Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் நவீன காதல் பாடல் (நகைச்சுவைக்காக மட்டும்)

Featured Replies

இனிய வணக்கங்கள், பலரது வேண்டுகோளுக்கு இணங்க... கலையக தரத்தில் இல்லாவிட்டாலும்... மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிமையானதாகவும், கேட்கக்கூடியவகையிலும் நவீன காதல் பாடலை மீள் உருவாக்கம் செய்து இணைத்து இருக்கிறன், கேட்டுப்பாருங்கோ. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும்.. மன்னிக்கவும் நெடுக்காலபோவான் அவர்களுக்கும்.. பாடலினை மீண்டும் உருவாக்கம் செய்ய ஊக்கம் தந்த யாழ் உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள். இங்கு பாடலில் Aquaவின் பாடலான Candymanஇன் பின்னணி இசை திருத்தம் செய்யப்பட்டு அதனுடன் மேலதிகமாக ஒன்பது பியானோ Tracksஉடன் கலக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப்பாடலில் இன்னமும் பல குறைபாடுகள் தெரியலாம். பார்ப்போம்.. எதிர்காலத்தில் தரத்தை இன்னமும் உயர்த்த முயற்சி செய்கின்றேன்.

http://karumpu.com/wp-content/uploads/2009/10/ModernLoveSongs.mp3

பாடலை தரவிறக்கம் செய்ய=> http://www.zshare.net/audio/70165542d91a2707/

NewYork jumperஇல் - London styleஇல்

அரைpenderதெரிய - denimமும்போட்டு

PS3வாங்க - Plazaபோவேன்

Pizzahutஇல்நான் - styleஆய்நிற்கையில்

laptopஅடக்கமாய் - தோன்றுவாய்பெண்ணே

3D Visionஇல் - உன்னைக்காண

IRகொண்டு - scanningசெய்வேனே

XBox thrilling - பெறுவேன் கண்ணே!

(NewYork jumperஇல்..)

Bluetoothசிக்னலாய் - என்னைத்தருவேனே

பதிலுக்குmobile - phonecameraஆகி

நீஎனைப்பார்ப்பாய் - அதுதான்சாட்டென்று

iPodஒன்றுவாங்கியே - அருகில் வருவேனே

MP4இல்MP3 - இசைஆகுவாயே

GPS navigatorஆக - நீயும்வருவதால்

காதல்Highwayஇல் - roundaboutஐதேடி

அலையும்நிலையை - களைவேன் கண்ணே!

Digitalகமராவாகி நிதம்நீகாட்டும்

காட்சிகளோ பல Mega - pixelஅளவுகளில்

என்னமாயமோ நான் - அறியேயேனேநீயும்

pentium4 harddisc - போல் struck அடைவாயே

debugசெய்யவே - straightenerஆகுவாய்

coolயாய்mcdonaldsஇல் - colaஒன்றுவாங்கி

Strawஆல்தரவே - lipstickஇதழ்களால்

சடாரெனகன்னத்தில் - kissதருவாய் கண்ணே!

EuroStarவேகத்தில் - heartஅடிக்க

winter jacketஆய் - இதமாய்ஒட்டிக்கொள்வாய்

Central Londonவரை - hugசெய்துகொண்டே

walkingபோய்highpark - corner benchஇல்சாய்வோம்

நீ easyJetபோகும் - சத்தத்தில்tourகேட்பாய்

supercomputerProcessor - வேகத்திலே நானும்

கணக்குப்போட்டேஎன் - creditscore சரிபார்த்தே

googleஇல் virginticket - வாங்குவேன் கண்ணே!

Hilton hotelஇல் - luxury roomமும்

onlineஇல்நான் - bookசெய்வேனே

இடையில்SMS MSN - chattingசெய்தும்

Mercedes benzஇல் - airportபோவோமே

gelம் அடிச்சுநான் - smartஆய்வரவே

hollywood starநான் - என்றுநீசொல்வாயே

cellphoneபோலச் - சிரித்துஎன்னிடம்

gameboyயாய் - அடைக்கலமாவாய் கண்ணே!

