Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபரேஷனால் திரும்ப வந்துள்ள இந்த உயிர் இனி உங்கள் உயிர் - கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள

அரசியல் நாடகம் ஆடும் நடிகர் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால்

ஜெயா ஆட்சி நடக்கும் போது

இலங்கையில் சமாதான காலம்.

அப்போது யாரும் வன்னி என்ன எங்கும் சென்று வரலாம்.

அக் காலத்தில் வன்னி சென்று வந்த பலர்

குறிப்பிட்டுச் சொன்னால்

பாரதிராஜா மற்றும் ஆணிவேர் திரைப்படக் குழு

(இவை பலருக்கும் தெரியும்)

இதைவிட முக்கியமானவர்களும் சென்றனர்.

யாருமே தமிழகம் வந்து அங்கு போனதாகவோ அல்லது

முக்கியமானவர்களை சந்தித்ததாகவோ மூச்சு கூட விடவில்லை.

இன்று நிலை அப்படி அல்ல.

மிக மிக மோசமான சூழல் .

முன்னர் போனவர்களே கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்தான்

வாயே திறந்தார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது.

இக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலிருந்திருந்தால்

எமக்கான தமிழக குரல்கள் ஆரம்பத்திலேயே நசுக்கப்பட்டிருக்கும்.

இதுவே யதார்த்தம்.

தமிழ்நாடு ஒன்றும் தனிநாடு அல்ல

மத்திய அரசுக்கு பணிந்தே போக வேண்டிய நிலை உண்டு.

மத்திய அரசுக்கான தமது ஆதரவு காரணமாக சற்று அசைக்கலாம் .

கலைஞரால் தமிழீழம் பெற்று தர முடியாது.

உலகமே அப்பாவித் தமிழர்களை காப்பாற்றி

அவர்களது நியாயமான உரிமைகளை சிறீலங்கா அரசிடம் இருந்து

பெற்றுக் கொடுப்பதாக மட்டுமே பேசுகின்றன.

விடுதலைப்புலிகள் குறித்தோ அல்லது தமிழீழம் குறித்தோ பேசவே இல்லை.

இப்படி இருந்தும் கூட

சிறீலங்கா உலக நாடுகளின் அழுத்தங்களை கூட சட்டை செய்வதாக இல்லை.

ராஜபக்ஸ அரசு சாணக்கியமாக

தனக்கு சில நாடுகளை தன் வசப்படுத்தி வைத்துள்ளது.

அதைவைத்து காய் நகர்த்துகின்றனர்.

உலகத்தாலும் பேச முடியவில்லை.

நீங்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுகிறீர்கள்

நாங்களும் அதுவே என துருப்புச் சீட்டொன்றை காட்டி

வாய் மூட வைக்கிறது.

நாம் என்ன செய்கிறோம்?

கிணத்தில் விழும் நேரத்தில்

ஒருவர் கயிறைக் கொடுக்கும் போது

அவர் அறும் கயிறை தருவதாக எண்ணி

கயிறு வேணாம் உன் கையை கொடு எனக் கத்தி

அவனையும் சேர்த்துக் கொண்டே பாதாளத்தில் விழ முயல்கிறோம்.

இதுவும் ஜோக் என்றால்

ஆட்சி மாறும்

அங்க சிரிப்பாங்க

நாம அழுவோம்

அதைபாத்தும் இங்க உள்ள சிலதுகள் சிரிக்கும் :)

உங்கள் கருத்தில் எந்தவிதமான பொய்யும் இல்லை ஆனால் அனுபவமே வாழ்கையாகின்றாதால் கலைஞரின் நாடகத்திலும்விட ஜெயாக்காவின் வெறுப்புணர்வு மேலானாது.

உங்களுக்கு ஒரு பொருள் தேவைபடுகின்றது. நீங்கள் இருவரை நாடுகின்றீர்கள் ஒருவன் தருகிறேன் தருகிறேன் என்கிறான்...... ஒருவன் தரவேமாட்டேன் என்கிறான். தரமாட்டேன் என்பவன் மேல் கோபவும் தருகிறேன் என்பவனிடம் கருணை வருவது இயல்பானாதே. ஆனால் தருகிறேன் தருகிறேன் என சொன்னவன் எதையும் தாரமலே தனது வாழ்வை கடைசிவரை வாழ்ந்து இறந்துபோகிறான். இதனால் வேண்டிநின்ற உங்களின் கருணையை தனது வாழ்விற்கு அவன் பாவித்தான் என்பதே தெளிவான உண்மை. தவிர இன்னொருவகையில் (.indirectly.) உங்களை ஏமாற்றி இருக்கிறான் என்பதையும் மறுக்க முடியாது. இராண்டாம் நபர்போல் இவனும் தரவேமாட்டேன் என்று சொல்லியிருப்பின் நீங்கள் மாற்று வழிஒன்றை தேடியிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வேண்டி நின்றது வேறுவழியில் உங்களை அடைந்திருக்கும்.

