Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்

Featured Replies

மிகவும் கண்டிக்கத்தக்க எழுத்து

அந்த நேரத்தில் மக்களின் முடிவையும் எழுச்சியையும் போராடியாகவேண்டும் என்ற தீரத்தையும் சிறுவர்களாக இருந்தபோதும் கண்ணால் கண்டவர்கள் நாம்

எம்முன்னே நிகழ்ந்த சரித்திரத்தையே மூடநினைப்பது மடமையே தவிர வேறொன்றுமில்லை............

ஆமா நீங்க கண்டிப்பீங்க, தரங்கெட்டத் தனமாக சாடுவீங்க. அதற்கு உங்களுக்கு மட்டும் தான் உரிமையுண்டு. அதை நாங்க செய்ய மாட்டோமுங்க. 1977 இல் தேர்தல் நடந்த போது நானும் அரைக்காச்சட்டை சிறுவன் தானுங்க. நானும் வாக்களிக்கிற பூத்துக்கெல்லாம் அண்ணைமாரோடு சென்றவன் தான். வாக்களிக்கவல்ல வேடிக்கை பார்க்க. எனது வீட்டிலேயே என்னைத் தவர்த்தி இருந்த வாக்குகள் மொத்தம் 7. ஆனால் எனது 2 அண்ணன்மாரும் சைக்கிளில் ஓடியோடித் தெரிந்து; மண்டையைப் போட்டவை, வெளிநாடு போனவை சார்பாக 15 வாக்குகளுக்கு மேல் போட்டவை. அப்ப அவை போல பல அண்ணைமார் இப்படி ஒடித்தெரிஞ்சு கள்ள வாக்கு போட்டதற்குக் காரணம், தமிழீழக் கோரிக்கை இல்லைங்கோ. தங்கள் தொகுதி எம்பித் தேர்தலில் நிற்கும் வேட்பாளரை வெல்லவைத்து, தமது கட்சி விசுவாசத்தைக் காட்டி அவர்களிடம் அப்போது அமுலிலிருந்த கோட்டா முறை வேலைவாய்ப்பை பெறும் நோக்கமே.

நீங்க சொன்னமாதிரி எழுச்சி கொண்டு தமிழீழம் தான் தீர்வு என்று வாக்களிச்சிருந்தால், அண்டைக்கு கூட்டணிக்கு எதிராக தேர்தலில் நின்ற அத்தனை பேரும் கட்டுப்பணம் இழந்திருப்பினம். அத்தோடு யாழ் உட்பட பல தொகுதிகளில் கூட்டணிக்கு விழுந்த அதேயளவு வாக்குகள் கூட்டணிக்கு(கள்ள வாக்குகள் போட்டும்) எதிராகவும் விழுந்துள்ளன. இதைத்தான் நீங்க எழுச்சி என்று சொல்லுகின்றீர்களென்றால் எங்கை போய் முட்டுவது. எதற்கும் இலங்கையில் நடந்த தேர்தல்கள் பற்றிய விபரங்களைப் பார்ப்பதற்கு நான் இணைத்துள்ள இணைப்பையும் வடிவாக பார்த்து வையுங்கள். எனிமேல் இவை பற்றி ஏதாவது நீங்க கருத்தெழுத முன் அது உங்களுக்கு உதவியாகவிருக்கும். அல்லது நீங்க எழுதிய மடமை உங்களுக்கே பொருந்திவிடும்.

Edited by Vasampu

  • Replies 105
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் செய்து கொண்ட ஒப்பந்தகளை விடுங்கள்... இதியர்களை நம்பிய மற்றய குழுக்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களான திம்பு , இலங்கை இந்திய உடன் படிக்கை இந்தியாவின் அனுசரனையுடன் இந்தியாவின் தலைமையில் நடந்தவை... அதில் ஏது காப்பாற்ற படுகிறது... அதைக்குழப்பியது புலிகள் அல்லவே...

நீங்கள் சொல்லவது போல பார்த்தாலும் தந்தை செல்வா டட்லி, பண்டா போண்றவருடன் செய்து கொண்ட ஒப்பதங்களை இதய சுத்தியுடன் ஏற்று கொண்டார் தமிழர்களையும் நம்பவைத்தாரே... அதுக்கு என்ன நடந்தது...

