Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகனை தூரத்தில் வைத்துவிட்டு தங்களை முன்நிலைப்படுத்தி அரசியல் செய்பவர்களை கேளுங்கள் தோழரே! :lol:

தாங்கள் குறிப்பிடுவது ஈழமா ... தமிழர் நாடா என தெரியவில்லை தோழர்.... ஓ தாங்கள் ராஜ பக்சேவே சொல்கிறீர்களா தோழர் மதிவதனங்க... நமலை கூட ஒதுக்கி வைத்துவிட்டு அவர் செய்யும் தியாகத்தினை குறிப்பிடுகிறீர்கள் கட்டாயம் இது கருநாகத்தினை விட உயர்ந்ததுதான்.... கட்டாயம் அவரை கேட்டு தெரிந்து கொண்டு பதில் அளியுங்கள்... நான் காத்திருக்கிறேன் ....

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதில் அரசியல் செய்யலாம் எதில் செய்யக்கூடாது?.... மனிதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்லுகிறது... பால் வண்டி அவசரம் தடை செய்யாதீர் என... நோட்டீசு ஒட்டுகிறார்கள்.... ஆம்புலன்சு வாகனத்திற்கும் இதே... அதை போல ஆக்க பூர்வாமன கருத்துகளை எதிர்ப்பார்க்கிறேன் தோழர் மதிவதனங்க் தங்களிடம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதுபற்றி இதுவரை எழுதவில்லையா?

அதுதான் தலைப்பு அதைப்பற்றித்தான் எழுதுகிறீர்கள் என்று!!!!!

அதுதான் அது தனக்கு தெரியாது வேறை யாரையோ கேக்க சொல்லி சொல்லிப்போட்டாரே...

நீங்கள் வேணும் எண்டால் பிரபாகரனையும் புலியையும் எதிர்த்து எப்படி என்ன கருத்து சொல்லுவது நல்ல வரவேற்பை பெறும் எண்டு கேழுங்கோ சொல்லுவார்... அவர்தான் என்ன செய்வார் அவர்கள் அவ்வளவு தான் சொல்லி குடுக்கிறவை...!

நீங்கள் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதுபற்றி இதுவரை எழுதவில்லையா?

அதுதான் தலைப்பு அதைப்பற்றித்தான் எழுதுகிறீர்கள் என்று!!!!!

அதுதானே அண்ணை... நீங்கள் சொன்ன கருத்துக்களிலை இருந்து கேள்வி கேட்டுக்கொண்டு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதில் அரசியல் செய்யலாம் எதில் செய்யக்கூடாது?.... மனிதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்லுகிறது... பால் வண்டி அவசரம் தடை செய்யாதீர் என... நோட்டீசு ஒட்டுகிறார்கள்.... ஆம்புலன்சு வாகனத்திற்கும் இதே... அதை போல ஆக்க பூர்வாமன கருத்துகளை எதிர்ப்பார்க்கிறேன் தோழர் மதிவதனங்க் தங்களிடம்....

ஐயா உங்கு அரசியல் செய்து குழப்பி அடித்தது யாராக இருக்கும்?

மகன் வரவேற்க போகவேண்டிய இடத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?

நோயாளர் காவு வண்டியளை வவுனியா போக அனுமதிக்கும் நிகழ்வுக்கு டக்கிளஸ் தேவானந்தா மேடை போட்டு காட்ச்சி குடுத்து ஆரம்பிச்சு வைச்சாரே அப்ப எங்கை போனியள்...?? போதாததுக்கு நோயாளியக் காவு கட்டிலோடை மேடையிலை வைச்சு எல்லோ படம் காட்டினவர்... அப்ப அவர் சிறந்த சேவை செய்யுறதாய் எல்லோ சொல்லி திரிஞ்சனீயள்...?? அப்ப எங்கை போச்சுது உங்கட ஞாயம்...??

