Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கால்கள் பேசுகின்ற மொழி

Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம், ஆக்களிண்ட உடல் மொழி - Body Language சம்மந்தமாய் பல விசயங்கள் சொல்லப்படுகிது. கீழ்வரும் காணொளியில ஆக்களிண்ட கால் அசைவுகள் அவர்கள் எவ்வாறான மனநிலையில இருக்கிறீனம் எண்டு விபரிக்கிது. முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டாலும், நாளாந்த வாழ்வில காண்கின்ற கீழ சொல்லப்படுகிற கால்கள் பேசும் மொழி பயனுள்ளதாய் இருக்கலாம்:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் ஒருவருடன் கதைக்கும் போது, மற்றவரின் அவையங்கள் சிலவற்றை உற்று நோக்கினால்..... நாம் கதைக்கும் விடையங்களில் ஆர்வமாக உள்ளாரா இல்லையா என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடலாம்.

இணைப்பிற்கு நன்றி மச்சான்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவலுக்கு நன்றி.

என்ரை வீட்டிலை ஒராளை செக்பண்ண வசதியாய் இருக்கும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

faar01_cleavage.jpg

எனக்குப் பிரச்சனை உதுகள் ஒன்றிலும் இல்ல. கண்ணை முகத்தை காலை கையைப் பார்த்து கதைக்கலாம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் வேலை,படிக்கும் இடங்களில் பெண்கள் இப்படி அவர்களின் "மார்பு இடைவெளி" (Cleavage) பெரிசா காட்டிக் கொண்டு வரேக்க கண்ணை எப்படி கட்டுப்படுத்திறது. ரெம்ப கஸ்டப்பட்டு கட்டுப்படுத்தினாலும்.. நாங்க அங்க இங்க கண்ணை திருப்பி பார்க்க அதுகள் தங்கள அங்க தான் பார்க்கினம் என்று தப்பா நினைப்பாய்ங்களோ என்று வேற தோனிடுது. இது ரெம்ப தர்ம சங்கடமான சிலவேளைகளில் அமைந்துவிடுகிறது. பேச வரும் விடயம் கூட இந்த தர்ம சங்கடத்தால் திசை மாறிவிடுவதும் உண்டு.

கால்.. கை.. கண்.. முகம்.. பிரச்சனை இல்ல. ஆனால்.. இது கொஞ்சம் "சென்சிற்றிவ் மாற்றர்" ஆச்சே. அதுதான் உங்கள் அனுபவங்களையும்.. இப்படியான சூழ்நிலைகளில் அவங்க என்ன நினைப்பாங்க.. இதை எப்படி சமாளிக்கிறது என்று கேட்டு தெரிஞ்சுக்குவம் என்றிட்டு போடுறன். தப்பா நினைச்சுப் போடாதேங்கோ (நினைச்சாலும் பறுவாயில்லை. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. என்றால் அதை கேட்டுத்தான் தெரிஞ்சுக்கனும்.). :)

சிலவேளைகளில் இது ரெம்ப தர்ம சங்கடத்தை உருவாக்கிவிடுகிறது.. என்பதை சம்பந்தப்பட்ட பெண்கள் உணர்ந்து கொண்டு அதற்கேற்ப உடையணிவதும் நன்று என்று நினைக்கிறேன். :unsure:

இக்கருத்து தொடர்பான உங்கள் பதிற் கருத்துக்களை யாழின் இந்த தலைப்பில் பதியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70185&pid=575445&st=0&#entry575445

  • கருத்துக்கள உறவுகள்
Posted

faar01_cleavage.jpg

எனக்குப் பிரச்சனை உதுகள் ஒன்றிலும் இல்ல. கண்ணை முகத்தை காலை கையைப் பார்த்து கதைக்கலாம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் வேலை,படிக்கும் இடங்களில் பெண்கள் இப்படி அவர்களின் "மார்பு இடைவெளி" (Cleavage) பெரிசா காட்டிக் கொண்டு வரேக்க கண்ணை எப்படி கட்டுப்படுத்திறது. ரெம்ப கஸ்டப்பட்டு கட்டுப்படுத்தினாலும்.. நாங்க அங்க இங்க கண்ணை திருப்பி பார்க்க அதுகள் தங்கள அங்க தான் பார்க்கினம் என்று தப்பா நினைப்பாய்ங்களோ என்று வேற தோனிடுது. இது ரெம்ப தர்ம சங்கடமான சிலவேளைகளில் அமைந்துவிடுகிறது. பேச வரும் விடயம் கூட இந்த தர்ம சங்கடத்தால் திசை மாறிவிடுவதும் உண்டு.

கால்.. கை.. கண்.. முகம்.. பிரச்சனை இல்ல. ஆனால்.. இது கொஞ்சம் "சென்சிற்றிவ் மாற்றர்" ஆச்சே. அதுதான் உங்கள் அனுபவங்களையும்.. இப்படியான சூழ்நிலைகளில் அவங்க என்ன நினைப்பாங்க.. இதை எப்படி சமாளிக்கிறது என்று கேட்டு தெரிஞ்சுக்குவம் என்றிட்டு போடுறன். தப்பா நினைச்சுப் போடாதேங்கோ (நினைச்சாலும் பறுவாயில்லை. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. என்றால் அதை கேட்டுத்தான் தெரிஞ்சுக்கனும்.). :)

-----

நெடுக்ஸ் , நீங்க இந்த விஷயத்திலை ரொம்ப அப்பாவியாய் இருக்கிறீர்களே......

பெண்கள் தங்கள் மார்பு இடைவெளியை காட்டுவது.... உங்களை அந்த இடத்தில் உன்னிப்பாக பார்க்கச் சொல்லித்தான், அவர்கள் இதனை எல்லாம் தப்பாக எடுக்க மாட்டார்கள். தமிழ் பெண்களே யன்னல், கதவு எல்லாம் வைத்து பிளவுஸ் அணிகின்றார்கள்.

எனது வேலை செய்யும் இடத்தில் வெள்ளைக்காரி ஒருத்தி தனது மார்பக வெட்டை வெளியே தெரியும் படி தான் உடைகள் அணிவா...... நான் அங்கு உற்று பார்த்த போது, நன்றாக உள்ளதா என்று கேட்டா........

நான் திரிப்பி கேட்டேன் பிளவுசை கேட்கிறார்களா? என்று....

அதற்கு அவ இல்லை ...... தான் புதிதாக ஒப்பரேசன் பண்ணி..... சிலிக்கோன் வைத்து, தைத்த மார்பகத்தை பற்றி என்னுடைய அபிப்பிராயத்தை கேட்டா........

நான் சொன்னேன் முழுசா பார்த்தால் தான் அபிப்பிராயம் சொல்லமுடியும் என்று.....

உடனே ..... அவ முழுசாகவே காட்டிவிட்டா.......

உண்மையில் சிலிக்கோன் வைத்திருந்தாலும் நல்ல மாங்கனியாக இருந்தது. :unsure:

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தகவலுக்கு நன்றி.

என்ரை வீட்டிலை ஒராளை செக்பண்ண வசதியாய் இருக்கும் :D

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.