Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசும் புலிகளும் உடனடியாக மோதல் தவிர்ப்பினை அறிவிக்குமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் - இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் சிமித் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் உடனடியாக மோதல் தவிர்ப்பினை அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்க படைகள் பலமான நிலையில் இருப்பதால் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை களைந்து அமைதிப் பேச்சுவார்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இராணுவ சமநிலையில் இருந்து கொண்டு பேச்சுக்குப் போக வேண்டும் என்று தலைவர் சொல்லுறது.

இப்ப சிறீலங்கா பலமா இருக்குது.. மக்களின் உரிமை பற்றி பேச.. ஆயுதத்தை கீழ வைக்கனுமாம். ஆயுதம் கையில இருக்கிற படியாத்தான் பேசவே சம்மதிக்கினம். அதையும் விட்டால் மக்கள் உரிமை பற்றி கேட்கவே ஆட்களிருக்க மாட்டினம்.

மக்கள் மீது கொலைவெறியாட்டத்தை அவிழ்த்துவிட்டு மனித அவலத்தை பலவீனமாகக் காட்டி.. ஆயுதங்களைக் கைவிடச் சொல்லி.. மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை சிதறடிக்க நினைக்கும்.. இவர்கள்.. உண்மையான மனித உரிமை காப்பாளர்களா..???! இவர்களின் வல்லாதிக்க நலன்களுக்காக மனித நேயத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதில் இருந்து தெரிகிறது.

மக்களை நிவாரணமும்.. உரிமையும் சென்றடைய ஆயுதம் தடையல்ல. போர் தான் தடை. அதை ஆரம்பித்தது.. சிறீலங்கா அரசு. அதுதான் போரை நிறுத்தி.. தனது பழைய நிலைகளுக்கு படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நியாயம். அதன் பின்னர் தான் பேச்சு. ஆயுதக்களைவு என்பது தமிழர் தாயகக் கோட்பாடு ஏற்கப்பட்டு.. தமிழர்கள் தமது நிலத்தில் தம்மை தாமே ஆளும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றதும்.. சிங்களப்படைகள் ஒட்டுமொத்தமாக தமிழர் நிலைத்தை விட்டு வெளியேறிய பின் ஐநா முன்னிலையில் கையளிக்கலாம். அதுவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு சர்வதேச உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்ட பின்.

எப்படி வசதி..! இதனை.. விடுதலைப்புலிகளும்... தமிழ் மக்களும் தெளிவாகவே சொல்ல வேண்டியதுதானே..! நாம் போரை நிறுத்து என்ற அவர்கள்.. போரை நிறுத்தலாம்.. பலமான படையிடம்.. சரணடையத் நீங்கள் தமிழர்கள் தயார் என்றால் என்று எம்மைப் பார்த்து பதில் கேள்வி எழுப்புகின்றனர். நாம் மெளனிகளாக இருக்கக் கூடாது. எமது நியாயத்தை சொல்லி விட வேண்டியதுதான்..! :)

நீங்க சொல்லுறது சரிதான் நெடுக்கு

ஆனா இப்ப இருக்கிற இராணுவ சமநிலையை மாத்த நிறைய செலவு செய்யவேண்டிவரும்..... செலவைப்பற்றி யோசிக்காமல் இருக்க வரவு தெளிவா இருக்கவேணும்.

நாங்கள் இதை மாத்தாட்டா எங்களுக்கு பிரதேச சபையும் கிடைக்காது நுளம்புக்கு மருந்தும் அடிக்கேலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாய: நீங்கள் யார் சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டம் அடி வாங்குவம்

மகிந்தர் : அப்படிப்போடுடா என் தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுறது சரிதான் நெடுக்கு

ஆனா இப்ப இருக்கிற இராணுவ சமநிலையை மாத்த நிறைய செலவு செய்யவேண்டிவரும்..... செலவைப்பற்றி யோசிக்காமல் இருக்க வரவு தெளிவா இருக்கவேணும்.

நாங்கள் இதை மாத்தாட்டா எங்களுக்கு பிரதேச சபையும் கிடைக்காது நுளம்புக்கு மருந்தும் அடிக்கேலாது.

நாங்கள் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாப் போராடினா.. தலைவருக்கு தேவையான பலங்களை வழங்கினா.. அவர் இரண்டு வாரங்களுக்குள் அந்த சம பலத்தை எமக்கு தரக்கூடியவரே..! உலகத்தை நம்பிறதிலும்.. தலைவரை நம்புவதே மேல்..! ஆனால் உலகத்தைப் புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு எமது நியாயத்தை விடாமல் சொல்லிட்டே இருக்கனும்..! :)

இதுதான் இராணுவ சமநிலையில் இருந்து கொண்டு பேச்சுக்குப் போக வேண்டும் என்று தலைவர் சொல்லுறது.

இப்ப சிறீலங்கா பலமா இருக்குது.. மக்களின் உரிமை பற்றி பேச.. ஆயுதத்தை கீழ வைக்கனுமாம். ஆயுதம் கையில இருக்கிற படியாத்தான் பேசவே சம்மதிக்கினம். அதையும் விட்டால் மக்கள் உரிமை பற்றி கேட்கவே ஆட்களிருக்க மாட்டினம்.

