Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவாஜிலிங்கம் + விக்கிரமபாகு: பொதுத் தேர்தல் கூட்டணி??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கமும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு முன் இருவரும் நடாட்திய கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில் சனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பான நீதிமன்ற வழக்கு முடியும் வரை உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதை தாமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்

எனினும், த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கொடுக்காமல் விட்டாலேயே சிவாஜிலிங்கம் விக்கிரமபாகுவுடன் கூட்டணி வைப்பேன் என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்கையில் தெரிவித்துள்ளார்

============டெய்லி மிரரில் வந்த செய்தி===================

Sivajilingam and Wickramabahu to form alliance

Tuesday, 02 February 2010 01:19

By Amira Cader

M.K. Sivajilingam and Left Front Leader Dr. Wickramabahu Karunaratne, presidential candidates at the election last week are to form an alliance for the upcoming general election. Speaking to the Daily Mirror yesterday Sivajilingam said that Dr. Karunaratne and he were to form an alliance islandwide for the upcoming election.

However ,both candidates had stressed earlier at a joint press conference the need for obtaining a stay order from the Supreme Court to prevent the government from dissolving parliament till investigations into the alleged manipulation of the results were completed.

When asked reports about N. Srikantha and Sivajilingam not getting nominations from the TNA for the forthcoming parliamentary election. “We have to wait and see but the alliance with Dr. Karunaratne is to go forward if we get the nomination or not from the TNA “ he further said

Dr. Karunaratne and M.K. Sivajilingam last week at a joint press conference also alleged the government launched a Banqui-style coup on the night of January 26 accusing General Fonseka of attempting to stage a coup and charged that the government was now trying to cover up the situation by dissolving the parliament prematurely.

dailymirror

Edited by பிழம்பு

பிறகென்ன பலமான கூட்டணி தான். எப்படியும் ஐம்பது ஆசனங்களுக்கு மேல் வென்று விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டி மடங்கட்டும் கூட்டணி.

பிறகென்ன பலமான கூட்டணி தான். எப்படியும் ஐம்பது ஆசனங்களுக்கு மேல் வென்று விடுவார்கள்.

அப்ப மகிந்தா இந்த கூட்டணியை நம்பித்தான் ஆட்சி அமைக்கமுடியும் என்றியள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசிய கூட்டணி போன்செகவேடம் கூட்டணி

வைதெது சரிஎன்றல் சிவாஜிலிங்கம் ராஜபக்செவேடம் கூட்டணி வைத்தால் சரிதான்

நிச்சியமாக பொன்சேகாவும ராஜீவ் காந்தி இருவரும் ஒன்று என்று நான் கருதுகேரன்

  • கருத்துக்கள உறவுகள்

எனினும், த.தே.கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கொடுக்காமல் விட்டாலேயே சிவாஜிலிங்கம் விக்கிரமபாகுவுடன் கூட்டணி வைப்பேன் என்று பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்கையில் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கத்துக்கு கூட்டமைப்பு நிச்சயம் ஆசனம் கொடுக்க வேண்டும்.

... சிவாஜிலிங்கத்தை உடைத்துக் கொண்டு செல்லவோ/தள்ளி விடாமல் பார்க்க வேண்டியது ததேகூட்டமைப்பின் கடமை!! ... இன்று தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு கட்சி தேவையில்லை என்ற சிந்தனையில் எம்மில் பலர் மகிந்தவின் சிந்தனையாளர்களாக செயற்படுகின்றனர். அவர்கள் கூறும் காரணங்கள் ... "முஸ்லீங்கள் இதுவரை தேசிய கட்சிகளுடன் இணைந்திருந்ததனாலே பல சலுகைகளைப் பெற்றனராம்!!! அவ்வாறே நாமும் இருக்க வேண்டுமாம்!!!

சில மாதங்களுக்கு முன்னர் மாநகர சபைக்கு தெரிவான ரெலோ உறுப்பினர்கள் சிலர், இங்கிருந்தவர்களினாலே(சிந்தனையாளர்கள்) உடைக்கப்பட்டு மகிந்தவின் சுதந்திரக்கட்சியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை, பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் செயர்படும் "லிட்டிலெய்ட்" சிந்தனையாளர்கள் பேட்டி கண்டும் பிரசுரித்தனர்.

.... இந்த சிந்தனை, கிழக்கில் பிள்ளையான் சுதந்திரக்கட்சியில் தேர்தலில் இன்றது தொடக்கம் வடக்கில் மாநகரசபைக்கான தேர்தலில் டக்லஸ் நின்றது எல்லாம் ... கோர்வைதான். அதனைவிட டக்லஸ் கட்சியை கலைத்து சுந்தந்திரகட்சியில் சேரப்போவதாக அறிக்கை விட்டதும் இதன் ஒருபடியே!!

ஆனால் நேற்றைய தோல்வி ..... சிந்திக்க வைத்து விட்டது!!!

.....அழிக்கப்பட்டபோதே கேட்பாராரற்று அழிக்கபட்டோம், இதனையா உலகம் பார்க்கப் போகிறது?????????

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம், போராட்டம்!

தேர்தலாட்டம், தேர்தலாட்டம்!

பித்தலாட்டம், பித்தலாட்டம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கத்துக்கு கூட்டமைப்பு நிச்சயம் ஆசனம் கொடுக்க வேண்டும்.

சிவாஜிலிங்கம்,சிறீகாந்தாவிற்க்கு கூட்டமைபு ஆசனம் கொடுக்க கூடது என்பதுதான் எனது கருத்து, இவரது இந்திய அடிமைதனம், மகிந்தனை வெல்ல வைபதற்கான வக்கு பிரிக்கும் வேலை,மகிந்தன் பெரிய வித்தியாசத்தில் வெண்றதால் வெளியில் தெரியவில்லை.

இருபதுலட்ச வாக்கு வித்தியாசத்தால் வென்றதால் இவர் செய்த செயலின் பாதிப்பு தெரியவில்லை, மகிந்தம் ஒரு வேளை 9000 வாங்குகளால் வெண்று இருந்தால், மகிந்தனை நீக்குவதற்க்கு தமிழ்மக்கள் பட்டபாடு இவரது 9000 பிரிப்பு என்னும் வக்கினால் நிறைவேறாமல் போய் இருக்கும்,

ஒரு பெரும் கோடுங்கோலனை பாதுகாத்த செயல் இவரால் நிறை வேறி இருக்கும், அதனால் இவருக்கு கூட்டமைப்புசீட்டு கொடுக்ககூடது என்பதே எனது கருத்து, இவரகளை டெலோவில் இருந்து நீக்கிய செல்வம் அடைகலநாதனுக்கும் எமது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தில் இருந்து வந்த ஒருவர் சொல்லி வேதனைபட்டது மக்கள் கூட்டமைப்புக்கு ஆதரவா தான் நிக்கினம் ஆனால் மக்களோட மக்களா நிக்க கூட்டமைப்பில தான் ஒருத்தரும் இல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.