உள்நாட்டில் செய்யப்படும் ஒப்பந்தங்கள் கிழிந்துதான் போயிருந்தன.

தற்போது சர்வதேச மயப்பட்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் ஒரு தீர்வு வந்தால், அது நிலைத்து நிற்கச் சாத்தியம் அதிகம். ஒன்றுமே வராது/நிலைக்காது என்று இருந்தால், தற்போதைய நிலையைவிட இன்னும் கீழேதான் போவோம்.

அவநம்பிக்கையுடன் ஒரு காரியம் செய்வதைவிடச் செய்யாமலேயே இருக்கலாம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாச்த்திட்டது கொழும்பிலும் டெல்லியிலும் வைத்து... மற்றும் திம்பு உடன் படிக்கை பூட்டானின் வைத்து... சர்வதேசத்தில் வல்லரசு கனவு நாடு ஒண்றின் அனுசரனையோடு...

இண்டைக்கு சர்வதேச மயப்பட்டு இருப்பதுக்கு காரணம் ஆயுத போராட்டமே... அது இலங்கை அரசின் சாசனங்களுக்கு கொடுக்கும் மதிப்பை தமிழர்களின் உரிமைகளுக்கு கொடுக்கவில்லை... தவிரவும் இந்தியாவை தாண்டி ஒரு தீர்வை எவராலும் கொடுக்கவும் முடியாது... இந்தியாவை தாண்டி தமிழருக்கு தீர்வை தர நோர்வோ கூட இனிமேல் வரப்போவதும் இல்லை... அதை வெளியேற்ற இந்தியா இலங்கைக்கு கொடுத்த ஆதரவும் வெளிச்ச... இந்தியா எங்களுக்கு என்ன தீர்வை தரும் என்பதிலும் தெளிவு வேண்டும்...

அதை எல்லாத்தையும் விட சிங்களவன் தான் நம்ப தகுந்தவன் இல்லை எண்று உங்களுக்கு எந்த வகையில் சொனால் நம்புவீர்கள்.... கொத்து கொண்டை கொண்டு வந்து மீண்டும் உங்கள் மீது போட்டால்... இல்லை ஓட ஓட விரட்டி அடித்து கொலை வெறியோடு தாக்கினால்..? காதுக்கை ஒரு பேனாவை வைத்து துவக்கின் அடியால் அடித்தால்...?

நீங்கள் சொல்லுற நம்பிக்கை வேண்டுமானால் தமிழர்களை அடக்கி வைத்து இருக்க கூட்டணியோ, டக்கிளசின் கட்ச்சியோ, கருணாவோ சுகபோகமாக வாழவைக்க வேண்டுமானால் பயன் படலாம்... தமிழர்களுக்கு இருக்கும் காணிகளை கூட நிரந்தரமாக்க உதவாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த ஆட்கள் தான் இப்படிச் சொல்றிங்க. ஊரில இருக்கிறவங்க சிங்களவனோட சேர்ந்து வாழப் பழகிட்டாங்க. ஆகவே புலம்பெயர்ந்தாக்கள் எல்லாம் பேசாம உங்க அலுவல பார்த்தாலே அங்க உள்ள சனம் சுகமா வாழும். சும்மா சிங்களவன வெளிநாட்டில இருந்து வெருட்டி உள்நாட்டில இருக்கிற சனத்த பலி கொடுக்கிறது கொடுத்ததுதான மிச்சம்.

இதைத்தான் நானும் சொல்லுறன்... பாதிக்கப்பட்ட சனத்தை போராடுங்கோ எண்டு சொல்ல எங்களுக்கு எப்படி தகுதி இல்லையோ. அதே மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் அதுக்கு எதிராக போராடியதையும் விமர்ச்சிக்காமல் அடக்கி வாசிச்சால் நல்லது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் நானும் சொல்லுறன்... பாதிக்கப்பட்ட சனத்தை போராடுங்கோ எண்டு சொல்ல எங்களுக்கு எப்படி தகுதி இல்லையோ. அதே மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் அதுக்கு எதிராக போராடியதையும் விமர்ச்சிக்காமல் அடக்கி வாசிச்சால் நல்லது...

