Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தின்ட ஆதரவு தலைவருக்கு இருந்திருந்தா சனம் இல்லாட்டிலும் தமிழீழம் கிடைச்சிருக்கும் என்னண்ணே!

  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply

மற்றும் யாழ்பாணம் முன்னேற்றம் நிண்டதுக்கு காரணம்.. இந்தியா.. ஆள் பற்றாக்குறை இல்லை. ஆளாளுக்கு சொல்லுவார்கள் சண்டைகாறர் கானாது எண்டு.. அது இயற்க்கை

தந்திரப்போர் உக்கிரமாக் தொடங்கிய காலமது.. பாக்கி தொகை தொகயா கொடுத்த மல்டி பரல் கூட இந்தியாதான் மறைமுகமாக கொடுத்தது.

உலகத்தின்ட ஆதரவு தலைவருக்கு இருந்திருந்தா சனம் இல்லாட்டிலும் தமிழீழம் கிடைச்சிருக்கும் என்னண்ணே!

உண்மை...... எங்களுக்கு இந்தியாதானே உலகம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை...... எங்களுக்கு இந்தியாதானே உலகம்...

நீங்கள் SMS கட்சியெண்டு எடுத்துக்கலாமோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் யாழ்பாணம் முன்னேற்றம் நிண்டதுக்கு காரணம்.. இந்தியா.. ஆள் பற்றாக்குறை இல்லை. ஆளாளுக்கு சொல்லுவார்கள் சண்டைகாறர் கானாது எண்டு.. அது இயற்க்கை

தந்திரப்போர் உக்கிரமாக் தொடங்கிய காலமது.. பாக்கி தொகை தொகயா கொடுத்த மல்டி பரல் கூட இந்தியாதான் மறைமுகமாக கொடுத்தது.

உண்மை...... எங்களுக்கு இந்தியாதானே உலகம்...

யாழ்ப்பாணத்தை கைப்பற்ற ஆட் பற்றாக்குறை இருந்ததை விடுதலைப்புலிகளே சொல்லி இருந்தனர். இந்தியா குறித்து பயமிருந்திருந்தால் தலைவர் ஆனையிறவு படைத்தளத்தை தாக்கி அழிக்க முடிவு செய்திருக்கமாட்டார். ஒரு போராளி இயக்கம் சர்வதேச இராணுவ தந்திரோபாயங்கள் மிகுந்த ஒரு படைத்தளத்தை தாக்கி அழிப்பதை சர்வதேசம் விரும்பாது. குறிப்பாக இந்தியா விரும்பாது. அப்படியான சூழல் இருந்தும் தலைவர் சில காரணங்களோடு அதை செய்து முடித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்ற வேண்டின் 40,000 படைகளையும் பன்னாட்டு இராணுவ யுக்திகளையும் நகர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டிய பலத்தை குறிப்பாக ஆட்பலத்தை புலிகள் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியான நிலை இல்லாத காரணத்தால் தான் தலைவர் போரை நிறுத்த முடிவெடுத்தார்.

மல்ரி பரலுக்கு பயந்து என்றால் தீச்சுவாலையை அத்துணை அசாத்திய துணிச்சலோடு முறியடிக்க போயிருக்க மாட்டார்கள்.

அதுமட்டுமன்றி வெறும் இராணுவ வெற்றிகளால் தமிழீழத்தை அடைய முடியாது இராணுவ வெற்றிகள் மூலம் நிலத்தை தக்க வைத்துக் கொள்வதன் மூலம் அழுத்தங்களைக் கொடுத்து ஒரு காத்திரமான தீர்வை பெற முடியும் என்பதையே தலைவர் நம்பினார். அது தனியரசாகக் கூட அமையலாம் என்பதை அவர் நம்பினார். ஆனால் எதிரியின் ஆட்பலமும் ஆயுத பலமும் எதிரிக்கு கிடைத்த பன்னாட்டு இராணுவ மற்றும் உளவு வசதிகளும் தலைவரின் எண்ணங்களை விஞ்சி போராளிகளுக்கு சிக்கலையே உண்டுபண்ணின. இருந்தும் போராளிகள் இறுதிவரை இலட்சியம் காக்கப் போராடினார்கள். வீழ்ந்தார்கள்.

