களேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் பெரிதாகப் பாடல்கள் கேட்பதில்லை

கேள்விப்பட்ட பாடல்களை எழுதுவேன்

அதனால் நீங்களே அடுத்த பாடலை போடுங்கள்

குறை நினைக்காமல் :lol:

Posted

காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கின்றதே

அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கின்றதே

தீயாய் உடலேல்லாம் என்னைச் சூடுகின்றது

உனைத் தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கின்றதே

உன்னோடு நானும் நிழலாக வருவேனே

உறவோடு உயிராக சேர்ந்தது யாருக்கும் தெரியாதே

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி. எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.
    • என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு 
    • பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் ,  எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது "  பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் "  எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!  
    • தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது.  இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.  சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.
    • எம்ம‌வ‌ர்க‌ள் போடும் கூத்தை பார்க்கையில் ம‌ண்ணுக்காக‌ போராடி ம‌டிந்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கும்....................   2009க்கு முன்னும் ச‌ரி 2009க்கு பின்னும் ச‌ரி எம‌க்காக‌ உயிர் நீத்த‌வ‌ர்க‌ளுக்கு நானோ நீங்க‌ளோ துரோக‌ம் செய்து இருக்க‌ மாட்டோம்   ஆனால் 2009க்கு பிட் பாடு ப‌ல‌ துரோக‌ங்க‌ளை பார்த்த‌ பின் தான் அண்ணா இல‌ங்கை அர‌சிய‌லை எட்டியும் பார்க்காம‌ விட்ட‌ நான்   த‌மிழ் தேசிய‌ம் என்று எம் ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ கூட்ட‌ம் தான் ம‌க்க‌ள் ப‌டும் அவ‌ல‌ நிலைய‌ க‌ண்டு கொள்ளாம‌ த‌ங்க‌ட‌ குடும்ப‌த்தோட‌ சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை   ம‌கிந்தாவோ அல்ல‌து ம‌கிந்தாவின் ம‌க‌ன் இப்ப‌வும் ஆட்சியில் இருந்து இருந்தால் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ளின் ர‌த்த‌ம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இன‌த்தை அழித்த‌ குடும்ப‌ம் எங்க‌ளை ஆட்சி செய்வாதான்னு   இப்ப‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் என்று   ம‌கிந்தா குடும்ப‌ம் கொள்ளை அடிச்ச‌ காசை அனுரா அர‌சாங்க‌ நிதிதுறையில் போட்டால் இல‌ங்கையின் பாதி க‌ட‌னை க‌ட்டி முடித்து விட‌லாம்     ஆம் இனி எம்ம‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ முடியாது உல‌க‌ம் கைபேசிக்குள் வ‌ந்து விட்ட‌து ந‌ல்ல‌து கெட்ட‌தை அறிந்து அவையே சுய‌மாய் முடிவெடுப்பின‌ம்....................   இனி வ‌ரும் கால‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கால‌ம் அவ‌ர்க‌ள் கையில் தான் எல்லாம்..................      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.