அரசியல் வாதியளை எதிர்க்கிறதாய் இருந்தால் எல்லா அரசியல் வாதியளையும் எதிர்க்க வேணும் கண்டியளோ...

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழரே மதிவதனங் உங்களது பழைய பதிவுகளை பார்த்தாலே பிரச்சனைகளை எவ்வாறு திசை திருப்புகிறீர்கள் என தெரியும்... எங்களுக்கும் குறுக்கு சால் ஓட்ட தெரியும் அப்பு.... ஆனாலும் இதற்கெல்லாம் கடின உழைப்பு தேவை.....

2503xir.jpg

pvc03.jpg

இது கடந்த காலங்களில் எடுத்தது .....

தமிழீழ தோழர்களே உழைப்பு என்றால் என்ன எனபதினை இவரை பார்த்து முதலில் கற்று கொள்ளுங்கள்....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து புலம்பகிற தமிழர்களே ஏன் நீங்கள் இப்படிக்கூக்குரல் போடுகிறீர்கள்? தமிழர் விரோத இந்தியா இப்படிச் செய்யாதுவிடிலே ஆச்சரியப்படல் வேண்டும். அதுசரி வைக்கோ நெடுமாறன் ஐயா அவர்கள் ஏன் இப்படிக்கத்துகிறார்கள். இந்திய அரசியலும் தமிழ்நாட்டை ஆள்பவர்களும் இப்படித்தனெ; செய்வார்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், நான் உட்பட அனைர்க்கும் வெக்கம் மானம் ரோசம் இல்லையா? சோத்துக்கு உப்புப்போட்டு நாம் தின்பதில்லையா? புலம்பெயர்தேசங்களில் நாம் என்னத்தைப் புடுங்கிக்கொண்டிருக்கிறோம்? இடுப்பில்கட்டும் சாரத்திலிருந்து அனைத்துக்கும் இந்தியதான் வேண்டுமென அடம்பிடிப்பது அவமானமாகவில்லையா? நாம் சாதித்துக்காட்வேண்டும் தமிழநாட்டில் கிடைக்கின்ற வசதிகளைவிட அதிகமான வசதிகளை நாம் வாழ்கின்ற நாடுகளில் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவிலிருந்து வைத்தியரை வரவழக்கவேண்டுமாகில் நீ வாழ்கின்ற நாட்டிலஇ உனது வைத்தியசாலையில் வரவை அதுதான் உனக்குச்சிறப்பு அதைவிடுத்து இன்னமும் இந்தியனின் கால்களில் விழாதே. சோதிடர்கள் சினிமாக் களிசடைகள் போன்றோரை காசசெலவுசெய்து கூப்பிடுகிறாய் அல்லவா? அதுபோல் உன்னால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்களைக் கூப்பிடு சம்பளம் கொடு வரமுடியாமுவெனில் இன்னமும் கொடு. அனைவர்க்கும் ஒரு விலைஇருக்கு அதைத்தூககியெறி. முதலில் நாம் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் புலம்பெயர் நாடுகளில் தமிழன் உணர்வின்மேல் கைவைத்தால் பெரும்பாதிப்பு வருமெனப் பயங்கொள்ளவேண்டும் எமது எதிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோயாளர் காவு வண்டியளை வவுனியா போக அனுமதிக்கும் நிகழ்வுக்கு டக்கிளஸ் தேவானந்தா மேடை போட்டு காட்ச்சி குடுத்து ஆரம்பிச்சு வைச்சாரே அப்ப எங்கை போனியள்...?? போதாததுக்கு நோயாளியக் காவு கட்டிலோடை மேடையிலை வைச்சு எல்லோ படம் காட்டினவர்... அப்ப அவர் சிறந்த சேவை செய்யுறதாய் எல்லோ சொல்லி திரிஞ்சனீயள்...?? அப்ப எங்கை போச்சுது உங்கட ஞாயம்...??

