Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நேயர்களே..! மீண்டும் ஒரு இசைத்திரி. இந்தமுறை மலையாள நிகழ்ச்சியான ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டியிலிருந்து இளையராஜா சுற்றிலிருந்து பாடல்களை இணைக்கறேன். மலையாளத்தின் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை வளம் நன்றாக இருக்கின்றன. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..! :lol:

பாடல்: மந்திரம் இது

படம்: ஆவாரம்பூ

மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத்

http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms

Edited by இசைக்கலைஞன்

  • Replies 119
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கவிதை கேளுங்கள்

படம்: புன்னகை மன்னன்

மேடையில் பாடியவர்: காயத்ரி

http://www.youtube.com/watch?v=sgI6hQjud4E

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆசை நூறுவகை

படம்: அடுத்த வாரிசு

மேடையில் பாடியவர்: ப்ரபோஷ்

http://www.youtube.com/watch?v=pfk57uM-g0E

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஏ ஆத்தா

படம்: பயணங்கள் முடிவதில்லை

மேடையில் பாடியவர்: சோமதாஸ்

http://www.youtube.com/watch?v=aBhYmGxWHw4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைக்கலைஜன் அண்ணா நான் நினைச்சன் டங்கு அண்ணா நம்ம யாழுறுப்பினர்களில் இருந்து நட்சத்திர பாடகரை தெரிவு

செய்ய போறிங்க என்று..நல்ல குரல்வளம் உள்ள ஆக்கள் இருக்கினம் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: Wel Done E.k :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூமாலை வாங்கி வந்தான்

படம்: சிந்துபைரவி

மேடையில் பாடியவர்: துஷார்

http://www.youtube.com/watch?v=BKfWFuEey_o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல இணைப்புக்கள் சகோதரரே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் வைத்த ஜீவா, யாயினி, அக்பர்கான் ஆகியோருக்கு நன்றிகள்..! :lol:

பாடல்: ஓம் நமசிவாய

படம்: சலங்கை ஒலி

மேடையில் பாடியவர்: வாணி ஜெயராம்

http://www.smarttv.in/view/145/idea-star-singer-2007-10th-roundvanijayaram-ilayaraja/

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இளஞ்சோலை பூத்ததா

படம்: உனக்காகவே வாழ்கிறேன்

மேடையில் பாடியவர்: அருண் கோபன்

http://www.youtube.com/watch?v=Xd8TMGYMO-I

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பனிவிழும் மலர்வனம்

படம்: நினைவெல்லாம் நித்யா

மேடையில் பாடியவர்: ரோஷன்

http://www.youtube.com/watch?v=nO_MJ1XaeL0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னொரு நிகழ்ச்சியில் வந்தது. தவிர்க்க முடியவில்லை. இணைக்கிறேன்..! :D

பாடல் தெலுங்கில் இருந்தாலும் மறக்குமா என்று தொடங்கும் ஒரு தமிழ்ப் பாட்டின் தெலுங்கு வடிவம். பாடியவர்களின் திறமை வியக்கவைக்கிறது.

http://www.youtube.com/watch?v=Gqc2M3klUJw

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. இ.க.மிகவும் நன்றாகவே உள்ளது உங்களின் அனைத்துத் தெரிவுகளும்..இருந்தாலும் எனது சிறிய அபிப்பிராயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..ஏன் நீங்கள் இவற்றை ஒரே நாளில் பதியிறீர்கள்?தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒன்று..ஒன்றாய் இணைத்தால் மிகவும் நல்லம் என்று நினைக்கிறன்.நன்றி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. இ.க.மிகவும் நன்றாகவே உள்ளது உங்களின் அனைத்துத் தெரிவுகளும்..இருந்தாலும் எனது சிறிய அபிப்பிராயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..ஏன் நீங்கள் இவற்றை ஒரே நாளில் பதியிறீர்கள்?தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒன்று..ஒன்றாய் இணைத்தால் மிகவும் நல்லம் என்று நினைக்கிறன்.நன்றி. :)

