Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இந்த ஜந்திரங்கள் விஞ்ஞானக் கற்பனையல்ல !


Recommended Posts

பதியப்பட்டது

இந்த ஜந்திர மனிதர்களும் மிருகங்களும் பூச்சிகளும் விஞ்ஞானக் கற்பனையல்ல

அமேரிக்காவின் - பெரிய நாய் BigDog

ஜப்பானின் - அஸிமோ Asimo

பிறாண்சின் - நஒ NAO

Modular robot

M-Tran

Modular robot

robotics competition

மேலுமறிய --> RoboCup 2010 சிங்கபூர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஜந்திர மனிதர்களும் மிருகங்களும் பூச்சிகளும் விஞ்ஞாணக் கற்பனையல்ல

அமேரிக்காவின் - பெரிய நாய் BigDog

காலால் எட்டி உதைத்தாலும் , பனி படர்ந்த நிலத்தில் வழுக்கினாலும் ,கரடுமுரடான பாதையில் நிலை தடுமாறி விழாமல் ....... நீளப்பாய்தலிலும் தன்னால் சாதிக்க முடியும் என்று காட்டிய இந்த செயற்கை நாய் ஒரு அதிசயமான கண்டுபிடிப்பு தான். :lol:

Posted

இப்படியான விடயங்களைப்பார்க்கும்போது தோன்றும் ஒரே எண்ணம் எம்மால் முடியாதா?

அவர்கள் எம்மைவிட்டு வெகுதூரம் போய்விடுவார்கள்.

எங்கள் பல்கலைக்கழகங்கள் நல்ல அடிமைகளை (வேலை கொள்வோருக்கு) மட்டும் உருவாக்குகின்றன.

they don't teach us how to creat new things.

but its wonderful.

Posted

இந்த ரோபோக்களின் அடுத்த நிலை

கூர்ப்பு தத்துவ அடிப்படையில் அமைந்திருக்கும்.

தனது சூழ்நிலைக்கு ஏற்ப தனக்கு உகந்த சிறந்த‌வழியை தானே உருவாக்கிக்கொள்ளும்.

உதாரணமாக‌.

தற்போதைய ரோபோக்களின் பல்வேறு குறைபாடுகள் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் நோக்கோடு படைக்கப்பட்ட (கூர்ப்பு அடிப்படையில்) (ஆராய்ச்சியில்)ஆரம்பநிலையில் உள்ள இந்த ரோபோவையும் பாருங்கள்.

Posted

இப்படியான விடயங்களைப்பார்க்கும்போது தோன்றும் ஒரே எண்ணம் எம்மால் முடியாதா?

அவர்கள் எம்மைவிட்டு வெகுதூரம் போய்விடுவார்கள்.

எங்கள் பல்கலைக்கழகங்கள் நல்ல அடிமைகளை (வேலை கொள்வோருக்கு) மட்டும் உருவாக்குகின்றன.

நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை !

இந்தக் கேள்வியை எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ? என்ற விவாத இழையில் கேட்டால், பல பெரியோர்களை சரியான வழியில் சிந்திக்க வைகலாம் என்பது எனது எனண்னம் ...

இங்கே கவனிக்க வேண்டியது

நியுட்டன் ஆக்கத்திற்கு வழி திறந்தார்,

அததை வைத்து ஐன்ஸடைன் அழிவுக்கு வழி திறந்தார் ...

தமிழன் தற்போதைய (நாடோடி) நிலையில் எந்த வழியயில் தேடுகிறான்...

Posted

நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை !

இந்தக் கேள்வியை எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ? என்ற விவாத இழையில் கேட்டால், பல பெரியோர்களை சரியான வழியில் சிந்திக்க வைகலாம் என்பது எனது எனண்னம் ...

இங்கே கவனிக்க வேண்டியது

நியுட்டன் ஆக்கத்திற்கு வழி திறந்தார்,

அததை வைத்து ஐன்ஸடைன் அழிவுக்கு வழி திறந்தார் ...

தமிழன் தற்போதைய (நாடோடி) நிலையில் எந்த வழியயில் தேடுகிறான்...

நன்றி ஜெகுமார்

ஆனால் உங்களுடைய கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நியூட்டனின் தவறுகளை களைந்து, தன்னுடைய சார்பியக்க கொள்கைகளை ஐன்ஸ்டீன் உருவாக்கினார். ஒரு வகையில் ஐன்ஸ்டீனின் முன்னோடி நியூட்டன் தான். அவர் E=MC2 என்ற விதியை உருவாக்கிவிட்டு அதை பரிசோதித்து பார்க்க விரும்பியிருக்கமாட்டாரா? அணு குண்டை வீசியது அவர் தவறு அல்ல. அவர் அச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் மிகவும் மனம் வருந்தியதாக கேள்விப்பட்டேன். உண்மை தெரியாது. இப்போது அவரின் கொள்கையிலும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றது.