போராளிகள் மக்களை தங்கள் பாதுகாப்பிற்காகக் கூட்டிச் சென்றனர் என்பது பொருந்தாத வாதம். 1987 இல் இந்திய இராணுவத்துடனான சண்டையின் போதும்.. 1995 சிறீலங்கா படைகளுடனான சண்டையின் போது புலிகள் பின்வாங்கிய போதும் மக்களை சில இடங்களில் இருந்து இடம்பெயரக் கேட்டுக் கொண்டது அவர்களின் பாதுகாப்புக்கல்ல. மக்களின் பாதுகாப்புக் கருதி. எந்த ஒரு இராணுவமும் மக்களைப் பழிவாங்காமல் இராணுவ வெற்றியை பறைசாற்றியது கிடையாது. அந்த வகையில் தான் மக்களின் இழப்புக்களை தவிர்க்க அப்படி கோரி இருந்தனர்.

முள்ளிவாய்க்காலுக்குள் நடந்ததை கிளிநொச்சி மடு துணுக்காய் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு என்று எல்லா இடமும் நடக்க அனுமதித்திருப்பின் 50,000 அல்ல அதற்கு மேலும் மக்களை எதிரி கொன்று போட்டிருப்பான். கணக்கும் தெரிந்திருக்காது. மனித உரிமை மீறல் போர்க் குற்றச்சாட்டும் வந்திருக்காது.

இந்தியப்படைகள் செய்த படுகொலைக்கு போர்க்குற்றம் ஏன் சுமத்தப்படவில்லை. அதிலும் 6000 க்கும் மேல் கொல்லப்பட்டனர் தானே. 1995 இல் இராணுவ நடவடிக்கையின் போதும் பின் செம்மணியிலும் 2000 வரை மக்கள் கொல்லப்பட்டனர் தானே அதற்கு ஏன் போர் குற்றம் சுமத்தப்படவில்லை. 2006 இல் யாழ்ப்பாணத்தில் சிங்கள படைகளின் தமிழ் துரோகக்கும்பல்களின் களையெடுப்பில் 1500 வரை மக்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து ஏன் போர்க்குற்றம் எழவில்லை. 2007 இல் வாகரையில் 1000 வரை மக்கள் கொல்லப்பட்டனர். அதன் போது போர்க்குற்றம் எழுப்பப்படவில்லை.

முள்ளிவாய்க்காலில் மட்டும் எழுந்ததற்குக் காரணம்.. அது சர்வதேச கவனத்தை இழுத்திருந்ததுதான். அதே மக்களை சிறுகச் சிறுக 10 இடத்தில் வைத்து எதிரி கொல்ல அனுமதித்திருப்பின்.. நிச்சயம் அதுவும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு போர்க்குற்றச்சாட்டுகள் இன்றி யுத்தம் முடிக்கப்பட்டிருக்கும்.

இதனை மதிவதனன் போன்றவர்கள் உணர்ந்த பின் கருத்தெழுத வர வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரையில் மக்கள் புலிகளின் தடைகளை தகர்தெறிந்து கடற்கரையால் வெளியேறியபோது வாகரை மக்களுக்க சூட்டப்பட்ட பட்டங்களை நாமறிவோம். கிழக்கு மாகாணம் போனதுகூட இங்கு பலருக்கு தெரியாது....மடுவில் சண்டை துடங்கிபோதுதான் விழிப்படைந்தார்கள். புதுமாத்தளனில் முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளை வந்திருந்த மக்கள் சொல்லாமல் போய்வந்த உலகநாட்டு தூதர்கள் அறிக்கை விடவில்லை. கூட்டிக்கொண்டு போனதை நியாயப்படுத்தினாலும் வெளியேற முயற்சித்தவர்களுக்கு சுட்டதை நியாயப்படுத்த முடியாது.

50000 த்துக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் கூட்டிக்கொண்டு பொனவர்கள்தான்.

அண்ணே நெடுக்கு...

நீங்களும் மதிவதனன் மாதிரி சம்பந்தாசம்பந்தமில்லாமல் அலட்டத்தொடங்கீட்டிங்கள்...

மத்தது என்ன? போர் குத்தமா? அப்படீன்னா என்னங்கோ?

