Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் புதிய அணுகுமுறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், விடுதலைப்புலிகள் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் பேசினார்.

அப்போது அவர், ’’விடுதலைப் புலிகள் முன்பு போர்க்களத்தில் இருந்தவாறு, இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர்.

போர்க்களத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட உடன், தங்கள் நடவடிக்கைகளை வேறு விதமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு வெளியில் வேறு நாடுகளில் இருந்தவாறு, தூதரக ரீதியாக தற்போது புலிகளின் ஆதரவாளர்கள் செயல்படத் துவங்கியுள்ளனர்.

இது மிகவும் அபாயகரமான நடவடிக்கை. எனவே இது குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேணடும்’’ என்று கூறியுள்ளார்.

நக்கீரன்.

Edited by பையன்26

தமிழ் ஊடகங்கள் இன்னும் நிறைய மாறவேண்டும்.

சிங்கள அரசுக்கு ஜனநாயக அந்தஸ்து கொடுத்து "இலங்கை வெளியுறவு அமைச்சர்" என்று எழுதாமல், "பௌத்த சிங்கள பேரினவாத அரச வெளியுறவு அமைச்சர்", "தமிழினப்படுகொலை செய்த சிங்கள அரச வெளியுறவு அமைச்சர்", "150,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்கள அரசின் வெளியுறவு அமைச்சர்" என்ற பாணியில் தொடர்ந்து எழுதி வரவேண்டும். புலம் பெயர் நாடுகளில் இயங்கும் ஊடகங்கள் இதை செய்யலாம்.

இதை நான் வரவேற்கிறேன்..

போன வருசம் இப்படியான முறையில் எழுதும் படி யாழ் களத்தில் கேட்டுக் கொண்டார்கள். சிலர் அப்படியான முறையில் வேறு மொழியில் வரும் ஊடகங்களில் எழுதி இருந்ததையும் படித்திருந்தேன். தற்போது எழுத்து நடைமுறை பழைய நிலைமைக்கு மாறிவிட்டது. ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி.

விடுதலைப்புலிகள் தமிழரது போராட்ட சக்தி. அது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு மாற்று வடிவத்தை எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி அடக்குமுறை இருக்கும் வரை ஈழத் தமிழரின் போரட்டம் ஓயாது.

வாத்தியார்

..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.