Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி.யின் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த குழுவினர் விபரம்

Featured Replies

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இக்குழுவில்,

1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா

2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து

3. சிறிபதி சிவனடியார் யேர்மனி

4. பேரின்பநாயகம் கனடா

5. விமலதாஸ் பிரித்தானியா

6. சார்ல்ஸ் பிரித்தானியா

7. மருத்துவர் அருணகுமார் பிரித்தானியா

8. கங்காதரன் பிரான்ஸ்

9. சிவசக்தி கனடா

ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்குகளை இலங்கை அரசினால் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டுள்ள கே.பி என்று அழைக்கபடும் செல்வராசா பத்மநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

Edited by சிறிலிங்கம்

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இக்குழுவில்,

1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா

2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து

3. சிறிபதி சிவனடியார் யேர்மனி

4. பேரின்பநாயகம் கனடா

5. விமலதாஸ் பிரித்தானியா

6. சார்ல்ஸ் பிரித்தானியா

7. மருத்துவர் அருணகுமார் பிரித்தானியா

8. கங்காதரன் பிரான்ஸ்

9. சிவசக்தி கனடா

ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்குகளை இலங்கை அரசினால் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டுள்ள கே.பி என்று அழைக்கபடும் செல்வராசா பத்மநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரான்ஸ் பிரகிருதியைத் தெரியுது. மற்றவர்கள் எல்லாம் யாருப்பா..

உண்மையை சொல்லவேணும்/கதைக்க வேணும்! உந்த ஒன்பதும் ... பணத்துக்கு விலைபோய் போகவில்லையாம்!

.. மாறாக ஏதோ எங்கள் முயற்சியில் , நாங்கள் புலத்து பிரதிநிதிகளாக போய் சந்தித்ததும் ... எங்களுக்கு நல்ல சேதியாக ... இலங்கையில் ஆண்டாண்டாக அழித்தொழிக்கப்படும் தமிழ் இனத்துக்கு தீர்வாக ஏதாவது சொல்வான் ... அதனை கொண்டு நாம் பிரபல்யம் அடையலாம் என்ற நோக்கம்தானாம்!! ... கிட்டத்தட்ட கதிரைக்கு என்ன விளம்பர மோகம்! ...இந்த ஒன்பதில் சிலர் ... யார் குதிரையை பூட்டி முன்னுக்கு ஓடுகிறார்களோ ... அவர்களுடன் ஓடும் கோஸ்டி!

ம்ம்ம்ம்... சொல்ல வந்ததை மறந்து விட்டேன்..

... போனவர்கள் பீரிஸையும், கோத்தாவையும் சந்தித்த போது ... மிக தெளிவாக சொல்லப்பட்டதாம் ...

1. இலங்கை 60 வருடங்களுக்கு மேலாக புரையோடிப்போயிருக்கும் சிறுபான்மையினரது அரசியல் தீர்வு பற்றி கதைக்காதீர்கள்!

2. மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றம், இராணுவ நலன்கள் தொடர்பாக எதுவும் கதைக்காதீர்கள்!

... மிகத்தெளிவாக பீரிஸினால் சொல்லப்பட்டதாம்!

... மொத்தத்தில் ஐநா, சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கும் யுத்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ... எம்மவர்களையே பாவிக்க சிங்களம் முற்படுகிறது! அதற்கு இம்முன்னால் புலிகளின் அதிபுத்திஜீவிகள் பயன்படுத்தப்படப்போகிறார்கள்!!!!!

... அவசரப்பட்டு துரோகிகள் முத்திரையை குத்தாதீர்கள்!! இவர்களை மீண்டும் ஈழத்தமிழர்கள் நலன்சார் பக்கம் திருப்புவது எம் கடமையே!

Edited by Nellaiyan

... இதற்கு மேலாக உங்கள் காசுகள் இங்கு கொண்டு வந்து ... எங்கள் மேற்பார்வையில் ... நிவாரண உதவிகளை செய்யுங்கள்!!!

... மேற்பார்வை என்பது என்ன .... நாம் என்னென்ன சொல்கிறோமோ அதை உங்கள் பனத்தில் செய்யுங்கள் ....

