Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

முதல் 15 விவேகமான மிருகங்கள்


Recommended Posts

Posted

இந்தியனை இந்த 15 குள்ளும் காணவில்லை!

துரதிஸ்டவசமாக காணொளியின் முதல் நிமிடத்தில் மனிதர்கள் தவிர என்று சொல்லியுள்ளார். இந்தியர்களை மேற்கு நாட்டவர்கள் கெட்டிக்காரர் என்று சொல்வதை பலமுறை கேட்டுள்ளேன்.

ஒரு மிக வித்தியாசமான அனுபவம் நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன், ஆராவமுதன்.

Posted

சுவாரசியமான காணொளி, இணைப்புக்கு நன்றி. விவேகம் எது என்பதை மனுசன் சொல்லிறதைவிட இதனுடன் சம்மந்தப்படாத ஒரு 3rd partyசொன்னால் நல்லது. :D மனுசன் எப்பவும் தனக்கு எது புத்திசாலித்தனம் என்று தோன்றுதோ அதைத்தானே சொல்வான்.

Posted

-

மனிதன் விலங்காக இருந்த கலத்தில் அதி விவேகமான ஒரு மிருகமாகத்தான் இருந்தான் !

ஆனால் இன்று அறப் படித்ததால் அதி விவேகமான முட்டாள் ஆகி விட்டான் !!

-

Posted

பூமியதிர்ச்சியை வர முன்பே அறியும் மிருகங்கள்

Can Animals Sense Earthquakes?Maryann Mott

for National Geographic News

November 11, 2003

The belief that animals can predict earthquakes has been around for centuries.

In 373 B.C., historians recorded that animals, including rats, snakes and weasels, deserted the Greek city of Helice in droves just days before a quake devastated the place.

"Magnetic Map" Found to Guide Animal Migration Accounts of similar animal anticipation of earthquakes have surfaced across the centuries since. Catfish moving violently, chickens that stop laying eggs and bees leaving their hive in a panic have been reported. Countless pet owners claimed to have witnessed their cats and dogs acting strangely before the ground shook—barking or whining for no apparent reason, or showing signs of nervousness and restlessness.

But precisely what animals sense, if they feel anything at all, is a mystery. One theory is that wild and domestic creatures feel the Earth vibrate before humans. Other ideas suggest they detect electrical changes in the air or gas released from the Earth.

Earthquakes are a sudden phenomenon. Seismologists have no way of knowing exactly when or where the next one will hit. An estimated 500,000 detectable quakes occur in the world each year. Of those, 100,000 can be felt by humans, and 100 cause damage.

One of the world's most earthquake-prone countries is Japan, where devastation has taken countless lives and caused enormous damage to property. Researchers there have long studied animals in hopes of discovering what they hear or feel before the Earth shakes in order to use that sense as a prediction tool.

American seismologists, on the other hand, are skeptical. Even though there have been documented cases of strange animal behavior prior to earthquakes, the United States Geological Survey, a government agency that provides scientific information about the Earth, says a reproducible connection between a specific behavior and the occurrence of a quake has never been made.

"What we're faced with is a lot of anecdotes," said Andy Michael, a geophysicist at USGS. "Animals react to so many things—being hungry, defending their territories, mating, predators—so it's hard to have a controlled study to get that advanced warning signal."

In the 1970s, a few studies on animal prediction were done by the USGS "but nothing concrete came out of it," said Michael. Since that time the agency has made no further investigations into the theory.

Erratic Behavior in Dogs

Researchers around the world continue to pursue the idea, however. In September 2003 a medical doctor in Japan made headlines with a study that indicated erratic behavior in dogs, such as excessive barking or biting, could be used to forecast quakes.

There have also been examples where authorities have forecast successfully a major earthquake, based in part on the observation of the strange antics of animals. For example, in 1975 Chinese officials ordered the evacuation of Haicheng, a city with one million people, just days before a 7.3-magnitude quake. Only a small portion of the population was hurt or killed. If the city had not been evacuated, it is estimated that the number of fatalities and injuries could have exceeded 150,000.

The Haicheng incident is what gave people hope that earthquakes might be predictable, says Michael, and what prompted the animal behavior studies by the USGS.

It was later discovered, though, that a rare series of small tremors, called foreshocks, occurred before the large quake hit the city.

"Magnetic Map" Found to Guide Animal Migration "It was the foreshock sequence that gave (Chinese officials) the solid prediction," Michael said.

