Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபராவின் (talk Show) கவனதிற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்ல...

Featured Replies

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.

கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

Link: இணைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகபிரசித்தி பெற்ற ஊடகவியாளர் இவர்.

நெல்சன்மண்டெலாவின் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்.

இப்படிப்பட்ட பிரபல்யங்களை நாடுவதன் மூலமும் எமது பிரச்சனைகளை இலகுவாக ஊடகங்களுக்கு எடுத்துச்செல்லலாம்.

இந்த நடைப்பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு எல்லாம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

நன்றி நிழலி.

நிச்சயம் இது நல்ல முயற்சி.இந்த இளையோரின் முயற்சிக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வது எமது கடமையும் கூட. நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அந்த வலைத்தளத்துக்கையும் சில பண்டாக்கள் துவேசமாக பின்னூட்டல்கள் போட்டுக்கொண்டு இருக்கிதுகள். அவைக்கு உதைப்பார்க்க கஸ்டமாய் இருக்கிது போல.

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.

கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

Link: இணைப்பு

இந்த இணைப்பிலும் ஒரு வாக்கெடுப்பு இருக்கு.

Do you think OPRAH should give us a voice?

அதுக்கு "yes" க்கு வாக்களியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி. கலைஞன் சொன்னது போல் சில பண்டாக்கள் பொறாமையால் இனவாதத்தை கக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து ஓப்ரா அவர்களுக்கு மின்னன்சல் அன்னுப்பவும்

Please go to Oprah.com

Click on "Contact Us" link at the bottom

Click on "Send Us your Show suggestions"

Quote the website "http://oprahgiveusavoice.handzonsitemaker.com/"

Ask Oprah to invite these boys on her show

எவ்வளவு வரவேற்கத்தக்கதான நிகழ்வை செய்துகொண்டு ஒரு பிழையை செய்துள்ளனர், அதாவது இவர்களின் செலவுக்கு donate கேட்டு உள்ளனர், என்னை பொருத்தவரை அது சரியாக படவில்லை, அதை அகற்றி விடுவதுதான் நல்லது, உங்கள் கருத்தை கூறுங்கள், என் கருத்து சரியென்றால் அவர்களுக்கு தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்

http://oprahgiveusavoice.handzonsitemaker....ions/4533073515

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hari - இந்த மாணவர்கள் தமது நெரத்தை ஒரு பொருட்டாக எடுக்காமல் கஸ்டப்பட்டு இந்த முயற்சியல் சைகிரார்கள். இரவுகள் களிப்பதர்க்கு மொட்டல் செலவு இரன்டு மதாத்துக்க்கு யார் கொடுப்பார்?

Can you imagine for 6 boys to stay every night in a motel for 2 months how much it would cost? Not to mention the cost of food, water, etc. They are also doing a lot to pulicize this (running a website, writing letters, etc).

I think we always need to support these types of initiatives from a financial perspective. It is important, if we can't take the time to walk, we should be able to support the ones who can

அவர்களின் 9 நாள் செலவு us 661.91 என்று அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள், இந்த தொகையைக் கூட இவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பெறமுடியாதா?

இவற்றையெல்லாம் தயார்படுத்தாமல் 9 நாளில் தாங்கள் செலவுக்கு கஸ்டப்படுவதாக எழுதுவது சரியா?

இந்த மாணவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். பாராட்டுக்கள் .

இவர்களுக்கு நாம் ஒரு மாற்றுவழியை சொல்வதுதான் சிறந்தது. .

இவர்கள் கனடாவிலுள்ள தமிழ் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவும்படி கேட்க வேண்டும்.

இவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீற்றர்கள் நடக்கின்றார்கள் என்பதனை உத்தேசமாக கணித்து அந்த இடத்தில் இவர்களுக்கு உதவும் அமைப்பிடம் தங்குவதற்கு இடவசதி செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம். நிச்சயமாக அவர்கள் அதற்கு வசதி செய்வார்கள். அதனால் ஓட்டல் செலவு இல்லாமல் போய்விடும். அவர்களே அடுத்த நாளைய செலவுக்கும் (உணவுச் செலவுகள்) ஏற்பாடு செய்ய முன்வரலாம்.