எதார்த்மானவை கசப்பானவை

யாதார்த்தமானவை ஆபாத்தானவை.

ஜெயாவின் ஆட்சி இப்போது நடைபெற்றுகொண்டிருந்தால்...........

. உயிரை ஈழதழிழருக்கு கொடைசெய்த முத்துகுமாரின் (முத்துகுமார்களின்) கடைசி நிமிடங்கள் தீயோடு போராடாமல் தீயாலே போராடியதாக கூட இருந்திருக்கலாம்.

ஆகவே கருநாய்நிதி நல்ல கலைஞன். தமிழரை பொறுத்தவரை தமிழகம் உட்பட நாயிலும் கீழானவன்.

சிவப்பு வர்ணத்தில் உள்ளவை எந்த அடிப்படையில் உதாரணமாகின்றன??? என்பது தெளிவில்லாமல் உள்ளது.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

எதார்த்மானவை கசப்பானவை

யாதார்த்தமானவை ஆபாத்தானவை.

ஜெயாவின் ஆட்சி இப்போது நடைபெற்றுகொண்டிருந்தால்...........

. உயிரை ஈழதழிழருக்கு கொடைசெய்த முத்துகுமாரின் (முத்துகுமார்களின்) கடைசி நிமிடங்கள் தீயோடு போராடாமல் தீயாலே போராடியதாக கூட இருந்திருக்கலாம்.

ஆகவே கருநாய்நிதி நல்ல கலைஞன். தமிழரை பொறுத்தவரை தமிழகம் உட்பட நாயிலும் கீழானவன்.

சிவப்பு வர்ணத்தில் உள்ளவை எந்த அடிப்படையில் உதாரணமாகின்றன??? என்பது தெளிவில்லாமல் உள்ளது.

மருது, நல்ல கருத்துக்கள், ஆனா மு.க வை நாயோட ஒப்பிட்டிருப்பது நாய் போன்ற ஒரு நடிக்கத் தெரியாத, சமூகப் பற்றுள்ள பிராணியை அவமதிப்பது போலுள்ளது.சிவப்பு அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையா? மு.க போன்றதுகள் எங்கள் கழுத்தில் போட்டிருக்கும் தூரோகக் கயிற்றை பாசத்துடன் வீசப் பட்ட கயிறாக நினைத்து இன்னும் இது போன்றதுகளுக்கு "கழுவி" த் திரிய வேணும் என்பது தான் சிவப்பின் அர்த்தம். (கயிறாம், கையாம், வருகுது நல்லா வாயில, மோகனில இருக்கிற மரியாதையில எழுதேல்ல!)

  • கருத்துக்கள உறவுகள்

நீர் உயிர் வாழ வேண்டும் பதவியில் சாகும் வரை இருக்க வேண்டும் என்று தானே தினம் 50 ஈழத் தமிழர் உயிர் விட்டு கொண்டு இருகிறார்கள்.என்னதான் சமாதானம் சொன்னாலும் வரலாறு இந்த தவறை ஒரு போதும் மறக்காது.

மருது, நல்ல கருத்துக்கள், ஆனா மு.க வை நாயோட ஒப்பிட்டிருப்பது நாய் போன்ற ஒரு நடிக்கத் தெரியாத, சமூகப் பற்றுள்ள பிராணியை அவமதிப்பது போலுள்ளது.சிவப்பு அர்த்தம் உங்களுக்கு விளங்கவில்லையா? மு.க போன்றதுகள் எங்கள் கழுத்தில் போட்டிருக்கும் தூரோகக் கயிற்றை பாசத்துடன் வீசப் பட்ட கயிறாக நினைத்து இன்னும் இது போன்றதுகளுக்கு "கழுவி" த் திரிய வேணும் என்பது தான் சிவப்பின் அர்த்தம். (கயிறாம், கையாம், வருகுது நல்லா வாயில, மோகனில இருக்கிற மரியாதையில எழுதேல்ல!)

உமக்கு மட்டுமல்ல எனக்கும் வரும்

கருத்தாடலை கருத்தாடலாக பேசவும்.

நீர் எதை எடுக்கிறீரோ

எனக்கும் அதை எடுக்கத் தெரியும்.

மறக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு மட்டுமல்ல எனக்கும் வரும்

கருத்தாடலை கருத்தாடலாக பேசவும்.

நீர் எதை எடுக்கிறீரோ

எனக்கும் அதை எடுக்கத் தெரியும்.

மறக்க வேண்டாம்.

