Jump to content

யாழ்ப்பாண அரசகுமாரன் பேசுகிறார் !?.


Recommended Posts

யாழ்ப்பாண அரசகுமாரன் பேசுகிறார் !? . தமழில் அல்ல!!? ?

IMG6858-1246304007.jpgIMG6858-1246304437.jpg

யாழ்ப்பாணக்கொடி -------- ---------- வன்னிக்கொடி

இயங்குபடம் பார்க

Greetings to the People of Sri Lanka and to all people around the world. It gives me great pleasure to invite you to visit my website which elaborates on various aspects of “Jaffna, its Kingdom and my family”.

In earlier times Jaffna was known as “Yaalpaanam”. Geographically, the peninsula of Jaffna together with its seven little islands, crowns the island of Sri Lanka. Tamils originated mainly from different parts of southern India. In ancient times, the entire island (Ilankai or Lanka) certainly was dominated by the principal Dravidian dynasties, known as Chera, Chola, Pandya and Pallava and later by Vijayanagara. All these Kingdoms had at their prevailing times, collectively spanned and dominated the entire South Indian region.

Cevvirukkai Nadu was the ancestral home of the Arya Chakravarti, Kings of Jaffna. Cevvirukkai Nadu is the name of a place in Rameswaram, the southernmost Indian city which in the old days belonged to the Ganga Dynasty or Ganga Vamsa. The Arya Chakravarti, Kings of Jaffna, belonged to the Ganga Dynasty. They then entered into matrimonial alliances with Brahmins and assumed the title “Arya” as a distinctive honorific.

My ancestors began to rule the Kingdom of Jaffna from the twelfth century right down to the early seventeenth century. Singai Arya Chakravarti Vijaya Kulankai was the founder of the Royal Line of the Arya Chakravarti Dynasty. He resided at Nallur, built a Palace there besides a temple to the God Kailasa Nathar who he worshipped. He also built the Kandaswamy Temple and several others during his reign.

Singai Arya Chakravarti Vijaya Kulankai Segarajasekaran (I) was the first King to assume the title of Chakravarti (Emperor). They were also known by the throne names of Segarajasekaran and Pararajasekaran, titles which kept alternating during the reign of the Arya Chakravartis.

The Kingdom of Jaffna under Arya Chakravarti remained an independent monarchy with its capital in Nallur, Jaffna. Where the fourteenth century built Royal Temple still stands.

Although the Kingdom of Jaffna was destroyed by the Portuguese by 1621, it still exists through me, my family and other existing descendants of the Royal Family of Jaffna. The reason I am coming forward now to claim this succession is grounded in the need to prove to the younger generation and the world that there was once a strong Kingdom in Jaffna. My only wish now is to bring peace to the dispersed Tamil people of Sri Lanka and to unite them as one nation. I hope and pray that peace may prevail over the people of Sri Lanka.

- H.R.H. Prince Remigius Jerry Kanagarajah

H.R.H. Prince Remigius Jerry Kanagarajah

1 May 2004

Rajadhani Nilayam

The Netherlands H.R.H. Prince Remigius Jerry Kanagarajah

Head of The Royal House of Jaffna

தமிழ் இளவரசனே தமிழில் எழுதவில்லை!, . . . ம்ம்ம் . . . ? அந்நியரிற்காக ஆக்கப்பட்ட தளமோ? ? அவரின் தளத்தை இங்கே பர்க

நிற்க,

சிங்களவர் யாழ்பாணத்தைப்பற்றி என்ன கூறுகறார்கள்

As the Hela Kings progressively moved the Island's capital to the southern parts, infrastructure built by the Hela kings of the past was neglected and soon fell into disrepair. As hardship increased due to a lack of water, the Hela abandoned their ancestral villages in the north and north-east. The vacuum thus created was soon filled by Tamil traders (from Tamil Nadu, southern India) who began settling on the Island. Having difficulty with the pronunciation of Hela names for places, these non-indigenous people would soon add their distinctively Tamil pronunciation so that, for example, ‘Wavu Nimava’ became ‘Vavuniya’, ‘Mulla Doova’ became ‘Mulativu’, ‘Bodi Wila’ became ‘Pottu vill’ and ‘Kakulawa’ became ‘Kokilai’ to name but just a few. The descendants of these people are known today as Jaffna Tamils.