அரசியல் வாதியளை எதிர்க்கிறதாய் இருந்தால் எல்லா அரசியல் வாதியளையும் எதிர்க்க வேணும் கண்டியளோ...

உப்புடியெல்லாம் செய்தவரோ? இப்ப தானே விளங்கிது ஏன் 3 சீட் வெண்டவரெண்டு! :lol:

அதுதானே அண்ணை அவர் துவக்கை காட்டி சனத்தை கொண்டு வந்தது போல தீவகத்திலை வாக்கு சாவடிகளையும் தான் தான் நடத்தினவராம்... அங்கை வாங்கு சாவடி வேலைக்கு போன அதிகாரிகளுக்கு நல்லா ஓய்வு குடுத்து எல்லோ அனுப்பினவர்... அப்படி சேவை செய்தவர் தொகுதிக்கு ஒரு நாலு பெட்டிக்கு சேவை செய்தால் 1500 வாக்குக்கள் வாங்கி வெல்லுவர்தானே...?

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா உங்கு அரசியல் செய்து குழப்பி அடித்தது யாராக இருக்கும்?

மகன் வரவேற்க போகவேண்டிய இடத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?

தோழரே மதிவதனங் நான் உங்களிடம் எதிர்ப்பார்த்தாது உலகாளாவிய அளவில் கருத்துகளை...

சிங்கள ஆரிய கூட்டமைப்பினை வைத்து அல்ல....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழரே மதிவதனங் உங்களது பழைய பதிவுகளை பார்த்தாலே பிரச்சனைகளை எவ்வாறு திசை திருப்புகிறீர்கள் என தெரியும்... எங்களுக்கும் குறுக்கு சால் ஓட்ட தெரியும் அப்பு.... ஆனாலும் இதற்கெல்லாம் கடின உழைப்பு தேவை.....

2503xir.jpg

pvc03.jpg

இது கடந்த காலங்களில் எடுத்தது .....

தமிழீழ தோழர்களே உழைப்பு என்றால் என்ன எனபதினை இவரை பார்த்து முதலில் கற்று கொள்ளுங்கள்....

இதற்கு இன்னும் யாரும் பதில் அளிக்கவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரே மதிவதனங் நான் உங்களிடம் எதிர்ப்பார்த்தாது உலகாளாவிய அளவில் கருத்துகளை...

சிங்கள ஆரிய கூட்டமைப்பினை வைத்து அல்ல....

உலக அரசியல் புதுமாத்தளன் முள்ளிவாய்க்காலில் தோற்றுவிட்டது தோழரே. :huh:

சிங்கள ஆரிய கூட்டமைப்பு அரசியலை முன்நிலைப்படுத்தாமல் இங்கு யாராலும் கருத்தெழுதமுடியாது தோழரே. :D

இதற்கு இன்னும் யாரும் பதில் அளிக்கவில்லை...

ரவுண்டு கட்டி அடக்க தோழருக்கு உதவி தேவையாம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியல் புதுமாத்தளன் முள்ளிவாய்க்காலில் தோற்றுவிட்டது தோழரே. :huh:

சிங்கள ஆரிய கூட்டமைப்பு அரசியலை முன்நிலைப்படுத்தாமல் இங்கு யாராலும் கருத்தெழுதமுடியாது தோழரே. :huh:

ரவுண்டு கட்டி அடக்க தோழருக்கு உதவி தேவையாம். :lol:

ஆம் தோழர் சிங்களனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும்.... அதி உச்ச ராஜ தந்திரம் ஆங்கிலத்தில் டூவே டிப்ளமோசி என்று கூற்வார்கள்.... இரண்டு முட்டைகளின் மீது உடையாமல் நிற்பது... அது சரி ஒருவேளை முட்டை உடைந்துவிட்டால் மறுபடி கெஞ்சுதல் ... கையேந்துதல் தானா? அப்போதும் இளிச்சாவாய் தமிழர்களை காரணம் காட்டி பயங்கரவாதம் பன்னடடைவாதம் என ஏதாவது வருங்காலத்தில் செய்ய உத்தேசம் உண்டா தோழரே மதிவதனகு..... :o

