Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சிங்கள பெண்களின் கொள்ளை சம்பவங்கள் ஒருவர் கைது

Featured Replies

யாழில் சிங்கள பெண்களின் கொள்ளை சம்பவங்கள் ஒருவர் கைது

யாழ் நிருபர்

வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை வேளை, வயோதிபப் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் அபகரிக்க முற்பட்ட சிங்கள இளம்பெண், பிடிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண நகர் சென்றுவிட்டு பஸ்ஸில் முத்திரைச் சந்தியில் இறங்கி தனது வீடு நோக்கி 60 வயது மதிக்கத்தக்க மேற்படி வயோதிபப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த நாகரீகமாக உடையணிந்த மூன்று யுவதிகள் அவரது நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளனர்.

வயோதிப மாது கூக்குரல் எழுப்பவே, அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிசார் ஒரு யுவதியைப் பிடித்தனராம். ஏனைய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரை விசாரித்தபோது அவர்கள் தென் இலங்கை சிங்கள பெண்கள் என தெரியவந்துள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

வயோதிப மாது கூக்குரல் எழுப்பவே, அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிசார் ஒரு யுவதியைப் பிடித்தனராம். ஏனைய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவரை விசாரித்தபோது அவர்கள் தென் இலங்கை சிங்கள பெண்கள் என தெரியவந்துள்ளது.

சுற்றுலா என்னும் பெயரில் யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்கள பெண்கள் பகலில் கொள்ளை, இரவில் விபச்சாரம்.

இதுக்காகதானா...... தென் இலங்கையிலிருந்து லட்சக்கணக்கில் அள்ளுப்பட்டு வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்விற்கு என்று அனுப்பிய பெண்களுக்கே சிங்கள இனவெறி அரசினால் சாப்பாடு கொடுக்க முடியவில்லை.

வாத்தியார்

...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத்தானே முளைக்க வெளிக்கிட்டிருக்கு

இனி..

மொட்டுக்கட்டி

பூக்க வெளிக்கிட

இன்னும்

நிறைய வரும்

அப்ப

தெரியும்

அப்பன்ரை

அருமை.

சிங்களவன் அன்றுதொட்டு தமிழனிடம் அடிச்சு பறிச்சு தானே வாழ்ந்து வருகிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.