Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு எதிரியை வைத்து இன்னொரு எதிரியை முறியடிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2001 தலைவர் உரை - மக்கள் சமாதானத்துக்கு வாக்களிக்கும்படி தலைவர் கேட்கிறார். அது சிங்கள மக்களுக்குமான ஒரு வேண்டுகோளாக இருந்தது. நேரடியாகச் சொல்லாது விடினும் அவர் யு என் பி யைத்தான் கோடிட்டுக் காட்டினார். யாழ் நூலக எரிப்பு முதல் எத்தனை கொடுமைகளை யு என் பி செய்திருந்தது.

இந்திய ராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவோடு கூட்டுச்சேர்கிறோம். பிரேமதாசா என்ன உத்தமர் என்று நம்பிக்கொண்டா சேர்ந்தோம்..?

இப்பிடிப் பாருங்கோ.. இப்போதும் புலிகள் மகிந்த அரசின் இராணுவ முற்றுகையை எதிர்கொண்டு பலவீனமான நிலையிலேயே ஆனால் களத்தில் நிற்கிற ஒரு சூழலில் இப்படியொரு ஜனாதிபதி தேர்தல் வந்தால்.. அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.. யாரைக் கொண்டுவரப் பிரியப்படுவார்கள்.. சிவாஜிலிங்கத்தையா..

சிறுபான்மைஇனங்கள் மிகப் பலவீனமான நிலையில் இந்தமாதிரியான சுழித்தோடும் முடிவுகளை காலம்காலமாக எடுத்திருக்கின்றதான். புலிகள் இயக்கம் கூட அதற்குநல்லதொரு உதாரணம்.

நீங்கள் என்ன தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானவரா...??

தீர்வே எண்டு ஒண்டை தரமுடியாத சிங்களவனுக்கு தமிழ் மக்கள் எதுக்காக வாக்களிக்க வேண்டும் ...??? இதுக்கு நீங்கள் பதில் ...

அதுதானே ஏன் வாக்களிக்கனும்?! எங்களிடம் இருக்கும் ஒரே ஒரு துருப்பு சீட்டே வாக்குதான், அதையும் நாம் ஏன் பாவிக்கனும்.?!! அதை பாவித்தால் தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாய் போயிடும்.

என்ன செய்யலாம்...

இப்படி செய்தால் என்ன?

இவ்வளவு காலமும் எம்மவர்கள் எது செய்தாலும் குற்றம் காண்பதும் குறை கூறுவதும் காறித்துப்புவதுமாய் இருந்துட்டோம்,

நாம் ஒரு மாறுதலுக்காய்...சிங்களவனை திட்டினால் என்ன?!

அதுவும் அண்ணாந்து படுத்துகிடந்து சிங்களவனை பார்த்து காறித்துப்பினால் எப்படி இருக்கும்?

இதைவிட பெரிய அவமானத்தை அவன் சந்தித்திருப்பான் என்று நினைக்கவில்லை. :D

நமக்கு நான்கு நண்பர்கள் இருந்தால் 3 நண்பர்களோடு சேர்ந்து ஒரு நண்பனை எதிரியாக்கவேண்டும். பிறகு 2 நண்பர்களோடு சேர்ந்து மூன்றாவது நண்பனை எதிரியாக்கவேண்டும். அப்ப கடைசியில எல்லாருமே நமக்கு எதிரியாகிடுவீனம். அப்பிடியெண்டால்.. ஓம் கடைசியா மிஞ்சிறது நாங்கள் மட்டும் தான். அப்புறம் என்ன? தற்கொலை செய்யவேண்டியதுதான். உப்புடி செய்யாட்டிக்கு நீங்கள் ஒரு --- இல்லை.

கதை முடிந்தது.

:D

Edited by Nellaiyan

அதுதானே ஏன் வாக்களிக்கனும்?! எங்களிடம் இருக்கும் ஒரே ஒரு துருப்பு சீட்டே வாக்குதான், அதையும் நாம் ஏன் பாவிக்கனும்.?!! அதை பாவித்தால் தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாய் போயிடும்.

என்ன செய்யலாம்...

இப்படி செய்தால் என்ன?

இவ்வளவு காலமும் எம்மவர்கள் எது செய்தாலும் குற்றம் காண்பதும் குறை கூறுவதும் காறித்துப்புவதுமாய் இருந்துட்டோம்,

நாம் ஒரு மாறுதலுக்காய்...சிங்களவனை திட்டினால் என்ன?!