ரவுண்டு கட்டி அடக்க தோழருக்கு உதவி தேவையாம். :D

ரவுண்டு எல்லாம் வேணாம் தோழரே.... நாம் ஆக்க பூர்வமான விவாதம் செய்வோம்... இன்னும் பல கைவசம் உள்ளது அதை பிறகு பார்க்கலாம்.... நாம் இரவு முழுவதும் உரையாடாலாம் .... அதான் உங்கள் கடின உழைப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது தோழரே மதிவதஙகு.....நாளையும் உரையாடலாம் அதற்கு cமேலும் உரையாடால் நான் ரெடி நீங்க ரெடியா?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர் தொடங்கிய பிரச்சனைக்கு வாரும் தோழரே அடிப்படை அத்தியாவசிய விநியோக சட்டம் .... இலங்கையில் உள்ளதை பற்றி முதலில் கூறும் தோழர்..... பிறகு எதில் அரசியல் செய்யலாம் செய்யகூடாது என்ற விவாததிற்கு வருவோம்... தோழர் மதிவதங்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் மதிவதஙகு உள்ளாரா?? ஐ.நா பன்னாட்டு சட்ட திட்டங்கள் குறித்து விவாதம் செய்யலாம் வாரும் தோழரே...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாப்பா ...நாட்டமை சொம்பை தூக்கி வந்து தோழர் மதிவதனங்கு அவர்கள் திண்ணையில் வந்து கடையினை பூட்ட சொல்லிட்டார்.... நான் உறங்கசெல்கிறேன் ... ஆளில்லாத நேரத்தில் வந்து இந்த திரியில் யாரும் கடை விரிக்க கூடாது அல்லவா? மிச்சமீதி இருந்தால் நாளை பல சூடான தகவல்களோடு சந்திக்கலாம் .... சாட்சிக்காக மட்டுமே இது ....

2r4rls1.jpg

நன்றி தமிழீழ தேசிய தோழர்களுக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே மதிவதனங் உங்களது பழைய பதிவுகளை பார்த்தாலே பிரச்சனைகளை எவ்வாறு திசை திருப்புகிறீர்கள் என தெரியும்... எங்களுக்கும் குறுக்கு சால் ஓட்ட தெரியும் அப்பு.... ஆனாலும் இதற்கெல்லாம் கடின உழைப்பு தேவை.....

தமிழீழ தோழர்களே உழைப்பு என்றால் என்ன எனபதினை இவரை பார்த்து முதலில் கற்று கொள்ளுங்கள்....

காசோலைக்கு வேலை செய்யும் ஆள் எங்கே நாங்கள் எங்கே? .

மலேசியா சிங்கப்பூரில் இல்லாத மருத்துவ வசதியா இந்தியவில் கிடைக்கப்போகிறது பாவம் வயதான உடல் நலமில்லதத ஒரு பெண்ணை வைத்து அரசியல் விழையாட்டு விழையாடுகிறார்கள்..அதில் வைகோ..நெடுமாறன்.கருணாநிதி.திருமாவளவன் என்கிற பேதமே இல்லை..எல்லாமே ஒரே மட்டைகள்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா சிங்கப்பூரில் இல்லாத மருத்துவ வசதியா இந்தியவில் கிடைக்கப்போகிறது பாவம் வயதான உடல் நலமில்லதத ஒரு பெண்ணை வைத்து அரசியல் விழையாட்டு விழையாடுகிறார்கள்..அதில் வைகோ..நெடுமாறன்.கருணாநிதி.திருமாவளவன் என்கிற பேதமே இல்லை..எல்லாமே ஒரே மட்டைகள்தான்.