இப்படியாக இவர்கள் செயற்பட்டால் மக்களும் தாங்களாக உதவ முன்வருவார்கள்.

தாயகம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு உதவ முன்வரும் இவர்கள் இதையெல்லாம் சிந்திக்காமல் ஆரம்பித்தது தவறுதான். இவர்களை சரியாக கையாளமல்விட்டால் இன்னமும் பலர் ஆரம்பித்துவிடுவார்கள். பின் எல்லாமே கேலிக்குறியாகிவிடும்.

என்னைப் பொறுத்தவரை இவர்கள் தமிழ் அமைப்புக்குடன் தொடர்பு கொள்வதுதான் சிறந்ததாக படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின் 9 நாள் செலவு us 661.91 என்று அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள், இந்த தொகையைக் கூட இவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பெறமுடியாதா?

இவற்றையெல்லாம் தயார்படுத்தாமல் 9 நாளில் தாங்கள் செலவுக்கு கஸ்டப்படுவதாக எழுதுவது சரியா?

Hari - It would take two and a half months to reach the destination. if it is costing them $650 for 9 days, it would cost them $5400 for the whole jurney. It is an unreasonable expectation that their parents could finance for the whole amount. The families are coping with the opportunity cost (not going to school, not going to summer work, not spending time studying, etc). Please remember they are walking around 1000 KM. They also need a logistical vehicle to support them with the media and belongings. It is very easy to condemn anyone without realising the hardship they go through. Who knows what challenges their parents are going through, it is not right to expect that they would have the required funding.

Nada - You have provided very constructive feedback. Much appreciated. I agree they need help from Tamil organizations - thank you

இந்த காலப்பகுதியில் மக்கள் போராட்டத்துக்கு பல வழிகளில் பல உதவிகள் செய்துகொண்டிருக்கிறார்கள், மக்களும் இதே சிரமத்தைதான் எதிர் நோக்குகின்றனர், ஆகவே எல்லாத்துக்கும் மக்களிடம் கேட்காமல் தாங்களும் சில பங்களிப்பை செய்யவேண்டும், அதுதான் எனது கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று பட்டால் உன்டு வாழ்வு

சிரு துளி பெரு வெள்ளம்

இன்று குறிப்பிட்ட இளைஞர்களின் நேர்காணல் ஒன்றை கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இன்றைய நிலவரம் சம்மந்தமாக அவர்கள் பாடிய அழகான ஓர் பாடலையும் ஒளிபரப்பினார்கள்.

இன்னும் சுமார் 35 நாட்கள் நடைபயணம் இருப்பதாய் அவர்கள் சொல்லி இருந்தார்கள். தங்களது நோக்கம் ஒபராவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மட்டும் இல்லை என்றும், வீதிவழியாக செல்லும்போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கியஸ்தர்கள், நிறுவனங்களிடம் தாயக அவலம் பற்றி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்வதாகவும் சொன்னார்கள்.

அவர்கள் எம்மிடம் கேட்கும் உதவி. நாம் ஒவ்வொருவரும் கீழ் உள்ள இணைப்பிற்கு சென்று எம்மால் முடியுமான அளவு மின்னஞ்சல்களை ஒபராவுக்கு அனுப்பவேண்டும். அதாவது இந்த இளைஞர்களிற்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு. அதற்கான காரணத்தையும் சொல்லி!

ஒபராவுக்கு கிழமைக்கு சுமார் 20,000 மின்னஞ்சல்களிற்கு மேல் சென்றால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னர்கள். எனவே, ஒருசிலர் மட்டும் அனுப்பாது எல்லோரும் அனுப்ப வேண்டும்.

https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216

Spam messages கூடாது. உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்களை கொடுக்கவேண்டும். இந்தவிசயத்தில் உண்மை பேசுதல் முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.