Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பெயரில் லண்டனில் புதிய அணி பாலா என்பவரின் தலமையில் அதிரடி திருப்பம்

Featured Replies

வணக்கம் .

எம் தமிழ் உறவுகளே ..

தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் இலங்கை இந்திய கூட்டு சதிகள் நடைபெற்ற காலத்தில் தமிழ் ஈழ தேசிய தலைவரின் நேரடி வழி காட்டலில் அரசியல் கட்சியாக பதிவு செய்யபட்ட தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சி இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய பட்டு மக்கள் சனநாயக கட்சியாக பதிவு செய்யபட்டு செயல் படுத்த பட்டது .

தற்பொழுது தமிழ் ஈழ விடுதலை புலிகளின் பலம் தமிழ் தாயக பகுதிகளில் வலுவிழந்த நிலையில் பிரித்தானியாவில் 10/02/2010 அன்று அரசியல் கட்சியாக பிரித்தானிய நாட்டின் சட்ட திட்டங்களிட்கு அமைவாக பதிவு செய்யபட்டுள்ளது .

இந்த வீரமிகு வரலாற்று திருப்பத்தை மூவராக நின்று கடுமையாக உழைத்து இந்த அரிய தமிழ் பங்களிப்பை செய்திருப்பது வேறு யாருமல்ல இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் ஒரு பேப்பரின் ஆங்கில பகுதிக்கு ஆசிரியராகவிருந்த பாலா என அழைக்கப்படும் பலசுப்பரமணிதினால் தான் .

எமக்கு வந்த மின் அஞ்சல் தகவலின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு என முன்னர் நாம் கேள்வி எழுப்பி இருந்தோம் .

அதை தொடர்ந்து எமது அழைப்புக்கு வந்த இந்த கட்சி அமைப்பின் தலைவர் அதற்கான விபரங்களை வழங்கினார் .

தமிழ் ஈழ மக்களின் தன்னாட்சி உரிமையை நோக்கி இவர்களின் பயன் அதிரடியாக தொடர விருக்கிறது .

இந்த கட்சியின் அலுவலகம் உத்தியோக பூர்வமாக பிரித்தானியாவில் திறக்க பட உள்ளது .

இந்த தமிழ் தேசிய வடிவிலான இந்த கொடியினை இங்கிலாந்தில் நாம் எந்த அச்சமும் இன்றி எந்த இடத்திலும் பிடிக்கலாம் .

முக்கியமான காலத்தில் முக்கிய சிறப்பு பணியாற்றும் உங்களிற்கு எதிரியின் நன்றிகளும் பாராட்டுக்களும் .

தொடர்ந்து ஏனைய கட்சிகள் போல் அல்லாது தமிழ் மக்களின் விடியலை முனோக்கி நகர்த்த வல்ல செயல் திட்டத்தில் உங்கள்

பணிகள் அதிரடியாக முழங்கட்டும் . நேரிய வழியில் உங்கள் பயணம் அமையும் பட்சத்தில் ஒட்டு மொத்த தமிழினமும் உங்கள்

பின்னால் அணி திரளும் என்பது திண்ணம் .

ஈழம் வெல்லட்டும் - தமிழன்

கண்ணீர் நிக்கட்டும்

விபரம்

Register of political parties

People's Front of Liberation Tigers

Date registered: 10/02/2010

Registered in: GB

Fielding candidates in: England

Is a Gibraltar Party: No

Has made a statement that the party intends to contest a combined European Parliamentary region: Yes

Has accounting units: No

Is Minor Party: No

Has emblems:

View emblems

Party address: 83 Silverleigh Road, Thornton Heath, CR7 6DZ.

Party officers:

Leader: Mr Nadarajah Balasubramaniam

Nominating Officer: Mr Ponniah Thevarajah

Treasurer: Mr Vasuthevar Nehru

Party description(s): Translation(s):

British Eelam Tamil Tigers

British Tamil Tigers

Eelam Liberation Tigers

Liberation struggle of Eelam Tamils

Liberation Tigers of Eelam

http://registers.electoralcommission.org.uk/regulatory-issues/regpoliticalparties.cfm?frmGB=1&frmPartyID=950&frmType=partydetail

நன்றி :எதிரி.COM

இப்பிடி எத்தனை கட்சி வரப்போகுதோ ????

