Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் செய்மதி ஒன்றை விண்ணில் ஏவுவதற்கு முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் செய்மதி ஒன்றை விண்ணில் ஏவுவதற்கு உதவி வழங்கப்படும் ‐ சீனா

இலங்கையில் தொடர்பாடல் செய்திமதி ஒன்றை உருவாக்கி, விண்ணில் ஏவுவதற்கு பூரண உதவிகள் வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்பம் சார் ஒத்துழைப்புக்களை வழங்க உத்தேசித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

2007ம் ஆண்டு முதல் தொடர்பாடல் செய்மதி ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்மதியை உருவாக்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் கொள்கைக் கல்வி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சமான் கெலிகம தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் சரே பல்கலைக்கழகத்திடமிருந்து இலங்கைப் பல்கலைக்கழகங்கள் செய்மதி தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பாடல், விவசாயம், அனர்த்த நிவாரணம், நீர் வடிகாலமைப்பு போன்ற துறைகளுக்கு செய்மதி உருவாக்கத்தின் மூலம் நன்மை பெற்றுக்கௌர்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

GTN

அடேங் கொய்யாலே..............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை .............. :rolleyes:

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::o:o
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என்ன சந்தோசம்,

சிங்களவன் ஒவ்வொன்றாக , இஸ்ரவேல் நிலைக்கு வருகிறான்.

அதற்கு தமிழர்களாகிய நாங்கள் 90 சத வீதம் உதவி செய்கிறோம், செய்வோம்.

இதில் சிரிப்பதற்கு எதுவுமில்லை. இன்னும் இலங்கையையும் சிங்களவர்களையும் மோட்டுச் சிங்களவன் என நினைத்து எம்மை மிக உயர்வாகக் கருதும் போலித்தனமான சிந்தனையில் தான் இன்னும் நாம் இருக்கின்றோம். சீனா, யப்பான், இந்தியா மற்றும் மேற்குலகின் உதவிகள் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கையால் செய்து முடிக்கக்கூடிய ஒரு விடயம்தான் இது. இன்று தெற்குப்பகுதியில் சிங்கள இளைஞர்கள் அடைந்து இருக்கும் வளர்ச்சி, புலம் பெயர் தேசங்களில் எம் இளைய சமூகம் அடைந்தும் வளர்ச்சிக்கு ஒப்பானதாகத் தான் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆடை வடிவமைப்பு துறையில்

சிங்களவர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள்

பலகோடி பெறுமதியான ஆடைகளை

நாம் வசிக்கும் மேற்கு நாடுகளுக்கு

ஏற்றுமதி செய்கிறார்கள்

பத்து லட்சம் -மகிந்தாவுக்கு குடைபிடிக்கும் - சிங்களவர்கள்

நெசவு சாலைகளில் பணி புரிகிறார்கள்

(billion USD)

Total Exports: 7.7

Of which apparels: 3.4

Of which to US: 1.7

Of which to EU: 1.7

More than a million Sinhalese are employed in around 900 garment factories.

Single largest importer of Sri Lankan goods is UK's Marks and Spencer.

Tristar (UK Debenhams) set up a factory in Thambalagamuwa, Trincomalee. More Sinhala colonisation; Tamils reduced to 15% minority there.

Cash in from EU and US >> Out to India and China

(billion USD)

Exports to India: 0.4

Imports from India: 3.4

The USA remained the top export destination, followed by the UK. However, the European Union (EU) countries together account for one third of the total exports of SL. While exporting to the EU, SL stood to gain from the GSP+ concessions.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் செய்மதி ஒன்றை விண்ணில் ஏவுவதற்கு உதவி வழங்கப்படும் ‐ சீனா

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை. அவனுக்கு(ஜெய்கிந்) ஒரு கண்ணாவது போகவேண்டும்.

எனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை. அவனுக்கு(ஜெய்கிந்) ஒரு கண்ணாவது போகவேண்டும்.

கச்சைதீவு போன்ற சமநில தீவுகள் இவ்விடையத்துக்கு இலகுவாக இருக்குமாம்...

மூக்கும் போனாலும் பரவாயில்லை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் இதுவரையிலும் இந்தியாவின் கட்டுக்குள் இருந்த இலங்கை சிறிது சிறிதாக ...அதாவது இந்தியாவின் தென் கொல்லைப்புறத்திலேயே அதன் வைரியின் உதவியோடு சிங்களம் ஒரு செய்மதியை ஏவப்போகிறதென்றால் இதை இந்தியாவின் ராஜ தந்திரம் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாம் பற்றிக் கவலைப்படுவதற்கு நாராயணனுக்கோ அல்லது சிவ ஷங்கர் மேனனுக்கோ நேரம் கிடைப்பதில்லை. அவர்கள் இலங்கையில் அழிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழரின் அட்டகாசத்தை எப்படிக் குறைக்கலாம் என்று தமது நேரத்தைச் செலவு செய்கின்றனர். ஏனென்றால் புலம் பெயெர் தமிழரிடமிருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய அச்சுருத்தல் என்பது சீனா தனது கொல்லைப்புறத்தில் நிறுவிவரும் கட்டமைப்புக்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானது. மலேரியாவுக்கு மருந்து தூவும் புலிகளின் சிறிய ரக விமானங்களின் அச்சுருத்தல் என்பது உலகின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றான சீனாவிடமிருந்து வருவதைக் காட்டிலும் பெரியது.