Posted

தமிழன் தற்போதைய (நாடோடி) நிலையில் எந்த வழியயில் தேடுகிறான்...

என்னை வாட்டும் கேள்வியும் இதுதான். கொஞ்சம் கொஞ்சமாக எம்மை அழிப்பதுதான் எதிரியின் திட்டம். எமது அரசியல் அபிலாசையான தமிழீழத்தை எப்போதும் மறந்துவிடக்கூடாது. மற்றும்படி தமிழை எமது குழந்தைகளுக்கு தவறாது சொல்லிக்கொடுப்போம். வாண்டுகள் புகலிட மொழி (அவர்கள் அதை பாடசாலையிலும் வேலை செய்யும் இடத்திலும் அதிகமாக பேசமுடியும். இருமொழி அறிவுக்கு ஊக்கம் கொடுப்போம்.)பேசுவதில் காணும் சந்தோசத்தை தள்ளிவைப்போம். எமது குழந்தைகளுடனும் தமிழருடனும் தமிழிலேயே பேசுவோம். தமிழ் இன்றி தமிழீழம் இல்லை.குழந்தைகளை தமிழ் விவாதமேடைகளில் பங்குபற்றசெய்வோம்.

Posted

தமிழ் மட்டும் படித்தவருக்கு இன்று என்ன நிலை என்பதை சமீபத்தில் தமிழ்நாட்டில் வந்த கற்றது தமிழ்! திரைப்படத்தைவிட சிறப்பாக யாராலும் காண்பிக்க முடியாதாம்? ...

இதோ நவீன உலகம் எங்கே போகிறது பாருங்கள்...

srg-iii-pov-animation2.gif

15,342 அணுக்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய நுண்தொழில்நுட்ப உறுப்பு "சமாந்திர வேகத்தணிப்பி"

மேலுமறிய

Scale%20of%20Nanotechnology.jpg

The Scale of Nanotechnology from Science Video Resources

இத்தப்படத்தை சினிமா ஸகோப்பில் பார்பதற்கு இங்கே கிளிக்க

! ... ??? ... !

இந்த நனோ இயலைப் பற்றி தமிழருக்கு (அல்லது இந்தியருக்கு) ஏற்கனவே ஏதாவது தெரியுமா ?

தமிழ் எண்களும் அளவீடுகளும்

Posted

ஜெயக்குமார், நீர் இணைச்ச பிணைப்புக்கள் அனிமேசன் நல்லாய் இருக்கிது. பலர் வலைத்தளங்களிண்ட வடிவமைப்புக்களையே இப்பிடி பல சிக்கலான முறையில் பிணைக்கப்பட்ட மணிக்கூட்டு சக்கரங்கள் சுழலுகிற மாதிரி செய்து இருக்கிறதை பார்த்து இருக்கிறன்.

Posted

தமிழ் மட்டும் படித்தவருக்கு இன்று என்ன நிலை என்பதை சமீபத்தில் தமிழ்நாட்டில் வந்த கற்றது தமிழ்! திரைப்படத்தைவிட சிறப்பாக யாராலும் காண்பிக்க முடியாதாம்? ...

இந்த நனோ இயலைப் பற்றி தமிழருக்கு (அல்லது இந்தியருக்கு) ஏற்கனவே ஏதாவது தெரியுமா ?

தமிழ் எண்களும் அளவீடுகளும்

ஜெகுமார் கற்றது தமிழ் திரைப்படம் நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த திரைப்படத்தில் என்ன சொல்லியிருப்பார்கள் என்று என்னால் ஊகிக்கமுடியும். "கற்றது தமிழா" அல்லது "கற்றது மட்டும் தமிழா"?!!!

நான் சொல்லிய கருத்து இருமொழி அறிவு( நம் தமிழும் நீங்கள் வாழும் புலத்து மொழியும்) தமிழை மட்டும் கற்றுக்கொள்ள சொல்லவில்லை. இருமொழி அறிவது மூழையின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

எல்லா இயக்குனர்களும் ஏதொ சமூகமுன்னேற்றத்திற்காகத்தான் படம் எடுக்கிறார்கள் என்பது உம் நினைப்பு.

ம்.........எங்கே போய் முட்ட‌

நாம் சொன்னால் கேட்கமாட்டீர்கள். இதோ கொம்பு வைத்தவன் சொல்கிறான். கேளுங்கள்.

