Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ தமிழர்களின் குறிக்கோள் என்ன ???

Featured Replies

இந்தியாவிற்கு வேண்டியது தலையாட்டி பொம்மைகளும் வால் பிடிக்கும் குரங்குகளும் . இப்படி ஈழத்தமிழனை மாற்ற முயற்சித்து முடியாததால் ஏற்பட்ட விளைவு தான் கடந்த வருடம் நடந்த சோகம் . எல்லா வளரும் வல்லரசுகள் செய்யும் சித்து விளையாட்டு இது .

இப்போது சிங்களம் அந்த வரிசையில் இருப்பது போல படுகிறது . இந்தியாவிற்கு வால் பிடிக்க அல்லது தலையாட்ட சிங்களம் மறுக்கும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் மிக கொடூரமாக இருக்கும் . தன் வம்சாவளியையே( ஈழ தமிழர் ), தன்னாட்டின் ஒரு பகுதியையே ( கச்சதீவு ) தன்னாட்டின் ஒரு பகுதி மக்களின்( தமிழக மக்கள் ) உறவுகளையே தன் சுய நலனுக்காக காவு கொடுத்திருக்கும் இந்தியா தான் நினைத்தது கிட்டவில்லை என்றால் என்ன செய்யும் என்று உங்களுக்கெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை . இப்போது இந்தியாவின் சுருதி ஈழ விஷயத்தில் மாற ஆரம்பித்து இருக்கிறது . இதை பயன் படுத்திகொண்டு நம்மால் முடிந்ததை ஈழ மக்களுக்கு செய்ய முயற்சிக்கவும் . அதை விட்டு விட்டு எதிர்கானம் பாடி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

சில அரை வேக்காடுகள் என்னமோ புலிகளின் கொள்கைகளை கடைபிடிப்பது போல காட்டிக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக கத்திக்கொண்டு இருக்கின்றனர் . அட கேனைகளா !!! அலெக்ஸாண்டருக்கு அடுத்த படியான மாவீரன் பிரபாகரனே இந்தியாவை இகழ்ந்தோ எதிரியாய் நினைத்தோ பேசியதோ நடந்ததோ இல்லை. உண்மையான புலிகளின் ஆதரவாளன் இந்தியாவை இகழ மாட்டான் .

ஏதாவது கருத்தை சொல்ல வரும்போது யாரிடமோ காசு வாங்கிகொண்டு எழுதுவது போல குற்றம் சாட்டுகிறது ஒரு கூட்டம் . இந்தியாவை இகழுபவர் எல்லாம் பாகிஸ்தானிடம் காசு வாங்கிகொண்டு எழுதுகிறீர்கள் என்று சொன்னால் ஆமோதிக்கிறீர்களா ???

ராஜீவ் இறந்த போது அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியே தமிழ் நாட்டில் வென்றது . அப்படியென்றால் உங்களின் கூற்றுப்படி ஒட்டு மொத்த தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழ விடுதலைக்கு எதிரானவர்களா ???

ஈழ போராட்டத்தில் கருணா அம்மானும், வரதராஜ பெருமாளும், டக்லஸ் தேவானந்தாவும் ஆதரவளிக்க வில்லை. அவர்களும் ஈழத்தில் பிறந்த தமிழர்களே . இந்த மூன்று உதாரணம் வைத்து ஈழ தமிழர்கள் அனைவருமே காட்டிகொடுக்கும் துரோகிகள் , இன விரோத நாய்கள் என்றால் ஒத்துகொள்வீர்களா ??? முடியாதல்லவா !!! அதே போல தான் மலையாளிகள் சிலரும் ( அனைவரும் அல்ல ) ராஜீவ் காந்தி குடும்பம் முன் விரோதத்தால்( காந்தி குடும்பமோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அல்ல ) செய்யும் செயல்களுக்கு ஒட்டு மொத்த இந்தியாவையே காரி உமிழ்வது சூரியனை பார்த்து நாய் குலைப்பதற்கு சமமானது.