மேலும் ,

எப்படி அதை நிருபிக்க முய்லகின்றார்கள் என்பதை அறிய இங்கே கிளிக்க இங்கே கிளிக்க

சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை

தப்பறோபானா அல்லது Serendib, Taprobana என்றால் என்ன? யாருக்காவது இதைப்பற்றித்தேரியுமா? கூகிள் முனிவரிடம் கேட்டுப்பாருங்கள்

அதேபோல் dravidian, dravidan என்ற சொற்களுக்கு கூகிள் முனிவரிடம் இயங்குபடங்களை (video) கேட்டுப்பாருங்கள்

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண அரசகுமாரன் பேசுகிறார் !? . தமழில் அல்ல!!? ?

2004ல் யாழ்பாணத்த்து அரச குமாரனா ...??? :rolleyes::):rolleyes:

The Royal Family of Jaffna...???? ^_^

Link to comment
Share on other sites

2004ல் யாழ்பாணத்த்து அரச குமாரனா ...??? :rolleyes::):rolleyes:

The Royal Family of Jaffna...???? ^_^

ஜெயகுமார் என்ன சொல்ல வாரார் ஒன்றுமே புரியல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரும் பலமுறை இந்த இராஜகுமாரன் பற்றி யாழ்களத்தில் எழுதப்பட்டிருந்தது நினைவிருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி இப்படிப் பல பேர் கிளம்புவாங்க. ஆனால் எவனாலும் யாழ்ப்பாணத்தில் ஏறி இருக்கும் சிங்கக் கொடியை இறக்க முடியாது. ஐரோப்பாவில் வாங்கிய அகதி அந்தஸ்தோடு இராஜகுமாரன் ஒரு இராஜகுமாரியோடு குழந்தை குட்டி பெத்துக்கிட்டு வாழுற வழியைப் பார்க்கிறதே நன்று. வந்திட்டாங்கையா... தாங்களும் தாங்களும் என்று கொண்டு. :rolleyes:

Link to comment
Share on other sites

ஜெயகுமார் என்ன சொல்ல வாரார் ஒன்றுமே புரியல்ல

வணக்கம்

இத்தால் உங்களுக்குச்சொல்ல வந்தது ஒன்றுமில்லை.

இவ்விழையால் செய்யவந்தது :

1) இளவரசர் யாழ் தளத்தை பார்ததால் அவர் தமிழில் எதாவது எழுதக்கூடும். . . என்றொரு எண்னம்.

2) முள்ளுக்கம்பிவேலக்குப்பின் ால் இன்று 60 நாட்களுக்கும் மேலாக காரணமின்றி வாடும் 300 000 மக்களை விடுதலை செய்வதற்கு வேறுவழிகளில் முயற்சிப்பார் . . . ?

3) . . .

_45849746_007384003-1.jpg

நீங்களும் மதிப்புடனும் தமிழ் ஆக்கத்துடனும் இவிழையில் விமர்சித்தால் இளவரசன் விழித்தெழக்கூடும். . .

Link to comment
Share on other sites

முன்னரும் பலமுறை இந்த இராஜகுமாரன் பற்றி யாழ்களத்தில் எழுதப்பட்டிருந்தது நினைவிருக்கா?

வணக்கம்

அந்த இழையின் முகவரியையோ அல்லது தேடுவதற்கான திறப்புச்சொற்களையோ இங்கு அறியத்தருவீர்களானால்,

உங்களுக்கு நன்றி உடையோராவோம்.

Link to comment
Share on other sites

எனி இப்படிப் பல பேர் கிளம்புவாங்க. ஆனால் எவனாலும் யாழ்ப்பாணத்தில் ஏறி இருக்கும் சிங்கக் கொடியை இறக்க முடியாது. ஐரோப்பாவில் வாங்கிய அகதி அந்தஸ்தோடு இராஜகுமாரன் ஒரு இராஜகுமாரியோடு குழந்தை குட்டி பெத்துக்கிட்டு வாழுற வழியைப் பார்க்கிறதே நன்று. வந்திட்டாங்கையா... தாங்களும் தாங்களும் என்று கொண்டு. :icon_idea:

வணக்கம்

காட்டிக்கொடுக்கசின்னத்தம்ப ி இருக்கும்வரை. . . . ஆரியக்கொடியோ திராவிடக்கொடியோ . . . எனக்கும் உமக்கும் சீமைதான் வழி. . . ஒரு இராஜகுமாரியோடு குழந்தை குட்டி பெத்துக்கிட்டு வாழுற வழியைப் பார்க்கிறதே நல்லது ...

...ஏனெண்டால் தமிழன் சனத்தோகையை கேதியாய் கூட்ட வேண்டும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.