... ம்ம்ம்ம்ம்ம் ... இவர்களிடன் .... வணங்காமண், வெள்ள விவாரனம், ... என்று சேகரித்த நிதிகளில் பெரும்பகுதி, இவர்கள் கைகளில் இன்றும் உள்ளது!!!... அவைகளை நாம் தருகிறோம்... என்று கூறி விட்டு வந்து விட்டார்களாம் இந்த கர்ணன் வீட்டுக்கு பக்கத்தில் பிறந்த ஒன்பதுகள்(ஒன்பதுகள் என்றால் பொன்னைகள் என்னுறும் அர்த்தமாம்)!!!

அது சரி, இங்கிருந்து எமது மக்களுக்காக கொடுக்கப்பட்ட இந்நிதிகள் அங்கு எம்மக்களுக்கு சேர்க்கப்பட வேண்டும்தான்!!! அதில் மாற்றுக்கருத்து இல்லை!! ஆனால் இங்கிருந்து போய் முதலிடப்படப் போவதோ அல்லது நிவாரணங்களுக்கு பயன்படப் போவதோ ... மீண்டும் சிங்கள இனவெறி அரச/இராணுவத்தால் அழித்தொழிக்கப்பட மாட்டாது என்பதற்கு, இந்த ஒன்பதுகளும் உறுதி மொழி தருவார்களா?????

... இன்றைய தினம் ஒரு மாற்றுக்கருத்து மாமணியை சந்தித்தேன், முகத்தில் கவலை நரம்புகள் வெளிவந்திருந்தன ... என்னவென்றேன்! ..

... "எங்கள் அரசியல் முடியப்போகிறது(ஒட்டோ/ஒட்டில்லாத)! ... நாங்கள் இதுவரை காலமும் அவனின்(சிங்களவனின்) பணத்தில் அரசியல் செய்தோம்! ... இப்ப கேயன்னாவோ பீனாவா வந்தால் பிறகு ... அவன்(சிங்களவன்) எங்கள்(புலம்பெயர் தேசத்தவர்) பணத்தில் அரசியல் செய்ய முனைகிறான்!! ... எங்களை இனி அவனுக்கு தேவையில்லை! .. எங்கலை கைகழுவினால் காசும் அவனுக்கு(சிங்களவனுக்கு) மிஞ்சும்!!! ... எங்கள்(ஒட்டோ/ஒட்டில்லாத) அரசியல் முற்றுப்பெறப்போகிறது./" ... என்று அங்காலாய்த்தார்!! :D

Edited by Nellaiyan

Captured Tiger KP Working With Government

KP In Younger Days, With Prabhakaran

By Mandana Ismail Abeywickrema

LTTE’s international wing head, Kumaran Pathmanathan alias KP has coordinated a meeting between members of the Tamil Diaspora and senior officials in the country’s defence establishment.

Military Spokesperson Major General Prasad Samarasinghe told The Sunday Leader that KP, who is currently in government custody, had recently coordinated a meeting between the government and members of the Tamil Diaspora.

“Members of the Tamil Diaspora met with the Defence Secretary to discuss the post war situation in the country,” he said.

Samarasinghe said the diaspora members had also met with other senior ministers in the government to discuss post war rehabilitation.

They had met External Affairs Minister Prof. G.L. Peiris as well.

When queried whether KP had accompanied these members from the diaspora to Vavuniya and other areas in the North, Samarasinghe said he was unable to comment on whether KP had visited the North, but said, “The diaspora members visited the North, I don’t know about KP.”

The Spokesperson added that former LTTEers are now showing a keen interest in rebuilding the North.

“KP has now realised that Eelam is not the solution,” he said.

Meanwhile, Media Minister Keheliya Rambukwella told The Sunday Leader that KP has been the bridge between the government and the Tamil diaspora members in efforts to build reconciliation.

“KP got down members from the diaspora. We are making in-roads to build a dialogue with some of them living outside. We are looking at the long term. We don’t want the diaspora to be active and bounce back. We need to now use tactics to quell any possible resurgence of the LTTE. That will however take time. But it is all part of the reconciliation process for which KP is important,” he said.

Popularity: 13% [?]

http://www.thesundayleader.lk/2010/06/27/kp-is-a-bridge-between-government-and-tamil-diaspora/

... மொத்தத்தில் ஐநா, சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கும் யுத்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ... எம்மவர்களையே பாவிக்க சிங்களம் முற்படுகிறது! அதற்கு இம்முன்னால் புலிகளின் அதிபுத்திஜீவிகள் பயன்படுத்தப்படப்போகிறார்கள்!!!!!

