Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு நகரை பிடிக்க முனையும் சிறிலங்காவும், தடுத்து தாக்கும் புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி

Featured Replies

<<

அதைத்தான் நிழலி அண்ணா நானும் சொல்ல நினைச்சன். அங்கு நடக்கிற எதிரிகளின் சண்டையை புலிகள் எதிர்கொண்டு முறியடிப்பினம் அவையின்றை முதுகெலும்பையும் முறிப்பினம்;

ஆனால் யாழ்களத்தில் நடக்கிற உரசல்களை எப்படி மோகன் அண்ணா எதிர் கொள்ளப்போறார்? வலைஞன், இணையவன் அண்ணா ?!!

உண்மையில் நாம் எல்லோரும் ஒரு வித மன அழுத்ததிலும், விரக்தியிலும், அங்கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றோம் என நினைக்கின்றேன். ஆகக் குறைந்தது யாழில் வந்து இரண்டு வார்த்தை எழுதி மல்லுக் கட்டினாலாவது இந்த அழுத்தம் கொஞ்சம் குறைகின்றது....

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கெண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன.

நம் சகோதரர்களுக்கு , இந்த ஐந்து முனை தாக்குகுதலில் வெற்றி கிடைக்கவேண்டும் .

விரக்தியினால் வரும் கோபத்தின் வெளிப்பாடுகள் தான் இவை...வேறு ஒன்றும் இல்லை....உண்மையில் சொல்லப்போனால்..ஒரு 3வருடங்களுக்கு முன் யுத்ததின் தன்மை தற்போது உள்ள நிலமைக்கு வரும் என்று யாரும் கனவில் கூட எண்ணி இருப்போமா? (இதற்கு மறைமுக காரணங்கள், திட்டங்கள் இருந்தாலும்)

கட் அன்ட் பேஸ்ர் செய்து இணையம் நடத்துபவர்கள் மட்டுமே வாழ்வார் மற்றவரெல்லாம் புட்டும் இடியப்பமும் திண்டு பின் செல்வார்!

செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்க இஞ்சை இதுக்கு அடிபிடி!

அன்பர்களே சிறீ லங்காவின் ஏற்றுமதியை குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டிய கால கட்டத்தில் தற்போது உள்ளோம்.! வெறுமனே கவனஈர்ப்பு போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாது இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தை குலைக்க நாம் ஒன்றுபடுவோம்! இந்த போராட்டம் லண்டனில் தற்போது சூடுபிடித்துள்ளது. இதன் முதல் கட்டமாக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் முகவர்களுடன் பேச்சுக்கள் நடை பெறுகிறது. அதனை தொடரந்து தொடர்ந்த போராட்டங்கள் மூலம் இலங்கை ஏற்றுமதி சந்தையக்கு ஒரு அடி போடுவதன் முலம் போராட்டத்திற்கான நேரடி பங்காளிகளாக நாம் மாறுவோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம் பொண்ட்.. சிறு பொறி காட்டையே எரிக்கும் அதுபோல நாங்கள் ஆரம்பித்திருக்கும் இது பெரிய நெருப்பாக மாறி சிங்களத்துக்கு பெரும் தலையிடி கொடுக்கவேண்டும்.

naan sollukiren tamil eelam kidaikum.....pulikalin thaagam tamil eela thaayagam.....

sandai entral silla neram 3% vanthuthaan piraku 100 % pookalam...ithu sakayam...

1000 puliyai kolla 58000 mokku singalavangal....6000 indian parathesigal....aajutham kodukka china,paskistan,russia,istreal....

namma pulikaluku yaar irukiranngal?....." i am proud of LTTE".....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் போராளிகளை நினைக்கும் போது... ஆள் பற்றாக்குறை.. எதிரியின் உச்ச சூட்டுவலுவுக்கு நிகரான ஆயுத வலிமை இல்லை.. காயப்படும் போராளிகளுக்கு மருத்துவம் செய்ய வைத்தியசாலைகள் இல்லை.. மருந்து இல்லை.. போதிய உணவு இல்லை.. குடிநீர் தட்டுப்பாடு... இத்தனைக்குள்ளும் வீராவேசமாக அடிபடுகிறார்கள்...

..

என்ன செய்வது எல்லாம் இந்தியாவின்ட சதி சொனியா எருமைக்கு பிறந்த இத்தாலியன்

Edited by kuddipuli

Heavy fighting in PTK, civilians trapped in SLA barrage

[TamilNet, Tuesday, 24 February 2009, 21:15 GMT]

Heavy fighting has been reported west of Puthukkudiyiruppu (PTK) where Sri Lanka Army (SLA) divisions 58 and 53 have suffered heavy casualties throughout the last 3 days, according to the sources close to the Liberation Tigers of Tamileelam (LTTE). The SLA fired hundreds of artillery shells into Ira'naipaalai and the adjoining areas between the safety zone and PTK junction, the reports further said. Three Sri Lanka Air Force (SLAF) fighter jets also bombed Ira'naippaalai thrice on Tuesday, killing seven civilians. At least four of the victims belonged to a single family, according to the initial reports. Civilian casualty figures due to artillery shelling is not yet known.

