Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி

By: admin

அன்பான தமிழீழ மக்களே! முள்ளிவாய்காலின் மனிதப்படுகொலைகள் ஓராண்டுகள் எட்டிவிட்டன. ஆனால் கொலையை செய்தவனும், கட்டளையிட்டவனும் எக்காளம் இட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ எமது உறவுகளை பறிகொடுத்தும், பலிகொடுத்தும் அவர்களுக்கான எதையும் நீதியின் முன்னால் நிறுத்த நாம் முன்வரவில்லை. எமது மக்களுக்கு நீதி வேண்டியும், நியாயம் கேட்டும் உலகம் முழுவதும், தாம் வாழும் நாடுகளிலும் அதை நீதிமன்றங்களில் வழக்கை பதிவு செய்தும், யுத்தத்தாலும், இப்பெயர்வாலும் மற்றும் அனைத்து இராணுவநடவடிக்கையாலும் உயிரை இழந்து, அங்கீவீனமாக்கப்பட்டவர்,காணாமல் போனோர், மனவுழைச்சலுக்குள்ளானவர்கள் போன்றோரின் விபரங்கள், தகவல்களை ஆதாரங்களுடன் எதிர்பார்க்கின்றோம். ( உங்கள் அனைத்து தகவல்களும் இரகசியம் பேணப்படும் என்பது உறுதி )

இவை சம்பந்தமான துரிதநடவடிக்கை எடுப்பதற்கு சட்டவாளர்களும், மனதவுரிமை அமைப்புக்கள், சர்வதேச பிரசித்தி பெற்ற ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் முன்வந்திருக்கும் வேளை நாம் வாழாதிருப்பது எமது இனத்திற்கும், உயிரைப்பறிகொடுத்த அப்பாவி உயிர்களுக்கு செய்யும் நன்றியற்ற தொரு விடயமாகும். எனவே நாம் துரிதகதியில் இந்த செயற்பாட்டிற்கு துணைநிற்போமாக மேலதிக விடயங்களுக்கு உங்கள் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் பேரவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது எங்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு: 06 15 88 42 21

pathivu

மக்கள் பேரவையினரே ஒழுங்காக தகவல் தரவில்லை, அவுஸ்ரேலியாவில் உள்ள மக்கள் பேரவையின் விலாசத்தை கொடுக்கவும் ,சும்மா செய்யவில்லை செய்யவில்லை என்று கத்திரத்தைவிட செய்யிர நீங்களாவது ஒழுங்காக செய்யவும்,

1.மக்கள் பேரவை

2.அவுஸ்ரேலியா தமிழ்கான்கிரஸ்

3.நாடுகடந்த தமிழீழ அரசு

4.வட்டுக்கோட்டை தீர்மானம்

இப்படியே குழுக்கள் உருவாக்கி வாக்கு போட்டுக்கொண்டிருக்கிறோம் உருப்படியா ஒன்றும் செய்தமாதிரி தெரியவில்லை :):D

அனைத்துலக செயலகத்தை சேர்ந்த ஐயாமாரே வணக்கம்!

சர்வதேச மாற்றங்களுக்கும், அரசியல் எனும் அறிவற்றும் சிங்கள பிணந்தின்னிகளின் வாய்களில் எம் இரத்த உறவுகள் 40000 பேரை ஓரிரு நாட்களில் பலி கொடுத்து ஓராண்டிற்குப் பின் உங்களின் இவ்வவசர அறிவிப்பு ஆச்சரியத்தை தருகிறது.

எங்கிருந்தீர்கள் இவ்வொரு வருடமும்?

கேட்பவர், சொன்னவர், கூறியவருக்கு துரோகி பட்டமல்லவோ இலவசமாக அழித்து வந்தீர்.

எம்மின அழிவை கொணர முற்பட்ட எந்த மனித உரிமை அமைப்போடு இணைந்து இவ்வொரு வருடமும் வேலை செய்தீர்கள்????

மாறாக எம்முள்ளே மனித உரிமை அமைப்புகளாக செயற்பட்ட, சில அமைப்புகளை முடக்கவும் முற்பட்டீர்கள்.

இனியாவது எம்மக்களின் விடிவொன்றே எல்லாவற்றிலும் மேலானது என உழையுங்கள். இதனை மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களாவது உங்கட முன்னாள் பு. போ/ பொ. பு.பு. போ க்களை வைத்து ஏதும் செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

நிச்சயமாகச் செய்யப்பட வேண்டிய விடயம்.