Edited by darmaraj

:Dஅப்ப எனி நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானமெல்லாம் வடலிககுள் பதுங்கிவிட, இவர்கள் விரைவில் தமிழீழத்தை பிரித்தானியாவில் அமைத்து விடுவார்கள். எனியென்ன வாற தைப்பொங்ல் கொண்டாட்டம் எமது பிரித்தானியத் தமிழீழத்தில் தான். எல்லோரும் பானைகக்கு இப்பவே ஓடர் கொடுத்து விடுங்கோ. பொங்க உதவும், இல்லாட்டில் தலையிலே கவிழ்க்கவாவது உதவும்.......... :lol::lol::)
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .

எம் தமிழ் உறவுகளே ..

தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் இலங்கை இந்திய கூட்டு சதிகள் நடைபெற்ற காலத்தில் தமிழ் ஈழ தேசிய தலைவரின் நேரடி வழி காட்டலில் அரசியல் கட்சியாக பதிவு செய்யபட்ட தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சி இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் கீழ் பதிவு செய்ய பட்டு மக்கள் சனநாயக கட்சியாக பதிவு செய்யபட்டு செயல் படுத்த பட்டது .

தற்பொழுது தமிழ் ஈழ விடுதலை புலிகளின் பலம் தமிழ் தாயக பகுதிகளில் வலுவிழந்த நிலையில் பிரித்தானியாவில் 10/02/2010 அன்று அரசியல் கட்சியாக பிரித்தானிய நாட்டின் சட்ட திட்டங்களிட்கு அமைவாக பதிவு செய்யபட்டுள்ளது .

இந்த வீரமிகு வரலாற்று திருப்பத்தை மூவராக நின்று கடுமையாக உழைத்து இந்த அரிய தமிழ் பங்களிப்பை செய்திருப்பது வேறு யாருமல்ல இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் ஒரு பேப்பரின் ஆங்கில பகுதிக்கு ஆசிரியராகவிருந்த பாலா என அழைக்கப்படும் பலசுப்பரமணிதினால் தான் .

எமக்கு வந்த மின் அஞ்சல் தகவலின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு என முன்னர் நாம் கேள்வி எழுப்பி இருந்தோம் .

அதை தொடர்ந்து எமது அழைப்புக்கு வந்த இந்த கட்சி அமைப்பின் தலைவர் அதற்கான விபரங்களை வழங்கினார் .

தமிழ் ஈழ மக்களின் தன்னாட்சி உரிமையை நோக்கி இவர்களின் பயன் அதிரடியாக தொடர விருக்கிறது .

இந்த கட்சியின் அலுவலகம் உத்தியோக பூர்வமாக பிரித்தானியாவில் திறக்க பட உள்ளது .

இந்த தமிழ் தேசிய வடிவிலான இந்த கொடியினை இங்கிலாந்தில் நாம் எந்த அச்சமும் இன்றி எந்த இடத்திலும் பிடிக்கலாம் .

முக்கியமான காலத்தில் முக்கிய சிறப்பு பணியாற்றும் உங்களிற்கு எதிரியின் நன்றிகளும் பாராட்டுக்களும் .

தொடர்ந்து ஏனைய கட்சிகள் போல் அல்லாது தமிழ் மக்களின் விடியலை முனோக்கி நகர்த்த வல்ல செயல் திட்டத்தில் உங்கள்

பணிகள் அதிரடியாக முழங்கட்டும் . நேரிய வழியில் உங்கள் பயணம் அமையும் பட்சத்தில் ஒட்டு மொத்த தமிழினமும் உங்கள்

பின்னால் அணி திரளும் என்பது திண்ணம் .

ஈழம் வெல்லட்டும் - தமிழன்

கண்ணீர் நிக்கட்டும்

விபரம்

Register of political parties

People's Front of Liberation Tigers

Date registered: 10/02/2010

Registered in: GB

Fielding candidates in: England

Is a Gibraltar Party: No

Has made a statement that the party intends to contest a combined European Parliamentary region: Yes

Has accounting units: No

Is Minor Party: No

Has emblems:

View emblems

Party address: 83 Silverleigh Road, Thornton Heath, CR7 6DZ.