மேலும் இந்தியாவை விட்டு விட்டு பிற நாடுகளுக்கு XXX கழுவி நாம் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதிக்க போவதும் ஒன்றும் இல்லை . இந்தியாவை எதிர்த்து எந்த நாடுமே இன்று குரல் கொடுக்க தயாரில்லை . பாகிஸ்தான் சீனா இரண்டை தவிர . பாகிஸ்தானின் உலக மதிப்பு என்ன வென்று ஊருக்கே தெரியும் . சீனாக்காரனுக்கு நிறைய எதிரிகள் உலகில் உள்ளனர் . என்ன தான் கத்தினாலும் இந்தியா இடையில் இருப்பதால் எதுவுமே நல்லது நடக்காது என்று கடந்த பத்து வருடங்களாக மதி கற்றும் நாம் மாறவில்லை என்றால் நம் கனவுகள் எதுவும் பலிக்காத நிலைக்கு நாம் தள்ள படுவோம் .

எது நடந்தாலும் இந்தியா மேல் பழியை போட்டு விளையாட ஒரு கூட்டமே இங்கு இருக்கிறது . இது எப்படி என்றாலும் தவறே . இந்தியா ஈழ தமிழர்களுக்கு துரோகி என்றே வைத்து கொள்ளுங்கள் . நாம் செய்த புலம் பெயர் போராட்டங்கள் நம் மக்களை காப்பாற்றியதா ??? இல்லையே .. எதோ ஒரு நாட்டுக்காரன் கப்பல் அனுப்புறான் அனுப்புறான்னு காத்திருந்து காவு கொடுத்தது தானே மிச்சம் . ஐரோப்ப நாடுகள் பேசிக்கொண்டே இருந்ததே தவிர வேறு எதுவும் செய்ததா ??? இந்தியாவாவது மருத்துவமனை மருந்துக்கள் நிவாரணம் என கண்துடைப்பு செய்யவாவது ஏதோ கொஞ்சம் செய்தது . பிறர் அதை கூட செய்ய வில்லையே. இதை ஏன் நீங்கள் யோசிக்க மறுக்கிறீர்கள் ???.

>>> தமிழ் நாட்டிற்கு வாருங்கள் . ஈழம் வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தி பாருங்கள் . கிட்டத்தட்ட நூறு சதவீதம் ஆதரவாக மட்டுமே வாக்கு கிடைக்கும் .

>>>இந்தியா துரோகியா என அல்லது தனி தமிழ் நாடு வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்துங்கள். உதவாக்கரை நாய்கள் நாலு அல்லது ஐந்து சதவீதம் தவிர்த்து அனைத்து மக்களும் வாக்கெடுப்பே நடத்த விடாமல் செருப்பால் அடித்து துரத்தி விடுவார்கள் .

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு பிரிவினை பேசுவோர் பெரும்பாலோனோர் திறமையற்ற தகுதியற்ற தற்குறிகள் தான். அவர்களால் வேலை தேட முடியாத போது பிற மாநிலத்தில் இருந்து வரும் தகுதியான நபர்களை பார்த்து எரிகிறார்கள். பிற மாநிலத்தில் இருந்து வந்தாலும் வேலை பார்ப்பதேன்னவோ தமிழ் நாட்டில் தானே . அவர்களின் உழைப்பு தமிழ் நாட்டிற்கு தானே என்ற பரந்த மனம் இன்மையால் வரும் பிரிவினை வாதமே இது . பெரும்பாலும் தன் நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு பிழைக்க செல்வோர் ஓரளவாவது கூடுதல் தகுதி உள்ளவர்களே . இது ஈழ தமிழனுக்கும் பொருந்தும் இந்தியாவில் பிற இடங்களில் வேலை செய்யும் தமிழனுக்கும் பொருந்தும் . இந்த அடிப்படையில் தான் சிங்களன் தமிழன் மீது இன வெறியை கிளப்பி விட்டான் . சிங்களன் செய்த தவறை தமிழன் செய்வது தமிழனை வேறெங்கோ கொண்டு சென்று விடும்.

