Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி சர்வதேசப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முன்னெடுத்த பத்திரிகையாளர் மாநாடு

Featured Replies

நாளுக்கு நாள் மணிக்கொரு தடவை நிமிடத்திற்கு நிமிடம் வன்னியில் மனிதப் படுகொலைகள், மனித உரிமைமீறல்கள,; உணவுத் தடை ,மருத்துவத் தடை , கருக்கலைப்பு, சிறுமியர்மீதான பாலியல் வன்புணர்வு ,கல்விப் பாதிப்பு இத்தனையும் உச்சக் கட்டத்தில் தலைவிரித்தாடும் வன்னி நிலம் இன்றைய இந்நிலையில் இவற்றை நிறுத்தவும் ,மேற்குலக நாடு;களுக்கு எடுத்துக் கூறவும். புகலிட மக்கள் தம் முழுப்பங்காக கவனயீர்ப்புக்கள் ,பேரணிகள்,இன்னும் ஒரு படியாக தீக்குளிப்பு இத்தனையும் இன்று முன்னெடுத்து வரும் வரிசையில் முக்கியமான தரவில் பரப்புரையை முன்னெடுக்கும் அத்தியாவசியமும் இருந்த பட்சம்

சனிக்கிழமை கம் மாநகரில் உயர்ஜேர்மனியமக்கள் கல்லூரியில் காலை 10 -30 மணியளவில் ஜேர்மனி சர்வதேசப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முன்னெடுத்த நிகழ்வாக,

பத்திரிகையாளர் மாநாடும் தமிழர் மீதான இலங்கை சிங்களப்பேரினவாத அரசின் இன அழிப்பை சாட்சியம் கூறும் படக்காட்சிகளும் பேராசிரியர் கலாநிதி அருட்தந்தை இமானுவேல் அடிகளார் தலைமையோடு நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் பேராட்டம் தமிழருடைய போராட்டம் என்பதையும் ,தமிழீழமக்கள் வேறு தமிழ் மக்கள் வேறல்ல தமிழர் உரிமைக்காக போராடும் மக்கள் தங்கள் நாட்டில் மகிழ்ச்;சியாகவும், சுதந்திரத்துடனும் , கௌரவத்துடனும், தன்மானத்துடனும், வாழ்வியலை வாழ வேண்டும் . என்றதான இலக்கினை முன் வைத்து இம் மாநாடு நடைபெற்றது.

காலை அகவணக்கத்துடன் ஆரம்பித்த மாநாடு

Hamm Volkshochschule -நிர்வாகி சூமாகர் பேசினார் தமிழாலயம் இங்கு நடைபெறுவதில், தமிழ்ப் பிள்ளைகள் தாய்மொழி பயிலுவதும் தனக்கு மிக விருப்பம் ,அத்தோடு தாங்கள் வெளி நாட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருவதாகவும் . இன்றைய எமது மக்களின் இன்றைய போர் நிலையைக் குறித்து தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் ,இந்த நிலைமை மாறி மக்களுக்கான விடியலும் சுபீட்சமும்

கிடைக்கவேண்டுமென்று தனது அக்கறையும் வேண்டுதலாகவும் இருக்கின்றது எனக் குறிப்பி;டார்.

அன்றைய நிகழ்வுக்கு தலைமை தாங்கிய வண பிதா அவர்கள்

2000 மேற்பட்:ட மக்கள் வன்னிப்;பிரதேசத்தில் கொலைசெய்பட்டு வருவதையும் , ;இலங்கையின் வரலாற்றுச்சேதிகளையும் ஆங்கிலேயரது அன்றைய தவறும், இன்றைய தமிழர்நிலைக்குக் காரணம் என்பதையும் , தமிழர்கள் 61 வருடங்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர், இலங்கைப் புத்தமும் தான் போர் நடத்துகின்றார்கள், ஒரே மகிந்த ராஜபக்ச குடும்பத்தில் நான்கு பேர் சர்வாதிகார அரசியல் நடத்துகின்றார்கள் .