Party officers:

Leader: Mr Nadarajah Balasubramaniam

Nominating Officer: Mr Ponniah Thevarajah

Treasurer: Mr Vasuthevar Nehru

Party description(s): Translation(s):

British Eelam Tamil Tigers

British Tamil Tigers

Eelam Liberation Tigers

Liberation struggle of Eelam Tamils

Liberation Tigers of Eelam

http://registers.electoralcommission.org.uk/regulatory-issues/regpoliticalparties.cfm?frmGB=1&frmPartyID=950&frmType=partydetail

நன்றி :எதிரி.COM

இப்பிடி எத்தனை கட்சி வரப்போகுதோ ????

map1250x246.gifநல்ல ஆரம்பமாக இருக்குமோ??? பாராட்டுகள்!!!

அதென்ன எதிரிகளின் நன்றிகள்???

Edited by Valvai Mainthan

தயகத்திலும் புலத்திலும் உதிரிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை அரசு தமிழனை பிரிப்பதில் பெருவெற்றி கண்டுவருகிறான்

நாம் சிதறடிக்கப் படப் போகிறோம் என்று தெரிந்தும் துனைபோனோமல்லவா..

இதில் கவலைப்பட என்ன இருக்கு... வரவிருக்கும் ஆபத்தை அறிய முடியாத கோமாளிகளா இருந்துவிட்டு புலம்புவதில் என்ன இருக்கு?

வரவிருக்கும் வடமாகான சபைத் தேர்தலிலும் இது நடக்கும் அத்தோடு சரி.

முடிந்தால் அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களையும் வாக்களிப்பவர்களையும் தேர்தலையும் வழக்கம் போல புறக்கணிப்போம்.

  • தொடங்கியவர்

இந்த தமிழ் தேசிய வடிவிலான இந்த கொடியினை இங்கிலாந்தில் நாம் எந்த அச்சமும் இன்றி எந்த இடத்திலும் பிடிக்கலாம் .

முக்கியமான காலத்தில் முக்கிய சிறப்பு பணியாற்றும் உங்களிற்கு எதிரியின் நன்றிகளும் பாராட்டுக்களும்

அதாவது இவ் அமைப்பின் முயற்சிகளுக்கு எதிரி.கொம் தனது நன்றிகளினைத் தெரிவிக்கிறதாம் ! ம்ம்ம்....

எப்பிடிப்பார்த்தாலும் நாம் பிரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது உண்மையே :wub:

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

யாழ் களத்தில் எதிரி.கொம் இனது செய்தியினை இணைத்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின்னர் இன்று இச்செய்தியை பல்வேறு இணையத்தளங்களில் காணக்கிடைக்கிறது...

பொதுவான செய்தி இதுதான்...

பிரபாகரன் ஆரம்பித்த ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ மீண்டும் செயல்பாட்டைத் துவங்கியது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி பிரிட்டனில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அரசியல் களத்தில் ஒதுங்கியிருந்த இந்தக் கட்சி இப்போது முழு வீச்சில் களமிறங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசியல் கட்சி குறித்துஇ அதன் முக்கியப் பொருப்பாளர் என் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

விடுதலைப் புலிகளும்இ ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரிட்டனில் மறையும் காலம் வந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது.

தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை இந்த கட்சி தொடர இருக்கிறோம்.

புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிச்சின்னமே இந்தக் கட்சியின் சின்னமாக பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் அலுவலகம் ‘‘Unit G11, Lombard Business Park 2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP’ என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார் பாலசுப்ரமணியன்.

1989-ல் பிரபாகரன் உருவாக்கிய கட்சி…

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி துவங்கப்பட்டது.

கட்சியின் தலைவராக மாத்தையாவின் பெயர் அப்போது அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் கட்சிஇ இலங்கை தேர்தல் கமிஷனிலும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு அங்கீகாரமும் பெற்றுள்ளது.

இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காணும் நோக்கில் இலங்கையின் அன்றைய அதிபர் பிரேமதாசா 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில்இ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்தக் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் மார்ச் 1ம் திகதி வரை நடைபெற்றது.

1990ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமான 2ம் கட்ட ஈழப் போரைத் தொடர்ந்து இந்தக் கட்சியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இப்போதும் இலங்கை தேர்தல் கமிஷனில் ஒரு அரசியல் கட்சியாக இருந்துவரும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணிஇ இப்போது பிரிட்டனிலும் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது

  • 3 weeks later...

