Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவ இணையத்தளம் சிதைக்கப்பட்டுள்ளது

Featured Replies

இலங்கை இராணுவ இணையத்தளம் சிதைக்கப்பட்டுள்ளது

இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளமான army.lk இன்று காலை விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு முடக்கப் பட்டுள்ளது.

www.Lankapuvath.lk கைப்பற்றப்பட்டு முடக்கப் பட்டுள்ளது

www.paasam.com

  • கருத்துக்கள உறவுகள்

Army website hacked

The official Army website was hacked last night by web hackers and some images had been uploaded, army spokesman Brigadier Udaya Nanyakara said adding that the site has now been temporarily shut down but will be restored soon.

dailymirror.lk

சங்கதி போன்ற இணையத்தளங்கள் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் இது நடந்துள்ளது. சைபர் போரும் நடக்குது போல..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ இணயத்தளம் தற்காலிக துண்டிப்பு : பிரிகேடியர் உதய நாணயக்கார

வீரகேசரி இணையம் 5/1/2009 11:06:22 AM -

இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk வலையமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முரண்பாட்டாளர்களால் துண்டிக்கப்பட்ட இந்த இணையத்தளம் விரைவில் மீள்பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி!!!!!

சிங்களவனுக்கு இதுவேனும் சங்கதி,தமிழ்கதிர் ஆப்பு வைத்த கனவில் இருந்தவயள் கன்டியளோ

அத்துதான் தங்களுக்கு வந்த ஆ ஆ ஆ ஆ ஆப்ப கவனிக்கம இருந்திட்டினம்

மோட்டு சிங்க்ளவன்

ஆப்பு கண்ணுக்கு தெரியாதிடியோய்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழ் இணையத்தளங்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்கப் பரப்பப்பட்ட செய்தியாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்கள அரச செய்திஸ்தாபனமான லங்காபுவத்தின் இணையத்தளமும் செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளதாக டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Lankapuvath website hacked too

Another government news portal www.Lankapuvath.lk has been hacked by suspected LTTE hackers, the government information department announced.

டெயிலிமிரர்.

கடந்த வாரங்களில் பதிவு இணையத்தளம் பார்க்க முயன்று முடியாமல் போனது, இப்போது சரிசெய்து விட்டார்கள். இதை மூடி மறைப்பதற்காகவா சிறீலங்கா தரைப்படை தலைமையகத்தின் இணையத்தளம், மர்ம நபர்களின் இணைவலைய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிபிசி

இராணுவ செய்திகளை வழங்கும் இராணுவத்தினரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான army.lk வலையமைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முரண்பாட்டாளர்களால் துண்டிக்கப்பட்ட இந்த இணையத்தளம் விரைவில் மீள்பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார். (வீரகேசரி இணையம்)

'ரோ'வின் வேலையாக இருக்குமோ? இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து இனஅழிப்பு நடாத்தும் இனவெறி பிடித்த அரசிற்கு ஆப்பு நிற்ச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்கள் இதற்கு இவ்வளவு முக்கியம் அளிக்கச் செய்கின்றது சிறீலங்கா. ஆனால் தமிழ் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டதை நாம் இவ்வாறான சர்வதேச ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமா..??! செய்யமாட்டமே. எமக்குள்ள சொல்லி எமக்குள்ளையே அமுக்கிக்குவம்..! உலகம் எமக்குள் என்று வாழ்ந்திருப்பதுதான் எமது பலவீனம்..!

Sri Lankan army website 'hacked'

The website of the Sri Lankan army has been attacked by suspected Tamil Tiger hackers, government officials said.

Material on the site - www.army.lk - was removed and replaced with graphic photographs of what were said to be civilian victims of the civil war.

The army website is now being restored by technicians.

The government and Tamil Tigers are engaged in a fierce propaganda war as the conflict in the north-east rages in a small stretch of land.

'Inevitable defeat'

The Sri Lankan defence ministry quoted the army's "webmaster" as saying the attack was a "desperate bid by the LTTE [Liberation Tigers of Tamil Eelam] propagandists to hold the truth on the humanitarian mission being revealed to the world".

See a map of the conflict region

The defence ministry said the Tigers had been using the internet "to launch their misinformation and disinformation campaigns" but what it called "innovative counter actions" introduced at the end of 2005 by Secretary of Defence Gotabaya Rajapaksa had tackled the problem.

It said the cyber attack was "another sign of the LTTE's inevitable defeat".