முதலாவது நன்மையை கூர்ந்து கவனியுங்கள்.

benefits of Being Bilingual

You can get a number of benefits of being bilingual in various aspects such as cognitive benefits, curriculum advantages, cultural benefits, employment advantages, communication advantages and tolerance of other languages and cultures.

Cognitive benefits: The bilingual people can have some specific advantages in thinking. They have two or more words for each idea and object. Hence, a bilingual person can develop a creative thinking and an ability to think more flexibly. The bilinguals are aware about which language should be spoken with which person in a particular situation. Therefore, they are more sensitive to the needs of the listener than the monolingual people. Being bilingual has a positive effect on intellectual growth. It enhances and enriches a person’s mental development. The latest research has proved that the bilinguals are better at IQ tests as compared to the monolinguals.

Character advantages: The bilinguals are able to switch between different languages and talk to different people in various languages. It increases a sense of self-esteem. Being bilingual creates a powerful link in different people from different countries.

Curriculum benefits: A bilingual education offers better curriculum results. The bilinguals tend to show a higher performance in examinations and tests. It is associated with thinking benefits of bilingualism. The bilinguals find it quite easy to learn and speak three, four or more languages.

Communication advantages: The bilinguals enjoy reading and writing in different languages. They can understand and appreciate literatures in various languages. It gives a deeper knowledge of different ideas and traditions. It helps improve the ways of thinking and behaving. The pleasures of reading poetry, novels and magazines as well as the enjoyment of writing to family and friends are doubled for bilinguals. They don’t face difficulties in communication while in a foreign country.

Cultural advantages: Bilingualism offers an access and exposure to different cultures. Knowledge of different languages offers a treasure of traditional and contemporary sayings, idioms, history and folk stories, music, literature and poetry in different cultures. Due to a wider cultural experience, there is a greater tolerance of differences in creeds and customs.

Employment benefits: Being bilingual offers potential employment benefits. It offers a wider choice of jobs in various fields. The bilinguals can get prosperous career opportunities in the retail sector, transport, tourism, administration, secretarial work, public relations, marketing and sales, banking and accountancy, translation, law and teaching.

thanks: www.buzzle.com

Posted

...

நாம் சொன்னால் கேட்கமாட்டீர்கள். இதோ கொம்பு வைத்தவன் சொல்கிறான். கேளுங்கள்.

முதலாவது நன்மையை கூர்ந்து கவனியுங்கள்....

அந்தப்படம் முன்பு தமிழ் எம்.ஏ. எனப் பெயரிடப்பட்டதாம்!!! அந்தப்படத்தை நானும் இன்னும் பார்கவிலை ...

நிற்க,

இங்கு யாரும் தமிழை படிப்பது தேவையற்றது என்றோ படிக்க வேண்டாம் என்றோ கூறவில்லையே ! அப்படி கூறப்போகிறார்கள் என்று யூகித்து பயமுற்றீகளா ? பயமற!

இந்த இருபத்திஒராம் நூற்றாண்டில் ஒரு இரண்டாவது மொழி உபயோகமற்றது என யார் கூறத்துணிவார்கள் ஆஃகவே , அமைதி! அமைதி

மேலும்,

அந்தக்கொம்பர்களின் தத்துவம் எங்கள் தத்துவத்திற்கு மாறாணது ! ஏன்? எப்படி மாறானது? : இவர்கள் தங்கள் கடவுளின் வருகைக்கு இந்த உலகத்தை தயார் ஆக்குகிறார்கள், நாங்கள் எங்கள் கடவுளை அடைவதற்கு எங்களைத் தயாராக்குகிறோம்.

அது அப்படியிருக்க,


அந்தக்கொம்பர்கள் சென்ற வருடம் (11/09/2008) பூமி வாசிகளனைவரையும் கடவுளிடம் அனுப்பப்பார்தார்களாம், அவர்களின் கடவுளோ அல்லது வேறு சக்திகளோ சந்தர்பங்களை மாற்றி அமைத்து பலிக்கமல் செய்துவிட்டன வாம்?! ...அப்படி என்னதான் செய்ய முயற்சித்தார்கள:

வ்றாண்சிற்கும் ஸுவிஸிற்குமிடையல், ஒரு சிறிய ப்பிக்-ப்பாங் ஏற்படுத்த, நிலத்தடியில், ஒரு பென்னாம்பெரிய புரோடோன் உடைக்கும் ஜந்திரத்தை கிட்டத்தட்ட 16 வருடகாலமாக பல கோடி யூரோ செலவில் 2007இல் கட்டி முடிதார்கள். இந்தத்திட்டத்தின் பெயர் Cern LHC