ஊடகவியலாளர்கள் ,செய்தியாளர்கள் கடத்தல்கள்,கொலைகள் (குறிப்பாக தமிழர் )நாளும் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது இவற்றை அமெரிக்க,ஐரோப்பிய ஒன்றியங்கள், நோர்வே,யப்பான் இவற்றையெல்லாம் கேட்டும், பார்த்தும் மௌனமாக இருக்கின்றனர் . இந்த இன சுத்தீகரிப்பை தடுப்பதாகவேவில்லை என்றதான கருத்தமைய அவருடைய தலைமையுரை இருந்தது.

வண.பிதா அல்பேட் கோலன் எமது மக்களுக்காகவும் ,எமது பேராட்டத்தையும் முற்றுமுணர்ந்து நீண்டகாலம் உழைத்த வரும் இவர்கள், தமது உரையில் 'இந்த உலகம் இலங்கைப் பிரச்சனையை மறந்து போய்விட்டது ,பெல்ஐpயம் உரிமைப் பேரணிக்கு வரவேண்டும். இது எனதும் அழைப்பு .தமிழ் இளையோர ;இன்று கவனயீர்ப்புகளை ஊக்கப் படுத்தியும், உதவியும் செய்தும் வருகினறார்;கள் . வடக்கு கிழக்குப் பிரச்சனைகள் முழுமையாக வெளிக்கொணரப்படவேண்டும்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளல்ல. இவர்கள் ஆயுதமேந்திய அரசியல் அமைப்பு' என்ற மெய்யான தோற்றத்தை வலியுறுத்தி தம்முரையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இளைஞர் சுதாகரன் .தமதுரையில் மிக முக்கியமான பங்காக தமிழர் பிரச்சனையை விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் மட்டுமே தீர்த்து விடமுடியாது இப்போதே இக் காலத்தே இதற்கு தீர்வு வரவேண்டும்

பின்னால் வருத்தப்படுவதில் ஒரு பிரயோசனமுமில்லை ; வேறு நாடுகளைவிட இன அழிப்பு மிக மோசமான நிலையிலுள்ளது. பரவலாக ஊடகஙகளிலும்;; இது பெரிதாக சொலலப்படுவதில்லை ..

இவற்றை ஐரோப்பிய ஊடகங்கள் மெய்யாகவே வெளிக்கொணர வேண்டும் என்பது அவரது உரையிலிருந்தது.

வணபிதா யோகென் அவர்கள் உரையில் தமிழர்களது பிரச்சனைகள் தான்: அறிந்தபடியுள்ளதாக சுனாமிக்குக் கொடுபட்ட உதவி நிவாரணங்கள் சரியாக தமிழரைச் சேரவில்லை என்பதை யான் நேரடியாக பார்த்து வந்த அனுபவமுண்டு .அங்கு நான் முதல் சிங்களப் பகுதியான தென்பகுதிக்கு போனபோது அங்கு மும்மரமாக புனர்த்திட்டம் நிறைவேறிக்கொண்டிருந்தது. பின் வடபகுதிகளில் இப்படி அமையவே இல்லை. தமிழ் மக்கள் இப்படியான ஒடுக்கு முறையிலிருந்து முற்றாக விடுபடவேண்டும் என்பதை முக்கிய மையக்கருத்தாக தனது உதவிகள் நிட்சயமாக இருந்த வருமென்று குறிப்பிட்டார். அத்தோடு இளையோர் அமைப்பினரோடு இணைந்து தமிழர்களினது பிரச்சனைகளை மையக் கருத்தாகக் கொண்டு ,அத்தோடு சமாதான முயற்சிகள் போர்நிறுத்த கோரிக்களை அவதானிப்பதாகக் கூறியிருந்தார்.