நீங்கள் இந்தியாவை இகழும் போது உங்களுக்கு தெரியாமலேயே ஈழ மக்களுக்கு இடை விடாது ஆதரவாக இருக்கும் தமிழ் நாட்டு மக்களையும் சேர்ந்து இகழ்ந்து பழிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. தொடர்ந்து இழி வார்த்தைகள் தேவையின்றி ஒருவர் கேட்கும் போது தன்னையும் அறியாமல் இழி பாடுவோருக்கு எதிரியாக வாய்ப்புகள் அதிகம்.

இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு என்பதற்கு புலம் பெயர் தமிழர்களின் சான்றிதல் ஒன்றும் இந்தியாவிற்கு தேவை இல்லை. அதே போல தனி ஈழம் கொடுக்கலாம் என இந்தியாவின் சான்றிதழும் ஈழ உறவுகளுக்கு தேவை இல்லை. எனினும் தமிழ் நாட்டு தமிழர்களின் உறவு இந்தியாவின் உறவு கண்டிப்பாக ஈழ தமிழருக்கு தேவை . ஈழ தமிழரின் உறவு இந்தியாவிற்கு தேவை . இது தான் உண்மை .

உங்களின் குறிக்கோள் மற்றும் தமிழக தமிழனின் குறிக்கோள் ஈழம் பெறுவதே தவிர இந்தியாவை இகழ்வதோ அல்லது தமிழர்களை இந்தியாவிடம் இருந்து பிரிப்பதோ அல்லது தமிழ் நாட்டு தமிழனுக்கும் ஈழ தமிழனுக்கும் சண்டை மூட்டி விடுவதோ அல்ல . ஈழ தமிழனுக்கு வரும் துன்பங்களின் போது உண்மையான கண்ணீர் விடுபவனும் போராடுபவனும் தமிழ் நாட்டு தமிழன் மட்டுமே . அவன் மனத்தால் குணத்தால் ஒரு இந்தியன் .

நாங்கள் ரொம்ப நல்வர்கள் பாருங்க எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்.

... நீண்ட நாட்களின் பின் ஒரு யதார்த்தமான கட்டுரை ... ஆனால் இதை எழுதியவருக்கும், இணைத்தவருக்கும் புலம்பெயர் தேசத்தில் இலவசமாக வழங்கப்படும் "துரோகிகள்" பட்டம் அழித்து கவுரவிக்கப்பட இருப்பது தவிர்க்க முடியாது! ... சாபம்

சிங்கள தேசத்தின் இனப்படுகொலைக் காட்சிகளால் - காந்தி தேசம் அம்மணமாகக் காட்சி!

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9093&cntnt01origid=52&cntnt01returnid=51

இதோ ஒரு அறிவுஜீவியின் எழுத்துக்கு தலைப்பு! அதனை இன்னொடு ஏதோஜீவிகளின் கூட்டம் பிரசுரித்திருக்கிறது! ... ஏன் இந்தத்தலைப்பு?

சில அரை வேக்காடுகள் என்னமோ புலிகளின் கொள்கைகளை கடைபிடிப்பது போல காட்டிக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக கத்திக்கொண்டு இருக்கின்றனர் . அட கேனைகளா !!! அலெக்ஸாண்டருக்கு அடுத்த படியான மாவீரன் பிரபாகரனே இந்தியாவை இகழ்ந்தோ எதிரியாய் நினைத்தோ பேசியதோ நடந்ததோ இல்லை. உண்மையான புலிகளின் ஆதரவாளன் இந்தியாவை இகழ மாட்டான் .
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் குறிக்கோள் மற்றும் தமிழக தமிழனின் குறிக்கோள் ஈழம் பெறுவதே