அதற்கு முதல்

புலம்பெயர் மக்களினதும், அமைப்புக்களினதும் ஒற்றுமை பற்றி உங்கள் கருத்து என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசின் மீது ஏன் இவ்வளவு அவதூறுகள்?

நா. க. த.அ இருக்கும் பொழுது மக்கள் அவை தேவை தானா?

அனைத்துலகச் செயலகம் ஏன் மக்களிடமிருந்து தற்சமயம் ஒதுங்கி நிற்கின்றது?

மக்களிடம் அறிமுகமான செயற்பாட்டாளர்கள் எங்கே?

மக்களை அதிகமாக குழப்புவர்கள் அனைத்துலகச் செயலகமே. ஏன்? எதற்காக?

இவைகளுக்கான சரியான பதில்கள் கிடைத்தால்,அதன் பின் உங்கள் ஆலோசனைகளைப் பற்றி யோசிக்கலாம்.

வாத்தியார்

................

நீங்களாவது உங்கட முன்னாள் பு. போ/ பொ. பு.பு. போ க்களை வைத்து ஏதும் செய்திருக்கலாம்.

அவர் ஜேம்ஸ் பாண்டாக யாழில் உலாவியவர். இன்று ... நமோ நமோ மாதா, அப்பே லாங்கா ... என பாட ஆரம்பித்தவுடன் ... உனக்கென்ன அரசியல் தெரியும் என என்னை கட் பண்ணீட்டார்!!

Edited by Nellaiyan

மக்களவையின் அனைத்துலக செயலகமாம் ஆனால் பிரான்ஸ் கைத்தொலைபேசி இலக்கம் மட்டும் போட்டிருக்கினம்..பிரான்ஸ் மக்களவையிட்டை விபரத்தை கொடுத்தாலும் அதை வைத்து பிரான்ஸ் மக்களவை தலைவர் சோதியாலை என்னத்தை செய்யமுடியும்.???அவரே பிரான்ஸ் நாட்டிலை ஒரு கிரிமினல்.அவராலை என்னத்தை மனிதவுரிமை பற்றி பிரான்சிலை செய்யமுடியும்.????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ராஜபக்ச பிரதர்ஸ் க்கு எதிரா சரத் பொன்சேகா போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் எல்லாத்துக்கும் சாட்சி சொல்ல காத்திருக்கிறாராம் எண்டு எழுதுறினம். எங்கட சைக்கிலோடியள்கூட ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்காக கன்வசிங் செய்தவை. இப்பவும் அவையட கைக்குள்ளதானாம் சைக்கிலோடி பாக்கேலாதோ? :)

சைக்கிள் நெளிஞ்சு துருப்பிடிச்சு பேரிச்சம்பழத்திற்கு சம்பந்த முதலிட்ட வித்தும் அவர் வேண்டுறாரில்ல . நீங்க வேற

மக்கள் பேரவை ஈபிடிபிக்கும் தங்களுக்கும் உள்ள இரகசியத் தொடர்பை பகிரங்கப்படுத்த வேண்டும்.டக்களசால் அறிமுகப்படுத்தப்பட்டது தானே பெல்ஜித்தில் அமைக்கப்படவுள்ள அனைததுலக தொடர்பகம்.பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டால் உலகம் இரண்டுவிடாது.நீங்கள் ஈபிடிபின் சார்பில் வேலைத் திட்டங்களளை முன்னெடுத்தால் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

தன்னுடைய பாலியல் சேட்டகளை தொடர்வதற்காக உங்களை வளர்த்துவிடும் மே.... சுவாமிகளையும்உங்களையும் மக்களும் போராட்டத்தின் வலுவான தரப்பினரும் அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர்.தயவு செய்து இனியும் எங்கடை போராளிகளின் தியாகங்களையும் மக்களின் அவலங்களையும் மூலதனமாக வைத;து பிழைப்பு நடத்த வேண்டாம். திருச்சோதி எதற்காக பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டார்.விடுதலைக்கு போராடியதற்காகவா? இல்லை போராட்டத்துக்கு உதவியதற்காகவா? பொஸ்கோ யார்? அவருடைய பினனணி என்ன என்? அகல்யா யார்? அவருடைய பின்னணி என்ன?ட க்ளசின் பிரெஞ்சுப் பிரதிநிதியாக இருக்கும் அவரது மாவுக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லையா? எல்லாம் எல்லாருக்கும் தெரியும்

Edited by athiyan

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நமோ நமா தாயே பாடினவர் அதை வெளியில சொல்லுங்கோவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா நமோ நமா தாயே பாடினவர் அதை வெளியில சொல்லுங்கோவன்.

