Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்மனாதனின் அறிக்கை பற்றி தமிழ் நெட் கூறுவதைப் பாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் மரணம் என்று வந்த செய்திகளில் சிலருக்கு நல்ல மகிழ்சி என்று மட்டும் புரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி வரைக்கும் எதிரியுடன் போராடிஇ இறுதி மூச்சு வரை தமிழ் மக்கள் விடுதலை மீது தன் உயிரையே வைத்துஇ தான் மட்டும் தப்பி ஓடாமல் மக்களோடு பிரிய மனமின்றி இறுதி வரை இருந்த மாபெரும் தலைவனுக்கு ஆகக் குறைந்த கண்ணீர் அஞ்சலியினை கூட செய்ய விடாமல் குழப்பி அடிப்பது மிக கேவலமானது வேதனையானதுமான ஒரு செயல்.

100/100 வீதம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. இப்ப என்ன?

1) தலைவர் இன்னும் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பம். பத்மநாதன் ஐயா துரோகியா இருக்கட்டும்.

2) சிங்களவனினதும் உலக நாடுகளினதும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நீண்டு செல்லட்டும்.

3) தடுப்பு முகாம்களில் உள்ள இளையோர் தொடர்ந்து காணாமல் போகட்டும். முதியோர் கவனிப்பாரின்றி இறந்து போகட்டும்.

4) காடுகளில் ஒளிந்திருக்கும் புலிகளையும் தலைவரையும் தேடுகிறேன் பேர்வழி (நாங்கள்தான் சொல்லுறமே) என்று சிங்களப்படைகள் மீதமிருக்கும் தமிழரையும் இன அழிப்பு செய்யட்டும். உலக நாடுகள் அந்தப் பணியும் முடியட்டும் என்று வேடிக்கை பார்க்கட்டும்.

5) த‌மிழ‌ன் தொட‌ர்ன்தும் ப‌ய‌ங்க‌ர‌வாதியாவே இருக்க‌ட்டும். புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ள் தெருக்க‌ளில் நின்று க‌த்திக்கொண்டே இருக்க‌ட்டும்.

6) சிங்க‌ள‌வ‌ன் போர்க்குற்ற‌ங்க‌ளில் அக‌ப்ப‌டாம‌ல் த‌ப்பித்துச் செல்ல‌ட்டும்.

7) நாங்க‌ள் த‌லைவ‌ர் வ‌ருவார்; த‌மிழீழ‌ம் பெற்றுத் த‌ருவார் என்று உட்கார்ன்த‌ க‌திரைக‌ளிலேயே வீற்றிருப்போமாக‌..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் மரணம் என்று வந்த செய்திகளில் சிலருக்கு நல்ல மகிழ்சி என்று மட்டும் புரிகிறது.

மகிழ்ட்சி யாருக்கும் இல்லை, ஆனால் உங்கள் போன்றவர்கள் அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையைகூட செய்யாமால் விதண்டாவாமத் அடிப்பது தான் மிகவும் கவலை..

சரி.. இப்ப என்ன?

1) தலைவர் இன்னும் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பம். பத்மநாதன் ஐயா துரோகியா இருக்கட்டும்.

2) சிங்களவனினதும் உலக நாடுகளினதும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நீண்டு செல்லட்டும்.

3) தடுப்பு முகாம்களில் உள்ள இளையோர் தொடர்ந்து காணாமல் போகட்டும். முதியோர் கவனிப்பாரின்றி இறந்து போகட்டும்.

4) காடுகளில் ஒளிந்திருக்கும் புலிகளையும் தலைவரையும் தேடுகிறேன் பேர்வழி (நாங்கள்தான் சொல்லுறமே) என்று சிங்களப்படைகள் மீதமிருக்கும் தமிழரையும் இன அழிப்பு செய்யட்டும். உலக நாடுகள் அந்தப் பணியும் முடியட்டும் என்று வேடிக்கை பார்க்கட்டும்.

5) த‌மிழ‌ன் தொட‌ர்ன்தும் ப‌ய‌ங்க‌ர‌வாதியாவே இருக்க‌ட்டும். புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ள் தெருக்க‌ளில் நின்று க‌த்திக்கொண்டே இருக்க‌ட்டும்.

6) சிங்க‌ள‌வ‌ன் போர்க்குற்ற‌ங்க‌ளில் அக‌ப்ப‌டாம‌ல் த‌ப்பித்துச் செல்ல‌ட்டும்.