ஒரேயடியா இணைச்சால் உங்களுக்கும் தொல்லையில்லை.. எனக்கும் தொல்லையில்லைதானே? :D

அப்பிடியில்லை.. தேடிக்கொண்டு போகேக்குள்ள மாட்டுறதை இணைச்சுக்கொண்டே போறதுதான். வாரநாட்களில் கொஞ்சம் சிரமமா இருக்குது. அதுவும் ஒரு காரணம். கொஞ்சம் சகிச்சுக் கொள்ளுங்கோ.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாடுநிலாவே

படம்: உதயகீதம்

மேடையில் பாடியவர்: பார்வதி

http://www.youtube.com/watch?v=SCAdkfanVR4

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: ஓம் நமசிவாய

படம்: சலங்கை ஒலி

மேடையில் பாடியவர்: வாணி ஜெயராம்

http://www.youtube.com/watch?v=bik76-YNyuw

மனதிற்கு சுகமான இந்த இசையை புதிய வடிவில் பார்க்கும் போது இன்னும் இனிக்கின்றது.

நன்றி இசைக்கலைஞன் :D

இ.க இணைப்பிற்கு நன்றிகள்.

அருமையாகவிருக்கின்றன. பாடுபவர்கள் பாடலை அனுபவித்துப் பாடுகின்றார்கள். அதனாலேயே அசத்துகின்றார்கள். கண்ணை மூடி இரசித்துக் கேட்கும் போது இதயத்திற்கும் இதமாக இருக்கின்றது.

நன்றி இசைக்கலைஞன்...

இன்றிரவு முழுதும் பார்த்தேன்... ஓம் நமச்சியவாய, பூமாலை வாங்கி வந்தால், மந்திரம் இது, இளம் சோலை பூத்ததா என்பனவற்றை பாடியவர்கள் மிக அற்புதமாக பாடினர். பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டேன். பனிவிழும் மலர்வனம் மிக மோசமாக இருந்தது, கவிதை கேளுங்கள் மிக வேகமாக பாடப்பட்டிருந்தது. இவை இரண்டையும் தவிர மிகுதி அனைத்தும் மிக அருமையாக இருந்தன. பார்வதியின் பல பாட்டுகள் யூரியூபில் இருக்கின்றன....அற்புதமான சிறுமி அவள்

விஜய் ரீவியினை தற்போது மிக விரும்பி பார்க்கின்றேன்... முக்கியமாக ஜூனியர் சிங்கர் (junior singer) நிகழ்சி அருமையிலும் அருமை

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த கு.சா, வசம்பு, நிழலி ஆகியோருக்கு நன்றிகள்..!

மலையாளத்திலும், தெலுங்கிலும் உள்ள பாடகர், பாடகிகள் பொதுவில் திறமைமிக்கவர்களாகத் தெரிகின்றனர். அல்லது தமிழில் திறமைமிக்க பாடகர்கள் மேடைக்கு வருவதில்லையோ தெரியவில்லை. தொலைக்காட்சிகளில் நடக்கும் இசைப்போட்டிகளை அவதானித்தாலே இந்த வித்தியாசம் தெரியும். தமிழில் நடக்கும் எயர்ரெல் சிறந்த பாடகர் போட்டியையும், மலையாளத்தில் நடக்கும் போட்டிகளையும் அவதானித்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு..! (பாடும் திறனைச் சொன்னேன் :D )

தமிழர்களுக்கு திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளதால், படிப்பு, வேலை (கணினித் துறை) என்று சென்றுவிடுகிறார்கள் என நினைக்கிறேன். இதுக்கு ராஜவன்னியன் அண்ட் கோ தான் பதில்சொல்ல வேணும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இளைய பெற்றோர்களின் கவனத்திற்கு!

தற்சமயம் றோஜர்ஸ் நிறுவனத்திரால் ஒரு மாதம் முற்றிலும் இலவசமாக விஜய் ரீவி முற்றிலும் இலவசமாக வளங்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது.இது கூட றோஜர் நிறுவனத்தினரின் ஒரு வியாபாரதந்திரமாக இருந்தாலும் கூட... இதில் வரும் சில நிகழ்ச்சிகளை இளைய பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகள் பார்ப்பதற்கு ஊக்கிவிப்பது சாலச்சிறந்தது..காரணம்...சுப்பர் சிங்கர் யூனியர் மற்றும் சின்னச் சுட்டிகளின் தமிழ் பேச்சு மிகவும் நல்ல நிகழ்ச்சிகள்.

