Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அசையும் படங்கள் ( GIFs)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஈஸ்வர் என்ன சோகம்

  • Replies 1.1k
  • Views 88.3k
  • Created
  • Last Reply

எனக்கொண்டும் சோகமில்லை. தமிழ்தான் பாட்டைத் திருத்திப் போடச் சொல்லி கேட்டிருந்தா. அதுதான் பழைய பாட்டெண்டா அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே. எடுத்து விட்டன்

thumbbabycha834tk.gif

799yc.gif

தமிழீழம்

flag8fu.gif

thumbflag42py.gif

thumbgt032nf.gif

thumbgt024tm.gif

thumbbabycha834tk.gif

dance சூப்பர்,

(பிள்ளை உங்கடயா எண்டெல்லாம் கேக்கமாட்டன்) :wink:

dance சூப்பர்,

(பிள்ளை உங்கடயா எண்டெல்லாம் கேக்கமாட்டன்) :wink:

பிள்ளைñ¼ ¬ð¼¡ò¨¾ À¡÷òÐÁ «õÁ¡ ¡÷ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
spiderman076yr.gif..................

spiderman076yr.gif..................

ஸ்பைடமான் குங்Fபூ பழகிரார் போல...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு ஆபத்தெண்டாலும் தம்பி ஆட்டத்தை நிப்பாட்டமாட்டான் எண்டுதான்.. :wink:

சுடுறது தலயின் ஆட்கள் .. அதிலை விஷ்ணு எவ்வளவு திறமையா தப்புறார் எண்டு காட்ட தான் போட்டேன் நீங்கள் தப்பா நினைக்கிறீர்களே... ஏன் :lol::lol:

அப்ப சொல்லேல்லையா தல அண்ணா? நான் ஏதோ சொன்னீங்களாக்கும் எண்டு பயதுட்டன். :wink:

துன்பம் வரும்போதும் சிரிக்க சொல்லிட்டார் திருவள்ளுவர்..தல அண்ண சொன்னது போல..கடலுக்க சிலையா சிரிச்சுக்கொண்டு நிக்கிறார்..என்னையும் சிலையாக்கொண்டே விடுங்கோ..எங்க அழுறனா பார்ப்பம்? :wink:

ஜோ....இந்த ஜென்மமே முடிக்கல..அடுத்த ஜென்மம் பற்றி ப்ரியசகி கனவு காண்றா எண்டு நெக்கதைங்கோ...அது சும்மா ஒரு கற்பனை..தான் :wink:

september/11 தாக்குதல் பென்ரகண் மீதான தாக்குதல்

இதை franch புலனாய்வுத்தளத்திலிருந்து உண்மைச்சம்பவம்.

http://www.thepowerhour.com/911_analysis/f.../french-911.htm

pentSimu.gif

000005335df.gif 000005323wu.gif
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடுறது தலயின் ஆட்கள் .. அதிலை விஷ்ணு எவ்வளவு திறமையா தப்புறார் எண்டு காட்ட தான் போட்டேன் நீங்கள் தப்பா நினைக்கிறீர்களே... ஏன் :lol::lol:

:lol::lol::lol::lol::lol: அதுதானே பார்த்தன்... நன்றி கவிதன் அண்ணா

000005065vv.gif 000005333zn.gif 000005059fe.gif
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

000005065vv.gif 000005333zn.gif 000005059fe.gif

இரவில பயப்படுத்துறதே வேலையாப்போச்சு...

000005335df.gif 000005323wu.gif

சகோதரம் அருவி சூப்பர்

நான் சுட்டிட்டன் :wink:

:lol::lol: :P
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

computer128ag.gif

0047ob.gif

0154jw.gif

posta1ge.gif

sendemail8so.gif

சரி பயப்பிடாதீர்கள் விஷ்னு இதப்பார்த்து சிரியுங்க :P

சகோதரம் இதில ஒருத்தர பாருங்க சின்னன்ல செய்ததெல்லாம் நினைவுக்கு வரும் உங்களுக்கு :wink:

000002593au.gif 000002605qg.gif 000005334sj.gif

சரி பயப்பிடாதீர்கள் விஷ்னு இதப்பார்த்து சிரியுங்க :P

சகோதரம் இதில ஒருத்தர பாருங்க சின்னன்ல செய்ததெல்லாம் நினைவுக்கு வரும் உங்களுக்கு :wink:

000002593au.gif 000002605qg.gif 000005334sj.gif

உந்த நடுவில நிக்கிற தறு"தல" தானே. :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த நடுவில நிக்கிற தறு"தல" தானே. :lol::lol:

ம்ம்ம்... தறு தலா தான் :wink:

உந்த நடுவில நிக்கிற தறு"தல" தானே. :lol::lol:

ஓமோம் அது நீங்கள் தான் தல தறுதல :lol::lol:
000002602qn.gif 000004036qr.gif 000004047ou.gif

ஊரில கூப்பிட்டு முடஞ்சு இஞ்ச ஆரம்பம்.

அடி எடுத்துக் தந்தது நாந்தானே அனுபவிக்கிறன். :x

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.