இது விளங்குதுதானே உங்களுக்கு!!!! இதுதான் பதில் இதைத்தவிர பதில் இல்லை........ :lol:

Edited by Mathivathanang

இது விளங்குதுதானே உங்களுக்கு!!!! இதுதான் பதில் இதைத்தவிர பதில் இல்லை........ :lol:

அதுக்காக கேக்கிறவன் எல்லாத்தையும் கேணயன் எண்டு நினைச்சு கொண்டு உங்கட பாட்டுக்கு பொய்யளையும் புரட்டையும் அள்ளி விடாமல் இருந்தால் சரி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுக்காக கேக்கிறவன் எல்லாத்தையும் கேணயன் எண்டு நினைச்சு கொண்டு உங்கட பாட்டுக்கு பொய்யளையும் புரட்டையும் அள்ளி விடாமல் இருந்தால் சரி...

ம்.....பொய்யுக்கு ஆதாரமா அரசியல் புள்ளிவிபரங்கள வசம்புமாமா வழங்கிக்கொண்டிருக்கிறார், வவுனியா புள்ளிகளையும் விபரங்களையும் பாண்டு007 வழங்கிக்கொண்டிருக்கிறார். எனக்கு யாரும் சொன்னதுகள் அல்லது இங்க அங்க எழுதி வாசிசதுகள்தான் தெரியும். தேடிகொண்டுவந்து போடுறது தெரியாது கண்டியளோ! :lol:

அடடா அப்ப பொத்துவில் மற்றும் கல்குடா தொகுதிகளில் யுஎன்பி எப்படி வந்ததுங்க?? அங்கேயும் முஸ்லீம் மக்கள் தான் அதிகம் என்று கரடி விடப் போகின்றீர்களா?? முன்பு பொத்துவிலில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்து பின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினத்தை பின் தள்ளி ஜலால்தீன் வெற்றி பெற்றுள்ளார். கல்குடாவில் கூட்டணி சார்பாக போட்டியிட்ட சம்பந்தமூரத்தியை பின் தள்ளி தேவநாயகம் வெற்றி பெற்றுள்ளார். தமிழீழக்கோரிக்கையை முன்வைத்து என்று 1977 இல் நடந்த தேர்தலில் தான் இந்த நிலை. புரியுதுங்களா இப்ப??

ஆத்தாடி. வசம்பு க்கு வாசிப்பு பழக்கம் இல்லியோ. அம்பாறை மாவட்டதின் எல்லையோர பிரதேசமான பொத்துவில் இண்டைக்கு 90% சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் நிறைந்த இடம். 1977 ல் தமிழர்களை விட அதிகமாக முஸ்லீம்களும் அதோடு ஓரளவு சிங்களவர்களும் இருந்து இருக்கிறார்கள்.

நான் கரடி விடுவது எண்டு நீர் பெரிய யானையை விடப்பாக்கிறீர் போல கிடக்கே.

ஒரு பொது அறிவுக்கு கீழே தாங்கள் தந்த தரவில் முஸ்லீம்கள் அதிகமாக போட்டி இட்டு இருப்பதில் இருந்தும், போட்டியிட்ட முஸ்லீம்களுக்கு கிடைத்த வாக்குக்களின் எண்ணிக்கையை கூட்டி பார்த்தால் கூட தெரியவில்லையா அங்கு எவ்வளவு முஸ்லீம்கள் இருந்து இருப்பார்கள் எண்று. அதில் ஜனநாயக்கே எனும் சிங்களவன் கூட போட்டி இட்டு இருக்கிறான்.

M.A.M. Jalaldeen Elephant 30,315 34.08%

M.Kanagaratnam Sun 23,990 26.97%

M.M.Mustapha Hand 22,378 25.16%

Nadarajah Dharmalingam Clock 7,644 8.59%

Seyed Ahamed Moulana Radio 2,902 3.26%

P.M.S. Jananayake Lamp 1,458 1.64%

S.L. Abdul Sathar

Edited by பொய்கை

ம்.....பொய்யுக்கு ஆதாரமா அரசியல் புள்ளிவிபரங்கள வசம்புமாமா வழங்கிக்கொண்டிருக்கிறார், வவுனியா புள்ளிகளையும் விபரங்களையும் பாண்டு007 வழங்கிக்கொண்டிருக்கிறார். எனக்கு யாரும் சொன்னதுகள் அல்லது இங்க அங்க எழுதி வாசிசதுகள்தான் தெரியும். தேடிகொண்டுவந்து போடுறது தெரியாது கண்டியளோ! :lol:

யார் வசம்பரோ ?? ஆதாரமா :(:) சரி உங்களுக்கு எல்லாம் இவைகளை விட்டால் வேறு தொழிலே கிடையாதா ?