கண்ணுக்கு முன்னால நடந்ததைகூட ஆளுக்கு ஆள் மாறி எழுதுகின்றார்கள்.நீங்கள் கடந்தகாலங்களில் எழுதியவற்றைக்கூட மறந்து புதிது புதிதாக ஏதோ எழுதுகிறீர்கள்.புலிகளின் கதை முடியப்போகின்றது என யாராவது எழுதினீர்களா? அடியை பார் என்றுதானே எல்லோரும் எழுதினீர்கள்.இந்தியா செய்த்தது மகாதுரோகம் ஆனால் உலக நாடுகள் வாய்மூடித்தானே நின்றன.ஒப்பிற்கு சொல்லாதையுங்கோ இந்தியாவை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று.உலகமே புலி அழியவேண்டும் என்பதில் வெகு தெளிவாக நின்றது.இதை புலிகளிடமே சொன்னார்கள்.ஒவ்வொரு நாடாக தடை செய்துகொண்டுவரும் போதாவது விளங்கியிருக்க வேண்டாம் அவற்றை அசட்டை செய்து விட்டு அடியைப்பார் என்பதில் தானே எல்லோரும் கரிசனமாக இருந்தீர்கள்.வன்னியில் முடங்கிப் போன புலிகளுக்குத்தான் உலகத்தின் நிலைபாடு விளங்கவில்லை புலம் பெயர்ந்த புலிகளுக்கும் அது விளங்காமல் போனது தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடு.

மாவிலாற்றில் இருந்து ஒவ்வொரு நாளும் நடந்த்ததையும் புலிகளின் அறிக்கைகளையும்,நீங்கள் எழுதியவற்றையும்,ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திருப்பி பாருங்கள்.மே ஆரம்பத்தில் நான் யுனிவசிட்டி அவனியூவில் நின்றுகதைக்கும் போதும் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள் நாங்கள் இங்கு நிற்பது உலக அங்கீகரத்திற்காக ஒழிய அங்கு போர் தோற்றுப்போவோம் என்பதற்காக அல்ல என்று.அங்கு புலிகள் தோற்றுப்போகப் போகின்றார்கள் என்று இவர்கள் நினைத்திருந்தால் தலைவரின் படத்தையும் புலிக்கொடியையும் போட்டுவிட்டு மக்களையாவது காப்பாற்றுங்கள் என கத்தியிருப்பார்கள்.

முள்ளிவாய்க்காலை ஆமிக்கரன் பைனாக்குலரால் பார்த்து புலிகளின் நடமாற்றத்தை காட்டியும் "வெண்ணிலவே வெண்ணிலவே" பாட்டை போட்டு மாக்களை வரும்படை அழைப்புவிடவும் நடேசன் அறிக்கை விடுகின்றார் நடந்து போய் அடிக்ககூடிய இடத்திற்கு ஆமி வந்துவிட்டதாக,அதைவிடவும் தமிழ்நெற்றின் புலிகள் பின் என்றொரு நிலைமை வருமா என்ற கேள்விக்கு "போஸ்ட் எல்டிடி" என்றபேச்சிற்கே இடமில்லை என்றார்.எல்லாம் கண்முன்னே கனவு மாதிரி நடந்துமுடிந்துவிட்டது.இப்பவும் கண்முன் நடந்தவற்றை தமது பிழைப்பிற்காக"ஆயுதங்களை மௌனித்தாதாக"கதைவிடும் ஆய்வாளர்களும் தலைவர் திரும்பி வருவார் என மீதமுள்ள தமிழனையும் பலி கேட்கும் புலம் பெயர்ந்தவர்களும் இருக்கும்வரை தமிழனுக்கு விடிவு என்பது வெகுதூரமே.அடுத்த நாடகம் விரைவில் ஆரம்பம் எனும் அறிவிப்பு கேட்கின்றது.மேடை ஏற புது முகங்களை தேடுகின்றார்கள்.

இப்பவும் கண்முன் நடந்தவற்றை தமது பிழைப்பிற்காக"ஆயுதங்களை மௌனித்தாதாக"கதைவிடும் ஆய்வாளர்களும் தலைவர் திரும்பி வருவார் என மீதமுள்ள தமிழனையும் பலி கேட்கும் புலம் பெயர்ந்தவர்களும் இருக்கும்வரை தமிழனுக்கு விடிவு என்பது வெகுதூரமே.அடுத்த நாடகம் விரைவில் ஆரம்பம் எனும் அறிவிப்பு கேட்கின்றது.மேடை ஏற புது முகங்களை தேடுகின்றார்கள்.

எந்தவிதமான கொள்கையும் இல்லாதவர்களின் வெற்று தனமான கூச்சல் இது... அடிப்படையில் மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லை என்பதை தெரிந்து கொண்டு அந்த மக்கள் யாருக்கு பின்னால் நிக்கிறார்களோ அவர்களில் குறை மட்டுமே கண்டுகொள்ள முயற்ச்சி... உங்களுக்கு ஊர் ஓடும் போது தனிய எதிர் திசையில் ஓடும் சிலரின் கூச்சல்களிலை இது ஒருவகை... இயலாமை எண்டு வேண்டுமானாலும் சொல்லாம்... ஆனால் ஊருக்கு தெரியும் உண்மை என்ன எண்டு...