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி என பதிவு செய்யப்பட்டிருந்த அரசியல் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற இக்கட்சி கொண்டுள்ள தொடர்புகளை விசாரணைகளை மேற்கொண்டிவரும் தேர்தல் ஆணையகம் தேர்தல் இடாப்பிலிருந்தும் இக்கட்சியை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு நடைபெற இருக்கும் உள்ளூர் மற்றும் தேசிய தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இக்கட்சியின் குழுத்தலைவர் 69 வயதான நடராஜா பாலசுப்பிரமணியம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்மை பாலா என்று அறிமுகம் செய்து கொண்ட பாலசுப்பிரமணியம், லண்டன் குறெய்டன் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், விடுதலைப்புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்துவதை நியாயப்படுத்தி பேசினார்.

லண்டன், தோண்டன் ஹீத்தில் முன்னர் தபால் அலுவலக எழுதுவினைஞராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம், பியூவேர்ளிவே என்ற இடத்தில் 24 மணிநேர பாதுகாப்பு இருப்பதால் அங்கு தமது கட்சியின் தலைமை அலுவலகத்தை அமைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

விவாதங்களை நடத்துவதன் மூலம், இலங்கை படையினர் கடந்த வருடம் விடுதலைப்புலிகளை அழித்த போது இடம் பெற்ற இக்கொலைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்று பாலசுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

நியாயவாதங்கள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்று தெரிவித்த பாலசுப்பிரமணியம், விடுதலைப்புலிகள் உண்மையான விடுதலைப் போராளிகள் என்றும் அவர்களை பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டுவது தவறு என்றும் கூறினார்.

பாலசுப்பிரமணியம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தாம் 15 வயதிலிருந்து இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தனி நாடு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்குகொண்டிருந்ததாக கூறினார். ஆனால் தாம் ஒரு குண்டையேனும் வீசவில்லை என்றும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் ஆசனங்களை கைப்பற்றுவோமா என்பது பற்றி தமக்கு தெரியாது என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இதன் மூலம் தங்கள் செய்தியை அனைவருக்கும் பரப்ப முடியும் என்று கூறினார்.

விடுதலைப்புலிகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். சிறுவர்களை துப்பாக்கிகளுடன் காண்பித்துள்ள படங்கள் வெறும் பிரசாரமே என்றும் அவர் கூறினார்.

சிறுவர்கள் தாமாகவே முன்வந்து புலிகளுடன் இணைந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு சிறிது கல்வியறிவு ஊட்டப்பட்டது என்று பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பிரிட்டனில் அரசியல் கட்சிகளை தேர்தல் இடாப்பில் பதிந்து கொள்வதற்கு பொறுப்பான தேர்தல் ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர், இந்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ம் திகதி இக்கட்சி தேர்தல் அலுவலகத்தில் ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்து கொண்டது என்று கூறினார்.

இக்கட்சி, தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளது என்று கட்சியின் தலைவர் தெரிவித்ததாக பத்திரிகை செய்திகளிலிருந்து தாங்கள் அறிய வந்ததாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கட்சிக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்ததுடன் தற்காலிகமாக கட்சியை தேர்தல் அலுவலக இடாப்பிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=35470

பாலசுப்பிரமணியம் அண்ண தலைமையில படையணி வெளிக்கிடுகுது......

  • கருத்துக்கள உறவுகள்

:lol:அப்ப எனி நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானமெல்லாம் வடலிககுள் பதுங்கிவிட, இவர்கள் விரைவில் தமிழீழத்தை பிரித்தானியாவில் அமைத்து விடுவார்கள். எனியென்ன வாற தைப்பொங்ல் கொண்டாட்டம் எமது பிரித்தானியத் தமிழீழத்தில் தான். எல்லோரும் பானைகக்கு இப்பவே ஓடர் கொடுத்து விடுங்கோ. பொங்க உதவும், இல்லாட்டில் தலையிலே கவிழ்க்கவாவது உதவும்.......... :D:lol::)

வாற தைப்பொங்கலுக்கு இன்னமும் எவ்வளவு நாள் இருக்கு?

அதுவரைக்கும் மக்கள் சேவகன் சித்தார்தன் சும்மா இருப்பானோ...............