Edited by பொய்கை

ம்.....பொய்யுக்கு ஆதாரமா அரசியல் புள்ளிவிபரங்கள வசம்புமாமா வழங்கிக்கொண்டிருக்கிறார், வவுனியா புள்ளிகளையும் விபரங்களையும் பாண்டு007 வழங்கிக்கொண்டிருக்கிறார். எனக்கு யாரும் சொன்னதுகள் அல்லது இங்க அங்க எழுதி வாசிசதுகள்தான் தெரியும். தேடிகொண்டுவந்து போடுறது தெரியாது கண்டியளோ! :lol:

அப்படியா... அவை இணைப்பது எல்லாம் ஆதாரங்களா....??? சொல்லவே இல்லை வேறை....??

வேறு தளங்களில் மற்றவை எடுத்த வாந்திகளை அள்ளிக்கொண்டு வந்து இங்கை கொடுவதை நாங்கள் ஆதாரமாக எடுத்து கொள்வதில்லை...

வேறு யாரோ சொன்ன கதைகளை எல்லாம் சொல்லிய பின்னர் லண்டனில் இருக்கும் குஞ்சியப்பரை போய் கேளுங்கள் அவருக்கு அது நல்லா தெரியும் எண்டு பதுங்குறவைதான் ஆதாரம் தரக்கூடியவையோ...?

Edited by தயா

வசம்பு புள்ளையார், அவி அவியெண்டு அவிச்சுகொண்டு திரியிரார்..

கிருபன், கனவுலகுக்கும் நப்பாசைக்கும் இடையில் அந்தரிக்கிறார்..

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பில் பரித் மீரா லெப்பை வென்றதற்கும் அவர் முஸ்லிம் என்ற காரணமே தவிர வேறொரு காரணமும் அல்ல. மொத்தத்தில் தமிழர்கள் தமிழர்களுக்கும் , முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் வாக்களித்துள்ளார்கள் 1977 இல். கூட்டணி சார்பில் போட்டியிட்ட காசியானந்தன் தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடதக்கது. இதனால் தான் கிழக்கில் சில தொகுதிகளில் கூட்டணி தோல்வியை தழுவி கொண்டது. கூட்டணி சார்பில் போட்டியிட்ட செ.இராஜதுரை அமோக வெற்றியீட்டியது குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா... அவை இணைப்பது எல்லாம் ஆதாரங்களா....??? சொல்லவே இல்லை வேறை....??

வேறு தளங்களில் மற்றவை எடுத்த வாந்திகளை அள்ளிக்கொண்டு வந்து இங்கை கொடுவதை நாங்கள் ஆதாரமாக எடுத்து கொள்வதில்லை...

வேறு யாரோ சொன்ன கதைகளை எல்லாம் சொல்லிய பின்னர் லண்டனில் இருக்கும் குஞ்சியப்பரை போய் கேளுங்கள் அவருக்கு அது நல்லா தெரியும் எண்டு பதுங்குறவைதான் ஆதாரம் தரக்கூடியவையோ...?

உடையார்கட்டுவரைக்கும் சிங்களவன்ர பிணம்காட்டி சுத்தினமாதிரியெண்டு சொல்லுறீங்கள். ம்……சொல்லுங்கோ!! :(

குஞ்சியப்பர கேக்கவேண்டிய தேவையில்ல.....பாண்டு007 வசம்புமாமா கனகாலமா இங்க எழுதினம் அவைக்கு இல்லாத அறிவு குச்சியப்பருக்கு இராது எண்டபடியா குஞ்சியப்புவ ஸ்ரான்பையா வச்சிருக்கப்போறன். :lol:

எங்களுக்கு பின்னடைவுதான் அதிலை உங்களுக்கு சந்தோசம் தான் எனக்கு அது புரிகிறது...