திரு.பூபதி வடிவேற்கரசன் தமதுரையில், தமிழ் பகுதிகளில் கோரமான தாக்குதல்களையும், அரசியல் வரலாற்றுக்குறிப்புகளையும், ,பெண்களின் மீதான இம்சைகளின் அனர்த்தங்களையும் ,பத்திரிகையாளர்,ஊடகவியலாளர் மீதான ஈதமிழ்மக்கள் மீதான வன்முறைகளையும் ,கிரமமாக இன அழிப்பினையும், ஓடுக்குமுறைமைகளை எடுத்துரைத்தார்,

மூத்த ஊடகவியலாளர் வி-ஆர். வரதராஜா அவரகள் தமதுரையில் தமிழர் வரலாற்றுப் பதிவுகள்pல தமிழ் மன்னர்கள் தமிழர் வாழ்ந்த நிலத்தையும் ,சிங்கள மன்னர் சிங்கள மக்கள் வாழ்ந்த நிலத்தையும் ஆட்சி புரிந்த முறைமையும் ஐரோப்பிய ஆட்சியினரது காலம் ,பி;ன் சிங்களவரிடம் ஓப்படைத்த வரலாறுகளையும் முன் வைத்து இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கானதொரு விவாத அரங்கினை ஜேர்மனிய அரசும் நடத்த வேண்டுமென்றதாகதொரு விண்ணப்பத்தை முன்வைத்தார்,

திங்கள் 16-03- அன்று பெல்ஜீயம் பேரணியில,; ஐ நா முன்றலில் முன்வைக்கும் கோரிக்கைகளையும் முன்வைத்தார்

இலங்கையின் பொய்ப்;பிரசாரத்தை நம்பாது. உத்தியோக பூர்வமாக உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும்,

1977ம் ஆண்டுத் தேர்தலின் போதே தமிழீழம்தான் முடீவு எடுக்கப்பட்டது அனைத்தலகமும் அதை ஏற்றதுஎன்றும் ,.

2004 ஆண்டு 98 வீதம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் -எமது பிரதிநிதிகள் .அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும்,.

இந்தியா ஒருபோதும்,ஈழத்தமிழருக்கு ஆதரவான முடிவை எடுத்ததில்லை ,இந்தியாவைத் தவிர்த்து ஆலோசனைகள் நடத்த வேண்டும் என்று கருத்துகளை முன்வைத்தார்.

உரைகளின் இடையிடையே இன்றைய வன்னித் தமிழர்களினது நிலை பற்றிய ஆவணப் படக்காட்சிகள் காட்டப்பெற்றன.

திரு வலன்ரையன் அவர்கள் '.எத்தனை ஊடகவியலாளர் ,பத்திரிகையாளர் இஙகு வந்துள்ளீர்கள் .எந்தவகையில் இவை ஊடகங்களுக்கு எடுத்து செல்லப் படுகின்றன என்பதை முன்வைத்து வினாவொன்றை மு;வைத்தபோது -

பதிலாக

ஊhடகவியலாளர் மாக்கூஸ் டாகொஸ்ரா அவர்கள் தன்னுடைய இணையத்தளத்தை அங்கு அறிமுகப் படுத்தியதோடு,

(www.fuge-hamm.de)

இந்த இணையத்தளம் மூலம் அனைத்து இணையத்தளங்களுக்கும், இங்கு நடந்த மாநாடு சேதிகளை இதைப் பற்றியதான அம்சங்களை வெளிக் கொணர முடியும் என்று உறுதியளித்தார் .அங்கு வந்திருந்த சில Nஐர்மனிய செய்தியாளரும் இதை யொற்றிய பரப்புரையை ஜேர்மனி ஆவனங்களில் செய்வதாக கூறியிருந்தார்கள்.

கணிசமான தமிழ் மக்களோடு மாநாடு பகல் 12.30 மணியளவில நிறைவடைந்தது.

