Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் இலங்கையை எச்சரித்துள்ளது - போர் குற்றம்

Featured Replies

பிரிட்டன் இலங்கையை எச்சரித்துள்ளது - போர் குற்றம்

Britain warns Sri Lankan governmentt

Edited by தேசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிட்டன் இலங்கையை எச்சரித்துள்ளது - போர் குற்றம்

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...4_uklanka.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் அத்தனை பேரும் செத்து முடியும் வரை

எச்சரிப்பு தான் நடக்கும். செத்து முடிந்தபின்

பிணம் அடக்கச் செல்வாங்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில்

எச்சரிக்கை விடுறாங்கள்.

போரை நிறுத்து என்று சொல்வது

போரை விரைவாகச்செய் என்பது போல்

அவனும் 100 200 500 1000 2000 3000 5000என்று

எண்ணிக்கை மடங்காகின்றது.

நிறுத்து என்று சொல்லும்போது நிறுத்தாதே என்பது போலுள்ளது.

அமேரிக்கா.. சிரிலங்கா மீது போர் பிரகடனம் செய்யப்போவதாக எச்சரிக்கை செய்யவிருப்பதாக அறிக்கைவிட்டுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா.. சிரிலங்கா மீது போர் பிரகடனம் செய்யப்போவதாக எச்சரிக்கை செய்யவிருப்பதாக அறிக்கைவிட்டுள்ளது...

எப்போ?

எங்கே?

ஆதாரம் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா.. சிரிலங்கா மீது போர் பிரகடனம் செய்யப்போவதாக எச்சரிக்கை செய்யவிருப்பதாக அறிக்கைவிட்டுள்ளது...

இதில் எந்தளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.

ஆனால் வன்னியில் உள்ள மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கக் கடற்படை தயாராகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

US Navy had prepared to assist SL

The United States Navy had prepared a set of options to evacuate or provide humanitarian assistance to civilians trapped in the war zone of Sri Lanka.

டெயிலிமிரர்.

பிரச்சனைக்கான தீர்வு எதுவும் இல்லாதபடியால் இலங்கைக்கு வழங்கப்பட இருந்த 1.9 பில்லியன் டொலர் கடனுதவி (IMF) தற்போது கிடைக்காது என்று கிளிண்டன் கூறியுள்ளார்.

http://news.yahoo.com/s/afp/20090514/pl_af..._20090514201531

இதை எங்கும் யாரும் உறுதிப்படுத்தவில்லை....

எங்க சொல்லி அழ....... :wub:

எங்க சொல்லி அழ....... :wub:

சனம் அவலத்திலை மட்டையை போட்டு உடைச்சு கொண்டு இருக்குது இதுக்கை வந்து கடியை போட்டுகொண்டு.... :o:unsure:

இதில் எந்தளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.

ஆனால் வன்னியில் உள்ள மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கக் கடற்படை தயாராகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

US Navy had prepared to assist SL

The United States Navy had prepared a set of options to evacuate or provide humanitarian assistance to civilians trapped in the war zone of Sri Lanka.

டெயிலிமிரர்.

ஆயினும் சீனக் கடற்படை இலங்கை மற்றும் மாலைதீவை தனது தேவகளுக்காக பயன்படுத்துவது அமெரிக்காவுக்கு சங்கடமில்லை ஆனால் சீனா வருவதை இந்தியா விரும்பவில்லை. இவர்களின் இழுபறிக்குள் வன்னி மக்களின் நிலமை மோசமாகிக் கொண்டு போகிறது. பாதுகாப்பு வலயயம் முழுக்க புகை மண்டலமாக காட்சி தருகிறது. அதற்க்குள் எங்கு சனங்கள் அடர்த்தியாக இருக்கிறார்கள் என சற்றலைற் படத்தில் ஆராய்ந்து வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க நிபுணர்கள். எனக்கென்னவோ தமிழர்கள் எதிர் பார்ப்பது போல் உலக அரசுகளின் நடவடிக்கைகள் அமையப் போவதில்ல என்றே எண்ணத்தோன்றுகிறது. இவர்களின் வெற்று வெருட்டுக்கள் இலங்கை அரசுக்கு ஒரு சின்னா சிராய்ப்பையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் கால அவகாசத்தைக் கொடுப்பதாகவே இருக்குது.