உங்கட குழு நிலை அரசியலுக்கை நாங்கள் எல்லாம் வர முடியாது... பந்தயம் பிடி நாங்கள் எல்லாம் வடை சுட்டு தந்தால் அதை திண்டு போட்டு ருசி எப்பிடி இருக்கு எண்டு மட்டும் சொல்லுவம் எனும் வீரர்கள் எங்கட சனத்துக்கை இருக்கு... அதுக்கை நீங்கள் அடக்கம்...

நீங்கள் மாவாட்டவும் வர மாட்டியள், உழுந்து களையவும் வர மாட்டியள் குறை மட்டும் நல்லா சொல்லுவியள்... அதிலை வசம்பு பாண்டு நீர் எல்லாம் வீரர்கள் எண்டுறீர்... நானும் இல்லை எண்டு சொல்ல இல்லை... :)

மட்டகளப்பில் பரித் மீரா லெப்பை வென்றதற்கும் அவர் முஸ்லிம் என்ற காரணமே தவிர வேறொரு காரணமும் அல்ல. மொத்தத்தில் தமிழர்கள் தமிழர்களுக்கும் , முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் வாக்களித்துள்ளார்கள் 1977 இல். கூட்டணி சார்பில் போட்டியிட்ட காசியானந்தன் தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடதக்கது. இதனால் தான் கிழக்கில் சில தொகுதிகளில் கூட்டணி தோல்வியை தழுவி கொண்டது. கூட்டணி சார்பில் போட்டியிட்ட செ.இராஜதுரை அமோக வெற்றியீட்டியது குறிப்பிடதக்கது.

எங்கட ஊரில்( உங்களதும்) நவரட்ணம் என்பவர் கூட்டணி சார்பில் போட்டி இட்டார்... அவரை எதிர்த்த சுயேட்ச்சை வேட்பாளரான குமாரசாமி என்பவருக்கு தான் அந்த கால கட்டத்தில் எனது உறவினர்கள் எல்லாருமே வாக்களித்தனர்... அதுக்காக அவர்கள் தமிழீழத்தை எதிர்த்தார்கள் என்பதுக்கும் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ( உங்களதும்) நவரட்ணம் என்பவர் கூட்டணி சார்பில் போட்டி இட்டார்... அவரை எதிர்த்த சுயேட்ச்சை வேட்பாளரான குமாரசாமி என்பவருக்கு தான் அந்த கால கட்டத்தில் எனது உறவினர்கள் எல்லாருமே வாக்களித்தனர்... அதுக்காக அவர்கள் தமிழீழத்தை எதிர்த்தார்கள் என்பதுக்கும் இல்லை...

ம்......நீங்கள் அந்தக்காலத்திலயே சிங்களவனோட டீல் போட்டிட்டியள். வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கே வாக்களிக்காத நீங்களெல்லாம்.......

இப்ப 9 சீட்டுக்குக்கூட ஆக்களில்ல. :lol:

ம்......நீங்கள் அந்தக்காலத்திலயே சிங்களவனோட டீல் போட்டிட்டியள். வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கே வாக்களிக்காத நீங்களெல்லாம்.......

இப்ப 9 சீட்டுக்குக்கூட ஆக்களில்ல. :lol:

ஊரில் மிகவும் பழக்கமான ஒருவர் போட்டி இட்டால் அவருக்கு வாக்கு போடுவதும் ஒண்றும் சிதம்பர சக்கரம் இல்லை...

இதே காலப்பகுதியில் எனது குடும்பம் கொழும்பில்... எனது சிறு வயதில் 1983 கலவரத்தின் பின்னர் தான் உண்மையான சிங்கள , முஸ்லீம் காடையர்களின் முகம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது...

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தொகுதி எம்பித் தேர்தலில் நிற்கும் வேட்பாளரை வெல்லவைத்து, தமது கட்சி விசுவாசத்தைக் காட்டி அவர்களிடம் அப்போது அமுலிலிருந்த கோட்டா முறை வேலைவாய்ப்பை பெறும் நோக்கமே.

தயா அண்ணா சொன்ன மாதிரி குமாரசாமி அவர்கள் ஜி.ஜியின் காங்கிரசில் இருந்தவர். அரசிற்கு ஜாலரா போட்டு பலருக்கு வேலை எடுத்து கொடுத்தவராம். ஆதலால் இவருக்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. இதே வரிசையில் தான் யாழ் தொகுதி மார்டினாக இருந்தாலும் சரி, காவலூர் நவமாகட்டும். கிளிநொச்சி குமாரசூரியராகட்டும்,அருளம்பலமாகட்டும், குறிப்பிட்ட தொகை வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள்.

