Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 22, மே 2010 (21:24 IST)

கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்

கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது.

மீன்கள் குவிந்து வாழும் கச்சத்தீவு பகுதியில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அங்கு சீன வீரர்களை வைத்து இலங்கை ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது.

இந்திய அரசு, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கவனம் செலுத்த களமிறங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை வீரர்களை, இந்தியாவின் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும், இலங்கை கடற்படை வீரர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விவரங்களை அறிந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடற்படையினர் ஹெலிகாப்டரில், ரோந்து மேற்கொண்டு வருவதற்கும் இதுவே காரணம். மத்திய அரசின் இந்த முடிவு பலனளிக்கும் பட்சத்தில், இலங்கை கடற்படைக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் சவாலாக அமையும்

nakkheeran

சனிக்கிழமை, 22, மே 2010 (21:24 IST)

கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்

.

தற்போது கடற்படையினர் ஹெலிகாப்டரில், ரோந்து மேற்கொண்டு வருவதற்கும் இதுவே காரணம். மத்திய அரசின் இந்த முடிவு பலனளிக்கும் பட்சத்தில், இலங்கை கடற்படைக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் சவாலாக அமையும்

nakkheeran

சவாலாக அமையாது ,இந்தியாவுக்கு சிறிலங்காவுக்கு சவால் விடவே லாயக்கு இல்லை ,இந்த லட்சணத்தில் சீனாவுக்கு சவால்..2010 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை செய்தியுங்கோ,

இளைய தளபதி தமிழ் காவலன் விஜயின் சுறா படத்த இந்தியா பிரதமர் பார்த்தவுடன் இந்த முடிவு எடுக்கபட்டதாம் :):):lol::D

o.k

Edited by tamil paithiyam

இ.ன்றைக்கு இந்தியாவின் நிலமை அணிலேறவிட்ட நாய்மாதிரி கீழே நின்று வள் வள் என்று குரைக்கவேண்டியதுதான்.

சோனியா கருணா போன்ற 23ம் புலிகேசிகள் தலைவராக இருக்;கும்போது வல்லரசாகும் ஆசையை 500 வருடங்கள் தள்ளிபோட வேண்டியதுதான் ஏனென்றால் அடுத்தடுத்து வரப்போகிறவர்களும் புலிகேசிகளின் வாரிசுக்கள்தான்.

சவாலாக அமையாது ,இந்தியாவுக்கு சிறிலங்காவுக்கு சவால் விடவே லாயக்கு இல்லை ,இந்த லட்சணத்தில் சீனாவுக்கு சவால்..2010 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை செய்தியுங்கோ,

இளைய தளபதி தமிழ் காவலன் விஜயின் சுறா படத்த இந்தியா பிரதமர் பார்த்தவுடன் இந்த முடிவு எடுக்கபட்டதாம் :lol::D:D:D

இதற்கான பதிலை புதிய கருத்தாக பதிந்து இருக்கிறேன் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவுக் கொள்கை ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாக மாற்றப்படும் வரை கச்சதீவு மட்டுமல்ல இந்தியாவின் மொத்தப் பாதுகாப்பும் கேள்விக்குறி தான்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மிகவும் காலம் கடந்த ஞானம். தனக்குத்தானே குழிதோண்டியிருக்கும் இந்தியா தான் தோண்டிய குழியில் விழுவது உறுதி உறுதி உறுதி

தமிழர்களும் விழுத்தவதில் உறுதியாக இருக்கவேண்டும்.

இந்திய பிணம் தின்னி நாய்களுக்கு கச்சதீவில் என்ன வேலை.

உலகம் முழுவதும் பரந்து வாழும் வீரத் தமிழினம் இந்திய ஓநாய்களின் போர் குற்றங்களை தாம் பழகும் ஒவ்வொருவரிடமும் கூறி போலி ஜனநாயக திரையை கிழிக்க தொடங்கிவிட்டார்கள்.

ஈழத் தமிழரை படுகொலை செய்துவரும் இந்திய பயங்கரவாதிகள், இந்திய பிணம் தின்னி நாய்கள், இந்திய ஓநாய்கள் அழிக்கப்படும் போது தான் மனிதாபிமானம், நீதி, தர்மம் நிலைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.