ஆமென்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான்..! ஆனால் போனவருட நாடாளுமன்றத் தேர்தலில் திமுக+காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றதுதான் எங்கயோ இடிக்குது..! :lol:

  • தொடங்கியவர்

எல்லாம் சரிதான்..! ஆனால் போனவருட நாடாளுமன்றத் தேர்தலில் திமுக+காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றதுதான் எங்கயோ இடிக்குது..! :lol:

1. ஈழ தமிழர் நலம் விரும்பிகள் என்று கதை கட்டும் தலைவர்கள் ஓரணியில் இல்லாதது ( விடுதலை சிறுத்தைகள் )

2. விஜயகாந்த் என்னும் கூத்தாடி கதையை கெடுத்தது

3. சிதம்பரம் வென்றதும் வைகோ தோற்றதும் எப்படி என தெரிந்து வைத்து கொண்டே கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது ???

4. பல இடங்களில் இடைசெருகல்கள் தான் கதையை குழப்பியதே தவிர தமிழர் அளித்த ஓட்டுகள் சரியாகவே இருந்தது .

நீங்கள் வெற்றி வித்தியாசத்தை நோக்கவில்லை என நினைக்கிறேன். மேலும் திமுக கூட்டணி ஓட்டுகளையும் அடுத்து வந்த இரு வேட்பாளர்கள் ஓட்டுகளையும் கூட்டி பார்த்தால் திமுக கூட்டணி மூச்சு திணறி முயற்சி செய்தும் 35% தாண்ட முடியவில்லை . நாற்பது வைத்து இருந்தவர்கள் கையில் இருந்து பத்துக்கும் மேல் பறிபோனது . கவனிக்க வில்லையா ??? ஈழ பிரச்சினையை தவிர வேறென்ன குறை உண்டு இந்த கூட்டணியில் ???( திமுக + காங்கிரஸ் ).

தமிழக தேர்தலுக்கும் / அரசியலுக்கும் அப்பாற்பட்டது ஈழம் என்பது என் கருத்து . அதில் அரசியல் கலப்பது ஆபத்தானது . நாளை வேறு எவனாவது தமிழ் நாட்டுக்காரனின் வாழ்வாதார பிரச்சினைகளில் அரசியல் கலந்து ஆப்பு வைச்சிடுவான் ( வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் )

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் ஒருபோதும் இந்திய எதிர்ப்பாளிகள் அல்ல.

"இன்றைய இந்திய மத்திய அரசினதும் தமிழ் நாட்டு மா நில அரசினதும் ஈழத்தமிழர் தொடர்பான கொள்கையையே நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்".

வாத்தியார்

..............

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் ஒருபோதும் இந்திய எதிர்ப்பாளிகள் அல்ல.

"இன்றைய இந்திய மத்திய அரசினதும் தமிழ் நாட்டு மா நில அரசினதும் ஈழத்தமிழர் தொடர்பான கொள்கையையே நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்".

வாத்தியார்

..............

நீங்கள் கூறும் இதே கருத்தை தான் நானும் மற்றும் பலரும் இந்தியாவில் தெளிவாக கூற விழைகிறோம் . கூவ சொல்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

1. ஈழ தமிழர் நலம் விரும்பிகள் என்று கதை கட்டும் தலைவர்கள் ஓரணியில் இல்லாதது ( விடுதலை சிறுத்தைகள் )

2. விஜயகாந்த் என்னும் கூத்தாடி கதையை கெடுத்தது

3. சிதம்பரம் வென்றதும் வைகோ தோற்றதும் எப்படி என தெரிந்து வைத்து கொண்டே கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது ???

4. பல இடங்களில் இடைசெருகல்கள் தான் கதையை குழப்பியதே தவிர தமிழர் அளித்த ஓட்டுகள் சரியாகவே இருந்தது .