ஆகவே சீனா இலங்கையில் ஒரு கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தளம் ஒன்றை நிறுவினால்க் கூட இந்தியாவுக்கு அது அச்சுருத்தலாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் என்றும் வெற்றியீட்டும் நாராயணன்களின் இராஜதந்திரம் இருக்கும்வரையிலும் சீனாவால் ஒன்றையும் புடுங்க முடியாது. ஆகவே இந்தியாவின் இன்றைய தலையாய பணி என்னவென்றால் புலம் பெயர் தமிழரை முடக்குவது அல்லது அழிப்பது. ஏனென்றால் அவர்களின் உதவியுடன் புலிகள் மீண்டும் மலேரியாவுக்கு மருந்தடிக்கும் விமானங்களைக் கொள்வனவு செய்து தமிழ்நாட்டிலும் நுளம்பு அழிப்பு வேலைகளில் ஈடுபடக்கூடும். இந்திய நுளம்பென்றபடியினால் அதை அழிக்கத்தானும் எவருக்கும் உரிமையில்லை.

சினாவாவது மயிராவது. இந்த நாராயணனுக்கு இவையெல்லாம் எம்மாத்திரம் ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறைகழண்ட சிங்களவன் சும்மா அதை இதைச்சொல்லி தங்களை தாங்களே ஏமாத்திறாங்கள். இதால எங்களுக்கு நன்மைதானே! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு அடியும் விளங்கவில்லை நுணியும் விளங்கவில்லை. ஆனால் தற்குறி போல கருத்தெழுத அவசரம் !!!! போம், போய்ச் சிங்களவனுக்கு கு... கழுவும். அதைத்தானே நீங்கள் கொஞ்சப்பேர் இங்க திறம்படச் செய்யிறியள்?! அதில உள்ள சுகமே சுகம் !!!!ஏண்டா நீங்க பிறக்கும்போதே இந்தப் புத்தியுடன் பிறக்கிறீர்களா அல்லது இப்பத்தான் மாறினீர்களா??!!!! எங்கட இனத்தின் சாபக்கேடு நீங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்கள் அடைந்துவரும் வளர்ச்சி என்பது ஒருபுறம் இருக்க, வெறும் பணத்தைமட்டும் வைத்துக்கொண்டோ, அறிவைமட்டும் வைத்துக்கொண்டோ செய்மதியை சுயமாக ஏவுவது என்பது சாத்தியப்படாது. தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவது, தோல்விகளிலிருந்து முறைமைகளைச் செம்மைப் படுத்துவது என்று பல கட்டங்களைக் கொண்டது அது. உடனடியாக சாத்தியமாக வேண்டும் என்றால் பெரும்பணத்தை சீனாவிடம் கொடுத்து சிங்களம் தனக்காக ஒரு செய்மதியை ஏவச் செய்யலாம். ஆனால் அதற்குள் இலங்கையின் பெயரால் எத்தனை சித்துவிளையாட்டுகள் சீனாவினால் அரங்கேற்றப்படுமோ தெரியாது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எப்படியிருக்கு

SriLankan airlines crashes

* FROM 4.42 B PROFIT TO 9.3 B LOSS

* NOT FINANCIALLY VIABLE ANY MORE

An internationally reputed Audit firm, Ernst Young has shown in their audit report, (page 31 of the Final Accounts) how a profit of Rs.4, 420 million in 2008 has now turned to a Rs.9305 million loss for this year, for SriLankan airlines.

Accumulated loss of the national airline, stands at of Rs.18.06 million from an accumulated profit of Rs.9,288 million in 2008, an audit report has revealed

இது எப்படியிருக்கு

SriLankan airlines crashes

* FROM 4.42 B PROFIT TO 9.3 B LOSS

* NOT FINANCIALLY VIABLE ANY MORE

An internationally reputed Audit firm, Ernst Young has shown in their audit report, (page 31 of the Final Accounts) how a profit of Rs.4, 420 million in 2008 has now turned to a Rs.9305 million loss for this year, for SriLankan airlines.

Accumulated loss of the national airline, stands at of Rs.18.06 million from an accumulated profit of Rs.9,288 million in 2008, an audit report has revealed

இதில் தமிழர்களின் பங்கு? :rolleyes:

ஏன் நாங்கள் வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற

Marks and Spencer, C&A, GAP

போன்ற பிரசித்திப்பெற்ற வர்த்தக நிலையங்களுக்கு

முன்னால் ஆர்பாட்டம் நடத்த முடியாது? :o

அதை நாம் செய்தால்

3.4B US$ / Rs. 340, 000 million LOSS :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.