புலம்பெயர்ந்தவர்கள் புலிகளுக்கு கொடுப்பதும் கொடுத்ததும் தார்மீகமான ஆதரவு... ஆனால் புலிகளையும் போராட்டத்தையும் காப்பாத்தியது தாயகத்தில் இருந்த மக்கள் மட்டுமே... காரணம் அந்த மக்களின் பிள்ளைகள்தான் புலிகள்... அதனால் தான் அந்த மக்களை அழித்து புலிகளை ஒடுக்க முயண்றது இந்தியாவும் சிங்களமும்...

மக்களின் ஆதரவு இல்லாது புலிகள் இல்லை... ! இண்று மட்டும் இல்லை இனியும் கூட...

புலம் பெயந்தவன் தாயகத்தவனின் முடிவை எடுக்க முடியாது எண்று சொல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எண்டு இன்னும் ஒண்டு உண்டு.. புலிகளை எழும்பவிடக்கூடாது எண்று சொல்லும் தகுதியும் புலம்பெய்ந்தவனுக்கு கிடையாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... 3 1/2 லச்சத்த கூட்டிக்கொண்டுபோய் வச்சிருந்து ஒட்டுமொத்தமா தற்கொலை செய்தா தமிழீழம் கிடைச்சிடும் எண்டு சொன்னாக்கள்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... 3 1/2 லச்சத்த கூட்டிக்கொண்டுபோய் வச்சிருந்து ஒட்டுமொத்தமா தற்கொலை செய்தா தமிழீழம் கிடைச்சிடும் எண்டு சொன்னாக்கள்தானே!

இது ஒரு பாட்டு. பிரேமதாச காலத்தில் இருந்து உப்படித்தான் கொழும்பில இருந்து கொஞ்சப் பேர் பாடிக் கொண்டிருக்கினம். 1995 இலையும் இப்படித்தான் 3 இலட்சம் பேரை இடம்பெயரச் செய்யக்க.. உதுகளை கொண்டு போய் பலியிடப் போறாங்கள் எண்டுச்சினம். பிறகு அவ்வளவு சனமும் வன்னிக்க போய் பத்திரமா இருக்க.. வாயை இழுத்து மூடிக் கொண்டிச்சினம்.

இப்ப கூட 3 அரை இலட்சமும் அழியல்லையே என்ற கவலையில... இருந்து உளறுறது போலத் தான் தெரியுது. போன சனங்களை குண்டு போட்டு கொண்டவனோட கொண்டாடிக் கொண்டு.. அதுகளை பாதுகாக்க முற்பட்டவனுக்கு அபாண்டத்தை சொந்தமாக்கிற கேடு கெட்ட ஜென்மங்கள் உள்ள இனம்.. தமிழர்களாகத்தான் இருக்க முடியும்..! இந்த நாயிலும் கேடான இனத்திற்கு அரசியலாம்.. சன நாய் அகமாம்.. மாற்றுக் கருத்தாம்.. கட்சியாம். எல்லாத்தையும் சுட்டுப் பொசுக்கனும். இந்த வெறி பிடித்த நாய்களை ஊரில உலவ விட்டாலே மனித சமூகத்திற்கு நாசம் தான்.

Edited by nedukkalapoovan

போன சனங்களை குண்டு போட்டு கொண்டவனோட கொண்டாடிக் கொண்டு.. அதுகளை பாதுகாக்க முற்பட்டவனுக்கு அபாண்டத்தை சொந்தமாக்கிற கேடு கெட்ட ஜென்மங்கள் உள்ள இனம்.. தமிழர்களாகத்தான் இருக்க முடியும்..! இந்த நாயிலும் கேடான இனத்திற்கு அரசியலாம்.. சன நாய் அகமாம்.. மாற்றுக் கருத்தாம்.. கட்சியாம். எல்லாத்தையும் சுட்டுப் பொசுக்கனும். இந்த வெறி பிடித்த நாய்களை ஊரில உலவ விட்டாலே மனித சமூகத்திற்கு நாசம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்......10 கட்சி 20 சுயேட்சைக்குழு...