அதுவும் அண்ணாந்து படுத்துகிடந்து சிங்களவனை பார்த்து காறித்துப்பினால் எப்படி இருக்கும்?

இதைவிட பெரிய அவமானத்தை அவன் சந்தித்திருப்பான் என்று நினைக்கவில்லை. :D

30 வருசமாய் பாவிக்காத துருப்பு சீட்டை இப்ப பாவிக்க போறியள்... :D

நான் சிங்களவரின் கீழான ஒற்றையாட்ச்சியை விரும்புகிறேன்... சிங்களவன் எனது தமிழன் ஒருவனுக்கு தரும் அமைச்சு பதவியை நான் ஆதரிக்கிறேன்... சிங்களவ்ரும் தமிழர்களும் சகோதரர்கள்... எமக்கு சிங்களவன் தந்த மாகான சபையை நான் அதி உயர் மரியாதையாக கருதுகிறேன்... எமது மக்களுன் நலனுக்காக சிங்களமக்களுடன் நாம் இணைந்து வாழ்வதை விரும்புகிறேன்... அதி உன்னத ஜனாதிபதி சரத் பொன்சேகா என்னையும், நான் சார்ந்த நாட்டையும் ஆள்வதுக்கு மிகவும் தகுதியானவர்.. இப்படி நீங்களும் சொல்லிக்கொள்ள முடியும்... ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை...

இதுக்கு முன் இதே மாதிரி இன்னும் ஒருத்தரும் சொன்னவர்... யார் தெரியுமோ...????

Edited by தயா

30 வருசமாய் பாவிக்காத துருப்பு சீட்டை இப்ப பாவிக்க போறியள்... :)

நான் சிங்களவரின் கீழான ஒற்றையாட்ச்சியை விரும்புகிறேன்... சிங்களவன் எனது தமிழன் ஒருவனுக்கு தரும் அமைச்சு பதவியை நான் ஆதரிக்கிறேன்... சிங்களவ்ரும் தமிழர்களும் சகோதரர்கள்... எமக்கு சிங்களவன் தந்த மாகான சபையை நான் அதி உயர் மரியாதையாக கருதுகிறேன்... எமது மக்களுன் நலனுக்காக சிங்களமக்களுடன் நாம் இணைந்து வாழ்வதை விரும்புகிறேன்... அதி உன்னத ஜனாதிபதி சரத் பொன்சேகா என்னையும், நான் சார்ந்த நாட்டையும் ஆள்வதுக்கு மிகவும் தகுதியானவர்.. இப்படி நீங்களும் சொல்லிக்கொள்ள முடியும்... ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை...

இதுக்கு முன் இதே மாதிரி இன்னும் ஒருத்தரும் சொன்னவர்... யார் தெரியுமோ...????

அண்ணை,

நீங்களோ நானோ என்னத்தை குத்தி முறிஞ்சாலும் அதுதான் நடக்கபோகுது, ஆனால் கருநாய் ஒரு தீர்கதருசிதான்.! :wub::lol::lol:

அண்ணை,

நீங்களோ நானோ என்னத்தை குத்தி முறிஞ்சாலும் அதுதான் நடக்கபோகுது, ஆனால் கருநாய் ஒரு தீர்கதருசிதான்.! :wub::lol::lol:

உண்மையாய் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்ல உங்களுக்கு பெரிய மனசு வேண்டும் அண்ணை... அதிலை உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை... :)

பலர் இங்கை அப்பிடித்தான் மனதிலை அப்படித்தான் எண்ணம் பிறகு தமிழ் தேசியத்துக்கு பாடுபடுகிறம் எண்ட வேசம் போட்டு கொண்டு திரியினம்...

2001 தலைவர் உரை - மக்கள் சமாதானத்துக்கு வாக்களிக்கும்படி தலைவர் கேட்கிறார். அது சிங்கள மக்களுக்குமான ஒரு வேண்டுகோளாக இருந்தது. நேரடியாகச் சொல்லாது விடினும் அவர் யு என் பி யைத்தான் கோடிட்டுக் காட்டினார். யாழ் நூலக எரிப்பு முதல் எத்தனை கொடுமைகளை யு என் பி செய்திருந்தது.

இந்திய ராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவோடு கூட்டுச்சேர்கிறோம். பிரேமதாசா என்ன உத்தமர் என்று நம்பிக்கொண்டா சேர்ந்தோம்..?