ஹலோ, வாயில வந்தது உங்களுக்கெதிரானதல்ல. மு.க வுக்கு எதிரானது. மு.க வை தமிழில் உள்ள நல்ல வார்த்தைகளால் வர்ணிக்கும் காலம் போய் வெகுநாளாயிற்று. மு.கவை திட்டினால் கோவம் வருமளவுக்கு நன்றாக தான் "தலை"மேல் வைத்திருக்கிறீர்கள் போல, ஆனாலும் உங்கள் "நீர்" "உமக்கு" என்பவை தான் கருத்தாடலுக்கு ஒவ்வாதவை, எனது மு.கா மீதான வாயில் வரும் வார்த்தைகள் அல்ல. அதைக் கொஞ்சம் கவனித்துக் கொண்டு தொடர்ந்து "செய்யவும்". :)

ஹலோ, வாயில வந்தது உங்களுக்கெதிரானதல்ல. மு.க வுக்கு எதிரானது. மு.க வை தமிழில் உள்ள நல்ல வார்த்தைகளால் வர்ணிக்கும் காலம் போய் வெகுநாளாயிற்று. மு.கவை திட்டினால் கோவம் வருமளவுக்கு நன்றாக தான் "தலை"மேல் வைத்திருக்கிறீர்கள் போல, ஆனாலும் உங்கள் "நீர்" "உமக்கு" என்பவை தான் கருத்தாடலுக்கு ஒவ்வாதவை, எனது மு.கா மீதான வாயில் வரும் வார்த்தைகள் அல்ல. அதைக் கொஞ்சம் கவனித்துக் கொண்டு தொடர்ந்து "செய்யவும்". :)

ஐயா ஜஸ்டின்

ஒன்றை சொல்லி விட்டு இத்தளத்தை விட்டு விடைபெறலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு இந்திக்காரனை கொன்றதற்கு எம்மை ஒதுக்கி வச்ச தமிழழகம்

ஒரு தமிழனை எதிர்த்து ஏதாவது செய்து மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்பட வேண்டாம் என்றே

எனது கருத்துகளை எழுதினேனே தவிர

தனிப்பட்ட ரீதியாக கலைஞரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

இருந்தாலும் இந்த நேர்காணலை கேளுங்கள்

நம்மை எப்படி உலகம் புரிந்து வைத்திருக்கிறது என்பதை உணர முடியும்.

இவற்றை மாற்ற முயலுங்கள்.

நன்றி வணக்கம்.

Part 2: Sri Lankan Journalist

Lasantha Wickramatunga had feared for his life for some time. The Editor of the Sri Lankan newspaper The Sunday Leader had already been the victim of two violent attacks. And his criticism of the Sri Lankan Government over its use of force against Tamil citizens had earned him some powerful enemies.

So he wrote an editorial ... one that anticipated his own death. He headlined it "And then they came for me." And then, last Thursday, someone did. Lasantha Wickramatunga was shot-to-death by two men on a motorcycle while he was driving to work in the capital, Colombo. We aired a reading from his editorial. It was published after his death in the Sri Lankan newspaper The Sunday Leader.

His death comes as the Sri Lankan military appears poised to defeat the rebel Liberation Tigers of Tamil Eelam -- or Tamil Tigers -- and bring an end to the country's brutal, 25-year-old civil war. The military is now closing in on the port of Mullaittivu, the only major town still held by the Tigers.

Our next guest knew Lasantha Wickramatunga personally. Charu Hogg is a former journalist who worked in Sri Lanka as a foreign correspondent for The Times of India and the Far Eastern Economic Review. She is now a South Asia researcher with Human Rights Watch, and we reached her in London.

Sri Lanka- Consul General

All over the world, groups working for human rights and journalistic freedom have condemned Lasantha Wickramatunga's murder. In Sri Lanka, the opposition is calling for an international investigation to determine who killed him. And because he was such a politically divisive figure whose death has come at such a crucial time for the country, the Sri Lankan Government is coming under a lot of pressure to find some answers. Bandula Jayasekara is Sri Lanka's Consul General and he was in Toronto.

Listen to Part Two:

http://www.cbc.ca/thecurrent/2009/200901/20090116.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்கிறவன் கேனையனாக இருக்கும் வரை இந்தமாதிரி எல்லாம் சொல்லுவங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் முயற்சித்து இருந்தால் ஈழமக்களைப் பற்றிக் கதைப்பதைத் தவிர்த்துவிட்டுக்கூட தமிழகத்தில் சிங்களரானுவத்தால் சுடப்பட்டு இறந்த தமிழக மீனவர்களின் பிரச்சனையை கையிலெடுத்தே நடுவன் அரசிடம் போராடியிருக்கலாம். அரசியல் சாணக்கியருக்கு இதெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.