Sri Lankan civilians

The Tigers have released many photos they say are of wounded civilians

When the website partially returned, the army said it had been "technically assassinated" by suspected rebels using "horrible and gruesome images".

There has been no comment so far from the Tamil Tigers on the issue.

On Friday the pro-rebel TamilNet website praised the recent trip by UK Foreign Secretary David Miliband and French counterpart Bernard Kouchner.

Quoting "Tamil political circles" it said: "What was positive about the visit of the foreign ministers to Colombo was the two showing much progress in grasping the nature of the crisis in the island."

The ministers called for a ceasefire in the north-east and greater access to tens of thousands of civilians either trapped in the war zone or living in government-run camps.

President Mahinda Rajapaksa again ruled out a ceasefire and said foreign envoys should not preach about civilian welfare.

"It is my duty to protect the people of this country. I don't need lectures from Western representatives," he said.

The Sri Lankan military has restricted Tamil Tiger rebels to a 10 sq km (6 sq miles) area of land and believes it is close to defeating them.

The Tamil Tigers have fought for an independent homeland for Sri Lanka's Tamil minority since 1983.

More than 70,000 people have been killed in the war, but that figure could now be far higher.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8028288.stm

இலங்கை அரசாங்கத்தின் .லங்காபுவத் இணயத்தளமும் இனந்தொயாதோரால் உட்புகுந்து சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அதுவும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா சிங்கள அரசு; இந்திய சோனியா காங்கிரஸ், பாகிஸ்தான் மற்றும் சீன ஆதரவுடன் முன்னெடுக்கும் இன அழிப்புப் போர் தமிழர் தாயக நிலப்பரப்பில், கடற்பரப்பில் மற்றும் ஆகாயப்பரப்பில் இருந்து இணைய வலைப் பரப்பிற்கு வியாபித்து விட்டது.

logo.jpg

அண்மையில் தமிழ் இணையத்தளங்களான *சங்கதி* *தமிழ்க்கதிர்* *வக்தா* போன்ற இணையத்தளங்கள் சிறீலங்கா அரச சைபர் கிரைம் குழுவினரால் செயலிழப்புச் செய்யப்பட்டன. (பாதிக்கப்பட்ட இத்தளங்கள் தற்போது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறுசீரமைக்கப்பட்டுள்ளன.)

அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார மந்திரிகள் *தமிழ்நெட்* இணையத்தளச் செய்திகளை ஆதாரம் காட்டி சிறீலங்காச் சிங்களப் படை நடவடிக்கைகளின் கொடூரத்தை மெய்ப்பித்ததை அடுத்து ஆத்திரம் கொண்ட சிறீலங்கா, சீன மற்றும் இந்திய அரசுகள் சார் உளவு அமைப்புக்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிறீலங்காவினதும் இந்திய சோனியா காங்கிரஸினதும் தமிழர் விரோத வெறித்தனமே அவர்களின் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் அரச சைபர் பயங்கரவாதமாக வியாபிக்கக் காரணமாகி இருக்கிறது. அதுமட்டுமன்றி இணைய வழிதான் இவ்வரசுகள் கூட்டாகப் புரியும் அநேக ஈழத்தமிழர்களின் பாதிப்புப் பற்றிய விபரங்கள் வெளி உலகையும் தமிழகம் உட்பட உலகத்தமிழனச் சொந்தங்களையும் அடைவதுடன் அவர்களை கிளர்ச்சி கொள்ளச் செய்துள்ளது.

இந்தக் கிளர்ச்சிகள் இந்திய தேர்தல் களத்திலும் (குறிப்பாக தமிழகத்தில் சோனியா காங்கிரஸ் மற்றும் திமுக விற்கு தேர்தல் தோல்வி பற்றிய பயத்தை உண்டு பண்ணியுள்ளது.) பலமான தாக்கம் செய்துவரும் நிலையிலேயே இந்த சைபர் போர் தமிழ் இணையத்தளங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிறீலங்கா வான்படை கண்மூடித்தனமாக, தானே வலிந்து அறிவித்த தாக்குதலற்ற பகுதில் நடத்திய தாக்குதல் ஒன்றின் ஒளிப்பதிவு கூட இணையம் வழி முழு உலகையும் எட்டி இருந்ததுடன் சிறீலங்கா அரசும் இந்திய சோனியா அரசும் கூறி வந்ததற்கு எதிர்மாறாக தாக்குதலற்ற வலயப்பகுதியில் கனரக மற்றும் விமானத்தாக்குதல்கள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டமையும் அதனால் சிறீலங்கா அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தாம் திட்டமிட்டு செயற்படுத்தும் இந்த சைபர் போரை மறைக்கும் பொருட்டு சிறீலங்காவின் இராணுவ மற்றும் செய்தித்தாபன (லங்காபுவத்) இணையத்தளங்கள் இணையப் புலிகளால் தாக்கிச் சீரழிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா பிரச்சாரம் செய்து வருகிறது. இந்திய ஊடகங்களும் தமிழ் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை வெளியிடாமல் சிறீலங்கா அரச இராணுவ இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டதை மட்டும் முன்னிலைப்படுத்தி செய்தி விட்டு வருகின்றன.