New Delhi, May 14 (IANS) A clear disconnect has emerged in the military views of India and the US, with a top American military commander saying Washington is comfortable with the increased presence of the Chinese Navy in the Indian Ocean, a suggestion that New Delhi bristles at.

This apart, Admiral Timothy J. Keating, who heads the Hawaii-based US Pacific Command, said he would like China to come aboard - as an observer and later as a participant - in the annual India-US Malabar naval war games that occasionally take on a trilateral hue. India is hardly expected to root for this.

And, the US would be comfortable with the Chinese Navy acquiring berthing facilities in Sri Lanka and the Maldives, a move that India has been vehemently opposing, Keating, who was on a two-day visit here, told reporters Thursday.

[link]http://india-forums.com/news/article.asp?id=174481[/link]

  • கருத்துக்கள உறவுகள்

சனம் அவலத்திலை மட்டையை போட்டு உடைச்சு கொண்டு இருக்குது இதுக்கை வந்து கடியை போட்டுகொண்டு.... :unsure::wub:

உண்மைதான்

சிங்களவனைவிட இதுகள் மோசமானதுகள்

உண்மைதான்

சிங்களவனைவிட இதுகள் மோசமானதுகள்

ஒம்மொம்... நாங்கள் வழக்கம்பொல.. எல்லோருக்கும் துரோகிபட்டம் கொடுத்துட்டு... கண்ட கண்ட நாயின்ட அறிக்கைகளை பார்த்து சுய இன்பம் பெறுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒம்மொம்... நாங்கள் வழக்கம்பொல.. எல்லோருக்கும் துரோகிபட்டம் கொடுத்துட்டு... கண்ட கண்ட நாயின்ட அறிக்கைகளை பார்த்து சுய இன்பம் பெறுவோம்

முதல்ல

மனிதராய் இருக்கமுயற்சி செய்யவும்

பின்பு

பார்க்கலாம் மற்றவைகளை

இந்த நேரத்திலும் உங்கட திமிருகளை காட்டுறீர்....

உங்கள் போன்றோரை...

துரோகிப்பட்டம் என்றதே மிகவும் சிறியது

மன்னிக்கவும்.

கோபமும் இயலாமையும் மனிசன விசரக்குது....

விசுகு.. பனங்காய்

நீங்கள் இருவரும் உங்கள் தயக்கப்பற்றை வாதிச்சு இங்கு நிருப்பிதனால் ஆவது ஒன்றுமில்லை.... இதனால் வருவது நட்டம்தான். அது உங்களுக்கு இல்லாவிட்டாலும் நீங்கள் நேசிக்கும் எங்கள் மக்கள், எங்கள் நாடு, எங்கள் இலச்சியம்தான்.

அதனால் நாம் ஆக்கபூர்வமானதை நோக்கிநகர்வோம். இதுதான் இன்றுள்ள எங்கள் பணி

நன்றி விசுகு

நன்றி பனங்காய்..

நீங்கள் இருவரும் இதை உணர்வீர்கள் என்று நினைக்கிறேன் ....

இந்தியா தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பின் ஆதரவு வழங்குவது, மேற்குல நாடுகளை சமாளித்து இலங்கையை காப்பாற்றுவது எல்லாம் பின்னனியில் இருக்கிறது..

இதற்கு புலம் பெயர்மக்கள் செய்யும் போராட்டங்கள் கூட கொச்சைப்படுத்தப்படுகிறது...

எனவே இப்போது எம்மக்களை காப்பதானால்..

இலங்கைக்கு எதிராக கருத்து வெளியிட்ட நாடுகள், நிருவனங்களை ஒன்று சேர்த்து ஒரு குழு அமைத்து உடனடியாக சில நடவடிக்கைகளை செய்யவேண்டும்....

இது காலம் கடந்தது என்றாலும் இன்னும் கடக்கவில்லை..

இலங்கை சாதுரியமாக தப்ப என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் முன் எச்சரிக்கையாக செய்துள்ளது..

நாங்கள் செய்யவேண்டியவற்றை செய்யாமல் அளவிற்கு மீறிய நம்பிக்கைகளை வைத்து நழுவவிட்டுள்ளோம்...

கடைசி முயற்சி செய்தால் ஒன்றுபட்டு சரியாக அடி அடிக்கவேண்டும்...

பூனைக்கு யார் மணிகட்டுவது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.