புளட்டின் கோட்டையான சுழிபுரத்தில் அரசியல் வேலைக்கு சென்ற 6 புலி உறுப்பினர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர் (சங்கிலியனால்).இது தான் இயக்க படுகொலைக்கான தொடக்கம் என நினைக்கிறேன்.

இந்த கொலை தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விடயம். ஆனால் இதற்கு பல வருடங்களுக்கு முன்பே சுந்தரம் படுகொலை மூலம் சகோதரப் படுகொலைகள் புலிகளால் ஆரம்பிக்கப் பட்டு விட்டது.

புளொட், புலி, ரெலோ அமைப்புகள் உட்படுகொலைகளிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விடயத்தில் புறநடையாக இருந்த EPRLF கூட இந்திய இராணுவ காலத்தின் பின் மோசமான படுகொலைகளில் இறங்கினார்கள்.

டெலோவை அடித்து விட்டு ஊரழுவில் ஒரு கூட்டம் வைத்தார்கள். அதில் கிட்டு சொன்னார் டெலோ மக்களிடம் பறித்த வாகனங்கள் எல்லாம் யாழ்ப்பாணதில் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றதென்று.அப்ப ஒரு பெரியவர் கேட்டார் நீங்கள் ஓடித்திரிகின்ற வாகனங்களெல்லாம் உங்கட கம்பனியில் செய்ததோ என்று.பின் பெரியவருக்கு நடந்த பூசை பற்றி கேட்க வேணுமோ.

இதே போன்ற கூட்டமொன்றில் புலி உறுப்பினர் மயூரன் கொடுத்த விளக்கம் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சொல்லிச் சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ளாலாம். அவர் உதிர்த்த வரிகள்:

"ரெலோவின் உயிரிழப்புகளைக் குறைப்பதற்காகவே நாங்கள் கொடூரமாக நடந்து கொண்டோம். தின்னவேலியில் ரெலோ உறுப்பினர்களைக் கொன்று ரோட்டில் ரயர் போட்டு எரித்ததன் மூலம் எஞ்சியிருக்கும் ரெலோ உறுப்பினர்களை பயத்திற்குள்ளாக்கி விரைவாக ஓட வைத்து அல்லது சரணடைய வைத்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றினோம்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் மிகவும் பழக்கமான ஒருவர் போட்டி இட்டால் அவருக்கு வாக்கு போடுவதும் ஒண்றும் சிதம்பர சக்கரம் இல்லை...

இதே காலப்பகுதியில் எனது குடும்பம் கொழும்பில்... எனது சிறு வயதில் 1983 கலவரத்தின் பின்னர் தான் உண்மையான சிங்கள , முஸ்லீம் காடையர்களின் முகம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது...

ஓமோம் .....1983ல கலவரம்......உண்மையான சிங்கள , முஸ்லீம் காடையர்களின் முகம் தெளிவாக தெரிந்து முடிந்து...

1989 ல கொழும்பில படிச்சதுமாதிரிதன் உங்கட வோட்டுப்போட்ட கதையெண்டு நல்லா தெரியிது...... :lol:

நீங்களெல்லாம் போராட்டமெண்டு சுறுட்ட வெளிக்கிட்டுத்தான் எங்கட போராட்டத்த இப்பிடி ஆக்கிவச்சிருக்கிறியள்...... :)

கொழும்பில ஒட்டுக்குழு இருந்ததெண்டியள்...... நீங்கள் அதில எந்த ஒட்டுக்குழுவில இருந்தியள்? :(

1977 ல் ஒட்டு குழு கொழும்பில் இருந்தது எண்டதை கண்டு பிடிச்ச மாமேதை நீர்.... அது சரி.. உம்மை மாதிரி மற்றவனிக் சாவிக்கு ஆடும் கூட்டதிடம் பொது அறிவை எல்லாம் பேருக்கும் எதிர்பார்க்க முடியாததுதான்....

