Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே உருவமொம்பை எரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 8, ஜூன் 2010 (11:27 IST)

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே உருவமொம்பை எரிப்பு

இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

வைகோ, பழ.நெடுமாறன், சீமான், தா.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டனப்பேரணியுடன் சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட உள்ளார்கள். இதனால் இலங்கை தூதரகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் மதிமுகவின கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரித்த சிவசேனாவினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலில் சமத்து மக்கள் கட்சியினர் ராஜபக்சேவின் உருவமொம்பையை எரித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூரில் தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

nakkheran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 8, ஜூன் 2010 (13:34 IST)

ராஜபக்சே உருவமொம்மையை எரித்து செருப்பால் அடித்த நாம் தமிழர் இயக்கத்தினர் (படங்கள்)

இந்தியா வரும் ராஜபக்சேவை கண்டித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.

அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

aar1t.jpg

aar2c.jpg

aar3e.jpg

nakkheran

  • கருத்துக்கள உறவுகள்

டொரண்டோ: டொரண்டோவில் ஜி-20 உச்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருக்கிறார். இம்மாநாட்டின்போது இரு நாடுகளுக்கிடையான அணு சக்தி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வரும் 26ம் தேதி கனடா செல்கிறார். அவருடன் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் செல்கின்றனர்.

இந்தியா ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்துள்ளது.

யுரேனியம் ஏற்றுமதியில் உலகிலேயே கனடா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிந்துவிட்டது. ஒப்பந்தம் மட்டும் தான் கையெழுத்தாக வேண்டியுள்ளது./////

இந்த மனிதருக்கு எதிர்ப்பைக் காட்டலாம். ஆனால் வருகின்ற விளைவுகள் எப்படி இருக்கும் என்று ஆராய்வதும் நன்று. ஏற்கனவே உயிருக்கு மதிப்பில்லாத எவரும் கொன்றாலும் கேட்க நாதியற்ற இனமாக எம்மக்கள், போராளிகள் மாட்டுப்பட்டுத் தவிக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் இந்த மனிதருக்கான எதிர்ப்பு என்பது, என்ன விளைவைத் தரும் என்று தெரியவில்லை.

ஆனால் போர்க் குற்றங்களுக்கு இந்தியா துணை போவது போலவும், அதைக்க முனைவது ஐனநாடு என்ற முகமூடி மீது விழுந்த அவமானம் போலவும் எதிர்பபினைக் காட்டலாம்.

தமிழகம் முழுவதும் சேர்த்து 2 பேரும் ஒரு பொலிசும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் சேர்த்து 2 பேரும் ஒரு பொலிசும்.

7358_1.jpg

7356_1.jpg

7375_1.jpg

7354_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

08_06_10_tnadu_3_87951_445.jpg

08_06_10_tnadu_9_87970_200.jpg08_06_10_tnadu_2_87947_200.jpg

08_06_10_tnadu_5_87959_200.jpg08_06_10_tnadu_7_87966_200.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் சேர்த்து 2 பேரும் ஒரு பொலிசும்.

இடப்பட்ட சிவப்பை எடுத்துவிட்டுள்ளேன்

இந்த செய்தியையும் படத்தையும் இணைத்தவரே இதற்கு பதில் சொல்லணும்

கேள்வி சரிதானே......?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் சேர்த்து 2 பேரும் ஒரு பொலிசும்.

சிங்களவனின் கக்கூசுக்குள்ளேயே அரை ஆயுளை வாழ்ந்து முடித்துகொண்டு கக்கூசின் துவாரங்களின் ஊடாக பார்த்தால் எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.