செய்தித் தொகுப்பு: http://www.kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

ஈழ தமிழர்களுக்கு எதிராக இணயத்தளம் ழூலம் பொய் பிரச்சாரங்களை மேற்கொன்டுவரும் சிங்களத்தின் அணைத்து இணயதளமும் இதே போன்று சிதைக்கப்படவேன்டும்.

ஏனுங்கோ இதை விடுதலைப்புலிகள் செய்ததாய்... ஏதோ நீங்கள் நேரில நின்று பார்த்தமாதிரி செய்தி பரப்புறீங்கள்? தாங்களே தங்கள் இணையத்தளத்தை பிரபலப்படுத்துவதற்காகவும், மற்றும் தாங்கள் சொல்கின்ற புளுகுகள் உண்மை என்பதை சொல்வதற்காகவும் சிறீ லங்கா பயங்கரவாத அரசு இப்படி வதந்திகளை பரப்பி இருக்கலாம் அல்லது தாங்களே தங்கள் வலைத்தளம் சீர்குலைக்கப்பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருக்கலாம். சிறீ லங்கா அரச பயங்கரவாதிகளின் சதிவலைகளில் தமிழ்மக்களே வீழ்ந்து விடாதீர்கள். சிறீ லங்கா அரச பயங்கரவாதிகள் தாங்கள் செய்யும் படுகொலைகளை நியாயப்படுத்த பல்வேறு முயற்சிகளை பல்வேறு மட்டங்களில் கையாளுகின்றார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ இதை விடுதலைப்புலிகள் செய்ததாய்... ஏதோ நீங்கள் நேரில நின்று பார்த்தமாதிரி செய்தி பரப்புறீங்கள்? தாங்களே தங்கள் இணையத்தளத்தை பிரபலப்படுத்துவதற்காகவும், மற்றும் தாங்கள் சொல்கின்ற புளுகுகள் உண்மை என்பதை சொல்வதற்காகவும் சிறீ லங்கா பயங்கரவாத அரசு இப்படி வதந்திகளை பரப்பி இருக்கலாம் அல்லது தாங்களே தங்கள் வலைத்தளம் சீர்குலைக்கப்பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருக்கலாம். சிறீ லங்கா அரச பயங்கரவாதிகளின் சதிவலைகளில் தமிழ்மக்களே வீழ்ந்து விடாதீர்கள். சிறீ லங்கா அரச பயங்கரவாதிகள் தாங்கள் செய்யும் படுகொலைகளை நியாயப்படுத்த பல்வேறு முயற்சிகளை பல்வேறு மட்டங்களில் கையாளுகின்றார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நன்றி!

எமது தளம் ரஷ்யாவிளுருந்தும் சீனாவிலிருந்தும் தாக்கப்பட்டது. நாம் அதை கண்டுபிடித்து செயலிழக்க செய்து விட்டோம். இப்பொழுது முழுமையா இயங்குகிறது.

நான் தமிழ்தளங்கள் மீதான தாக்குதல்பற்றி கூறவில்லை. இன்று பீ.பீ.சி செய்தியில் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தளங்கள் தாக்கப்பட்டது பற்றிய செய்தி பற்றி சொன்னேன் வக்தா: http://news.bbc.co.uk/2/hi/south_asia/8028288.stm

அவையள் வீசின கத்தி அவையளையே அறுத்தால், அந்தக் காயத்திற்கு மருந்து போட நாம் போகக்கூடாது. வலி அவர்களுக்கு. வலிமை எங்களுக்கு.

இதைப்பற்றி கதைப்பதே தவறு. விட்டுவிடுவோம்..! அழிஞ்சு போகட்டும்!!!

இதைபோலவே... இலங்கை இராணுவம் அழிந்ததாகவும் ஒருநாள் மகிழ்ச்சியான செய்திவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.