ஐதரசன் அணு விலே ஒரு புரோடோனும் அதச்சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் இலத்திரனுமிருக்கின்றன, இந்த இலத்திரனை ஒரு வகையாக அகற்றிவிட்டு மிஞ்சிருக்கும் புரோடோனை மேற் காணும் அமைப்பினுள் 11/09/2008 டில் செலுத்தினார்கள, முதலில் அதை மின்நிலைச்சக்தி வலையத்தால் ஆர்முடுக்கி பின் காந்த வலையத்தால் பின் கண்ட படி

magneto.gif

imag from www.lhc-closer.es

உந்தி உந்தி ஒளியின் வேகத்தை அடையும் நிலையில் அந்தப்புரோடோன்களை ஒன்றுக்கொன்று எதிரான திசையில் ஓடவிட்டார்கள் 21/09/2008 டில் அவை ஒன்றுடன் ஒன்று மோத வேண்டும, ஹப்! அதிசையம் !! ஆச்சரியம் இன்று வரை அந்த எதிர் பார்தத மோதல் நடை பெறவில்லை ...

இந்தப் பரிசோதனை உறிஞ்சும் கருங்குழியை உருவாக்கி பூமியை அழிக்குமாம் !!

ஆக்க பூர்வமான விளக்கத்திற்கு

பிக்பாங்கிற்கு எதிரான கருத்தை கொண்ட ( Stephen Hawking ) ஸ்தேஃவேன் ஹவ்கிங் " “செர்ன் எல்.எச்.சி சோதனையில் கருங்குழி ஒன்று உண்டாக வாய்ப்பில்லை ! அப்படி ஒரு நுண்ணிய கருங்குழி விளைந்தாலும் அது ஆவியாகிச் சின்னஞ் சிறு துகள்களாகி மறைந்து போய்விடும். செர்ன் எல்.எச்.சி அப்படி அற்புதமாய் ஒரு சிறு கருங்குழியை உண்டாக்க முடிந்தால் நான் ஆராய்ந்து முன்னால் வெளியிட்ட விஞ்ஞானப் பதிப்பிற்குப் பெருத்த வெகுமதியும் நோபெல் பரிசும் கிடைக்கும்.” என்கிறார்.

Posted

அந்தக்கொம்பர்களின் தத்துவம் எங்கள் தத்துவத்திற்கு மாறாணது ! ஏன்? எப்படி மாறானது? : இவர்கள் தங்கள் கடவுளின் வருகைக்கு இந்த உலகத்தை தயார் ஆக்குகிறார்கள், நாங்கள் எங்கள் கடவுளை அடைவதற்கு எங்களைத் தயாராக்குகிறோம்.

இதைவிட சிறப்பாக யாரும்(இரண்டு தத்துவங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை) சொல்லிவிடமுடியாது. இவர்கள் இந்த உலகத்தை தயார்படுத்துவதைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

மற்றும்படி மிகப்பெரும் வெடிப்பை(big bang) உருவாக்குவதற்கு(தொடர்ச்சியாக) மிகப்பெரும் சக்தி தேவைப்படும்.அது நடக்கப்போவதில்லை. எல்லோரும் மிகப்பெரும்வெடிப்புக்கு அப்புறம் என்ன நடந்தது என்று ஊகிக்கமுடியுமே தவிர அந்த வெடிப்புக்கு முன்னர் என்ன மாதிரி இந்த பிரபஞ்சம் இருந்தது என்று யாராலும் ஊகிக்கமுடியாது. இந்த அண்டவெளியில் புறவிசை கிடையாது என்றால் ஒவ்வொரு சூரியனும்(stars) எவ்வாறு ஆர்முடுகலுடன்(acceleration)ஒன்றைவிட்டு ஒன்று விலகிச்செல்கின்றன. இந்த ஆர்முடுகலுக்கான காரணம் என்ன?

Posted

brilliant ! ... genius concept !!

I Have Ever Seen ...

... no fuel no noise no runway

http://www.youtube.com/watch?v=1IsaMc9mpLI

இப்படியான விடயங்களைப்பார்க்கும்போது தோன்றும் ஒரே எண்ணம் எம்மால் முடியாதா?...

எங்கள் பல்கலைக்கழகங்கள் நல்ல அடிமைகளை மட்டும் உருவாக்குகின்றன. ...