7) நாங்க‌ள் த‌லைவ‌ர் வ‌ருவார்; த‌மிழீழ‌ம் பெற்றுத் த‌ருவார் என்று உட்கார்ன்த‌ க‌திரைக‌ளிலேயே வீற்றிருப்போமாக‌..! :icon_idea:

சரியாக சொன்னீர்கள் எங்கள் இனம் நாசமாய் போகட்டும்.

வலிமையான வரிகள்.....

தலைவர் உயிருடன் இருக்கும் வரைக்கும் கட்டிக் காத்த தமிழ் மக்களுக்கான விடுதலைப் போரினை அவர் இறந்த பின்பும் ஏற்க மறுக்கும் கூட்டம் ஒரு சில வாரங்களிலே முற்றாக நிப்பாட்ட முனைகின்றனர். சிங்களம் எதனை செய்ய தன் அதி கூடிய சக்தியினை பிரயோகித்ததோ அதனை அவர்களுக்கு எந்தவிதமான செலவும் இன்றி இவர்களே செய்து முடிக்க முனைகின்றனர்.

இறுதிவரைக்கும், நடேசன் அண்ணாவின் சரணடைதல் திட்டம் வரைக்கும் புலிகளின் தலைமை பதமநாதனுடன் தான் தன் தொடர்புகளை வைத்திருந்தது என்பதை அறிந்தும் கூட இவர்கள் அவரை துரோகி என எந்தவித ஆதாரமோ, தத்துவ விசாரணையோ அல்லது யதார்த்த பூர்வமான ஆராய்தலோ இன்றி பட்டம் சுமத்துகின்றனர். நாளை வை கோவும், நெடுமாறனும் விடுதலை பெற்று தருவார்கள் என்று நினைத்து விட்டனர் போலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் இருந்து வெட்டி அரட்டை அடிக்கும் எங்களைவிடவும் மற்றய மக்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அதனால்தான் இரவு பகல் பாராமல் வீதிகளில் நின்று போராடினார்கள். போராடி என்னத்தை கிளிச்சம். ஒரு புண்ணாக்கும் இல்லை. இப்படியே நாசமா போகவேண்டியதுதான். இனி இலங்கையில் தமிழன் காலத்துக்கும் சிங்களவனின் குண்டியை கழுவிக்கொண்டு இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி.. இப்ப என்ன?

1) தலைவர் இன்னும் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே இருப்பம். பத்மநாதன் ஐயா துரோகியா இருக்கட்டும்.

2) சிங்களவனினதும் உலக நாடுகளினதும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நீண்டு செல்லட்டும்.

3) தடுப்பு முகாம்களில் உள்ள இளையோர் தொடர்ந்து காணாமல் போகட்டும். முதியோர் கவனிப்பாரின்றி இறந்து போகட்டும்.

4) காடுகளில் ஒளிந்திருக்கும் புலிகளையும் தலைவரையும் தேடுகிறேன் பேர்வழி (நாங்கள்தான் சொல்லுறமே) என்று சிங்களப்படைகள் மீதமிருக்கும் தமிழரையும் இன அழிப்பு செய்யட்டும். உலக நாடுகள் அந்தப் பணியும் முடியட்டும் என்று வேடிக்கை பார்க்கட்டும்.

5) த‌மிழ‌ன் தொட‌ர்ன்தும் ப‌ய‌ங்க‌ர‌வாதியாவே இருக்க‌ட்டும். புல‌ம்பெய‌ர் ம‌க்க‌ள் தெருக்க‌ளில் நின்று க‌த்திக்கொண்டே இருக்க‌ட்டும்.

6) சிங்க‌ள‌வ‌ன் போர்க்குற்ற‌ங்க‌ளில் அக‌ப்ப‌டாம‌ல் த‌ப்பித்துச் செல்ல‌ட்டும்.

7) நாங்க‌ள் த‌லைவ‌ர் வ‌ருவார்; த‌மிழீழ‌ம் பெற்றுத் த‌ருவார் என்று உட்கார்ன்த‌ க‌திரைக‌ளிலேயே வீற்றிருப்போமாக‌..! :icon_idea:

வலிமையான வரிகள்.....