நீங்கள் வெற்றி வித்தியாசத்தை நோக்கவில்லை என நினைக்கிறேன். மேலும் திமுக கூட்டணி ஓட்டுகளையும் அடுத்து வந்த இரு வேட்பாளர்கள் ஓட்டுகளையும் கூட்டி பார்த்தால் திமுக கூட்டணி மூச்சு திணறி முயற்சி செய்தும் 35% தாண்ட முடியவில்லை . நாற்பது வைத்து இருந்தவர்கள் கையில் இருந்து பத்துக்கும் மேல் பறிபோனது . கவனிக்க வில்லையா ??? ஈழ பிரச்சினையை தவிர வேறென்ன குறை உண்டு இந்த கூட்டணியில் ???( திமுக + காங்கிரஸ் ).

தமிழக தேர்தலுக்கும் / அரசியலுக்கும் அப்பாற்பட்டது ஈழம் என்பது என் கருத்து . அதில் அரசியல் கலப்பது ஆபத்தானது . நாளை வேறு எவனாவது தமிழ் நாட்டுக்காரனின் வாழ்வாதார பிரச்சினைகளில் அரசியல் கலந்து ஆப்பு வைச்சிடுவான் ( வைத்துக்கொண்டே இருக்கிறார்கள் )

ஈழ ஆதரவு அரசியல்வாதிகள் பிரிந்தார்கள் குழம்பினார்கள் சரி..! ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 35% வாக்குகளைப் போட்டது யார்? தமிழக வாக்காளர்கள்தானே..! ஒரு 5% கள்ள வாக்குகள் என்று பார்த்தாலும் 30% அளவில் தமிழக வாக்காளர்கள் திமுக காங்கிரஸ் அணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..! :D

இங்கேதான் தமிழகத்தில் 100% ஈழ ஆதரவு என்கிற உங்களது கருத்து நெருடுகிறது. இந்த ஒரு வருட காலத்துக்குள் அந்த 30% வீத வாக்காளர்களின் மனங்கள் மாறியிருந்தால் ஒழிய (இது சந்தேகமே) தமிழகத்தில் அரசியல்ரீதியான ஈழ அமோக ஆதரவு என்பது சற்று யோசிக்க வைக்கிறது..! :lol:

  • தொடங்கியவர்

ஈழ ஆதரவு அரசியல்வாதிகள் பிரிந்தார்கள் குழம்பினார்கள் சரி..! ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 35% வாக்குகளைப் போட்டது யார்? தமிழக வாக்காளர்கள்தானே..! ஒரு 5% கள்ள வாக்குகள் என்று பார்த்தாலும் 30% அளவில் தமிழக வாக்காளர்கள் திமுக காங்கிரஸ் அணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..! :D

இங்கேதான் தமிழகத்தில் 100% ஈழ ஆதரவு என்கிற உங்களது கருத்து நெருடுகிறது. இந்த ஒரு வருட காலத்துக்குள் அந்த 30% வீத வாக்காளர்களின் மனங்கள் மாறியிருந்தால் ஒழிய (இது சந்தேகமே) தமிழகத்தில் அரசியல்ரீதியான ஈழ அமோக ஆதரவு என்பது சற்று யோசிக்க வைக்கிறது..! :lol:

நீங்கள் மீண்டும் மீண்டும் குழ(ப்)ம்புகிறீர்கள். ஈழ விஷயம் என்பது அரசியல் அல்ல என்று கூறுகிறேன் . ஈழம் வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்த சொல்லியிருக்கிறேனே ஒழிய ஈழம் கலைஞர் மூலம் வேண்டுமா??? நெடுமாறன் மூலம் வேண்டுமா??? வைகோ மூலம் வேண்டுமா??? அல்லது பிறர் மூலம் வேண்டுமா??? என கேள்வி கேட்டால் குழம்பாமல் என்ன செய்வார்களாக்கும்???