There are several Internally Displaced Civilians (IDPs) still trapped in Ira'naippaalai and the surrounding areas of PTK, although hundreds of them managed to flee the area on Monday.

On Tuesday morning, 6 civilians were killed inside the safety zone in front of the hospital in Puthumaaththa'lan. The victims were IDPs who had fled Ira'naippaalai on Monday.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பர்களே சிறீ லங்காவின் ஏற்றுமதியை குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டிய கால கட்டத்தில் தற்போது உள்ளோம்.! வெறுமனே கவனஈர்ப்பு போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாது இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தை குலைக்க நாம் ஒன்றுபடுவோம்! இந்த போராட்டம் லண்டனில் தற்போது சூடுபிடித்துள்ளது. இதன் முதல் கட்டமாக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் முகவர்களுடன் பேச்சுக்கள் நடை பெறுகிறது. அதனை தொடரந்து தொடர்ந்த போராட்டங்கள் மூலம் இலங்கை ஏற்றுமதி சந்தையக்கு ஒரு அடி போடுவதன் முலம் போராட்டத்திற்கான நேரடி பங்காளிகளாக நாம் மாறுவோம்!

நல்லவிடயம்.

கனடாவிலும் ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பிப்போம்.

நல்ல விடயம்.

Every time you buy something made in Sri lanka you are giving foreign exchange to the STATERRORISTS to buy arms and ammunition to kill our own brothers and sisters. Do you really need the Sri Lankan products? So you become an accessory to the mass scale murder going on in our mother land. So can you please at least for 100 days refrain from buying any product made in Sri Lanka.

Also investors can you please stop purchasing Bonds, Treasury bills and Share in Corporations.

We have listed below a few products

1. Food item from Marketing department

2. Food items by Larich, Maliban, Nestle milk products

3. Food items imported by Sri Lankan Tamils and packed here.

4. Clothing is super markets

5. Products made from Rubber and Coconut

6. All forms of tea.

7. Medicinal products

8. Fish, Fish products and Vegetables etc

Ask your retailer if the products are from Sri Lanka. if they do DON'T BUY, if you do then don't compalin about the atrocities. We are also offering opportunity for young entrepreneurs to manufacture and market these products locally. Please contact the respective government food inspection agencies to check the quality of the food items sold.

In fact we are contacting the Canadian Food Inspection Agency to inspect these products for food safety. The retailers are willing cooperate but they want the consumers to lead the boycott and the they will stop selling these products.

Also on the list must be,

9. Bonds

10 Treasury Bills

11. Shares in Corporations

12. More than necessary remittance to Sri Lanka.

LETS DO IT FOLKS. EVERY LITTLE BIT COUNTS.We must pursue a policy of relentless pursuit to tame these barbarians. Never ever let your pressure down. Never ever give up. Unity is strength- Divided we fall- You cannot live alone- We need each other-Lets unite and progress and as the frog said "I will never ever give up".

- tamil sydney

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பர்களே சிறீ லங்காவின் ஏற்றுமதியை குலைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டிய கால கட்டத்தில் தற்போது உள்ளோம்.! வெறுமனே கவனஈர்ப்பு போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாது இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தை குலைக்க நாம் ஒன்றுபடுவோம்! இந்த போராட்டம் லண்டனில் தற்போது சூடுபிடித்துள்ளது. இதன் முதல் கட்டமாக இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யும் முகவர்களுடன் பேச்சுக்கள் நடை பெறுகிறது. அதனை தொடரந்து தொடர்ந்த போராட்டங்கள் மூலம் இலங்கை ஏற்றுமதி சந்தையக்கு ஒரு அடி போடுவதன் முலம் போராட்டத்திற்கான நேரடி பங்காளிகளாக நாம் மாறுவோம்!

இப்படி பல முக்கியமான கடமைகள் இந்த வேளையில் காத்திருக்க இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் போய் ரென்சன் ஆகிக்கொண்டிருக்கிறார்களே...

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பில் நடக்கும் யுத்ததினை விட யாழ் களத்தில் இந்த திரியில் நடக்கும் யுத்தம் உக்கிரமாக இருக்கு

எத்தனை தடை இடர் வருனினும் நாம் போரை தொடருவோம் என்று எமது தரப்பாக நான் கூறுகிறேன்.

இந்த சண்டைக்குள்ளையும் புதினம் ஊருக்கு ஒரு செய்தியாளரை வைத்து இருக்கு போல.

இருந்தாலும் தாக்குதல் வெற்றியாக தொடர்ந்து செல்லட்டும்.

புதினத்துக்கு செய்தியாளர்கள் அல்லது தகவல் வழங்குணர்கள் உண்டு அது 100 சதவீதம் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.