முன்னாள் புலிகள் எண்டால் KP தவிர போனவை எல்லாம் புலிகளோ....??? எங்கையாம் பயிற்ச்சி எடுத்தவை...??

சும்மா விழுந்த மாட்டுக்கு குறி சுடாதீர்...

90 பிற்கு ஒரு துவக்கை தூக்கிப் போட்டு மற்றவனுக்கு என்ன தெரியும் என்று கேட்காதீர்கள்.இதில் பலர் பல காலமாக சரியோ பிழையோ அரசியலில் இருப்பவர்கள்.லண்டனில் இருந்து கொண்டு பழையவர்களை தெரியாததற்கு நாங்கள் பொறுப்பல்ல.

90 பிற்கு ஒரு துவக்கை தூக்கிப் போட்டு மற்றவனுக்கு என்ன தெரியும் என்று கேட்காதீர்கள்.இதில் பலர் பல காலமாக சரியோ பிழையோ அரசியலில் இருப்பவர்கள்.லண்டனில் இருந்து கொண்டு பழையவர்களை தெரியாததற்கு நாங்கள் பொறுப்பல்ல.

சரி அரசியலுக்கை இருந்து என்னத்தை சாதிச்சனீங்கள்....??? குறிப்பா புலி செய்யுறது தப்பு எண்டு சொன்ன நீங்கள் பரிகாரமாக சிங்களவனிட்டை காட்டித்தானே குடுத்தியள்... இதுதான் உங்கட அரசியல் எண்டால் அதுக்கு எதுக்கு உங்களுக்கு புலிச்சாயம்...??

உங்களுக்கு மக்களிடம் இல்லாத ஆதரவுக்கு ஒரு மிண்டு குடுப்போ...?? இல்லை நீங்கள் செய்யுற கேப்பமாரித்தனத்தை புலிகள் மீது சுமத்துறதுக்கோ...??

பல பேரை பற்றி குறை காணுற நீங்களே கள்ள மட்டை போட்டு பாங்கை சுத்தித்தான் இங்கிலாந்திலை இருந்து கனடா போனதாய் சொல்லுகினமே உண்மையோ...?? இதுவும் தமிழ் அரசியலோ...?? :D

Edited by தயா

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இக்குழுவில்இ

1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா

2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து

3. சிறிபதி சிவனடியார் யேர்மனி

4. பேரின்பநாயகம் கனடா

5. விமலதாஸ் பிரித்தானியா

6. சார்ல்ஸ் பிரித்தானியா

7. மருத்துவர் அருணகுமார் பிரித்தானியா

8. கங்காதரன் பிரான்ஸ்

9. சிவசக்தி கனடா

புலத்தில் இவர்களுக்குப் பின்னால் நிற்பவர்கள் தொடர்ந்தும் திரைமறைவில் இருந்து கே.பியின் தலைமையை ஏற்று செயற்பட்டு :D

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து போனவர்

கே. பி யின் சொந்த மைத்துணர்

15 வருடத்துக்கும்மேலாக எமக்காக கடலில் உழைத்தவர்

அன்று தொலைபேசி எடுத்து உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும்

நேரமிருக்கே என்று கேட்டவர்.

அது இதுக்குத்தானா......?

முன்னாள் புலிகள் எண்டால் KP தவிர போனவை எல்லாம் புலிகளோ....??? எங்கையாம் பயிற்ச்சி எடுத்தவை...??

சும்மா விழுந்த மாட்டுக்கு குறி சுடாதீர்...

ஆஆஆஆ..... புலி எண்டால் பயிற்சி எடுத்திருக்க வேணுமோ?

ஆமா, கேயண்ணா பீனாவுக்கும் பக்கத்திலேயாம் ... எழிலர்களும், பருதிகளும், தங்கர்களாக, விளையாட்டுப்பாப்பாவாக, லட்சுமன சோதரர்களாக ... நிற்பது உங்களுக்கு தெரியாதோ???? :D

இவர்கள் சிங்கள பயங்கரவாதிகளின் சந்தர்பவாத கைதிகளாக இருந்தாலும், சிங்கள பயங்கரவாதிகளுக்கு உதவும் நிலைப்பாட்டை எடுத்தால், இவர்கள் மேல் பெற்ற நிதியை மீளத் தரும்படி அந்தந்த நாடுகளில் காவல் துறையிடம் முறைப்பாடு செய்வதுடன், சட்டவிரோத செயற்பாடுகளுக்கா சிங்கள பயங்கரவாத அரசின் தூதரகங்கள் மீதும் புகார்கள் செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அவர்கள்

இந்த நாடுகளின் முழு ஆசிர்வாதத்தோடும் காவல்துறையின் தூண்டுதலின் மூலமும்

இங்குள்ள ஸ்ரீலங்கா தூதரங்களும் இந்த நாட்டு காவல் துறை மற்றும் அரசுகளின் இணைப்புக்களுடனும்

மிகவும் இறக்கமாக இணைக்கப்பட்ட பின்பே இயங்கவிடப்பட்டிருக்கின்றார்கள்.

