Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை படுகொலை செய்வதாக ஐ.நா. குற்றச்சாட்டு- விடுதலைப்புலிகள் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை படுகொலை செய்வதாக ஐ.நா. குற்றச்சாட்டு- விடுதலைப்புலிகள் மறுப்பு :

unflag.gif

வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை படுகொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளல் போன்ற குற்றச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

யுத்த பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

14 வயதக்குக் குறைந்த சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த பணியாளர் ஒருவரை நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தமது அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் கடமையாற்றும் 15 பணியாளர்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழும் 75 பேரை விடுதலைப் புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 40 சிறுவர்களும், 35 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்திலும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்த யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் காத்திரமான பங்களிப்பை நல்க வேண்டிய இன்றியமையா தேவை ஏற்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் மறுப்பு :

பாதுகாப்பு வலய பகுதிக்கு பொது மக்கள் செல்வதை விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகள் பிபிசியினூடாக மறுத்துள்ளனர்.

பாதுகாப்பு வலய பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களை பாதுகாக்க தவறியுள்ளதாக விடுதலைப்புலிகளின் தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வு கழகம் குற்றம்சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்கள் தொடர்பான தனது கடமையை நிறைவேற்ற தவறியுள்ளது. யார் அவர்களது கடமைகளை செய்ய தடையேற்படுத்துகிறார்கள் என்பதை ஜநா தெரிவிப்பதில்லை. மோதல்கள் நடைபெறும் வலயத்தில் இருந்த சில பணியாளர்களையும் அவர்கள் முற்றாக விலகி கொண்டதாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை சிவநாண்டியர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உண்மையில் பொதுமக்கள் தொடர்பில் அக்கறை கொண்டிருந்தால், தேவையற்ற விடயங்களை பேசுதற்கும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும் இது உரிய நேரமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6113&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான மறுப்பையும் கண்டனத்தையும் தமிழர்கள் தெரிவிக்க வேண்டும். பக்கச்சார்பான செயற்பாடுகளை உடனும் தமிழர்கள் கண்டிப்பதூடாக இவர்களின் நடவடிக்கைகனளை குறைக்கலாம். தடுக்கலாம்.

களத்தில் என்ன நடைபெறுகிறது என்றே இந்த ஐயனாருக்குத் தொரியாது. என்னமா நடிக்கிறாங்க.

கிளிநெச்சியில் மக்கள் மறிக்க மறிக்க ஓடி வந்தவர்கள், இவர்கள் பேசுகிறார்கள்.

அவர்கல் பேசுவார்கள் தானே ஏன் என்றால் அவர்களின் குற்றங்களை சுட்டிக்காடுவதுக்கு புலிகளை தவிர யாரும் இல்லை

புலிகள் அவர்கள் குற்றங்களை சுட்டி காட்டும் போது அவர்கள் புலிகள் மீது பல குற்றங்களை வீனாக சுமத்துகிறார்கள்.

Tamil Tiger UN charges rejected

Many Sri Lankan civilians have been fleeing the conflict zone

Aid workers linked to Sri Lanka's Tamil Tigers have criticised the UN over reports that the rebels are preventing civilians from leaving the war zone.

The UN has said that a growing number of civilians trying to flee have been shot at and some have been killed.

The Tamils Rehabilitation Organisation, widely seen as a rebel front, says the UN has failed to protect civilians.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7893970.stm

பணம் பேசுகிறது.......! எவ்வளவு பணம் கொடுத்தானோ மகிந்தராஜபக்சே!!!

பணம் பேசுகிறது.......! எவ்வளவு பணம் கொடுத்தானோ மகிந்தராஜபக்சே!!!

வன்னிபக்கம் போய் மாசக்கணக்கான யுனிசெப் புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக கதை விடுகிறார்கள்.... உதை கொழும்பில் இருந்து பார்க்க எங்கை இருந்து பூதகண்ணாடி வாங்கினார்களோ தெரியாது...

இதிலையும் ஆக கொடுமை என்ன எண்டால் BBC உலக சேவை புலிகளின் கருத்து எண்டு ஐநாவின் மீதான சாடலை போட்டு இருக்கிறது.... நாங்கள் மௌனமாக இருக்கிறோம்....

We are deeply sad, puzzled: LTTE Political Head

[TamilNet, Tuesday, 17 February 2009, 16:16 GMT]

"We are deeply sad and puzzled at the attitude of the apex institution of humanity, the United Nations, in not taking effective measures to protect the life, security and interests of innocent Tamil civilians," said LTTE's Political Head B. Nadesan on Tuesday. "Instead, the UN is engaged in fruitless exercises of accusing the wrong side, without coming and seeing what is happening by themselves," he said. When stopping the war is the need of the hour, allowing it and lamenting civilian sufferings is a faulty policy, Mr. Nadesan said, adding that indicting the defensive LTTE and exploiting the plight of civilians for the agenda of those who are waging the war will not bring in any positive results.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28447

புலிகளின் குரல் செய்தி வீச்சு... கேட்ப்பதுக்கு...

http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.