தகவல் தருபவர் -கோசல்யா- (ஊடகவியலாளர் ச- பு- தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் )

மொழி மாற்றீடு உதவியாளர் செல்வன் சுவீட்சன் சிவபாலா .

http://www.tamilseythi.com/tamilar/germanypress_280309.html

ஒன்றும் சொல்வதற்கில்லை.

"பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு சாத்திரி ஐயா அவர்களை அன்புடன் இத் தலைப்புக்கு வருமாறு அழைக்கிறோம்."

- சாத்திரி இரசிகர் மன்றம்

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரிக்கும் இந்த பத்திரிகையாளர் மாநாடுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE

"பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு சாத்திரி ஐயா அவர்களை அன்புடன் இத் தலைப்புக்கு வருமாறு அழைக்கிறோம்."

- சாத்திரி இரசிகர் மன்றம்

This post has been edited by இளைஞன்: Yesterday, 08:12 PM

இத்தலைப்புக்கும் சாத்திரிக்கும் என்ன சம்பந்தம் இளைஞன் ?

இரசிகர் மன்றம் அழைக்கும் அளவுக்கு அளவுக்கு முக்கியம் வாய்ந்த மகாநாடோ நடந்தது ?

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் சொல்வதற்கில்லை.

சும்மாயிருப்பதே சுகம்.... என்று சும்மா என்பாட்டில் சொறிந்து கொண்டிருக்கும் என்னை எதுக்கு இழுக்கிறீங்கள். சும்மாயிருக்கிறன் எண்டவுடைனை கற்பனையை கண்டபடி ஓட விடவேண்டாம். அதாவது ஊர்வம்பு வேண்டாம் எண்டு இருக்கிறன். ஆனாலும் என்னை வருந்தி அழைத்ததற்காக சில வருந்தத்தக்க விடயங்களை மனவருத்தமுடன் வருந்தவேண்டாமென கூறிக்கொள்கிறேன். இந்த ச.பு.எ.ஒ. மன்னிக்கவும் யாரும் தவறாக அர்த்தம் கொள்ளவேண்டாம். அதாவது சர்வதேச புலம்பெயர் எழுத்தளர் ஒன்றியம் என்கிறதும். அதேநேரம் ஜெர்மனியில் மட்டுமே சிலரை உறுப்பினர்காக்கொண்டுள்ள இந்த அமைப்பு . ஜெர்மனியில் ஈழத்தமிழர்உரிமைப் போராட்டத்தினை ஜெர்மனிய மக்களிடம் எடுத்துச் செல்கிறோமென கூறிக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை தொடர்ச்சியாக சொதப்பி( குழப்பியடித்து) வருவது மட்டுமல்ல சும்மா கிடக்கிற எதையோ ஊதி கெடுத்தானாம் என்பதைப்போல(பலூன் அல்ல) ஊதி கெடுப்பதே தலையாய கடைமையாகக்கொண்டுள்ளனர்.அப்

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ஜேர்மனியமக்கள் கல்லூரியில்

ச.பு.த.எ.ஒ வின் ஊடகவியலாளரான கோசல்யா சொர்ணலிங்கம் "உயர் யேர்மனிய மக்கள்" என எழுதியதன் அர்த்தத்தை பலரிடம் கேட்டும் விடை புரியவே மாட்டேனென்கிறது. சிலவேளை யேர்மனியிலும் சாதி வேறுபாடுகள் இருக்கோ ? உயர்ந்தவை தாழ்ந்தவையெண்டு ? எண்ணத் தோன்றுகிறது.

மேற்படி நிகழ்வில் யேர்மனிய ஊடகர்கள் கலந்து கொள்ளவுமில்லை. இவர்கள் வளமையாக செய்யும் தமிழால் தமிழர்களுக்கு அல்லாமல் டொச்சால் தமிழர்களுக்கு நிகழ்ச்சி நடாத்திவிட்டுச் சென்றனர்.

