Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

  • Replies 397
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted (edited)

எப்போது வேறு களங்களில் விடயங்களை பகிரலாம்? நன்றி.

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

இருவரும் இன்னும் சில கருத்துகளை யாழ் அரிச்சுவடி பகுதியில் எழுதுங்கள். அதன் பின்னர் தான் உள்ளே வர அனுமதிப்பார்கள். லியோ அண்ணா தமிழில் எழுதுங்கள். அதற்கு google translate ஐ பயன்படுத்தலாம்.

Edited by காதல்
  • 3 weeks later...
Posted

how we can write in tamil letters?????????

google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். :)

kidny stone what madicine very good?????????

இது பற்றி எனக்கு தெரியவில்லை. :(

நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழுதுங்கள். (உதாரணமாக வணக்கம் என்ற தலைப்பு அல்லது மற்றவர்கள் எழுதியிருப்பதை வேண்டுமென்றால் வாசித்து பாருங்கள்). சில கருத்துகளை எழுதிய பின் நிர்வாகம் உங்களை உள்ளே அனுமதிக்கும். :)

பின்னர் உங்கள் கேள்விகளை உரிய பகுதியில் வைத்து கேளுங்கள். தெரிந்தவர்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள். :)

ஆனால் அனைத்தையும் விட நீங்கள் இப்பிரச்சினைக்கு மருத்துவரிடம் காட்டி ஆலோசனை கேட்பது நல்லது. அவர்கள் சிலவேளை scan பண்ணி பார்ப்பார்கள். சிறுநீரக கல்லின் அளவு என்ன என்பதை பொறுத்து அவர்கள் உரிய முடிவெடுப்பார்கள். இப்பொழுது கவனிக்காமல் விட்டால் பின்னர் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படலாம். எனவே மருத்துவரிடம் இப்பொழுதே காட்டுவது சிறந்தது என நான் கருதுகிறேன். :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

how we can write in tamil letters?????????

http://www.google.com/transliterate/

மேலே உள்ள இணைப்பில், இடதுபக்க மூலையிலுள்ள Hindi என்பதின் பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் பண்ணி தமிழை தெரிவு செய்து விட்டு, ஆங்கிலத்தில்... தமிழ்ச் சொற்களை எழுத அது தானாக மொழிமாற்றம் செய்யும்.

Posted

kidny stone what madicine very good?????????

சரியான மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வணக்கம்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் மற்றைய பகுதிகளில் எழுத அனுமதி கிடைக்கவில்லை நிழலி அண்ணா பதில் தருவாரா? நன்றி :(

  • 2 months later...
Posted

i could not view my profile or anything here, how do i write my first post, please help me anyone who knows, i have not written anything here so far; but i am a member since 2004

Posted (edited)

i could not view my profile or anything here, how do i write my first post, please help me anyone who knows, i have not written anything here so far; but i am a member since 2004

வணக்கம் நல்வரவு. :)

அரிச்சுவடி பகுதியிலேயே start new topic என்பதை அழுத்தி ஏதும் ஒரு தலைப்பு ஆரம்பியுங்கள். (உதாரணமாக "வணக்கம்" என்ற தலைப்பு). சில கருத்துகள் எழுதிய பின்னர் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showforum=27

நீங்கள் 2004 இல் இணைந்தாலும் இவ்வளவு நாட்களாக எதுவும் எழுதாமல் விட்டு விட்டீர்களே????

கருத்து களத்தில் வலது மேல் மூலையில் உள்ள உங்கள் பெயரை அழுத்தி my profile என்பதை அழுத்தினால் உங்களால் உங்கள் profile ஐ பார்க்க முடியும்.

இப்போதைக்கு google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி copy பண்ணி paste செய்யுங்கள். :)

Edited by துளசி
  • 4 weeks later...
  • 4 weeks later...
Posted

வணக்கம் தமிழ் உள்ளங்களே .

நான் யாழ் வலை தளத்தை தொடர்ந்து வாசிக்கிறேன், படிக்கிறேன். பங்குதான் கொள்ள முடியவில்லை. இன்றுதான் எனக்கு தகவல் வந்தது , நான் முதலில் அறிச் சுவடியில் இருந்து பங்கு கொள்ளலாம் என்று.

நன்றி. வணக்கம்

Posted

யாழின் முகப்பில் புதிய உறுப்பினர்கள் முழு அனுமதியை எவ்வாறு பெற்ருக்கொள்வது என்கிற குறிப்பை ஒரு இணைப்பில் நிர்வாக போட்டால் நல்லது. இவரைப் போல கருத்து எழுதமுடியாமல் எத்தனைபேர் திரும்பச் சென்றிருப்பார்கள்?

Posted

யாழின் முகப்பில் புதிய உறுப்பினர்கள் முழு அனுமதியை எவ்வாறு பெற்ருக்கொள்வது என்கிற குறிப்பை ஒரு இணைப்பில் நிர்வாக போட்டால் நல்லது. இவரைப் போல கருத்து எழுதமுடியாமல் எத்தனைபேர் திரும்பச் சென்றிருப்பார்கள்?