நீங்கள் குறிப்பிடும் 30 - 35% வாக்குகள் திமுக , காங்கிரஸ், விசி , மற்றும் சில கட்சி சார்பான ஓட்டுகளே அவர்களின் ஆட்சியால், முயற்சியால் ( கள்ள ஒட்டு ???) கிடைத்தது இன்னும் கொஞ்சம் . இந்த ஓட்டுகளை ஈழத்திற்கு எதிரான ஓட்டுகள் என்று எப்படி கூறுகிறீர்கள் ???

ஈழத்தை எதிர்த்து பின் பல்டியடித்து ஆதரவளித்த அம்மாவின் கூட்டணியில் ஈழ உணர்வு கட்சிகள் இருந்தன . அந்த கட்சிகளிடம் ஈழம் ஒரு பிரச்சினையை தவிர வேறு எதுவுமே இல்லை .

அனைத்து தமிழக கூட்டணிகளுமே ஈழத்தில் தமிழின உரிமை நிலைநாட்டுவதாக கூறித்தான் வாக்கு பெற்றன . ஆனால் மீண்டும் கூறுகிறேன் . ஈழம் அரசியலுக்கு அப்பாற்பட்டது . உணர்வு மற்றும் தமிழனின் மானம் சம்பந்தப்பட்டது .

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... அரசியல்ரீதியில் கொண்டுசெல்லப்படாத இன உணர்வு, மான உணர்வினால் எந்த ஒரு ஆதாயமும் இல்லை என்பதையே கூற முற்படுகிறேன். சிங்களவர்கள் செய்தார்கள்; சீக்கியர்கள் செய்தார்கள். நாம் செய்தோமா/செய்கிறோமா என்பதே எனது கேள்வி..!

அவ்வாறு செய்யப்பட்டாலன்றி தார்மீக ரீதியில் வழங்கப்படும் ஆதரவு/பரிதாபத்தினால் எந்த ஒரு பயனும் ஏற்படாது. திமுக+காங்கிரஸ் கூட்டணி இன்னும் தைரியமாக அரசியல் செய்துகொண்டிருப்பதற்கும் இந்த ஒரு நிலைதான் காரணம்..!

இந்திய பிணம் தின்னி நாய்களின் அனுசரணையில் சிங்களவனை அழிக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

நாம் தமிழர், எமது உரிமைகளை வென்றெடுக்கும் வழிகளை பார்ப்போம். தமிழினப் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த இந்திய ஓநாய்களை, இந்திய பயங்கரவாதிகளை சிதைத்த பின்னர், அழித்த பின்னர் தான் ஈழத் தமிழன் ஓய்வான்.

இந்திய ஓநாய்கள் ஈழத்தமிழனுக்கு அடிமையாகும் போது இந்திய ஓநாய்களின் நலன் பற்றி சிந்திப்பதை யோசிக்கலாம்.

இந்திய பிணம் தின்னி நாய்கள் ஏற்கனவே ஈழத்தமிழனின் எதிரி என்பது 25 ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த எதிரியின் சுய ரூபத்தை கிழிப்பதால் இனி புதிய எதியாவான் என்று சரடு விடவேண்டாம்.

இந்தியாவை தமது உறவாக கருதிய எமது இலட்சக் கணக்கான சகோதர்களை, சகோதரிகளை படுகொலை செய்த, செய்ய உதவிய இந்திய பிணம் தின்னி நாய்களை , இந்திய பயங்கரவாதிகளை ஈழத் தமிழன் மன்னிக்க, மறக்கவேண்டிய தேவை இல்லை. இந்திய பிணம் தின்னி நாய்களின் வல்லரசுக் கனவுக்கு எமது எமது இலட்சக் கணக்கான சகோதரர்களை, சகோதரிகளை படுகொலை செய்வதை, செய்ய உதவுவதை மானமுள்ள எந்த ஈழத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒரு சில கைக்கூலிகள் வக்காலத்து வாங்கலாம்.