அண்ணை ஒண்டும் மிஞ்சாதோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

ம்......10 கட்சி 20 சுயேட்சைக்குழு...

அண்ணை ஒண்டும் மிஞ்சாதோ? :)

10 கட்சி சன நாய் அகம்.. சன நாய் அகம் பிறந்த அமெரிக்காவிலேயே இல்லை. அங்க இருக்கிறது 2 பிரதான கட்சிகள் தான். இதைவிட உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக விளங்கும் ஜப்பான சீனாக்கள் எங்கனும் 10 கட்சி அரசியல் கிடையாது. இப்படி உலகம் சன நாய் அகத்தை வரையறைக்க வைச்சிருக்கேக்க.. நாடில்லாத நாய்களுக்கு கேட்குது 10 கட்சி அரசியல்..! மிஞ்சும் மிஞ்சும்... ஆளாளுக்கு சிங்களவன் போடிற எலும்புத் துண்டு மிஞ்சும் பொறுக்கி கொண்டு ஓடுங்கோ.. வெளிநாட்டு பிரஜா உரிமைகளோட தானாம் கொஞ்சம் பேர் போய் சன நாய் அகம் வளர்க்கினம்..! தோத்தாலும் வென்றாலும் அவைக்கு வாழ்க்கை இருக்கு. வாக்குப் போடுற சனம் தான்.. மிதிபடப் போகுதுகள்..! அதுகளை கடவுள் தான் காக்க வேண்டும்... இந்தக் குள்ள நரிகளிடம் இருந்தும் வெறி பிடித்த நாய்களிடம் இருந்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....உளுத்துப்போன சுலோகங்கள சொல்லித்தான் அரசியல் செய்யிறதா குற்றச்சாட்டு வந்திருக்கு......அதைப்பற்றி........

  • கருத்துக்கள உறவுகள்

ம்....உளுத்துப்போன சுலோகங்கள சொல்லித்தான் அரசியல் செய்யிறதா குற்றச்சாட்டு வந்திருக்கு......அதைப்பற்றி........

மக்களின் அன்றாட வாழ்க்கைத் துயரில் இருந்து உடனடி விடுதலை.. சிங்களச் சிறைகளில் வாடும் தமிழ் மக்களுக்கு உடனடி விடுதலை. போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துதல்... தமிழ் தேசியம்.. சுயநிர்ணய உரிமை.. தாயகக் கோட்பாடு.. சிங்கள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தல்.. திட்டமிட்ட சிங்கள மயமாக்கலை அடியோடு இல்லாது செய்தல்.. சிங்கள இராணுவ பிரச்சன்னத்தை தமிழ் முஸ்லீம் தாயகமான வடக்குக் கிழக்கில் இருந்து முற்றாக நீக்குதல். இவைதான் இன்றைய உயிர்ப்புள்ள கோரிக்கைகள். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி சுயாட்சி கேட்டவை எல்லாம் மாநகராட்சிக்கு அடிக்கல் நாட்டுறதோட குப்புறக் கிடக்கிறது தான் உளுத்துப் போன தந்தை செல்வாவே கைவிட்ட சமாச்சாரங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நீங்கள் முதலே படிச்சிட்டீங்கள்...... :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்கள் முதலே படிச்சிட்டீங்கள்...... :):lol:

உங்களை அதை படிக்க வேண்டாம் என்று எவரும் சொல்லேல்லையே..! அங்க தான் நிக்குது புலியும் கொள்கையும் அதற்குள் பொதிந்திருக்கும் மக்கள் ஜனநாயகமும். :):lol::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியம், சுயநிர்ணயம், மரபுவழித் தாயகம்.....இதைத்தான் உளுத்துப்போன அரசியல் எண்டு சொல்லியிருக்கிறார். மிச்சமெல்லாம் நீங்கள் அவரிட்ட கொப்பியடிச்சதுதானே! :):lol:

உங்களை அதை படிக்க வேண்டாம் என்று எவரும் சொல்லேல்லையே..! அங்க தான் நிக்குது புலியும் கொள்கையும் அதற்குள் பொதிந்திருக்கும் மக்கள் ஜனநாயகமும். :) :) :)

அவர் படிச்சிட்டார் ஆனால் விளங்காத மாதிரி நடிக்கிறார் போல கிடக்குது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம், சுயநிர்ணயம், மரபுவழித் தாயகம்.....இதைத்தான் உளுத்துப்போன அரசியல் எண்டு சொல்லியிருக்கிறார். மிச்சமெல்லாம் நீங்கள் அவரிட்ட கொப்பியடிச்சதுதானே! :):lol:

தேசியம்.. சுயநிர்ணயம்.. மரபுவழித் தாயகம்.. அரசியல் அல்ல. இனத்துவத்தின் தன்மைகள். இந்த உண்மை கூட தெரியாத அந்த அதிபுத்திசாலி அரசியல் வித்துப்பிழைப்பவர்களில் நீங்களும் உங்களின் வால்களும் செய்யும் சன நாய் அகம் மட்டுமே எலும்பு பொறுக்கி பிழைப்பு நடத்த முடியும்..!