ம்ம்ம் தோழரெ DAM.... ஆனால் பொந்திய கைத்தடிகள் சொல்லாமல் யாரும் உள்ளே விடபோவதில்லை .... பார்த்தீர்களோ இவர்கள்தானே தெற்காசிய பேட்டை ரவுடி....... மேற்குலகிற்குள் அழைத்து சென்றிருக்கலாம்... ஆனால் அங்கும் பொந்தியத்தின் அரக்க கரம் நீளுமோ என்னவோ????

ஈழத்தமிழனுக்கு எதிராக நடாத்தும் செய்ல்களுக்குதான் தமிழ்நாட்டில் இந்த குண்டு வெடித்தது என்று ஒரு தரம் செய்தி வந்தால்

எல்லாரூம் ஒழுங்கா வருவினம்.

கருநாநிதியும் வருவார் சோனியாவும் வருவா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.

இந்தியாதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலத்தில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோன்று, இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் (!?) கூக்குரலிட்டு வருகின்றனர். அப்படி ஆயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு அவரதும் விடுதலைப் புலிகளின் அழிவுக்கும் இந்தியாதான் காரணம் என்று தெரியாதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் விலை போய்விட்டது என்று மேடைகளில் முழங்கிய சிவாஜிலிங்கம் ஏன் இந்தியா செல்ல முயற்சித்தார்? உண்மையான இந்திய தேசிய எதிர்ப்புவாதி அந்த நாட்டுக்கும் செல்லும் தனது எண்ணத்தினைக்கூட முற்றாக துறக்க வேண்டும். ஆனால், சிவாஜிலிங்கம் அப்படிச் செய்யவில்லையே ஏன்?

இந்தியா செல்வதற்கு மிக இலகுவான காரணங்களை இவர்கள் முன்வைக்கின்றனர். அதாவது, சிகிச்சை பெறுவதற்காகத்தான் தாம் இந்தியா செல்வதாக கூறி வருகின்றனர். ஏன் இந்தியாவில் பெறமுடியாத சிகிச்சைகளை சிறிலங்காவில் பெறமுடியாதா? (அப்பலோ மருத்துவமனை கொழும்பில் இருக்கின்றது) இல்லை, சிங்கப்பூரில்தானும் பெறமுடியாதா?

இந்தியாவினை எதிர்ப்பவர்கள் முதலில் தமது மனங்களில் அல்லது தமது நடவடிக்கைகளில் இருந்து தொடங்கவேண்டும். அதனைவிட்டு விட்டு இவ்வாறு களத்தில் எழுதுபவர்களும் ஆய்வாளர்ப் பெருந்தகைகளும் இதோ இந்தியா மீண்டும் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டது என்று எழுதாதீர்கள்.

அதேபோன்று அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் தமது பங்குக்கு கிழிகிழி என்று கிழித்து எழுதுவார்கள். வானொலி அறிவிப்பாளர்களும் தமது பங்குக்கு உச்சஸ்தாயில் கத்தி ஒருசில நாட்களுக்கு நேயர்களை உசுப்பிவிட்டு பிறகு புதிய சேலைகள் ஏதும் வந்திருக்கின்றதா என இணையத்தளங்களில் பார்ப்பதோடு கடைகளிலும் ஏறி இறங்கிப் பார்ப்பார்கள்.

எனக்குத் தெரிய இந்திய எதிர்ப்புவாதிகளாக தம்மை முன்னிலைப்படுத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் ஊடகவியலாளர்கள் சரி அல்லது அந்த அந்த நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் எனக்கூறும் அமைப்புக்களின் உறுப்பினர்களும் சரி இந்திய நலன்சார்ந்துதான் இருக்கின்றனர். இதற்குள் ஆழமாக நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை.

