Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆர்யா நீ யார்யா?


Recommended Posts

Posted

ஒரு கலைஞனாக விஜயை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி தான்,

  • Replies 85
  • Created
  • Last Reply
Posted

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இது ஆர்யா ட இடம், யார்டா அது ரவி போட்டது??? [பரவாயில்லை ஒரு நடிகையை போடதவரைக்கும் சரி தான் ;) ;) ;)]

அச்சோ சங்கீத் கேட்க தெரியாம போட்டுட்டன் ,,,, இனிமே போடலை :oops:

Posted

அச்சோ சங்கீத் கேட்க தெரியாம போட்டுட்டன் ,,,, இனிமே போடலை :oops:

ம்ம்ம்ம்... நானும் தான்... :oops: :lol:

Posted

சரி சரி பபா மதண்ணாவையும், தலை போல வருமாவையும் ஒன்றும் சொல்லமல் இருக்கேன் .. ஆர்யாவோட விளையாட கூடாது சரியா? ;) ;) ;) ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விஸ்ணு அண்ணா தான் நல்லம் :lol:

ஆன பாருங்க உங்கட படத்தில ஆர்யாவ விட சோனியாவை பார்க்க தான் ஆட்கள் வருவினம் ;)

ம்ம்ம்ம்.. :roll: :roll: :roll: அப்ப ஆர்யாவின் படங்கள் மட்டுமா இங்கே இணைக்க அனுமதி உண்டு?? :roll:

Posted

என்ன கேள்வி இது? :evil: இங்க ஆர்யாபடங்கள் மட்டும் தான்... :wink:

நானும் ஆர்யாவோட படம் தேடுறன்..அவர் கொஞ்ச படங்கள் நடித்ததால் படங்கள் கிடைக்குதே இல்லை.. :?

Posted

நோக்க நோக்க

அன்னமும் நோக்கினாள் அவனும் நோக்கினான் அட பாவமே அதை அவள் அப்பனும் நோக்கிவிட்டனே

சரி பிள்ளை எல்லாம் இருக்கட்டும் ஆளை நமக்கு அறிமுகம் செய்யலாமே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Posted

இல்லை குளம், விஜய், மாதவன் இருவரையும் நேரில் பார்த்தேன். அவர்கள் பொது நிறம் தான், :?

ம் நாங்களும் பாத்தனாங்கள் மக்கள் விஐய் அஐித்து தம்பி

அங்காலை நேரிலையும் கதைச்சனாங்கள் (அது வேலை வெட்டியில்லாமல் அலைஞ்ச டைம் இல )

இங்கை சுவிசில வருவினம் மகாராசா மார் நம்மட பெடியள் போன் போடுவாங்கள் போனால் நிப்பினம்

ஐயோ அதையேன் கேக்கிறீங்கள்

....

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Posted

அன்னமும் நோக்கினாள் அவனும் நோக்கினான் அட பாவமே அதை அவள் அப்பனும் நோக்கிவிட்டனே

அதுக்குப் பிறகு என்ன நடக்கும்

அன்னத்திடம் அப்பன் சொல்லியிருப்பான் அவனிடம் 100ரூபா கடன் வாங்கி வரச் சொல்லி......(பிறகு நான் அப்பிடி எண்டு சொல்லுறேலை ..)

Posted

என்ன மதன்,தல அண்ணாக்கள் ரவியின் படம் போட்டு எடுத்து விட்டீர்களா? நான் பர்க்கவில்லையே?

சரி சரி தூயவிற்கு விருப்பமில்லை என்றால் போடவேண்டாம் ஒரு சுனாமி வந்தது போதும். இனித்தாங்க ஏலாது சாமி. :cry: :cry: :cry: :cry:

மதன் அண்ணா என்னால் திருத்தம் செய்ய முடியவில்லை. ஏன்?

Posted

என்ன மதன்,தல அண்ணாக்கள் ரவியின் படம் போட்டு எடுத்து விட்டீர்களா? நான் பர்க்கவில்லையே?

சரி சரி தூயவிற்கு விருப்பமில்லை என்றால் போடவேண்டாம் ஒரு சுனாமி வந்தது போதும். இனித்தாங்க ஏலாது சாமி. :cry: :cry: :cry: :cry:

மதன் அண்ணா என்னால் திருத்தம் செய்ய முடியவில்லை. ஏன்?