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் வன்னியில் வசிக்கலாம் பிறக்கலாம் , மட்டக்களப்பிலும் பிறக்கலாம் வசிக்கலாம்... ஆனால் கொழும்பில் பிறந்து வசித்து இருந்தால் ஒட்டு குழுவே... நக்க வெளிக்கிட்ட நாய்க்கு சிவலிங்கம் கூட செக்கு மாதிரித்தான் தெரியும்..

முக்கியமாய் சிங்களவன் செய்வதுகளை நாங்கள் ஒண்டும் உம்மை மாதிரி நியாயப்படுத்த இல்லை.... கவலை படாதீர் உமது நக்கிதின்னும் தொழிலுக்கு நான் போட்டி இல்லை..

1983 ல சிங்கள முஸ்லீம் காடையர்களால துரத்தப்பட்டநீங்களெண்டு எழுதிப்போட்டு 89 ம் ஆண்டு கொழும்பில நீங்கள் படிச்சதெண்டும் அங்க ஒட்டுக்குழு இருந்ததெண்டும் எழுதினநீங்களெல்லோ!! இப்ப யாருக்கு சுத்துறியள்? சிங்களவன இங்க ஒருத்தரும் நியாயப்படுத்தஇல்ல எங்கட போராட்டம் அழிந்ததுக்கும் பொதுமக்கள் கொல்லப்பட்டதுக்குமான காரணங்களைப்பற்றித்தான் எழுதிறம். :lol:

இங்க யாரும் உங்களமாதிரி கீழ்த்தரமா எழுதேல்ல...... நீங்கள் எழுதிறமாதிரியில்இருந்து நீங்கள் யாரெண்டு தெரியிது..... உங்கட வார்த்தைப்பிரயோகத்திலயிருந்து யார் உதுகளுக்கு காரணமெண்டு விளங்கிது. :(

1983 ல சிங்கள முஸ்லீம் காடையர்களால துரத்தப்பட்டநீங்களெண்டு எழுதிப்போட்டு 89 ம் ஆண்டு கொழும்பில நீங்கள் படிச்சதெண்டும் அங்க ஒட்டுக்குழு இருந்ததெண்டும் எழுதினநீங்களெல்லோ!! இப்ப யாருக்கு சுத்துறியள்? சிங்களவன இங்க ஒருத்தரும் நியாயப்படுத்தஇல்ல எங்கட போராட்டம் அழிந்ததுக்கும் பொதுமக்கள் கொல்லப்பட்டதுக்குமான காரணங்களைப்பற்றித்தான் எழுதிறம். :wub:

இங்க யாரும் உங்களமாதிரி கீழ்த்தரமா எழுதேல்ல...... நீங்கள் எழுதிறமாதிரியில்இருந்து நீங்கள் யாரெண்டு தெரியிது..... உங்கட வார்த்தைப்பிரயோகத்திலயிருந்து யார் உதுகளுக்கு காரணமெண்டு விளங்கிது. :lol:

கொழும்பிலை 1983 அடி வாங்கின சனம் ஒண்டும் அங்கை திரும்ப போக இல்லையே... 1983-1987 வரைக்கும் சிங்களவன் அடித்தான்... 1887- 1989 இந்தியனும் அவனோடை வந்த தமிழனும் அடித்தான்...

நான் 1987 ல் இந்திய போர் காலத்தில் இடம்பெயர்து கொழும்பு போக வேண்டி அமைந்தது.. அதிலை கொழும்பில் வேலை செய்த எனதுதாயாருடன் நான் கொழும்பிலை தங்கி இருந்தது.. உமக்கு எங்கை குடையுது...??

மற்றவனை பற்றி ஆராயும் உங்கட பூர்வீக குணங்களை எல்லாம் நீர் மாத்த மாட்டீர்...

சிங்களைவனை நல்லவன் எண்டு சொல்லாத நீர் அவன் கொலை காறன் மக்களை வதைக்கிறான் என்பதை எங்கை ஒத்து கொண்டு இருக்கிறீர் எண்டு சொல்லுமன்...

மதி கெட்டது எண்ட பெயருக்கு ஏற்ற மாதிரித்தான் இருக்கிறீர்...

சரி அவர் மதிகெட்டவர் எண்டால் உங்கடை மதி எங்கை போச்சிது தலை. அப்ப மதிவதனனை நேரில கண்டால் நீங்களும் இப்பிடித்தான் பொல்லால அடிப்பீங்கள் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.