இறுதிவரைக்கும், நடேசன் அண்ணாவின் சரணடைதல் திட்டம் வரைக்கும் புலிகளின் தலைமை பதமநாதனுடன் தான் தன் தொடர்புகளை வைத்திருந்தது என்பதை அறிந்தும் கூட இவர்கள் அவரை துரோகி என எந்தவித ஆதாரமோ, தத்துவ விசாரணையோ அல்லது யதார்த்த பூர்வமான ஆராய்தலோ இன்றி பட்டம் சுமத்துகின்றனர். நாளை வை கோவும், நெடுமாறனும் விடுதலை பெற்று தருவார்கள் என்று நினைத்து விட்டனர் போலும்

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று தர்க்க ரீதியாக நிறுவி என்னத்தைக் கிழிக்கப் போகிறோம் ?

அது உண்மையாகவே இருக்கட்டும். இத்தனை வருடமாக தனது வாழ்க்கையையும் தனது குடும்பத்தையும் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த தலைவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை, அவரது இலட்சியத்தையாவது நிறைவேற்றுவோம். எமக்காக அல்ல, எமக்காக மடிந்த பல்லாயிரம் மாவீரர்களுக்காக, இன்னும் துடிதுடித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக. அதுவே நாம் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்பதை விடுத்து பணிகளைச் செய்யுங்கள்.

தலைவர் இறந்ததாக கேட்க்க விரும்பும் கணவான்கள் வீர வணக்கம் செலுத்தப் போவதாகவும் உண்மையைப் பேசும் உத்தமர்கள் போலவும் கள உறவுகளுக்கு காதில்ப் பூச்சுத்துவதை நிறுத்துங்கள் . நீங்கள் சொல்லும் வீரவணக்கத்தை தலைவர் உங்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை .அவர் கனவுகாணும் தமிழீழமே உண்மையில் அவருக்கு நாங்கள் செய்து காட்ட வேண்டியது அதை செய்வதை விடுத்து களத்தில் புலம்பி காலத்தை கழிக்க வேண்டாம்.(கள நிர்வாகம் தலைமை மீதான விவாதம் வரும் தலைப்புக்களை உடனடியாக நீக்கி காலக்கடமையை செய்யும் என எதிர்பார்க்கின்றேன்.)

எங்கள் தேசியதலைவர் வருவார்! விடுதலைப் புலியாக மீண்டும் எழுவார்!

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்பதை விடுத்து பணிகளைச் செய்யுங்கள்.

தலைவர் இறந்ததாக கேட்க்க விரும்பும் கணவான்கள் வீர வணக்கம் செலுத்தப் போவதாகவும் உண்மையைப் பேசும் உத்தமர்கள் போலவும் கள உறவுகளுக்கு காதில்ப் பூச்சுத்துவதை நிறுத்துங்கள் . நீங்கள் சொல்லும் வீரவணக்கத்தை தலைவர் உங்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை .அவர் கனவுகாணும் தமிழீழமே உண்மையில் அவருக்கு நாங்கள் செய்து காட்ட வேண்டியது அதை செய்வதை விடுத்து களத்தில் புலம்பி காலத்தை கழிக்க வேண்டாம்.(கள நிர்வாகம் தலைமை மீதான விவாதம் வரும் தலைப்புக்களை உடனடியாக நீக்கி காலக்கடமையை செய்யும் என எதிர்பார்க்கின்றேன்.)

yesj.gifyesj.gif

தலைவர் தான் பிறந்த மண்ணுக்கு செய்ததில் 1%ஐ நாம் ஒவ்வொருவரும் செய்தோமேயானால் எங்கோ சென்று விடுவோம்.

எமது விடுதலை அமைப்பை பணங்கரவாத அமைப்பு என்றார்கள். இன்று அந்த பயங்கரவாத அமைபைபின் தலைமையை அழித்துவிட்டோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

சர்வதேச காவல்துறையால் தேடப்படும் ஒரு நபர் தற்போது உள்ள சர்வதேச அரசியல் செய்யமுடியாது இதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.

பத்மநாதன் அவர்களைத் தேடுவது இந்தியக் காவல்துறை மட்டுமே..! அதுவும் ராஜீவ் வழக்குத் தொடர்பில். ஆயுதம் கடத்தினார் என்கிற வழக்கிலேயே இவர் தேடப்படுகிறார். அந்த வழக்கிற்கே மூடுவிழா நடத்த இந்தியாவில் வேலைகள் நடக்கிறது. வழக்கே முடிந்துவிட்டால் இவரை ஏன் கைது செய்யப் போகிறார்கள்?