ம்....இண்டைக்கும் நாளைக்கும் வாசிக்க நேரமிருக்கு.... எழுதுங்கோ!! :)

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நமோ நமா தாயே பாடினவர் அதை வெளியில சொல்லுங்கோவன்.

அவர் 007 ஆக இருப்பதால் கண்டுபிடிக்க முடியாது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் 007 ஆக இருப்பதால் கண்டுபிடிக்க முடியாது :)

நம்ம பாண்டு அண்ணனெண்டு வெளிப்படையா சொல்லலாமே!!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பாண்டு அண்ணனெண்டு வெளிப்படையா சொல்லலாமே!!!! :)

இப்ப உங்களுடன்தான் கூட்டாமே!

  • கருத்துக்கள உறவுகள்

ம்....இண்டைக்கும் நாளைக்கும் வாசிக்க நேரமிருக்கு.... எழுதுங்கோ!!

:)
நமக்குத்தான் வேலை இல்லாமல் இதில எழுதிறதுக்கு ஒவ்வொரு நாளும் நேரமிருக்கு ஏனென்டா எழுதாவிட்டால் எலும்புத்துண்டு கிடைக்காதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உங்களுடன்தான் கூட்டாமே!

அவர் எப்பொதுமே பொட்டரோடதான் கூட்டு.... அதாலதான் மகிந்தாவுக்கால பொட்டரை எடுக்க முயற்சி செய்யிறாராம்.... :)

நாடு கடந்த தமிழீழ அரசின் மீது ஏன் இவ்வளவு அவதூறுகள்?

ஏன் உங்களுக்கு தெரியாதா.

மே 19 இன் பின்பு புலத்து, தமிழர் தலைமையைக் கைப்பற்றுவதற்கான தாக்குதலும், தற்காப்பு யுத்தமுமே இடம்பெற்றது, இடம்பெற இருக்கின்றது. கடந்த ஒரு வருடமாக நிகழ்ந்த, நிகழ்வுகள், அணிபிரிந்து அரசியல் செய்வோர், தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக நிகழ்த்தப்படும் நிகழ்வுகளாகவே பெறு பேறுகள் இருக்கின்றன.

மக்கள் அவையும் இப்போது இருக்கட்டும்.

உலகத்தமிழர் பேரவையும் இப்போது இருக்கட்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசும் இப்போது இருக்கட்டும்.

அனைத்துலக செயலகமும் இப்போது இருக்கட்டும்.

இந்த அமைப்புகளின் இருப்பை, செயற்பாடுதான் எதிர்காலத்தில் தீர்மானிக்கவேண்டும்.

அணிபிரி;ந்து அரசியல் செய்யமுற்படுபவர்களிடம் தமிழரின் ஏக போக, தலைமைத்துவத்தைக் கொடுத்து விட்டு தமிழ்த்தேசிய இனம், விற்பனைப் பொருலாகவும், விலைமாதர்களாகவும் இருக்கமுடியாது.

கடந்தகாலத்தில், களத்துச் செயற்பாட்டை முன்வைத்து புலத்தில் அமைப்பு நடத்தியதற்கும்.

இனிவரும் காலத்தில் புலத்தில், புலத்து செயற்பாட்டை முன்வைத்து புலத்தில் அமைப்பு நடத்துவதற்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.

Edited by kalaivani

மக்கள்திலகம் MGR அந்தக்காலத்தில சொன்ன அறிவுரையும் உதுதானாம். ஏகபோகஉரிமைக்காக கைவிட்டு உப்புடி முடிச்சிருக்கிறார் எண்டு சொல்லுறாங்கோ. :)

மக்கள்திலகம் ஆபுசு அந்தக்காலத்தில சொன்ன அறிவுரையும் உதுதானாம். ஏகபோகஉரிமைக்காக கைவிட்டு உப்புடி முடிச்சிருக்கிறார் எண்டு சொல்லுறாங்கோ.

நுளம்புத் தொல்லை தாங்கமுடியாது உள்ளது.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.