Designed by Robert D. Hunt, this gravity-powered hybrid aircraft "operates on the principles of buoyancy, aerodynamic lift, and gravity
: In order for the GravityPlane to become airborne, gas bags inside a pair of rigid, zeppelin-like structures are filled with helium from storage tanks inside the vehicle. This causes the aircraft to become lighter-than-air, and it rises from the ground. Compressed-air jets on the sides of the craft add further propulsion, pushing the vehicle skyward and decreasing the craft's overall weight by releasing the stored air which acts as ballast. Once the craft reaches the altitude where the helium is no longer lighter than the surrounding air– theoretically as high as ten miles up– it is unable to climb any further. Some of the stored compressed air is then expanded into the dirigible areas, decreasing the buoyancy effect of the helium and starting the aircraft's descent phase.

புவியீர்பையும் அடர்தி வித்தியசத்தையும்

உபயோகித்து பறக்கும் விமான அமைப்பு

...

எரிபொருளோ விமானத்தளமோ தேவையற்றது

சூழலில் கழங்கமேற்படுதாமல் எந்தவித சத்தமுமின்றி கிளம்பும் விமானம்

post-6858-12568243061829_thumb.jpg

மேற்கண்டதுடன் இந்தத் நுட்பத்தையும் சேர்த்தால் ?.

Posted

அருமையான தொழில்நுட்பங்கள். வணிக ரீதியில் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது மனிதனின் தேவை வேகம், வேகம், பாதுகாப்பு.

Posted

அருமையான தொழில்நுட்பங்கள். வணிக ரீதியில் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது மனிதனின் தேவை வேகம், வேகம், பாதுகாப்பு.

வணிகம், வியாபாரம், இலாபம், ஏற்றுமதி என்பனவற்றை வைத்து அளவு எடுப்பவர்கள் அவர்கள். இப்படி தாங்களிருக்கும் கொப்பை வெட்டுகிறார்கள் ...

இதோ இந்த உண்மை அமரிக்கர் தங்கள் கதையை பல பாகங்களாக சொல்லுகிறார்

500 வருடங்களாக இந்த இனஅழிப்பு நடக்கின்றது

Posted

வணிகம், வியாபாரம், இலாபம், ஏற்றுமதி என்பனவற்றை வைத்து அளவு எடுப்பவர்கள் அவர்கள். இப்படி தாங்களிருக்கும் கொப்பை வெட்டுகிறார்கள் ...

500 வருடங்களாக இந்த இனஅழிப்பு நடக்கின்றது

படு பயங்கரமான இனப்படுகொலைகளை சந்தித்தவர்கள் இந்த ,இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த செவ்விந்தியர்கள். இனப்படுகொலைகளுக்குப்பிறகு குடி,போதை, பெண் நாட்டம் என்பன திட்டமிட்ட ரீதியில் இவர்கள் மத்தியில் தூண்டிவிடப்பட்டு மெதுவாக அழிக்கப்பட்டார்கள். வேலை செய்யவிடாது பணம் கொடுத்தே(உதவி என்ற போர்வையில்) அவர்களுடைய ஓர்மத்தை அழித்துவிட்டார்கள். இவர்களின் வாழ்க்கை மிக எளிமையானது. அதுவே அவர்களுக்கு எதிரியானது.

இவர்களின் இசை மன‌துக்கு இதமாகவும் அதே நேரம் அமைதியை அளிப்பதாகவும் இருக்கும்.

மழையின் சங்கீதம்

மேற்கண்டதுடன் இந்தத் நுட்பத்தையும் சேர்த்தால் ?

ஒன்று எவ்வளவு பெரிதாக இருக்குமோ அவ்வளவுக்கு அதன் வினைத்திறன் அதிகரிக்கும்________புவியீர்ப்பு வலுவில் இயங்கும் விமானம். மற்றது morphing தொழில்நுட்பத்தில் இயங்குவது. சிறிது தான் அதன் சிறப்பியல்பு. இரண்டையும் சேர்க்கமுடியுமா?

எதிர்காலத்தில் அணுத்தொழில் நுட்பமும் நீரை பிரித்து ஐதரசனை பிரிக்கும் தொழில்நுட்பமும் பெரிதும் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கிறேன். இரண்டும் ஓரளவு சுற்றுசூழலைப்பாதிக்காது.

eg:

http://www.youtube.com/watch?v=fe5pPY5TLVc&feature=related

Posted

ஒன்று எவ்வளவு பெரிதாக இருக்குமோ அவ்வளவுக்கு அதன் வினைத்திறன் அதிகரிக்கும்________புவியீர்ப்பு வலுவில் இயங்கும் விமானம். மற்றது morphing தொழில்நுட்பத்தில் இயங்குவது. சிறிது தான் அதன் சிறப்பியல்பு. இரண்டையும் சேர்க்கமுடியுமா?