இப்பிடிப் பாருங்கோ.. இப்போதும் புலிகள் மகிந்த அரசின் இராணுவ முற்றுகையை எதிர்கொண்டு பலவீனமான நிலையிலேயே ஆனால் களத்தில் நிற்கிற ஒரு சூழலில் இப்படியொரு ஜனாதிபதி தேர்தல் வந்தால்.. அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.. யாரைக் கொண்டுவரப் பிரியப்படுவார்கள்.. சிவாஜிலிங்கத்தையா..

சிறுபான்மைஇனங்கள் மிகப் பலவீனமான நிலையில் இந்தமாதிரியான சுழித்தோடும் முடிவுகளை காலம்காலமாக எடுத்திருக்கின்றதான். புலிகள் இயக்கம் கூட அதற்குநல்லதொரு உதாரணம்.

அம்மணமாக நின்று, விபச்சாரம் செய்வதற்கு, இராசதந்திரம் என பெயர் சூட்டிக்கொண்டு, குடு குடுப்பைக்காரன் போல அறிக்கை அரசியல் நடத்துவது இராசதந்திரமா?

அரசியல், இராணுவ தேவை கருதி, எதிரனி பொது வேட்பாளர் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டிய தேவை இருந்தால், இராசதந்திர முடிவை எடுத்து.

தமிழ் மக்களுக்கு இராசதந்திர வழி முறையில்.

ஒரு சிறிய செய்தி சொல்லி இருப்பார்கள்

அழகே அழகே தமிழ் அழகே.

Edited by kalaivani

2001 தலைவர் உரை - மக்கள் சமாதானத்துக்கு வாக்களிக்கும்படி தலைவர் கேட்கிறார். அது சிங்கள மக்களுக்குமான ஒரு வேண்டுகோளாக இருந்தது. நேரடியாகச் சொல்லாது விடினும் அவர் யு என் பி யைத்தான் கோடிட்டுக் காட்டினார். யாழ் நூலக எரிப்பு முதல் எத்தனை கொடுமைகளை யு என் பி செய்திருந்தது.

இந்திய ராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவோடு கூட்டுச்சேர்கிறோம். பிரேமதாசா என்ன உத்தமர் என்று நம்பிக்கொண்டா சேர்ந்தோம்..?

இப்பிடிப் பாருங்கோ.. இப்போதும் புலிகள் மகிந்த அரசின் இராணுவ முற்றுகையை எதிர்கொண்டு பலவீனமான நிலையிலேயே ஆனால் களத்தில் நிற்கிற ஒரு சூழலில் இப்படியொரு ஜனாதிபதி தேர்தல் வந்தால்.. அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.. யாரைக் கொண்டுவரப் பிரியப்படுவார்கள்.. சிவாஜிலிங்கத்தையா..

சிறுபான்மைஇனங்கள் மிகப் பலவீனமான நிலையில் இந்தமாதிரியான சுழித்தோடும் முடிவுகளை காலம்காலமாக எடுத்திருக்கின்றதான். புலிகள் இயக்கம் கூட அதற்குநல்லதொரு உதாரணம்.

ஒருவர் ஆட்ச்சிக்கு வரவேண்டும் எண்று எண்ணுவதுக்கும் தமிழ்மக்களை அவருக்கு வாக்கு போட்டு தெரிவு செய்வதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன...

தமிழர் தங்களது இறைமையை, சுயநிர்ணய உரிமையை விடுத்து இப்படி தமிழ்மக்கள் சிங்கள ஆட்ச்சியாளரை தெரிவு செய்ய வேண்டும் எண்று புலிகள் எப்போதும்விரும்பி இருக்க மாட்டார்கள்...

இது இங்கை தேவை இல்லாதது தான் ஆனால் நீங்கள் புலிகள் பற்றி சொல்வதால் சொல்கிறேன்...

சரத் பொன்சேகாவை கொல்வதுக்கு ஒரு உன்னதமான போராளியை உயிர் ஆயுதமாக புலிகள் பயன் படுத்தி இருந்தார்களாக இருந்தால் அவனை புலிகள் எக்காரணம் கொண்டு ஆதரிக்க மாட்டார்கள்... அப்படியான ஒரு ஈனத்தனம் புலிகளிடம் எப்போதும் இருந்தது கிடையாது... அந்த உன்னத தற்கொடை போராளியின் முகம் எப்போதும் நிழல் ஆடும் ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

2001 தலைவர் உரை - மக்கள் சமாதானத்துக்கு வாக்களிக்கும்படி தலைவர் கேட்கிறார். அது சிங்கள மக்களுக்குமான ஒரு வேண்டுகோளாக இருந்தது. நேரடியாகச் சொல்லாது விடினும் அவர் யு என் பி யைத்தான் கோடிட்டுக் காட்டினார். யாழ் நூலக எரிப்பு முதல் எத்தனை கொடுமைகளை யு என் பி செய்திருந்தது.