நீங்கள் அவர்களிடமே முறையிட சொல்கின்றீர்கள்.

ஒழித்துக்கொள்ள விதானைவீட்டை தேர்ந்தெடுத்த கதைதான்.

Edited by விசுகு

விசுகு, பிரான்ஸ் உட்பட பலநாடுகளில் தற்போது அந்த நிலையில்லை என அறிகிறேன்.

ஜெர்மனியை, இத்தாலியைத் தவிர.

இல்லை என்றால் நீதித் துறையை நாடலாம்.

பொருத்தமான நேரத்தில் வேறு வழிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உங்களுக்கு மற்றவனில் அபாண்டம் போடுவதுதான் கைவந்த கலையாச்சே. கள்ளகாட் போடுமளவிற்கு வசதிகுறைந்து ஒருகாலமும் நான் வாழவில்லை. 80 களிலேயே லண்டனில் வசதியாக இருந்தனாங்களாக்கும்.கள்ளகாட்,லோன் எடுதிட்டு ஓடுறநிலையில் நான் ஒருகாலமும் இருக்கவில்லை.அப்படியானவர்களுடன் பழக்கமுமில்லை.உங்களுடன் வந்து இணயத்தில் கதைப்பதினால் உங்கட லெவலுக்கு என்னையும் எண்ணிவிட்டீர்கள்போலிருக்கு.

எனக்கு இப்பவும் கூடுதலான நண்பர்கள் லண்டனில் தான் இருக்கின்றார்கள்.யாரிடமாவது போய் என்னைபற்றி விசாரித்தால் தெரியும் என்னை பற்றியும் என்னில் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையும்.

புலிகளின் ஆயுதமுகவர் என்று அரசு தேடும் பரபரப்பு பத்திரிகையில் பெயர் வந்த அந்த மூன்றெழுத்து நபரிடம் போய் என்னை கேட்டிப் பாரும் .இந்தியாவிலும் நாங்கள் அந்த நிலையில் தான் இருந்தனாங்கள்.இயக்கத்திற்கு வேலை செய்தாலும் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடித்து வந்தேன்.டெல்கியில் வெளிநாட்டுதூதுவர்கள்,பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது எனது விசிற்றிங் காட்டை கொடுத்து விட்டு பின்னர் எமது போராட்டத்தை பற்றி கதைக்கும் போது எந்த ஒரு நாளும் எங்கட இயக்க வேறுபாடுகளை அவர்களிடம் சொல்வதில்லை.தமிழரின் பிரச்சனை,சிங்கள அரசுகளின் அடக்குமுறை பற்றித்தான் கதைப்பேன்.நான் அடிக்கடி சந்திக்கும் ஸிம்பாவே அதிகாரி சிலவேளை வீடு தேடிவந்து கோக் குடிக்க தந்துவிட்டு போவார்.(இந்தியவில் அப்போ கோக் இல்லை தம்ஸ் அப் தான்)அவர் ஒருமுறை நீ எத்தனை முறை என்னை சந்தித்திருக்கின்றாய் ஒரு நாளும் உங்களுக்குள் இருக்கும் வேறுபட்ட இயக்கங்கள்,பிரிவினைகள் பற்றி கதைத்ததில்லை.எங்களுக்குள்ளும் சானு,சாப்பு என்ற பிரிவினை இருந்தது.

ஆனல் நேற்று ஒருவர் வந்து என்னச் சந்தித்தார்.தான் அப்போது ஏற்கனவே உங்களின் பிரதிநிதி ஒருவருடன் தான் தொடர்பிலிருப்பதாகச் சொன்னதாகவும் அப்பொ யார் அவர் எனக் கேட்டதற்கு எனது விசிற்றிங் காட்டை காட்டியதாகவும்.உவர்கள் ஒரு நல்ல இயக்கமில்லை நம்பி தொடர்புவைக்க வேண்டாம் என்றும் சொன்னாராம்.ஏனோ அவரை தனக்கு பிடிக்கவில்லை என்று ஸிம்பாவே அதிகாரி சொன்னார்.யார் அவர் வேறு யாருமில்லை தேசத்தின் குரல்.