மணிக்கணக்காக பார்த்துக் கொண்டே இருக்கலாம்.நான் சொல்வது வயது வந்தவர்களுக்கு இல்லை சின்னப் பிள்ளைகளுக்கு.

இவ்வாறன விடயங்களில் கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளும் பங்கெடுக்க வேண்டும்..புலம்பெயர்ந்து வந்தோம்..ஓடி,ஓடி உளைத்தோம் வீட்டுக்கு காருக்கு இத்தியாதிகளுக்கு நோட்டு நோட்டாய் மாதம்..மாதம் பேர்சுக்குள் இருந்து இழுத்துக் கொடுத்தோம் எண்டு இல்லாமல்.உங்களின் ,எங்களின் செல்வங்களையும் பல வற்றிலும் ஊக்கி விக்க வேண்டும்.

வேற்று இனத்தவர்கள் போல் நாங்கள் எங்கள் பிள்ளைகளை 18 வயதிற்கு பின்னர் அது படித்துதோ படிக்க வில்லையோ,வேலைக்குப் போகுதோ போக வில்லையோ..வீட்டை விட்டே கிக் அவுட் பண்ணிவிடும் இனத்திலிருந்து வந்தவர்கள் அல்ல நாங்கள்..எங்கள் பிள்ளைகள் தங்களுக்கான ஒரு வாழ்க்கையைத் தேடும் மட்டும் அவர்களுக்காகவே வாழும் இனம் எங்கள் இனம்.ஆகவே பல வற்றிலும் எங்கள் குழந்தைகளும் புலம் பெயர் நாடுகளிலும் மிளிர வேண்டும்.தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.

தயவு செய்து இ.க நினைத்து விடாதீர்கள் யாயினிக்கு இதில் தானா கதைப்பதற்கு இடம் கிடைத்தது எண்டு..பிடித்த இடத்தில் தானே.மன்னித்துக் கொள்ளுங்கள் இ.க.பிடித்த விடயங்களைச் செய்ய முடியும்.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்களைத் தந்ததற்கு நன்றிகள் யாயினி..!

பாடல்: ஏ ஆத்தா (மீண்டும் ஒருமுறை.. :D)

படம்: பயணங்கள் முடிவதில்லை

பாடியவர்: விஷ்ணு கிருஷ்ணன்

http://www.youtube.com/watch?v=5-C0JPGxj-s

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல் இந்தியில் இருந்தாலும், பிரபலமான நெஞ்சினிலே நெஞ்சினிலே என்பதன் இந்தி வடிவம் என்பதால் இணைக்கிறேன். மேடையில் பாடியவர் சோனியா.

http://www.youtube.com/watch?v=pHmFFo0iA-4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி.. மற்றச் சுற்றுக்களில் இருந்தும் நல்ல பாட்டுக்களையும் இணைக்கிறேன்..!

பாடல்: தீ தீ

படம்: சிவாஜி

இசை: ஏ. ஆர் ரஹ்மான்

மேடையில் பாடியவர்கள்: இம்ரான் கான், லக்ஷ்மி ஜெயன்

3:45 நிமிடக்கணக்கில் பாடல் தொடங்குகிறது.

http://www.youtube.com/watch?v=1iY9bf0YFIw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: முக்காலா முக்காபுலா

படம்: காதலன்

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

மேடையில் பாடியவர்கள்: இம்ரான் கான், லிஜி பிரான்சிஸ்

http://www.youtube.com/watch?v=plGGj8rLunU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: எங்கேயும் எப்போதும்

படம்: நினைத்தாலே இனிக்கும்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

மேடையில் பாடியவர்: விவேகானந்த்

http://www.youtube.com/watch?v=vwIJpZclRaQ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.