NewYork jumperஇல் - London styleஇல்

அரைpenderதெரிய - denimமும்போட்டு

PS3வாங்க - Plazaபோவேன்

Pizzahutஇல்நான் - styleஆய்நிற்கையில்

laptopஅடக்கமாய் - தோன்றுவாய்பெண்ணே

3D Visionஇல் - உன்னைக்காண

IRகொண்டு - scanningசெய்வேனே

XBox thrilling - பெறுவேன் கண்ணே!

பழைய திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=66856

Edited by மச்சான்

இனிய வணக்கங்கள், பலரது வேண்டுகோளுக்கு இணங்க... கலையக தரத்தில் இல்லாவிட்டாலும்... மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிமையானதாகவும், கேட்கக்கூடியவகையிலும் நவீன காதல் பாடலை மீள் உருவாக்கம் செய்து இணைத்து இருக்கிறன், கேட்டுப்பாருங்கோ. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும்.. மன்னிக்கவும் நெடுக்காலபோவான் அவர்களுக்கும்.. பாடலினை மீண்டும் உருவாக்கம் செய்ய ஊக்கம் தந்த யாழ் உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள். இங்கு பாடலில் Aquaவின் பாடலான Candymanஇன் பின்னணி இசை திருத்தம் செய்யப்பட்டு அதனுடன் மேலதிகமாக ஒன்பது பியானோ Tracksஉடன் கலக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப்பாடலில் இன்னமும் பல குறைபாடுகள் தெரியலாம். பார்ப்போம்.. எதிர்காலத்தில் தரத்தை இன்னமும் உயர்த்த முயற்சி செய்கின்றேன்.

http://karumpu.com/wp-content/uploads/2009/10/ModernLoveSong.mp3

பாடலை தரவிறக்கம் செய்ய=> http://www.zshare.net/audio/70165542d91a2707/

பழைய திரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=66856

மச்சி!!! சூப்பர் அருமையான அழகான முயற்சி தொடர்ந்தும் நல்ல பாடல்களை உருவாக்க வாழ்த்துக்கள்.

உங்கள் குரல் நன்றாக இருக்கிறது. நீங்கள் பாடும் பாங்கு அற்புதம். பாடலை உச்சரிக்கும் விதம் நீங்கள் இன்னும் சிறப்பாக செய்யலாம்.

அதாவது பாடல் வரிகளை இசைக்கேற்ப பிரித்து படிப்பதில் நீங்கள் இன்னும் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது.

அசத்துங்கோ மச்சான். மிகவும் அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் மச்சான்.

  • தொடங்கியவர்

நன்றி சீமான், வசீகரன்.

+++

உச்சரிப்பு முன்னேற்றம் அடையவேணும்.. கொஞ்சம் சிக்கலான விசயம்.. முயற்சித்து பார்க்கின்றேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் சீமானின் கருத்தே எனது கருத்தும் வாழ்துகள்

தோப்புக்குள் மச்சானை தேடும் ஒரு பைங்கிளியின் இனிய பாடல்.

மச்சானுக்கு இப்பாடல் சமர்ப்பணம்

http://www.youtube.com/watch?v=Yy-eSv-gA4o&feature=relatedhttp://www.youtube.com/watch?v=Yy-eSv-gA4o&feature=related

  • தொடங்கியவர்

நன்றி சுவாமி, சீமான். இந்த மச்சானை பார்த்தீங்களா பாடல் படத்தை நான் சிறுவயதில் ஊரில் இருந்தபோது தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் பார்த்து இருந்தன். தமிழ்நாட்டு தொலைக்காட்சியை, ரூபவாஹினியை, ஊரில இருக்கிற வீடியோகாரர் பிரத்தியேகமாக ஒளிபரப்புகிற ஏனைய தொலைக்காட்சிகளை பார்க்கிறதுக்காக அன்ரனாவை திருப்புவது என்பது ஓர் வித்தியாசமான அனுபவம். பாடலை கேட்க பழைய சிறுவயது அனுபவங்கள் நிறைய நினைவில வருகிது சீமான். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பாட்டு கேட்க நன்றாக இருக்கிறது...வாழ்த்துகள்..மெம்மேலும் முயற்சி செய்யுங்கள்.

  • தொடங்கியவர்

நன்றி ரதி.

இந்த பாடலுக்கு உங்கட குரல் நல்ல பொருத்தமாகவே இருக்கின்றது மச்சான்... ஸ்டைலாக குரல் இருக்கின்றது... தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நன்றி சுஜி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.