Still, the Chinese have continued to look at animal behavior as an aid to earthquake prediction. They have had several notable successes and also a few false alarms, said Rupert Sheldrake, a biologist and author of the books, Dogs that Know When Their Owners Are Coming Home and The Sense of Being Stared At.

A reproducible connection between animal behavior and earthquakes could be made, he said, but "as the Chinese have discovered, not all earthquakes cause unusual animal behavior while others do. Only through research could we find out why there might be such differences."

Sheldrake did his own study looking at animal reactions before major tremors, including the Northridge, California, quake in 1994, and the Greek and Turkish quakes in 1999.

In all cases, he said, there were reports of peculiar behavior beforehand, including dogs howling in the night mysteriously, caged birds becoming restless, and nervous cats hiding.

Geologists, however, dismiss these kinds of reports, saying it's "the psychological focusing effect," where people remember strange behaviors only after an earthquake or other catastrophe has taken place. If nothing had happened, they contend, people would not have remembered the strange behavior.

Reporting Strange Behavior

Sheldrake disagrees. Comparable patterns of animal behavior prior to earthquakes have been reported independently by people all over the world, he said. "I cannot believe that they could all have made up such similar stories or that they all suffered from tricks of memory."

More research is needed and is long overdue, said Sheldrake, who proposes a special hotline or Web site where people could call or write in if they saw strange behavior in their animals. A computer would then analyze the incoming messages to determine where they originated. A sudden surge of calls or e-mails from a particular region might indicate that a quake was imminent.

The information would be checked to make sure the observations were not caused by other circumstances known to affect the behavior of animals, such as fireworks, or changes in weather. And to avoid issuing false warnings, Sheldrake said, the data would be used in conjunction with other monitoring devices such as seismological measurements.

"Such a project would capture the imagination of millions of people, encourage large-scale public participation and research—and would be fun," he said. "What is holding this research back is not money but dogmatism and narrow-mindedness."

http://news.nationalgeographic.com/news/2003/11/1111_031111_earthquakeanimals_2.html

Posted

-

யமன் வரவை அறிவிக்கும் அல்லது... யமனை வரவைக்கும் 8ஆவது அறிவுள்ள ஒஸ்கார் !

http://www.youtube.com/watch?v=oAtdJW_iPeI

ஒ... ஒ... மியாவ்மியாவ் ! ... இங்கே வராதே !!

நீங்கள் ஒரு (பல்கலைகழகத்தவரல்லாத) காடவசாரி யாக இருந்தால் இது போல இன்னும் பல அறிவுகளை உபயோகிக்கத் தெரிந்திருக்கும் ...

இத் தகமையை அடையத் தான் அவர்கள் செய்கோள்களையும் ஹவாக் விமானங்களையும் டொலர் டொலரா கொட்டிக் கட்டினார்கள் ...

தெரு நாய் எங்களூக்கு தீங்கிழைக்க வரும் உளவாளியை அடையாளம் கண்டு சொல்லும்...

ஆனால் அதை மதித்து விளங்கிக் கொள்ள ஒரு மனப் பக்குவமும், பழக்கமும் வேண்டுமே ...?

http://www.youtube.com/watch?v=yqSvjsdGBOE

-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த எருமைகளை பார்த்தாவது......

சிங்கங்களை விரட்ட தமிழன் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஹ்ம்ம்...... கல்லிலை நார் உரிக்கிற மாதிரி, நடக்கக் கூடிய காரியமா?

Posted

இந்த எருமைகளை பார்த்தாவது......

சிங்கங்களை விரட்ட தமிழன் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஹ்ம்ம்...... கல்லிலை நார் உரிக்கிற மாதிரி, நடக்கக் கூடிய காரியமா?

உந்தக் கொம்பைக் காட்டும், கற்கால முறைகளை கைவிட்டு விட்டு

விண்வெளிக்கால முறைப்படி, திருநீற்ரை தூவி உந்தச் சிங்களவர்களை எல்லாம்

மனோ வேகத்தில தமிழன் ஆக்கி விடுங்ககோ ...

:wub: :wub: :lol:

-

-

Posted

-

ஹ்ர்ர்ர்ர்... அது எப்படி ? அப்படி திருநீற்ரை தூவி தமிழனாக மாறுவது ?

ஒன்றில் "வடக்கு நோக்கி இருத்தல்" பற்றிய அறிவு தேவை

அல்லது இதோ இங்கே "உருவலையம்: உருவமும் அதன் வலையமும் "

-

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.