Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்பேர்ன் வாழ் இளையோர் சார்பாக உங்களிடம் வேண்டுகோள்

Featured Replies

மெல்பேர்ன் வாழ் இளையோர் சார்பாக உங்களிடம் பணிவான வேண்டு கோளை விடுக்கின்றேன்.கீழ் உள்ள இணைப்பில் உள்ள காணொளியினை தரவிறக்கி இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் youtube இல் ஏற்றுங்கள்.அதில் tag இல் முக்கியமக eelam ltte sbs abc gosl tamil என்பவற்றையும் வேறு சொற்களையும் சேர்த்து இணைத்து விடுங்கள்

http://www.megaupload.com/?d=ZZZXHY0V

youtube.com இல் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக பதிந்து தரவேற்றவும்

தரவேற்றியவர்கள் நீங்கள் தரவேற்றிய இணைப்பினை இங்கே இணைத்தும் விடுங்கள்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நான் தரவேற்றியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேகமா செய்ய வேணும்...அதோட தலைப்புக்களை வேற வேற மாதிரி போடுங்கோ...

சிங்களவன் எவ்வளவு இனத்துவேசம் பிடித்தவன் என்பதை காட்ட அறிய சந்தர்ப்பம்....

இதை பதிவிறக்கம் செய்ய..

http://rapidshare.com/files/217537949/Sinh..._1-new.wmv.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது..! அதுக்குள்ள இதில இருக்கிற காணொளிகள் "No longer available" எண்டு வருது? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையா இது..! அதுக்குள்ள இதில இருக்கிற காணொளிகள் "No longer available" எண்டு வருது? :D

ஏன் எண்டு எனக்கு விளங்கேல்லை..

****** திருத்தம் ::: மற்ற காநோளிகளுக்கும் இந்த நிலைமைதான்...அவர்களுடைய தளத்தில் ஏதோ பிரச்சினை போல இருக்கு

Edited by லோயர்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எண்டு எனக்கு விளங்கேல்லை..

வேற என்ன..? சிங்களவன் முந்திக்கொண்டு flag பண்ணியிருப்பான்..! அல்லது ஏதாவது கொப்பிரைட் பிரச்சினையோ தெரியாது..! :D

www.vakthaa.tv

வக்தாவிலும் இணைக்கபட்டுள்ளது இங்கிருந்து யாராலும் எடுக்க முடியாது. இப்படியான பதிவுகளை நீங்கள் வக்தாவில் இணைக்கலாம். இது எங்கள் தளம்.

நன்றி வக்தா தொலைக்காட்சி..! இனிமேல் செய்கிறேன்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற என்ன..? சிங்களவன் முந்திக்கொண்டு flag பண்ணியிருப்பான்..! அல்லது ஏதாவது கொப்பிரைட் பிரச்சினையோ தெரியாது..! :D

நன்றி வக்தா தொலைக்காட்சி..! இனிமேல் செய்கிறேன்..!

மாதனமுத்தா கோஸ்டி லிபியாவிற்கு போவதாக தகவல் (மகிந்த, போகொல்லாகம) வரும் 8 திகதி செஞ்சோற்று கடன் தீர்க்க

Channel 9, from Australia now told that its initiated by Tamils,

We decided to send this link to them and others media in Australia

Could you please write your comments and evidence if you have

http://www.tamilnational.com/world-news/au...acks-tamil.html

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

தரவேற்றியுள்ளேன்

http://www.youtube.com/watch?v=YRrdsWN2fho

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

தேசம், அந்த இணைப்பில் நான் எனது கருத்தைப் பதிந்துள்ளேன். ஆகவே தயவு செய்து மற்றவர்களும், நீங்கள் பேரணிக்குப் போயிருந்தாலும், போகாவிட்டாலும் உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். அப்போதுதான் எமது நியாயம் எடுபடும். ஆகவே தயவுசெய்து பதியுங்கள்.......

நன்றி

ரகுனாதன்

Thanks.

தரவேற்றியுள்ளேன்

http://www.youtube.com/watch?v=Fh-VnaZ2Y7o

நன்றி ஈழவன் மற்றும் அவுஸ்வேலிய உறவுகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தரவேற்றியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இயலுமானவரைக்கம் இப்படியான கவனயீர்ப்புக்கள் செய்கின்றபோது, 5 தமிழீழக்கொடி 1,2 அந்தந்த நாட்டுக் கொடியையும் பாவியுங்கள். அவுஸ்ரேலியா என்றால், அவுஸ்ரேலியாக் கொடியையும் பாவியுங்கள். அப்படிச் செய்கின்றபோது, நீங்கள் அந்தந்த நாடுகள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்கள் என்பதைக் குறித்த நாடுகள் நம்பும். அதை விரும்பும். எமக்கு எந்தளவு எம் நாட்டை மற்றவர்கள் மதிக்கின்றபோது ஏற்படுகின்ற குதுகலமோ, அவ்வாறு தான் அந்ததந்த நாட்டு மக்களுக்கும் ஏற்படும்.