உங்களுக்கு மற்றவனில் அபாண்டம் போடுவதுதான் கைவந்த கலையாச்சே. கள்ளகாட் போடுமளவிற்கு வசதிகுறைந்து ஒருகாலமும் நான் வாழவில்லை. 80 களிலேயே லண்டனில் வசதியாக இருந்தனாங்களாக்கும்.கள்ளகாட்,லோன் எடுதிட்டு ஓடுறநிலையில் நான் ஒருகாலமும் இருக்கவில்லை.அப்படியானவர்களுடன் பழக்கமுமில்லை.உங்களுடன் வந்து இணயத்தில் கதைப்பதினால் உங்கட லெவலுக்கு என்னையும் எண்ணிவிட்டீர்கள்போலிருக்கு.

எனக்கு இப்பவும் கூடுதலான நண்பர்கள் லண்டனில் தான் இருக்கின்றார்கள்.யாரிடமாவது போய் என்னைபற்றி விசாரித்தால் தெரியும் என்னை பற்றியும் என்னில் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையும்

நீங்கள் மற்றவையை தூற்றிய போது கிளுகிழுப்பாக இருந்தது... ஆனால் உங்களை குறை சொல்லும் போது கஸ்ரமாக இருக்காக்கும்...?? உங்களை ஏன் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள இல்லை எண்டதுக்கும் காரணம் கட்டாயம் இருக்கும்...

அது சரி உங்கட அண்ணையின் பெயர் என்ன காந்தியோ....??

புலிகளின் ஆயுதமுகவர் என்று அரசு தேடும் பரபரப்பு பத்திரிகையில் பெயர் வந்த அந்த மூன்றெழுத்து நபரிடம் போய் என்னை கேட்டிப் பாரும்

யாரிடம் கேக்க வேண்டும்...?? பெயரை வெளிப்படையாக சொல்லுங்கள் கேட்டு அனுப்பி விடுகிறன்... :D பதில் வர நாட்கள் ஆனாலும் பொறுத்து இருப்பியள் தானே...?

Edited by தயா

ஆஆஆஆ..... புலி எண்டால் பயிற்சி எடுத்திருக்க வேணுமோ?

ஆமா, கேயண்ணா பீனாவுக்கும் பக்கத்திலேயாம் ... எழிலர்களும், பருதிகளும், தங்கர்களாக, விளையாட்டுப்பாப்பாவாக, லட்சுமன சோதரர்களாக ... நிற்பது உங்களுக்கு தெரியாதோ???? :D

கருணா , KP எண்று எங்களுக்குள் கேடுகெட்டதுகள் வராமல் இல்லை ஆனால் சிங்களப்படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் என்ன செய்ய வேணும் எண்டு( சிங்களவனின் வற்புறுத்தல் இல்லாமல்) சிந்திச்சு செய்கிறார்கள் எண்டு ஒரு போடு போட்டியள் பாருங்கோ... அங்கை நிக்கிறீயள்...! சிங்களவனை பற்றி எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது... !

Edited by தயா

... இந்த ஒன்பதுகளையும் பேசித்திட்டி பெரிதாக நடைபெறப்போவது ஒன்றுமில்லை! ... இவர்களுக்கு பின்னால் சில முகமூடிகள்! ... அவர்கள் இதுவரை புலிச்சாயம் பூசியபடி உலாவியவர்களும்/உலாவுபவர்களும்!!!

அவர்கள் புலிச்சாயம் பூசியபடி இதுவரைகாலமும் அவர்களின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்த அமைப்புகளுக்கு நிதி வசூலில் ஈடுபட, நாம் கொடுத்தோம், அவர்களும் செய்வதை சொன்னார்கள், நாமும் நம்பினோம்! ... சரி, இவர்கள் சென்றது நல்ல விடயம் என்று எடுத்தாலும், ஏன் சொல்லாமல் இப்போது போனார்கள்/செய்தார்கள்?

இவர்கள் எமக்கு பதிலளிக்க வேண்டும்! ... அதற்காகவேனும் இவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் ... துரோகிப்பட்டங்கள் சூட்டவல்ல!...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.