மாறாக, நாங்கள் தலைவர் விசயத்தை தோண்டித் துருவிக்கொண்டு இருந்தால் சுப்பிரமணிய சாமி வழக்கை மூட வேண்டாம் என்று வழக்குப் போடுவான். பரவாயில்லையா? :icon_idea:

இங்கே வ‌ரி ஏய்ப்பு செய்துவிட்டு (கிரிமின‌ல் குற்ற‌ம்) ஜேர்ம‌னியில் வெளிப்படையாக வாழ்ந்து வ‌ந்த‌ ஒரு க‌னேடிய‌ரை இப்போதுதான் 15 வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து அவ‌ர் ல‌ண்ட‌ன் வந்த‌ போது கைது செய்திருக்கிறார்க‌ள். மேற்கு நாடுக‌ளிலேயே இந்த‌ நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு தனிமனிதன் உயிரல்ல!

விவாதம் சூடுபிடிக்கவேண்டும் என்பதிற்காகவும், செய்திகள் பரபரப்பாக இருக்கவேண்டும் என்பதிற்காகவும் பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கலாம் ஆனால் உண்மைகள் வேறுவிதமாக இருக்கலாம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதில் முக்கியமாக இறுதியாக பத்மநாதனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மர்மங்கள் இருக்கின்றன என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இவரது அறிக்கையை அவசரப்பட்டு ஒலிபரப்பிய தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான வானொலி தானாகவே இந்த செய்தியின் முக்கியத்துவத்தை பின் தள்ளிவிட்டது.

ஆகவே தேசியத்தலைவரின் உயிரை முன்னிலைப்படுத்தி செய்திகளை பரபரப்பாக்குவதும், பொழுதுபோக்குக்காக விவாதிப்பதும் ஒரு கேவலமான செயல் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எது எப்படியிருப்பினும் அதாவது எவ்வகையான விளைவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை. தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் மக்கள் எதிர்பார்ப்பதுபோல் தலைவர் நலத்துடனும், முன்னையதை விட பன்மடங்கு அதிகமாக தமிழீழ விடுதலை வெறியுடனும் இருக்கின்றார் என்ற உண்மை விரைவில் உறுதியாகும், அதுவரை நாம் எங்களது சுதந்திரபாதையை நோக்கி தீவிரமாக செல்வோம், வெல்வோம்..

Edited by Valvai Mainthan

தேசியத் தலைவர் இருக்கிறார்.நான் அதை நூற்றுக்கு நூறு வீதம் நம்புகிறேன்.அவர் இல்லை என்று சிங்களவனும் பத்மநாதனும் சொல்வதை நம்புபவர்கள் நம்புங்கள் அது உங்கள் உரிமை.ஆனால் அவருக்கு கண்ணிர் அஞ்சலி செலுத்துகிறோம் வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று யாரும் அவர் விரும்பாத ஒன்றைச் செய்து அவரைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

நீங்கள் அவருக்கு கைமாறு செய்ய விரும்பினால் இந்த அரசியல் பம்மாத்துக்களை விட்டுவிட்டு எங்கள் தாயகத்தை மீட்பதற்காக இன்னும் அதிமாக உழைக்க முன்வாருங்கள்.

தலைவர் இல்லை என்ற முடிவை ஊடகங்களுக்கு அறிவிக்க முற்பட்ட அறிக்கை மன்னன் முதலில் அதை அனைத்துக் கிளைகளின் பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்து அவர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் அல்லவா ஊடகங்களுக்கு அதை கொடுத்திருக்க வேண்டும்.

சிங்களவன் காட்டிய 001 என்ற இலக்கத் தகடு தலைவருக்குரியதல்லை.அது கடைசியாக காவல்துறைப் பொறுப்பாளராக இருந்த ரமேஸ் என்ற இளங்கோவுக்குரியது.அது போல தலைவருடைய பிஸ்டல் என்று காட்டப்பட்ட சி சட் மொடல் பிஸ்டலில் தவிபு 0092 என்ற இலக்கம் பொறிக்கப்படுகிறது.

தலைவருடைய துப்பாக்கியில் இலக்கம் பெறிக்கப்படுவதில்லை.அத்துடன

Edited by athiyan

ஆதாரத்தை இங்கு போடுங்கள்.

இங்கே இனைத்திருக்கும் இணைய தொடர்பை அழுத்துங்கள்.

கீதவாணி றேடியோக்காரன் கூட்டத்தில் இருக்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருக்காமல் உங்களின் கடமைகளைச் செய்யுங்கள். அவன் துரோகி, இவன் துரோகி என்று பரபரப்புச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்காமல் எல்லோரும் ஒற்றுமையாக தமிழீழத்துக்காகப் பாடுபடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.