மக்கள் மீது கொலைவெறியாட்டத்தை அவிழ்த்துவிட்டு மனித அவலத்தை பலவீனமாகக் காட்டி.. ஆயுதங்களைக் கைவிடச் சொல்லி.. மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை சிதறடிக்க நினைக்கும்.. இவர்கள்.. உண்மையான மனித உரிமை காப்பாளர்களா..???! இவர்களின் வல்லாதிக்க நலன்களுக்காக மனித நேயத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதில் இருந்து தெரிகிறது.

மக்களை நிவாரணமும்.. உரிமையும் சென்றடைய ஆயுதம் தடையல்ல. போர் தான் தடை. அதை ஆரம்பித்தது.. சிறீலங்கா அரசு. அதுதான் போரை நிறுத்தி.. தனது பழைய நிலைகளுக்கு படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நியாயம். அதன் பின்னர் தான் பேச்சு. ஆயுதக்களைவு என்பது தமிழர் தாயகக் கோட்பாடு ஏற்கப்பட்டு.. தமிழர்கள் தமது நிலத்தில் தம்மை தாமே ஆளும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றதும்.. சிங்களப்படைகள் ஒட்டுமொத்தமாக தமிழர் நிலைத்தை விட்டு வெளியேறிய பின் ஐநா முன்னிலையில் கையளிக்கலாம். அதுவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு சர்வதேச உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்ட பின்.

எப்படி வசதி..! இதனை.. விடுதலைப்புலிகளும்... தமிழ் மக்களும் தெளிவாகவே சொல்ல வேண்டியதுதானே..! நாம் போரை நிறுத்து என்ற அவர்கள்.. போரை நிறுத்தலாம்.. பலமான படையிடம்.. சரணடையத் நீங்கள் தமிழர்கள் தயார் என்றால் என்று எம்மைப் பார்த்து பதில் கேள்வி எழுப்புகின்றனர். நாம் மெளனிகளாக இருக்கக் கூடாது. எமது நியாயத்தை சொல்லி விட வேண்டியதுதான்..! :)

1.பொறுமையின் அதி உச் கட்ட விளிம்பில் இருந்து கொண்டிரக்கும் நாம் இப்ப சம நிலையயயில் தானே இருக்கிnhம் ....பிக என்ன ????? அது தானே ல்லெண்ண வியாபாரம் செய்து எமது மக்களை பலி கொளு;ளும் போதம் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கின்Nhம்.ஃ

Australia concerned at plight of civilians in northern Sri Lanka

Australia continues to be alarmed at the worsening humanitarian situation in northern Sri Lanka and reports of civilian casualties.

Australia holds grave concerns for the large number of civilians who remain in the conflict zone. There is an urgent need to ensure their protection.

The Australian Government welcomes President Rajapaksa’s announcement yesterday, 29 January, that the Sri Lankan Government would ensure the safe passage of civilians from the conflict zone.

Australia calls on the LTTE to allow these civilians to leave.

There is a critical need to provide medical supplies and essential support to those affected by the conflict. The Australian Government urges both sides to ensure frequent delivery of humanitarian supplies. Medical evacuations should be facilitated on a daily basis.

It is critical at this time that humanitarian workers delivering essential services are granted safe access to the civilian population in need. The Australian Government welcomes news that an Australian UN official, who had been trapped with other UN staff in the conflict zone in northern Sri Lanka, is now safely away from the fighting.

The Australian Government is considering additional humanitarian assistance to alleviate suffering in northern Sri Lanka.

Australia’s strong view remains that Sri Lanka's conflict cannot be resolved through military means alone. We consider a political solution to be essential for long-term peace in a country which has suffered so long from conflict.

Australia calls on all parties to act with urgency to bring forward a sustainable political solution that meets the legitimate aspirations of all Sri Lankans.

Media inquiries: Mr Smith's office 02 6277 7500 - Departmental Media Liaison 02 6261 1555

http://www.foreignminister.gov.au/releases...fa-s012_09.html

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் ஒப்பீட்டளவில் தழிழர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் சிங்களவர்களின் எண்ணிக்கை தமிழர்களின் விகிதாசாரத்தினடிப்படையில் மற்ற நாடுகளை விட சிங்களவர்கள் அதிகம்,அவர்களது செயற்பாடும் அதிகம் ஏதாவது ஒரு நிகழ்ச்சி தமிழர் தரப்பால் ஒரு பொது இடத்தில் நடத்தப்படும் போது அதனை முன்கூட்டியே அறிவித்து விட்டு செய்யமுடியாத நிலை உள்ளது போர் தொடங்குவதற்கு முன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அடிகடி உள்ளூர் பொலிசாரின் சோதனைக்குட்பட்டது,புலிகளுக்

  • கருத்துக்கள உறவுகள்

1.பொறுமையின் அதி உச் கட்ட விளிம்பில் இருந்து கொண்டிரக்கும் நாம் இப்ப சம நிலையயயில் தானே இருக்கிnhம் ....பிக என்ன ????? அது தானே ல்லெண்ண வியாபாரம் செய்து எமது மக்களை பலி கொளு;ளும் போதம் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கின்Nhம்.ஃ

நீங்கள் அரைவாசியை தொண்டைக்குழ் விழுங்கிவிட்டு பாதியை வெளியில் கொட்டியனால் வாசிக்கும் எமக்கு எப்படி புரியும்? நீங்கள் தற்கால அறிவு ஞனானிகளில் ஒருவராக இருக்கலாம் என்று எண்ண படுகிறதே தவிர உங்கள் எண்ணங்களோ கருத்துக்ளளோ விளங்கும்படியாக இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.