அயன்களால் உந்தப்படும் ஆகாயக்கப்பல் --> Noiseless and Vibration-Free Ionic Propulsion Blimp

இதோ வ்றாண்சியரின் மனிதனை பறவையாக்கும் முயற்சி .

http://www.youtube.com/watch?v=RecckjgLyqo

Aeroscraft - An Extraordinary Flying Experience

ஆகாயக்கப்பல்! மிகவும் பழை கதை, எங்கள் இராவணனும் தனது ஆகாயக்கப்பலில் சிதையை அவளின் விட்டுடண் கொண்டு பறந்தானாம் ? ...

மேலும்

"இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது..."கட்டற்ற கலைக்களஞ்சியத்திலிருந்து

Fantastic clip.This video depicts the Vedic age.When the super advanced civilsation of India existed. It started roughly from 3,987,000 B.C to reaching its peak then ending approximately 10000 B.C until the world war of Mahabharata, when all of this development was destroyed.The Hindu ancient tesxts mention about it. Pre-Historic wars & flying machines told in "Mahabarata" India

ஆகாயக்கப்பலின் சரித்திரம் :

The Airships. (Part 1 of 4)

The Airships. (Part 2 of 4)

The Airships (Part 3 of 4)

The Airships. (Part 4 of 4)

Posted

நன்றி ஜெகுமார்

ஐதரசன் தொழில்நுட்பம் சூடுபிடிக்கும் என்றே தோன்றுகிறது.

5 March 2008

Innovation

Fuel cells – which produce electricity in a cleaner, more efficient way than combustion engines – are of interest to Airbus for future application on its family of jetliners.

A fuel cell transforms the energy contained in hydrogen into electricity by combining hydrogen with oxygen in a “cold” combustion. The exhaust product is water, which is a clean byproduct that also can be used for the aircraft’s water and waste system – saving weight, and therefore reducing fuel consumption.

Airbus and its two partners, the German DLR aerospace centre and Michelin, successfully performed the first test flight on a civil aircraft using a fuel cell system to provide power for the aircraft’s back-up systems.

This milestone test flight was carried out in February 2008 on an A320 test aircraft owned by the DLR. During the evaluation, the A320’s fuel cell system produced up to 20 kilowatts, powering the electric motor pump and the back-up hydraulic circuit, while also controlling the spoilers, ailerons and elevator actuator.

Today, fuel cells for commercial aviation are at an early stage of research and technology, and it is not expected that such systems as currently conceived could be utilised for commercial aircraft propulsion. This requires a thousand times the electric energy that was produced during the A320’s test flight.

To use fuel cells more extensively on-board commercial aircraft, further improvements need to be made in terms of the amount of energy they produce versus their weight (the kilowatt per kilogramme ratio). Fuel cells could eventually replace aircraft functions that currently require an Auxiliary Power Unit (APU), such as main engine start and air conditioning – thus paving the way towards emissions-free ground operations.

thanks airbus.com

அலுமினிய எரிபொருள்

நனோ அலுமினியமும் தண்ணீரும் எதிர்கால விண்வெளி ஓடங்களுக்கு எரிபொருளாகும்.

Aluminum Fuel Could Power Future Space Trips

Nov. 3, 2009 -- Aluminum and water is usually a boring combination, but light a mixture of nanoaluminum and ice and the results are explosive.

Scientists from Purdue University have created a new, environmentally friendly solid rocket fuel that recently sent a rocket screaming 1300 feet into the air using seven inches of nanoaluminum and ice. The new fuel could power missions to the moon or Mars while dramatically reducing the amount of on-board fuel.

"Theoretically you can get very high temperatures using aluminum and water, but the kinetics would be so slow and it would be so hard to ignite that it's very hard to actually make the rocket work," said Steven Son, a professor at Purdue University in Indiana who helped develop the new fuel.

Breaking solid aluminum into very tiny, nanoscopic pieces however, "increases the kinetics to the point where this actually works."

Aluminum already comprises a small percentage of the solid rocket booster used by the space shuttle. The difference between the old aluminum fuel and the new aluminum fuel is the size. Existing aluminum fuel is microns across. The new aluminum fuel is even smaller, averaging 80 nanometers across.

Nanoaluminum can before formed in several ways, all chemical. "There isn't a fine enough blade to just chop it up," said Son. "We use a hot plasma to create an inert aluminum vapor, and then carefully condense that while slowly allowing some to create an oxide."