திரு வலன்ரையன் அவர்கள் '.எத்தனை ஊடகவியலாளர் ,பத்திரிகையாளர் இஙகு வந்துள்ளீர்கள் .எந்தவகையில் இவை ஊடகங்களுக்கு எடுத்து செல்லப் படுகின்றன என்பதை முன்வைத்து வினாவொன்றை மு;வைத்தபோது -

பதிலாக

ஊhடகவியலாளர் மாக்கூஸ் டாகொஸ்ரா அவர்கள் தன்னுடைய இணையத்தளத்தை அங்கு அறிமுகப் படுத்தியதோடு,

(www.fuge-hamm.de)

திரு.வலன்ரைன் தமிழர்கள் கூடி மசாலா பண்ணிய தர்மத்தை ஏனென்று கேள்வி கேட்டு அடிதடி நிகழாமல் விலகிச் சென்றுவிட்டார். வலன்ரைன் நியாயமாக எழுப்பிய கேள்வியை ச.பு.த.ஒ.ஊடகவியாலாளர் கோசல்யா சொர்ணலிங்கம் மிகவும் சாதுரியாமாக அமுக்கியுள்ளார்.

இதனையும் விட இவர்கள் ஒரு பெரும் ஊடகக்கூட்டு நிகழ்வு நடந்ததெனக் காட்டி ஒரு பொய்யான பெயர்ப்பட்டியல் தயாரித்து இரகசியமாக யேர்மனியர் சிலருக்க அனுப்பிய விபரம் இருக்கிறது. பலரது பெயர்களை (நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்களின் பெயர்கள்) இணைத்து ஓர் மோசடியும் செய்துள்ளனர். 37பேர் அடங்கிய இக்குறிப்பில் போடப்பட்டுள்ள பெயர்களில் பலர் இந்நிகழ்ச்சி நடப்பதையே அறியாதவர்கள். அவர்களின் அனுமதியின்றி அவர்களது பெயர்களைப் பாவித்துள்ளார்கள். இதுவும் ஊடக தர்மமாக இருக்கலாமோ என்னவோ ? :mellow:

37பேர் அடங்கிய பெயர் விபரம் அடுத்து இணைக்கப்படும்.

சாத்திரிக்கும் இந்த பத்திரிகையாளர் மாநாடுக்கும் என்ன சம்பந்தம்?

37பேரின் பெயர்கள் மோசடி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Volks =pepople, hoch =high, schule=school

arumugam= sixfaces

அந்தப் பாடசாலையானது பாடசாலை வயதை தாண்டியவர்கள் படிக்கும் பாடசாலையாகும்.

"புலிகள்தான் தமிழர்

தமிழர்தான் புலிகள்"

ஆனால் இங்கே கூட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் இல்லையோ?

புலிகளுக்கு எதிரன கூட்டமா?

:mellow: இதுதான் ஈகோ பிரச்சனை? :lol:

மேலத்தேசத்தவர்கள் எம்மவர் போல் கூடுவதில்லை.

ஒரு தேசத்துக்காக பேச ஒருவரே செல்கின்றனர்.

அதுபோல இங்கு வந்துள்ள ஒரு சில ஜெர்மன் நாட்டு ஊடகவியலாளர் வழியாக

அக் கருத்துகள் அடுத்த ஜெர்மன் மொழி பேசுவோரிடம் சென்று சேரும்.

இந்நாடுகளில் ஒரு ஊடகவியலாளரின் தகவல்கள்

அனைத்து ஊடகங்களுக்கும் பகிரப்படுவதுண்டு.

அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதுமுண்டு.

காரணம் அவர்கள் ஊடக துறை தெரிந்தவர்கள்

ஊடகம் குறித்து கற்றவர்கள்

ஈகோ அற்றவர்கள்.

எமது அரைகுறைகள் மட்டுமல்ல விடுதலைப்புலிகள் தரப்பினரும்

பலமுள்ள போது ஏனைய தமிழ் ஊடககங்களுக்கு செய்திகளை கொடுக்கவுமில்லை

அவர்களை மதிக்கவுமில்லை.