இவற்றை ஊளுத்துப் போனதாக சொல்வதென்றால் இறையாண்மை.. சிறீலங்கா.. ஒரு நாடு.. இன ஐக்கியம் அவற்றை என்னென்பது. உளுத்து செல்லரிச்ச சமாச்சாரங்கள் என்பதா..! :):lol::)

Edited by nedukkalapoovan

இவற்றை ஊளுத்துப் போனதாக சொல்வதென்றால் இறையாண்மை.. சிறீலங்கா.. ஒரு நாடு.. இன ஐக்கியம் அவற்றை என்னென்பது. உளுத்து செல்லரிச்ச சமாச்சாரங்கள் என்பதா..! :lol::):lol:

பெரும்பான்மையின் அடக்கு முறைகளை எதிர்க்காமல் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் அதுதான் ஜனநாயகம் ,ஜ.நா. 0000 சரத்துப்படி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறையாண்மை.. சிறீலங்கா.. ஒரு நாடு.. இன ஐக்கியம் அவற்றை என்னென்பது. உளுத்து செல்லரிச்ச சமாச்சாரங்கள் என்பதா..! :) :) :)

நன்றியண்ணை நான் தலைப்பு மட்டும்தான் வாசிச்சனான். நீங்கள் எழுதினதில மிச்சம் என்னவெண்டு புரிஞ்சுகொண்டன். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியம்.. சுயநிர்ணயம்.. மரபுவழித் தாயகம்.. அரசியல் அல்ல. இனத்துவத்தின் தன்மைகள்.

அவர் சுலோகங்கள் எண்டு சரியாத்தான் சொல்லியிருக்கிறார்

நான்தான் அரசியல் எண்டு பிழை விட்டிருக்கிறன். :)

Edited by Mathivathanang

அவர் சுலோகங்கள் எண்டு சரியாத்தான் சொல்லியிருக்கிறார்

எந்த ஆச்சிரமத்தில சொல்லுற சுலோகம் அண்ணே ,எத்தனை தரம் சொல்ல வேண்டும் என்ன பயன் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அன்றாட வாழ்க்கைத் துயரில் இருந்து உடனடி விடுதலை.. சிங்களச் சிறைகளில் வாடும் தமிழ் மக்களுக்கு உடனடி விடுதலை. போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துதல்... தமிழ் தேசியம்.. சுயநிர்ணய உரிமை.. தாயகக் கோட்பாடு.. சிங்கள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தல்.. திட்டமிட்ட சிங்கள மயமாக்கலை அடியோடு இல்லாது செய்தல்.. சிங்கள இராணுவ பிரச்சன்னத்தை தமிழ் முஸ்லீம் தாயகமான வடக்குக் கிழக்கில் இருந்து முற்றாக நீக்குதல். இவைதான் இன்றைய உயிர்ப்புள்ள கோரிக்கைகள். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி சுயாட்சி கேட்டவை எல்லாம் மாநகராட்சிக்கு அடிக்கல் நாட்டுறதோட குப்புறக் கிடக்கிறது தான் உளுத்துப் போன தந்தை செல்வாவே கைவிட்ட சமாச்சாரங்கள்..!

என்ன அண்ணை எழுதுகின்றீர்கள்???

இரு நாட்டுக்கோட்பாடு உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு

ஐ.நாவில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா என்ன செய்யமுடியும்

அடுத்தது தமிழரின் சர்வசன வாக்கெடுப்புத்தானே

இருப்பதா

பிரிவதா என்பதை அவன் சொன்னால் சரி என்ற சர்வதேச சூழலில்....

தாங்கள் எங்கு நிற்கின்றீர்கள்

யாழிலேயே தங்களுக்கு குத்தும் வெட்டும் விழப்போகுது....

பார்த்தண்ணே

அனுபவத்தில சொல்லுறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.