The final product is a loose and fluffy black powder. Aluminum ice, or ALICE for short, can be compressed into a solid bar for safe and easy shipping. Nanoaluminum smaller than 80 nanometers can be created, but it doesn't allow enough oxidation to occur on the surface of each particle, which means not as much thrust. Eighty nanometers, say scientists, appears to provide the maximum amount of thrust.

During a recent field test, the Purdue team launched a nine-foot tall rocket more than 1300 feet into the air using a hollow rod of ALICE seven inches long and three inches across. In less than a second the rocket had accelerated to approximately 200 miles per hour.

That kind of performance is either at or just below what current solid rocket boosters are capable of, says Son and Nick Glumac, a professor at the University of Illinois, Urbana-Champagne. Even if the performance is slightly below current solid rocket fuel, the side benefits of ALICE are significant.

Since ice exists on both Mars and the Moon, ALICE could be manufactured on site. Creating rocket fuel at either location means spacecraft wouldn't have to carry all the fuel for the return trip to Earth; they could simple create it when they arrived.

ALICE is also environmentally friendly. The existing solid rocket booster on the space shuttle produces about 230 tons of hydrochloric acid for every flight. ALICE fuel produces aluminum oxide, found in ceramics and precious stones like rubies, and hydrogen gas.

"It's really great to have a propellant that has excellent performance with such a simple and abundant formulation," said Glumac. "It's not as good at the top propellants, but for many applications this is good enough, and the low cost of fuel makes sure it can be used for a variety of different applications."

Still, 1300 feet into the atmosphere is a far cry from the 238,857 miles to the moon. Son says the new propellant will require years of testing to ensure its stability at the various temperatures and pressures influence the rocket's performance.

"We need to see how these pressures affect the propellant," said Son. "Otherwise the rocket could become a firework, but so far it has all worked out quite well."

thanks: discovery news

Posted

திரவ மின்கலத்தை (Fuel Cell) ஆக்கியவர்கள் சுமேரியர்கள், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன், வேறு உலோக்ஙகளால் ஆக்கப்பட்ட பொருட்களை ஒரு மெல்லிய தங்கம் அல்லது வெள்ளிப்படிவினால் மூட (plating ) உபயோகித்தார்கள். இந்த மின்கலத்தின் பெயர் பக்டாட் ஜாடி, (Baghdad jar, Baghdad Battery அல்லது Parthian Battery)

capture1012200492419_am.jpghttp://www.youtube.com/watch?v=STNh9n1B44M

1839 இல் வில்லியம் க்றோவெ ஆல் ஆக்கப்பட்ட திரவ மின்கலம்

1839_William_Grove_Fuel_Cell.jpg

1950 ஐதரசன் திரவ மின்கலம்

ஒரு குவழை நீரினுள் பிளற்றினத்தால் ஆக்கப்பட்ட கம்பி மூழ்கவைத்து அவற்றின் மேல் கீழ்கண்ட படி ஐதரசனை செலுத்தினால் இந்த அமைப்பு 2.5 வொல்ட மின்சாரத்தைதருகிறது.

bubbles_closeup_2.jpg

imag from sci-toys.com

hydrogenfuelcell.gif

imag from www.chfcc.org

இந்த இயற்கையை கழங்கப்படுத்தாத அபுர்வ சக்தி வாய்நத மின்கலம், ஐதரசன் நிறைந்த தாங்கிகள் இலகுவாக வெடிக்கக்கூடயவை என்பதாலும் பிளற்றினம் தங்கத்தைவிட விலை கூடிய உலோகம் என்பதாலும் இன்று வரை பொதுமக்களின் பாவனைக்கு வரவில்லை

Posted

இந்த இயற்கையை கழங்கப்படுத்தாத அபுர்வ சக்தி வாய்நத மின்கலம், ஐதரசன் நிறைந்த தாங்கிகள் இலகுவாக வெடிக்கக்கூடயவை என்பதாலும் பிளற்றினம் தங்கத்தைவிட விலை கூடிய உலோகம் என்பதாலும் இன்று வரை பொதுமக்களின் பாவனைக்கு வரவில்லை

நன்றி ஜெகுமார்

ஐதரசன் எரிபொருள்கலம்(youtube) அற்புதம். எந்தவித மாசுமற்ற எரிபொருள். இந்த கார்கள் இப்போது வரத்தொடங்கிவிட்டது.

What Is A Hydrogen Fuel Cell?

A fuel cell is a device that produces electricity directly from hydrogen fuel, its application can be for anything that requires power in the form of electricity, rotary power or heat. A unique characteristic of all fuel cells is that they can be made small enough to power a cellular phone or large enough to power a town, without significantly changing the design. Therefore the markets for fuel cells are virtually unlimited.