தாயக தமிழரின் நிலைகண்டு பொங்கி எழுந்து தான் வைத்திருக்கும் தேவைக்கு அதிகமான (பரம்பரை சொத்து) பணத்தை வைத்தாவது தமிழருக்கு விடிவை வாங்கி கொடுக்காமலா இருக்கபோறான்.

:lol:"புலன்" பெயர்ந்து சில புலம் பெயர்ந்ததுகள் ஐ.நாவிற்கு பல பில்லியன் டொலர் பணத்தை வங்கியிருப்பில் தமிழீழம் சார்பாகக் காட்டினால், உடனே ஐ.நா தமிழீழத்தைப் பிரித்துக் கொடுத்து விடுவார்கள் என்றும் கதையளந்தும் காசைச் சுருட்டியவைக்கு, உப்படியான சிந்தனைகள் வருவது வியப்பொன்றுமில்லை. ஆனால் என்ன பிரித்தானிய தேர்தல் ஆணையம் புதிதாக ஆரம்பிச்ச கட்சிக்கு ஆப்பு வைச்ச கதை இன்னும் அறியவில்லைப் போலும். :lol::D

ஜனநாயகம் தலைவிரித்தாடுகிற உலகில் ஆப்பு வைப்பதும் எடுப்பதும் மாறி மாறி நடக்கிறதுதானே. அதை ஆறு அறிவுள்ளவர்கள் ஏறேடுத்தும் பார்பபதில்லை. ஆனால் புலிக்கு எதிரா ஏதாச்சும் குப்பத்து குப்புசாமி சொன்னாலும் கொண்டு திரிஞ்சு வாழ்வு நடத்த வேண்டிய அறிவற்ற புளுவாக நாங்கள் இல்லை. எங்களுக்கு சுயமா வேலை சம்பாத்தியம் எல்லாம் இருக்கு.

சிங்களவனுக்கு சொறிஞ்சுவிட்டு கூலிவாங்கும் கூலிபடைகளல்ல நாங்கள்.

:)ஒருவனின் அறிவென்னவென்பதை அவனது செயற்பாடுகளே காட்டிக் கொடுத்துவிடும். தன் இனத்தையே சுரண்டி வாழும் கூட்டங்கள், பிணங்களைக் காட்டியே பணங்களைச் சுருட்டுவதை சுய தொழிலாகக் கொண்டு சம்பாதிப்பதை எந்த ஆறறிவுள்ளவர்களும் செய்ய முன்வர மாட்டார்கள். :mellow::)

இந்த மந்தைக் கூட்டம் என்ன சொல்லியும் திருந்தப்போவதில்லை.அவனவன் உங்கட காசைத்தான் குறி வைக்கின்றான் அது கூட விளங்காமல் உண்மையை சொல்ல வாற எங்களுக்கு சேற்றை அடியுங்கோ.

நேற்று காலை 8 மணிக்கு போட்ட செக் திரும்ப போகுதென்று பாங் திறக்கேக்க ஓடிப் போனால் எனக்கு பக்கத்தில் காரை ஒருவர் பாக் பண்ணுகின்றார்.அவரை நான் சந்தித்து 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.10 வருடங்களுக்கு முன்பு வேறொருவரால் எனக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர். அவர் பாக் பண்ணிய கார் "லேற்றஸ்ட் லெக்சஸ் " அந்த மொடல் அதுக்கு முதல் நான் காணவில்லை.தெரியாதமாதிரி உள்ளே சென்றுவிட்டார்.கவுண்டரில் எனக்கு பக்கத்தில் தான் நின்றார் எப்படி இருக்கின்றீர் என்று கேட்டேன்.ஏதோ இருக்கின்றோம் என்று போய் விட்டார்.

இங்கு பெரும் பொறுப்பொன்றில் இருந்தவர். வெளியில் தெரியாமலே இங்கு பல அலுவல்கள் பார்த்து வந்தவர்.3 இற்கும் பொறுப்பாக ஒருகாலத்தில் இருந்தவர் இவர் சொல்லி தான் பல வேலைகள் நடக்கும்.பின் குளறுபடியால் வன்னி அழைத்தும் போகாதவர்.

எனக்கு வயிற்றை என்னவோ பிசைந்தது.நான் எனது ஓட்டை வானை ஸ்ராட் பண்ணி கொண்டு பெரு மூச்சு தான் விட முடிந்தது. நான் எழுத்த தேவையில்லை எல்லார் பெயரும் ஒரு நாள் வெளிவரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.