:P :P :P :P :P :P

Posted

ம்ம்ம்ம்ம் சரி சரி சி*5 மேற்கோள் போட்டு சிரிப்பா?!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
kalapa0128rf.jpg
  • 1 month later...
Posted

கலாபகாதலன்...பெயரே அழகாக இருக்கிறதே... நன்றி விஸ்ணு :lol:

Posted

பொம்புளைங்களுக்குப்பிடிச்ச நடிகர்போல இருக்காரே.. அப்ப வெற்றிதான்

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்? இப்படி ஆர்யாவின் படங்கள் எல்லாம் போட்டிருக்கீறிர்கள். எப்படி தயவு செய்து விள்க்கவும். :?: :?: :?:

Posted

எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்? இப்படி ஆர்யாவின் படங்கள் எல்லாம் போட்டிருக்கீறிர்கள். எப்படி தயவு செய்து விள்க்கவும். :?: :?: :?:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6203

இங்கே சென்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
wasserlilien5pq.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிருந்தன் உதவி செய்ததிற்கு நன்றி . ஆனால் பெரிதாக வருகிறது? ஏன்'' http://%5burl=http://imageshack.us%5dimageshack.png

Posted

அதில் பல இனைப்புகள் இருக்கின்றன ஒவ்வொன்றும் ஒவ்வரு அளவு.

Posted

அசின்கூட ஆடணும் த்ரிஷாகூட சேரணும் - ஆர்யா ஆசை

21322qn.jpg

ஆடணும்... சேரணும் தலைப்பை படித்ததும் உங்கள் கற்பனை கண்டபடி மேயத்தொடங்கியிருக்கும். அதனால் முதலில் சுருக்கப்பட்ட தலைப்பின் விரிவாக்கம்: 'அசின் கூட டூயட் ஆடணும் த்ரிஷாகூட ஜோடி சேரணும்.'

ஜஸ்ட் மூன்றே படங்கள்... அலுங்காமல் அரவிந்த்சாமியின் இடத்தை பிடித்திருக்கிறார் ஆர்யா. கல்லூரி பெண்களின் காயத்ரி மந்திரம் இப்போது இவர்தான். "அஜித், விஜய் எல்லாம் கல்யாணம் முடிஞ்சு அங்கிள் ஆயிட்டாங்க. ஸோ, இப்போ எங்க பேவரிட் ஆர்யா... ஆர்யா..." மைக் வைக்காத குறையாக குதிக்கிறார்கள் கல்லூரி இளசுகள்.

ஒருபுறம் இப்படி இளமை அலையடிக்க ஆர்யாவின் இதயம் வேறு இருவருக்காக துடிக்கிறது. 'கஜினி', 'சிவகாசி' என கலக்கிக்கொண்டிருக்கும் அசின் மீது ஆர்யாவுக்கு ஒரு கண். இன்னொரு கண் ஆந்திராவில் புயல் கிளப்பிக்கொண்டிருக்கும் த்ரிஷா மீது. "இவங்க இரண்டு பேருடன் சேர்ந்து நடிக்கணும். இது என் ஆசை." ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவுடன் போட்டுடைத்திருக்கிறார் ஆர்யா.

'கலாபக்காதலன்', 'பட்டியல்' என வெளிவர இருக்கும் ஆர்யாவின் படங்களில் ஆர்யாவின் ஆசை நிறைவேற வழியில்லை. காரணம், வேறு நாயகிகளை வைத்து ஏறக்குறைய படத்தையே முடித்துவிட்டார்கள். சரண் தொடங்கி ஹரி வரை அரைடஜன் இயக்குனர் ஆர்யாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் ஆர்யாவின ஆசை நிறைவேறும் என நம்புவோம்!

Cine South

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசின்கூட ஆடணும் த்ரிஷாகூட சேரணும் - ஆர்யா ஆசை

ஏன் எங்களுக்கு அந்த ஆசை இருக்குத்தானே! அதை எப்பவாவது கட்டுரையாகப் போட்டிருக்கின்றீர்களா மதன்? :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தம்பி தூயவன் பாத்து பாத்து பின்னால அம்மா

பிரம்பால போடணும் அகப்பையால அடிக்கணும் என்று வரப்போறா.. :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி தூயவன் பாத்து பாத்து பின்னால அம்மா

பிரம்பால போடணும் அகப்பையால அடிக்கணும் என்று வரப்போறா.. :wink: :P

mad5ic.gifmad5ic.gifmad5ic.gifmad5ic.gifmad5ic.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

mad5ic.gifmad5ic.gifmad5ic.gifmad5ic.gifmad5ic.gif

என்ன பண்ணுறிங்கப்பா? :roll: :roll: என்ன செய்கிறன் என்று சொல்லிட்டு செய்யுங்க தூயவன் அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.