இன்று

அதற்குள் புறக்கணிப்பு வேற?

இன்றைய பிரச்சனை கூட

நம் பிரச்சனை அடுத்த நாட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதே.

அது 4 பேருக்கு செல்லலாம். 40 பேருக்கு செல்லலாம்?

அரசியல் கூட்டங்கள் போல்

கூட்டத்தைக் கூட்டி செய்ய முடியாததை

இந்த 4 - 5 பேரால் செய்யலாம்?

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

மேலத்தேசத்தவர்கள் எம்மவர் போல் கூடுவதில்லை.

ஒரு தேசத்துக்காக பேச ஒருவரே செல்கின்றனர்.

அதுபோல இங்கு வந்துள்ள ஒரு சில ஜெர்மன் நாட்டு ஊடகவியலாளர் வழியாக

அக் கருத்துகள் அடுத்த ஜெர்மன் மொழி பேசுவோரிடம் சென்று சேரும்.

அதுதான் யார்?? ஜெர்மனிய எந்த ஊடகத்தினை சேர்ந்த எந்த ஊடகவியலாளர்??? ஊடகத்தின் பெயர் அல்லது ஊடகவியலாளரின் பெயர்??

எமது அரைகுறைகள் மட்டுமல்ல விடுதலைப்புலிகள் தரப்பினரும்

பலமுள்ள போது ஏனைய தமிழ் ஊடககங்களுக்கு செய்திகளை கொடுக்கவுமில்லை

அவர்களை மதிக்கவுமில்லை

புலிகள் பலமுள்ளபொழுது எந்த ஊடகத்தினை மதிக்கவில்லை??பெயர்களை தருவீர்களா?? அதே நேரம் சில முக்கிய அறிக்கைகளைத் தவிர புலிகள் எந்தக் காலத்திலிலும் எந்தசெய்தி ஊடகத்திற்கும் தாங்களாக போய் செய்திகளை கொடுப்பதில்லை . ஊடகங்கள் தான் புலிகளின் செய்தி பிரிவினை தொடர்புகொண்டு செய்திகளை எடுப்பது அல்லது புலிகளின் குரல் செய்திகளை எடுத்து வெளியிடுவது வழைமை..சரி புலிகள் இப்பொழுது பலமிழந்து விட்டார்கள்.. அதுதானே உங்கள் வாதம். பலமிழந்து போன புலிகள் தற்சமயம் எந்தெந்த ஊடகங்களை தேடித்தேடிப்போய் தங்கள் செய்திகளை பிரசுரியுங்கள் என்று செய்தி கொடுக்கிறார்கள் என்பதனையும் அந்த ஊடகங்களின் பெயரையும் போட்டுவிட்டால் நானும் புலிகளின் செய்திகளை படிக்க இலகுவாக இருக்கும்..

"புலிகள்தான் தமிழர்

தமிழர்தான் புலிகள்"

ஆனால் இங்கே கூட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் இல்லையோ?

புலிகளுக்கு எதிரன கூட்டமா?

:D இதுதான் ஈகோ பிரச்சனை? :D

இது புரியவில்லை?? புரியக்கூடியமாதிரி எழுதிவிடவும். நன்றி.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

Volks =pepople, hoch =high, schule=school

arumugam= sixfaces

அந்தப் பாடசாலையானது பாடசாலை வயதை தாண்டியவர்கள் படிக்கும் பாடசாலையாகும்.

புலவரின் விளக்கத்துக்கு நன்றிகள். இதிலும் ஒரு சந்தேகம் பாடசாலை வயதில் உள்ள இளையோரும் இந்த வெளிவாரி நிறுவனத்தில் படிக்கிறார்கள்.