இங்கே நான் கூற வருவது எல்லாம் ஒன்றுதான். வெளித்தோற்றத்துக்கு இந்தியாவினை எதிர்ப்பது போன்று நடித்து மனங்களை இந்தியாவில் வைத்திருக்காதீர்கள். உண்மையாக நீங்கள் எதிர்க்க விரும்பினால் எதிர்ப்பினை நீங்களே வெளிப்படுத்துங்கள். அதன்பின்னர் மற்றவர்களிடம் வலியுறுத்துங்கள்.

கடந்த வருடம் மே 19 முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப்பின்னர் எத்தனையோ போராளிகள் மற்றும் அவர்களினது குடும்பங்கள் மன்னார் ஊடாக இந்தியா தப்பிச் சென்று பல நாடுகளுக்கும் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இவை எல்லாம் இந்தியாவுக்கு தெரியாது என்று யாரும் கனவு காணாதீர்கள். இந்தியா மறைமுக மனிதாபிமான அடிப்படையில் கண்டும் காணாது விட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

அடுத்து இங்கே குறிப்பிட வேண்டிய விடயம். பிரபாகரனின் தாயார் வருகின்றார் எனின் அவரது மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தால் போதுமே ஏன் இந்த அரசியல்வாதிகள் சென்றனர்? இவர்களுக்கு அங்கே என்ன வேலை. இவர்களுக்கு எல்லாம் ஏன் பிரபாகரனின் தாயாரின் வருகையைக் கூறினார்கள்?

இதிலிருந்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே நெடுமாறன், வைகோ போன்றவர்களை கருணாநிதிக்குப் பிடிக்காது. இவர்கள் இவ்வாறு விமான நிலையத்துக்கு சென்றிருப்பதே பிரபாகரனின் தாயாரை வைத்து ஏதோ அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் எனக் கருதி கருணாநிதி கூட இவரது வருகையைத் தடுத்திருக்கலாம்.

ஆக, மொத்தத்தில் பிரபாகரனின் தாயாரின் வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தமிழ் உணர்வாளர்கள் என தம்மை காட்டிக்கொள்ள முனையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே என்பதே உண்மை.

நெடுமாறனுக்கு பிரித்தானியாவில் இருந்தும் சீமானுக்கும் திருமாவுக்கும் கனடாவில் இருந்தும் எம்மவர்கள் அனுப்பும் பணத்தை முதலில் நிறுத்துங்கள். அதன்பின்னர் இவர்களின் தமிழ்த் தேசியத்தை அல்லது உணர்வை யாவரும் எடை போடலாம் அல்லது மதிப்பிடலாம்.

எல்லாவற்றுக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லித்தான் ஆகும். ஏனில் காலங்கள் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன. மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொள்ளாமலேயே நம்மில் பலர் இப்போதும் கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றனர் என்பதுதான் மிகவும் சோகமான விடயம்.

Edited by nirmalan

தமிழருக்கும் இனவாத அரசுக்கும் தான் எப்போதும் போர் நடந்து கொண்டு இருந்ததே தவிர சிங்களவர்கள் அனைவருக்கும் புலிகளுக்கும் போர் நடக்க வில்லை.... அதே போல தான் இந்திய ஆழும் வர்க்கத்துடன் தான் பிரச்சினையே தவிர இந்திய மக்களுடன் இல்லை... இதை புரிய உங்களால் முடியும் எண்றால் எங்களுக்கு நேரம் மிச்சம்...

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பூசி மெழுகும் விடயத்துக்கு அல்லது சடையல் கதைக்கே தயா வருகின்றீர்கள்.

அந்த ஆளும் வர்க்கத்தை தெரிவு செய்ததே இந்திய மக்கள் என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ராஜீவ் படுகொலைக்கு முன்னர் எமக்கு இருந்த அனுதாப அலை பின்னர் ஏன் இல்லாமற் போய்விட்டது? இதனை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கத் துணியவில்லை?

தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து ஏன் எமக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அரசியல்வாதிகள் தடையாக இருந்தார்கள் என்றா கூறப் போகின்றீர்கள்? இல்லையே, மக்களின் மன உணர்வுகளை அறிந்துதான் அந்த அந்த மாநில அரசு இருக்கும். மாநில அரசுகளின் உணர்வுகளை அறிந்துதான் இந்திய அரசு இருக்கும்; நடவடிக்கை எடுக்கும்.

நீங்கள் ஒரு விடயத்தினைக் கூறியிருந்தீர்கள். இந்திய அரசுடன்தான் எமக்குப் பிரச்சினை. அந்த மக்களுடன் அல்ல. அப்படியாயின் ஏன் புலத்தில் உள்ளவர்கள் தமிழ்த் திரைப்படங்கள் உள்ளிட்ட பலவற்றை புறக்கணியுங்கள் எனக் கூக்குரலிட்டனர்.

அந்தத் திரைப்படங்களை தயாரிப்பது, இயக்குவது தமிழர்கள் அல்லவா? உங்களின் கருத்துக்கள் முரண்பாடாக உங்களுக்கே தோன்றவில்லையா தயா?

தவறுகளில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பாருங்கள் எமது சாபக்கேடு, நாம் தவறே செய்யவில்லை. நாம் எல்லாம் உத்தமர்கள் என்றல்லவா கருதிக்கொண்டு எழுதி வருகின்றீர்கள்.

மலேசியா சிங்கப்பூரில் இல்லாத மருத்துவ வசதியா இந்தியவில் கிடைக்கப்போகிறது பாவம் வயதான உடல் நலமில்லதத ஒரு பெண்ணை வைத்து அரசியல் விழையாட்டு விழையாடுகிறார்கள்..அதில் வைகோ..நெடுமாறன்.கருணாநிதி.திருமாவளவன் என்கிற பேதமே இல்லை..எல்லாமே ஒரே மட்டைகள்தான்.

You also DAM idiot

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.

இந்தியாதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலத்தில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோன்று, இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் (!?) கூக்குரலிட்டு வருகின்றனர். அப்படி ஆயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு அவரதும் விடுதலைப் புலிகளின் அழிவுக்கும் இந்தியாதான் காரணம் என்று தெரியாதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் விலை போய்விட்டது என்று மேடைகளில் முழங்கிய சிவாஜிலிங்கம் ஏன் இந்தியா செல்ல முயற்சித்தார்? உண்மையான இந்திய தேசிய எதிர்ப்புவாதி அந்த நாட்டுக்கும் செல்லும் தனது எண்ணத்தினைக்கூட முற்றாக துறக்க வேண்டும். ஆனால், சிவாஜிலிங்கம் அப்படிச் செய்யவில்லையே ஏன்?

இந்தியா செல்வதற்கு மிக இலகுவான காரணங்களை இவர்கள் முன்வைக்கின்றனர். அதாவது, சிகிச்சை பெறுவதற்காகத்தான் தாம் இந்தியா செல்வதாக கூறி வருகின்றனர். ஏன் இந்தியாவில் பெறமுடியாத சிகிச்சைகளை சிறிலங்காவில் பெறமுடியாதா? (அப்பலோ மருத்துவமனை கொழும்பில் இருக்கின்றது) இல்லை, சிங்கப்பூரில்தானும் பெறமுடியாதா?

இந்தியாவினை எதிர்ப்பவர்கள் முதலில் தமது மனங்களில் அல்லது தமது நடவடிக்கைகளில் இருந்து தொடங்கவேண்டும். அதனைவிட்டு விட்டு இவ்வாறு களத்தில் எழுதுபவர்களும் ஆய்வாளர்ப் பெருந்தகைகளும் இதோ இந்தியா மீண்டும் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டது என்று எழுதாதீர்கள்.