ஆம். ஏற்க்கனவே 2004 ஆம் ஆண்டில் இணைந்த ஒருவர் தன்னை இன்னும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று சில மாதங்கள் முன் கூறியிருந்தார். :(

Posted

ஆம். ஏற்க்கனவே 2004 ஆம் ஆண்டில் இணைந்த ஒருவர் தன்னை இன்னும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று சில மாதங்கள் முன் கூறியிருந்தார். :(

இந்தக்காலத்தில் யாருக்கும் பொறுமை இல்லை. :blink: உள்ளே கருத்தெழுத முடியாவிட்டால் போய்விடுவார்கள். :unsure:

பதிந்தவுடன் கருத்தெழுதும் உரிமையை எல்லோருக்கு வழங்க வேண்டும். போராட்ட காலத்தில் வாந்தி எடுப்பவர்களைத் தவிர்க்க :D இந்தக் கட்டுப்பாடு இருந்தது நியாயம். இப்போதுதான் பலரும் மானாவாரியா வாந்தி எடுக்கிறார்களே??!! :lol: பிறகென்ன கவலை?? :rolleyes:

முன்னதாகவே அனுமதி வழங்கிவிட்டு, பின்னர் யாராவது களவிதிகளை மீறினால் தடை செய்து விடலாம். :rolleyes:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதிதாக இணைந்த எனக்கு பயனுள்ள தகவல்கள்
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் தமிழ் எழுத பாவிப்பது தமிழ் நெட்டின் எழுத்தொலிபெயர்ப்பி(Transcription)

 

http://tamilnet.com/transcription/

Posted

" இன்று திசைக் ஒவ்வொன்றாய் எறியப்பட்டு சிளிம்பிபோணோமே எனினும் எங்கள் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் தாயின் மடியின் நாமம் உரைத்தே துடிக்கிறது கிளைகள் எங்கெங்கோ பறந்து கிடந்தாலும் எமது வேர்கள் இன்றும் புழுதி நிலத்தின் கீழேதான் கிடக்கிறது எங்கையர் பூமியில் இருந்தும் நாங்கள் வித்தியாசமான முறையில் விரட்டப்பட்டுள்ளோம் சிலர் வீட்டிலிருந்து இன்னோர் வீட்டுக்கு சிலர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு சிலர் நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்கு களைக்கப் பட்டுள்ளோம் இடங்கள் மாறினாலும் ஊர் பிரிந்த துயர்கள் எல்லோருக்கும் பொதுவானது வெளியே தெரியா வண்ணம் நாங்கள் குழி பறிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளோம் சிறை இருத்தலே எமது ஜீவிதம் ஆனது ஊர் பிரிதலே ஈழத் தமிழனுக்கு எழுதிய விதி என ஆகிவிட்டது தாய் நினைவில் துடிதுடித்து சாவதே எங்கள் தலை எழுத்து ஆனது இன்று கம்பி வேலிகளும் காவலரண்களும் எங்கள் விதிகளை ஆழ்கின்றன "

Posted

எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்

வணக்கம் தமிழீழ உறவுகளே !

யாருக்கும் இல்லாத பெருமையும்
எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம்
எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது
வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து
நம்மை சூறையாடினர்
நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர
கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள்
நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது
வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால்
நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது
நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை
நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை
நாமே துடைப்போம்
நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம்
என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு
மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம்
பயணிக்கும் ஏராளமான் உறவுகளில் ஒன்றாக தமிழீழப் பறவையாக கனடாவில் இருந்து  இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் தமிழீழ நினைவில்'

" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்  "

  • Like 1
  • 5 weeks later...
Posted

அன்புடன் மோகன் அண்ணனுக்கு 

 
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
 


அன்புடன் மோகன் அண்ணனுக்கு 

 
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
 
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

hello

how can i type in tamil ?

please anyone help me

 

 

Posted

hello

how can i type in tamil ?

please anyone help me

 

இப்போதைக்கு google translate இல் எழுதி copy பண்ணி paste பண்ணலாம்.

  • 5 months later...
Posted

அன்புடன் மோகன் அண்ணனுக்கு 

 
யாழில் என்னையும் ஒருவனாக இணைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
 
அரசச்சுவடியைத்தவிர வேறு பகுதியில் புதிய  விடயத்தை ஆரம்பிக்க முடியவில்லை.
 
எனது அடுத்த பதிவைத் தொடங்குவதற்கான அனுமதி எப்போது கிடைக்கும்
 
வாணன்
Posted

வணக்கம் வாணன், உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைரமுத்துவின்ர  இரங்கல் பாவ வெட்டி ஒட்டினதுகூட  ஒரு குத்தமா? 😁
    • இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும். சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்… அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும். அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.
    • அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.