எம்மைப் பொறுத்தவரை எமது இரத்த உறவுகளான தமிழ் நாட்டவரை (ஏன் மாராட்டியரை, கன்னடத்தவரை, தெலுங்கரை, வங்க தேசத்தவரை) இந்தியன் என்ற இழிமக்கள் கூட்டத்தில் ஒருவராக, இந்திய பிணம் தின்னி நாய்களில் ஒருவராக நாம் பார்க்கவில்லை. இந்தியா என்ற மாயையில் இருந்து இவர்கள் விடுபடவேண்டும்.

காந்தி தாத்தா எம் தாத்தா இந்தியாவுக்கு

சுதந்திரம் வாங்கி தந்த "அச்சா" தாத்தா

என மேடையில் முழங்கிடுவார்கள்

எம் சிறார்கள் -புலத்தில்

பாரதியார் எம் மாமா

பார்தத்தின் மகா கவி,ஜெ கிந்

என மேடையில் முழங்கிடுவார்கள்

எம் சிறார்கள் -புலத்தில்

இடுப்பையும் மார்பையும் குலுக்கி

ஆடிடுவார்கள் மேடையில்

போலிவூட் நாட்டியமாம்

எம் குமரிகளும் கிழவிகளும்-புலத்தில்

சின்னத்திரையில் சில நிமிடம்

சிரித்தவளை அழைத்து

சில்லறைகள் சேர்த்திடுவார் சபாகுழு

எனும் எம்மவர்கள்- புலத்தில்

இந்திய சாமிமார்களையும்

சாத்திரிகளையும் அடைக்கலம் கொடுத்து

அரவணைத்து மகிழ்ந்திடுவார்

எம் மனிசிமாரும் மாமிமாரும் புலத்தில்

ஜ.பி.எல்.இரவு முழித்திருந்து பார்த்து

இந்தியவீரர்களின் சகாசங்கள்

புகழ்திடுவார்கள்

எம் அப்பாக்களும் தாத்தாக்களும் -புலத்தில்

கீதை உபதேசம் கேட்டிவார்கள்

யோகாபயிற்சி செய்திடுவார்

கிந்தி பாட்ல்களும் கேட்டிவார்

குடும்பத்துடன் - புலத்தில்

தாயகத்தமிழா நீ மட்டும்

வால் பிடிக்காதே இந்தியனுக்கு

நீ வீர்தமிழன் மறத்தமிழன்

போராடு போராடு இந்தியனை

எதிர்த்து போராடு

சிங்களப்படைகளுக்கும், ஈழத்துக்கு வந்த இந்திய படைகளுக்கும் இடையில்

என்ன வித்தியாசத்தை கண்டீர்கள் ?

ஒன்று பேய் என்றால் மற்றது பிசாசு

தமிழீழம் தான் குறியாயின் பேய்களையும், பிசாசுகளையும் எதிர்த்துத்தான்

போராட வேண்டும். வேறு வழி ????????

பேயை விரட்ட பிசாசை எப்படி அணுக முடியும்

நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல.

நாங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்தியாவிலுள்ள பேய்களையும், பிசாசுகளையும்

முதலில் விரட்டுவோம். தமிழீழம் தானாக மலரும்.

  • தொடங்கியவர்

தாயகத்தமிழா நீ மட்டும்

வால் பிடிக்காதே இந்தியனுக்கு

நீ வீர்தமிழன் மறத்தமிழன்

போராடு போராடு இந்தியனை

எதிர்த்து போராடு

ஓஹோ . உசுப்பேற்றி வீராவசனம் பேசி தமிழ் ஈழ மக்களை காலி செய்தது பத்தாதுன்னு இப்ப தமிழ் நாட்டு தமிழனையும் காலி பண்ண ஆரம்பிச்சுட்டிங்களா

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.