அதேபோன்று அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் தமது பங்குக்கு கிழிகிழி என்று கிழித்து எழுதுவார்கள். வானொலி அறிவிப்பாளர்களும் தமது பங்குக்கு உச்சஸ்தாயில் கத்தி ஒருசில நாட்களுக்கு நேயர்களை உசுப்பிவிட்டு பிறகு புதிய சேலைகள் ஏதும் வந்திருக்கின்றதா என இணையத்தளங்களில் பார்ப்பதோடு கடைகளிலும் ஏறி இறங்கிப் பார்ப்பார்கள்.

எனக்குத் தெரிய இந்திய எதிர்ப்புவாதிகளாக தம்மை முன்னிலைப்படுத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் ஊடகவியலாளர்கள் சரி அல்லது அந்த அந்த நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் எனக்கூறும் அமைப்புக்களின் உறுப்பினர்களும் சரி இந்திய நலன்சார்ந்துதான் இருக்கின்றனர். இதற்குள் ஆழமாக நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை.

இங்கே நான் கூற வருவது எல்லாம் ஒன்றுதான். வெளித்தோற்றத்துக்கு இந்தியாவினை எதிர்ப்பது போன்று நடித்து மனங்களை இந்தியாவில் வைத்திருக்காதீர்கள். உண்மையாக நீங்கள் எதிர்க்க விரும்பினால் எதிர்ப்பினை நீங்களே வெளிப்படுத்துங்கள். அதன்பின்னர் மற்றவர்களிடம் வலியுறுத்துங்கள்.

கடந்த வருடம் மே 19 முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப்பின்னர் எத்தனையோ போராளிகள் மற்றும் அவர்களினது குடும்பங்கள் மன்னார் ஊடாக இந்தியா தப்பிச் சென்று பல நாடுகளுக்கும் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இவை எல்லாம் இந்தியாவுக்கு தெரியாது என்று யாரும் கனவு காணாதீர்கள். இந்தியா மறைமுக மனிதாபிமான அடிப்படையில் கண்டும் காணாது விட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

அடுத்து இங்கே குறிப்பிட வேண்டிய விடயம். பிரபாகரனின் தாயார் வருகின்றார் எனின் அவரது மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தால் போதுமே ஏன் இந்த அரசியல்வாதிகள் சென்றனர்? இவர்களுக்கு அங்கே என்ன வேலை. இவர்களுக்கு எல்லாம் ஏன் பிரபாகரனின் தாயாரின் வருகையைக் கூறினார்கள்?

இதிலிருந்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே நெடுமாறன், வைகோ போன்றவர்களை கருணாநிதிக்குப் பிடிக்காது. இவர்கள் இவ்வாறு விமான நிலையத்துக்கு சென்றிருப்பதே பிரபாகரனின் தாயாரை வைத்து ஏதோ அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் எனக் கருதி கருணாநிதி கூட இவரது வருகையைத் தடுத்திருக்கலாம்.

ஆக, மொத்தத்தில் பிரபாகரனின் தாயாரின் வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தமிழ் உணர்வாளர்கள் என தம்மை காட்டிக்கொள்ள முனையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே என்பதே உண்மை.

நெடுமாறனுக்கு பிரித்தானியாவில் இருந்தும் சீமானுக்கும் திருமாவுக்கும் கனடாவில் இருந்தும் எம்மவர்கள் அனுப்பும் பணத்தை முதலில் நிறுத்துங்கள். அதன்பின்னர் இவர்களின் தமிழ்த் தேசியத்தை அல்லது உணர்வை யாவரும் எடை போடலாம் அல்லது மதிப்பிடலாம்.

எல்லாவற்றுக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லித்தான் ஆகும். ஏனில் காலங்கள் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன. மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொள்ளாமலேயே நம்மில் பலர் இப்போதும் கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றனர் என்பதுதான் மிகவும் சோகமான விடயம்.

These are not productive arguments at this time. People are waiting to divert and do something. Like in TN, issuing cable TV ... and TV and so on

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.