Some major applications include all ground or surface vehicles, such as cars, utility vehicles, trains, boats, jet skis, snow mobiles, motorcycles, etc. There are also applications in power production, such as commercial utility power, remote power and portable power production.

Fuel cells have been used to produce electricity and water in all our Gemini, Apollo and Space Shuttle missions. Now, what once was exotic technology is about to become commonplace.

In the future, however, hydrogen will join electricity as an important energy carrier, since it can be made safely from renewable energy sources and is virtually non-polluting. It will also be used as a fuel for ?zero-emissions? vehicles, to heat homes and offices, to produce electricity, and to fuel aircraft. Cost is the major obstacle.

The first widespread use of hydrogen will probably be as an additive to transportation fuels. Hydrogen can be combined with gasoline, ethanol, methanol, and natural gas to increase performance and reduce pollution. Adding just five percent hydrogen to gasoline can reduce nitrogen oxide (NOX) emissions by 30 to 40 percent in today's engines.

An engine converted to burn pure hydrogen produces only water and minor amounts of NOX as exhaust.

A few hydrogen-powered vehicles are on the road today, but it will probably be 10-20 years before you can walk into your local car dealer and drive away in one. Finding hydrogen fuel today might be difficult.

Can you imagine how huge the task would be to quickly change the gasoline-powered transportation system we have today? (Just think of the thousands of filling stations across the country, and the production and distribution systems that serve them.) Change will come slowly to this industry, but hydrogen is a versatile fuel; it can be used in many ways.

The space shuttle uses hydrogen fuel cells (batteries) to run its computer systems. The fuel cells basically reverse electrolysis - hydrogen and oxygen are combined to produce electricity. Hydrogen fuel cells are very efficient and produce only water as a by-product, but they are expensive to build.

With technological advances, small fuel cells could someday power electric vehicles and larger fuel cells could provide electricity in remote areas.

Because of the cost, hydrogen will not produce electricity on a wide scale in the near future. It may, though, be added to natural gas to reduce emissions from existing power plants.

As the production of electricity from renewables increases, so will the need for energy storage and transportation. Many of these sources? especially solar and wind are located far from population centers and produce electricity only part of the time. Hydrogen may be the perfect carrier for this energy. It can store the energy and distribute it to wherever it is needed. It is estimated that transmitting electricity long distances is four times more expensive than shipping hydrogen by pipeline.

thanks hydrogen-fuel.org

GM's Chevrolet Sequel Hydrogen Fuel Cell Car

GM-Sequel_2_440.jpg

Honda FCX Hydrogen Fuel Cell Car

honda_fcx_hydrogen_fuel_cell_car.jpg

GM Equniox Hydrogen Car

hydrogen-cars-gm-equinox.jpg

Toyota FCHV Hydrogen Car

hydrogen-cars-toyotafchv.jpg

Mazda Premacy Hydrogen RE Hybrid

mazdahydrogenhybrid.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யப்பானில் தயாரிக்கப்பட்ட , தண்ணீரில் ஓடும் கார் விற்பனைக்கு தயாராக உள்ளது.

6434592_H2O.jpg

water-power-car.JPG

genepax-water-powered-car.jpg

genepax-water-powered-car-002.jpg

Posted

வெப்ப வித்தியாசத்தால் இயங்கும் ஜந்திரங்கள்

Alpha_Stirling.gif

Alpha Stirling from en-wikipedia

Stirling_Animation.gif

Beta Stirling from en-wikipedia

கைச்சூட்டினால் இயக்கப்படும் gamma Stirling

http://www.whispergen.com/

stm_stirling_generator_set_figure3.jpg

55kW Stirling engine generator for combined heat and power applications. The engine is produced by Stirling Biopower and can run on biomass. Source: http://en.wikipedia.org/wiki/Stirling_engine

Posted

கஸ்ஸ்ஸொன்! தமிழ்சிறீ! மற்றும் ...

உங்களிருவரது கருத்துப்பரிமாறல்களுக்கும் பஃகிர்வுகளுக்கும் நன்றி!.. மிகவும் நன்றி!!

ஊரில் எல்லோராலும் தயாரிக்க உபயோகிக்கக்கூடிய மலிவான தொழில்நுட்பங்களைக் கண்டால், இங்கெ எல்லோராலும் விளங்கிக்கொள்ளும் படி தாருங்கள்...

மீண்டும் நன்றி !

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு? ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   
    • கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்? ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.
    • தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
    • இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.