ஏதோ யோசித்துச் செயற்படுத்துங்கள்.

Edited by {கரன்}

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் தரவேற்றியுள்ளேன் அவர்கள் இன்னும் பார்க்க அனுமதிக்கவில்லை

இயலுமானவரைக்கம் இப்படியான கவனயீர்ப்புக்கள் செய்கின்றபோது, 5 தமிழீழக்கொடி 1,2 அந்தந்த நாட்டுக் கொடியையும் பாவியுங்கள். அவுஸ்ரேலியா என்றால், அவுஸ்ரேலியாக் கொடியையும் பாவியுங்கள். அப்படிச் செய்கின்றபோது, நீங்கள் அந்தந்த நாடுகள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்கள் என்பதைக் குறித்த நாடுகள் நம்பும். அதை விரும்பும். எமக்கு எந்தளவு எம் நாட்டை மற்றவர்கள் மதிக்கின்றபோது ஏற்படுகின்ற குதுகலமோ, அவ்வாறு தான் அந்ததந்த நாட்டு மக்களுக்கும் ஏற்படும்.

ஏதோ யோசித்துச் செயற்படுத்துங்கள்.

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே!

சிறிலங்கா அரசுக்கெதிரான் உங்கள் பரப்புரை முயற்சி பாராட்டு. ஆயினும் சின்ன ஒரு உறுத்தல். இந்த வீடியோமுதலில் வெளிவந்தபோது, அதன் தொடக்கத்தில் சிங்களவர்களின் பரப்புரை வாசகமே இருந்தது. அதை யூட்டியூப்பில் வலை ஏற்றியிருந்ததும் ஒரு சிங்களர்தான். அந்த வீடியோ இணைப்பு எமக்குக் கிடைத்த போது, அதை சிங்களவரின் பதிவையெ அவர்களுக்கெதிரான பதிவாக மாற்றிவிடலாம் எனச் சிந்தித்த போது சட்டசிக்கலுக்குள்ளாகவகையில

நானும் அப்லோட் பண்ணிட்டு இருக்கேன் ஈழவா..

  • தொடங்கியவர்

இயலுமானவரைக்கம் இப்படியான கவனயீர்ப்புக்கள் செய்கின்றபோது, 5 தமிழீழக்கொடி 1,2 அந்தந்த நாட்டுக் கொடியையும் பாவியுங்கள். அவுஸ்ரேலியா என்றால், அவுஸ்ரேலியாக் கொடியையும் பாவியுங்கள். அப்படிச் செய்கின்றபோது, நீங்கள் அந்தந்த நாடுகள் மீதும் அன்பு வைத்திருக்கின்றீர்கள் என்பதைக் குறித்த நாடுகள் நம்பும். அதை விரும்பும். எமக்கு எந்தளவு எம் நாட்டை மற்றவர்கள் மதிக்கின்றபோது ஏற்படுகின்ற குதுகலமோ, அவ்வாறு தான் அந்ததந்த நாட்டு மக்களுக்கும் ஏற்படும்.

ஏதோ யோசித்துச் செயற்படுத்துங்கள்.

இந்த வாகனமே பேரணியை வழிநடத்திய வாகனம் அதில் இரு நாட்டு கொடிகளும் உண்டு

MelbDrivetofreedomRally10.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்!

இந்த வாகனத்திலுள்ள ceylon tea தொடர்பான பிரசுரப்பத்தையும், அது போல் வேறு படமிருப்பினும் அனுப்பி உதவ முடியுமா? வெளிநாட்டவர்களிடமான பரப்புரைக்காக க் கேட்கின்றோம். முடியுமெனில் 4tamilmedia@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தேவையான பதாகை படங்கள் உள்ளது . http://www.yarl.com/forum3/index.php?showtopic=53416

இது காணாவிட்டால் , நிர்வாகத்தினரிடம் தனி மடலில் தொடர்பு கொண்டு பாருங்களேன் .

ஈழவன்!

இந்த வாகனத்திலுள்ள ceylon tea தொடர்பான பிரசுரப்பத்தையும், அது போல் வேறு படமிருப்பினும் அனுப்பி உதவ முடியுமா? வெளிநாட்டவர்களிடமான பரப்புரைக்காக க் கேட்கின்றோம். முடியுமெனில் 4tamilmedia@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

நன்றி

புறக்கணி சிறீலங்கா பதாகைகளை நேரடியாக இங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம். http://www.boycottsrilanka.info/image/tid/3

ஒவ்வொரு படத்தின் கீழும் அச்சுத் தரத்திலான பதாகைகள் தரவிறக்கம் செய்ய முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.