ஆறுமுகம் சமன் சிக்ஸ்முகம் போல வேறும் பல பொருள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ச.பு.த.எ.ஒ வின் ஊடகமகாநாட்டு முக்கியஸ்தர்கள் 37பேரின் விபரத்தை அந்த மகாநாட்டினைப் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்களஇ இங்கே இணைக்கப்படும் லிஸ்ட்டையும் படிக்கவும். இவர்கள் பெயர் போட்ட பலர் இந்த நிகழ்வில் பங்குபெறவில்லை. இதில் வெளிநாட்டவர்களின் பெயர்களும் அடங்குகிறது. (ஊ+ம் - பேராசிரியர் பீற்றசால்க் இந்த நிகழ்வு நடந்ததே அவருக்கத் தெரியாது) இன்னும் பலர் இதே நிலையில் உள்ளனர்)

„Frieden für Sri Lanka“,

am 14. März 2009, im Bürgersaal Hamm-Mitte, 10.00 – 14.00 h, Hohe Straße 71

Sehr geehrte Damen und Herren in den Redaktionen,

wir möchten Sie kurzfristig zu einem Pressegespräch über den Bürgerkrieg in Sri Lanka, am kommenden Samstag, den 14. März 2009, im Bürgersaal Hamm-Mitte, 10.00–14.00 h, Hohe Straße 71 in Hamm einladen.

Wir wollen über die aktuelle Situation erläutert, die zur Einrichtung von sogenannten Schutzgebieten bzw. der Bombardierung von Suthandira Puram, Putupkirikuruppu und Vannie gekommen ist. Dabei möchten wir vor allem Bilder der entführten gefolterten und getöteten Zivilisten u.a. Tamilen sowie der getöteten tamilischen und singhalesischen Journalisten zeigen.

Es gibt keine Hilfe und Verpflegung für die unschuldigen Tamilen in diesen sogenannten Schutzgebieten, so dass die Zivilisten, besonders kleine Kinder, vor Hunger sterben. Durch die Bombardements der Armee und der Luftwaffe sowie der Angriffe Tamil Tigers gibt es viele Verletze und Tote unter den Zivilisten auf beiden Seiten. Man erinnert sich an die Situation des Kriegs in Gazastreifen, allerdings mit dem Unterschied, dass das keinen Widerhall in der internationalen Presse findet.

Wir möchten mit diesem Gespräch über mögliche Lösungen reden und das das geht nur, wenn beide Seiten aufgefordert werden, sich an den Verhandlungstisch zu setzen.

Wir brauchen ihre Hilfe für die Menschen in Sri Lanka!

Die Organisationen und Einzelpersonen stehen für ein friedliches und freies Leben aller Tamilen und Singhalesen in Sri Lanka.

Organisationen wie der Internationale Verein Emigrierter Tamilischer Schriftsteller e.V. und Tamil Mantram e.V. dienen dem sozialen und kulturellen Zusammenhalt aller Tamilen.

Die in diesem Pressegespräch verantwortlichen Organisationen und Besucher verurteilen die militärische Gewalt beider Kriegsparteien.

Wir fordern,

- einen sofortigen Waffenstillstand von Regierung und Tamil Tigers und politische Verhandlung unter Schirmherrschaft der UN

- die Regierung von Sri Lanka zur sofortigen Beendigung ihrer verheerenden Übergriffe auf Zivilisten auf

- die Regierung von Sri Lanka auf, die ausreichende Versorgung der Bevölkerung in Vanni sicherzustellen

- dass die notwendigen Medikamente und andere Ausrüstungen für die Krankenhäuser in Vanni zur Verfügung gestellt werden

- dass die Regierung von Sri Lanka die Krankenhäuser in Vanni zu sicheren Zonen erklärt und diese nicht bombardiert

- dass die Regierung von Sri Lanka lokalen und internationalen humanitären Organisationen den Zutritt in das Gebiet von Vanni erlaubt und

- nicht zuletzt dass die Übergriffe der Tamil Tiger aufhört

Hintergrundinformation zum Konflikt in Sri Lanka unter www.suedasien.info/analysen/2757

