Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழைப்பாடல்கள்.....

Featured Replies

மழை - மழையில் நனைந்து, துள்ளி விளையாடி, காகித கப்பல் விட்ட அந்த பள்ளிப்பருவ நாட்கள்.... மறக்க முடியுமா எம் வாழ்வில்? அந்த நினைவுகளை சுமந்தபடி இதோ மழைப்பாடல்கள் சில உங்களோடு........

பாடல்: சின்ன சின்ன மழைத்துளிகள்....

படம்: என் சுவாசக்காற்றே

http://www.youtube.com/watch?v=6Ai9WBBu2v0

பாடல்: சின்ன சின்ன தூறல் என்ன...

படம்: செந்தமிழ் பாட்டு

http://www.youtube.com/watch?v=rVhE0VKQLsY

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: அடடா மழைடா.....

படம்: பையா

http://www.youtube.com/watch?v=ZS3qZEu_sa4

பாடல்: அந்தி மழை மேகம்....

படம்: நாயகன்

http://www.youtube.com/watch?v=0iTs70ds3RA

  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்யும் போது

நனையாத யோகம்...

இது என்ன மாயம் ?

யார் செய்தது?

நடக்கின்ற போதும்

நகராத தூரம்

இது என்ன கோலம் ?

யார் சொல்வது ?

இது மின்னலா ?

இல்லை தென்றலா ?

அறியாமலே அலைபாயுதே..

இது வண்ணமா ?

இல்லை வன்மமா ?

விளங்காமலே விளையாடுதே...

மழை பெய்யும் போது

நனையாத யோகம்...

இது என்ன மாயம் ?

யார் செய்தது?

நடக்கின்ற போதும்

நகராத தூரம்

இது என்ன கோலம் ?

யார் சொல்வது ?

சில நேரம் மயிலிறகாய் வருடிவிடும்

புனிதமிது ....

சில நேரம் ரகசியமாய் திருடிவிடும்

கொடுமை இது..

மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்

பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்

பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே

இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே!

மழை பெய்யும் போது

நனையாத யோகம்...

இது என்ன மாயம் ?

யார் செய்தது?

நடக்கின்ற போதும்

நகராத தூரம்

இது என்ன கோலம் ?

யார் சொல்வது ?

தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது

முடிவதில்லை...

விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்

தெரிவதில்லை...

கொல்லாமல் கொல்லும் இது உன் போல சைவம்.

சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.

குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே..

உடையுதே உயிரும் இன்று அது தான் காதலே..

மழை பெய்யும் போது

நனையாத யோகம்...

இது என்ன மாயம் ?

யார் செய்தது?

நடக்கின்ற போதும்

நகராத தூரம்

இது என்ன கோலம் ?

யார் சொல்வது ?

  • தொடங்கியவர்

பாடல்: முதல் மழை என்னை ......

படம்: பீமா

பாடல்: மழை வருது மழை வருது...

படம்: ராஜா கையை வைச்சா

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மழை மழை

படம்: உள்ளம் கேட்குமே

http://www.youtube.com/watch?v=t19fZUU4gMI

http://media.odeo.com/5/7/1/Mazhai_Mazhai.mp3

  • தொடங்கியவர்

பாடல்: துளி துளியாய்....

படம்: பார்வை ஒன்றே போதுமே

http://www.youtube.com/watch?v=spz7d4ICp2w

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

பாடல்: வான் மேகம் பூ பூவாய் தூவும்......

படம்: புன்னகை மன்னன்

http://www.youtube.com/watch?v=0pIa1uHKNPY

பாடல்: மேகம் கறுக்குது ...

படம்: குசி

http://www.youtube.com/watch?v=kbwUd_U4Yic

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=4CY_qmu25Ms

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அந்தி மழை பொழிகிறது

படம்: ராஜ பார்வை

http://www.youtube.com/watch?v=lynq4hhDEAQ

பாடல்: சின்னச் சின்ன மழைத்துளி

  • கருத்துக்கள உறவுகள்

மழைப்பாடல்களை பார்த்தால்......

ஆஆஆஆஆஆஆ.......கண்ணைக்கட்டுதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.