இந்திய ராணுவத்தை வெளியேற்ற பிரேமதாசாவோடு கூட்டுச்சேர்கிறோம். பிரேமதாசா என்ன உத்தமர் என்று நம்பிக்கொண்டா சேர்ந்தோம்..?

இப்பிடிப் பாருங்கோ.. இப்போதும் புலிகள் மகிந்த அரசின் இராணுவ முற்றுகையை எதிர்கொண்டு பலவீனமான நிலையிலேயே ஆனால் களத்தில் நிற்கிற ஒரு சூழலில் இப்படியொரு ஜனாதிபதி தேர்தல் வந்தால்.. அவர்களின் முடிவு என்னவாக இருக்கும்.. யாரைக் கொண்டுவரப் பிரியப்படுவார்கள்.. சிவாஜிலிங்கத்தையா..

சிறுபான்மைஇனங்கள் மிகப் பலவீனமான நிலையில் இந்தமாதிரியான சுழித்தோடும் முடிவுகளை காலம்காலமாக எடுத்திருக்கின்றதான். புலிகள் இயக்கம் கூட அதற்குநல்லதொரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் உண்மை ஐயா

இப்போது துரும்பு கூட பெரிது தமிழனின் இழிநிலையில்....

இதிலிருந்துமீள தமிழினம் புழுவாய்த்துடிக்கிறது

அதன் வேதனை அறிந்தே... த.தே.கூ. இந்த முடிவை எடுத்திருக்கிறது

எனவே எமது புத்திக்கூர்மைகளை சற்று ஒதுக்கிவிட்டு

அந்த இனம் சற்று மூச்சுவிட ஏதாவது வழி அல்லது ஏதாவது ஒரு துரும்பைப்பிடித்து ஏறட்டும்

அதை எமக்குள் எவராவது தமது புத்திசாதுரியத்தால் படிக்கட்டாக மாற்ற முடியுமா என்று பார்க்கலாமே.....

முடிவு, ஆதரவு, எதுவாகவும் இருக்கட்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் வாதிகளுக்கு.

நா அடக்கம் வேண்டும்.

எமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவு. பெரும் கொடுமையானது, அவலமானது.

இக்காலத்தில் நாம் எடுக்கும் முடிவு அவலமானதும், அவமானகரமானதுமாகவே இருக்கும்.

அப்புறமக்கா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானவரா...??

சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்வதால் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைத்து விட்டதா? சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்ளவும் தக்கவைத்துக்கொள்ளவும் பலம் தேவை. அது ஆயுதபலமாக இருந்தால் அசைக்க முடியாதது. ஆயுதபலமற்ற நிலையில் அரசியல் பலம் தேவை. இஸ்ராயேலுக்கு அமெரிக்க ஆதரவு இருந்திருக்காவிட்டால் சுயநிர்ணய உரிமை கிடைத்திருக்குமா? போஸ்னியாவும், எரித்திரியாவும் சுயநிர்ணய உரிமை பெற ஆயுதபலமும் அரசியல் பலமும் காரணமாக இருந்தன.

தீர்வே எண்டு ஒண்டை தரமுடியாத சிங்களவனுக்கு தமிழ் மக்கள் எதுக்காக வாக்களிக்க வேண்டும் ...???

மகிந்த ஆட்சிக்கு வந்தால், பாராளுமன்றத்தில் தனிக்கட்சி பலத்தோடு தனிச்சிங்கள நாட்டை அமைப்பான். தேர்தலை புறக்கணிப்பது மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஒரு வழியாக கருதப்படுகிறது.