Mit freundlichen Grüssen

President Vice President Secretary

Kandiah Murugathasan, Dr. Mrs.Vigneswary Packiyanathan, M.A Subramaniam Packiyanathan M.A, Co. Secretary Treasure Assitance Treasurer

K. Sivakumar Santhiogu Sinharasa T. Natkunarajah B.A, Committee Members.

Mrs. Uthayathevi Justin, E.K. Krishnamoorthy, M. Kanagalingam, Mrs. Kosaladevi Sornalingam, Mrs. Kala Jeyaratnam,

Dr. M.K. Sivakumaran B.F.A,S.Kathirselvan

Contact Address

International Union of Emigrated Tamil Writers(IUTW) Bromberger Str.8,46145 Oberhausen,Germany

Tele&Fax:0049(0)208 607635 E-mail:eelaija@hotmail.de

(IUTW) Internationaler Verein Emigrierter Tamilischer Schriftsteller e.V

Stadtsparkasse Dortmund,BLZ 44050199, Kontonummer 631012000

Frau Vasanthini Devakuruparan (Kindergruppe) Am Wammershof 20, 47804 Krefeld ,Tel: 02151 936335

Frau Kasthuri Lokanathan,Römer Str.1,44763 Bochum (Jugendgruppe) Tel.: 0234-16258

Press Conference Organisor

A. Srirathavarothayan (International multi-cultural Association e.V. (ImcA e.V.), Email: achsuthan@hotmail.de, 02381-9284030, Mobil: 0152-29490222)

Name list of Participaters of Presseconference

Professor Dr. S.J. Emmanuel

Pfarrer Albert Koolen

1 V.R. Varatharajah Journalist

2 Mrs. Kosalya Sornalingam, Writter;Poet

3 Balasubramaniam Former Editor of Thamilnatham (Monthly tamil issue/Vayal Magazine) and presence president of Thamilmantram Frankfurt

4 Kamalanathan,Book writer Rheine

5 S.Kathirselvan Website writer

6 T.Raveenthiran,Editor of Europe Tamil Radio

7 Dr.Mr.Vigneswary Packiyanathan M.A Co.Editor of Kalaivillakku,Writter,Poet

8 Rajakaruna,Former Editor of Eelam News Paper www.tamilside.com

9 Kasi V.Nagalingam Former Editor of Vannathuppoochi tamil Monthly magazine

10 Inthummahesh Editor of Poovarasu Tamil monthly magazine

11 Thevarajah,Film editor

12 Mrs.Devika Gengatharan website writer

13 Selvanayam, World Tamil Television

14 Viraj Mendis,Journalist

15 Wijayakulasingam (Nayinai Wijyan )Former Editor of Thamilaruvi,ITR Radio Vorsitzender der Tamils

Cultural association and member of foreigner advisory board

16 S.Packiyanathan M.A Editor of Kalavillakku Tamil monthly Magazine Film Producer

17 Thiageswaran Website Editor

18 Subramaniam Book Writter

19 Dr.M.K.S,Sivakumaran Editor of Vettimany and Website

20 Rajan Murugavel Editor of Tamilamutham

21 Mrs.Kirubanithy Satkunanathan Writter Thamilnathan magazine

22 Pala thiyan Editor of www.Poonthottam.com

23 Sivakumar Editor of www.sakithiyam.net

24 Mrs.Nagula Sivanathan writter

25 Kanenthiran Deepam Tamil TV

26 Yoges Writter Veerakesari

27.Sabeshan Writter Editor of www.webeelam.net

28 Professor Peter Schalk Journalist,Analayser

29.Dr.Fatimaharan Analayser

30 Sornalingam Writter

31 Sooriyakumar,Writter

32 E.Krishnamoorthy Co.Editor of Pannagam Website

33 Denmark Ponnanna,Writter

34 Poopathibalavadivetkarasan writer;Former President of Thamilmanram

35 Balaraj Writter,Film Producer

36 Lambert,Editor of computer book

37 Ravisankar Writter

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.