பொன்சேகாவுக்கு கட்சி ஏது? மகிந்தவை கவிழ்க்க கூட்டு சேர்ந்து ஆதரவு கொடுக்கும் ஜே.வி.பியும் யூ.என்.பி.யும் வேறு விடயங்களில் கூட்டு சேரும் சாத்தியம் குறைவு. ஆக பொன்சேகா ஒரு பக்கம், ஜே.வி.பி. மறு பக்கம், யூ.என்.பி. இன்னுமொரு பக்கம் என்ற இழுபறி ஆட்சி வரும். சிங்கள நாடு இப்படி குழம்பி பொருளாதாரம் விழ அங்கே குழப்பங்கள் உருவாக சாத்தியம் இருக்கிறது. இந்த நிலையில் போர்க்குற்றங்கள், நீண்டகால பாதிப்புகளை காட்டி தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக பலமிக்க வெளிநாடுகளுடன் அரசியல் உடன்பாடுகளை செய்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எமது மக்களுக்காக இல்லாவிட்டாலும், இந்தியாவுக்கு பாடம் புகட்ட அல்லது சீனாவை கட்டுப்படுத்த அல்லது உலகுக்கு உதாரணம் காட்டவாவது சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்த பலமிக்க நாடுகள் உதவ முன்வரலாம். குழம்பிய இராணுவ சர்வாதிகாரியாக பொன்சேகா மாறுவார். இது எமது மக்களுக்கு சாதகமாக அமையும். பாராளுமன்ற ஆதரவு பொன்சேகாவுக்கு தெளிவாக இருக்காது. இது அரசியல்ரீதியில் தமிழ்மக்களுக்கு பலமாக அமையும்.

தம்மை கொன்ற கொலைகாரருக்கு தமிழர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்று இப்போதே சர்வதேச ஊடகங்கள் அவமானப்படுத்த ஆரம்பித்து விட்டன. ஆனால் இந்த அவமானஙகள் எல்லாம் ஏற்பட்ட இழப்புகளுக்கு முன்னாலும் ஏற்படப்போகும் இழப்புகளுக்கு முன்னாலும் தூசிக்கு சமன். தேர்தலில் ஆதரவென்றால்தான் வாக்கு போடுவது என்பது ஒரு இலட்சிய ஜனநாயகவாதியின் கருத்தாக அமையலாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவர் நடத்தப்போகும் ஆட்சியின் போக்கை நாம் நாம் தீர்மானிப்பதற்காக ஒரு ஆட்சியை அமைப்பதற்கு அல்லது ஆட்சியை இறக்குவதற்கு வாக்கை பயன்படுத்துவது நடைமுறையில் பயனுள்ள, இன்றைய நிலையில் வாழ்வா, சாவா என்ற முடிவாகும். இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வெல்வார் என்பதும், மகிந்த வெற்றியடையமாட்டார் என்பதும் திட்டமாக யாருக்கும் தெரியாது (27ந் தேதி வரை).

தமிழர்கள் பலர் ஆட்சிமாற்றம் ஏதாவது திருப்பத்தைத் தரலாம் என்று நினைக்கின்றார்கள். சிங்களவர்கள் அப்படி நினைக்காவிட்டால் மகிந்ததான் ஆட்சிக்கு வருவார்.

மகிந்த தனது குடும்ப அரசியலை முன்நிறுத்தினாலும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்பதை புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் இருந்து புரிந்துகொள்ளலாம். எனவே மகிந்த தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தருவார் என்று வாக்குறுதியைத் தந்திருந்தால் அவர் அடுத்தமுறை ஜனாதிபதியாக வந்து நிறைவேற்றலாம். ஆனால் அவர் சளாப்பிக்கொண்டு இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு எதிரியை வைத்து இன்னொரு எதிரியை முறியடிக்கவேண்டிய தேவை எமக்கு உள்ளது.
யார் வந்தாலும் எங்கட அரசியலில எதுவும் மாறப்போறதில்ல, 2001 லயிருந்து 2006 வரை நடந்தது நடக்க வாய்ப்பிருக்கு. கூட்டமைப்பின்ர அஜண்டா என்னவாயிருக்கும் எண்டு சொல்லி தெரியவேண்டியதில்ல, கிழக்கில ஒரு ........கூட புடுங்கமுடியாது வடக்கில அதுகூட மட்டுப்படுத்தப்பட்ட செயலாத்தான் இருக்கும். 2006 ல யிருந்து வாயே திறக்காத கூட்டமைப்பு இப்ப சரத்துக்காக நிக்கிறது கண்ணைக்கட்டுது, உவையும் சேந்துதான் செய்விச்சிச்சினமோ யார் கண்டார்...கேபிய காட்டிக்குடுத்ததா சித்தரிக்கிற ஆக்கள் உப்பிடியும் சிந்திச்சீங்களெண்டா.....

ஒரு எதிரிய வச்சு இன்னொரு எதிரிய முறியடிக்கவேண்டிய தேவை அரசியலோட நிண்டிட்டா போதும்......இன்னொரு முள்ளிவாய்க்கால் வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.