Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே மீதான பொன்சேகாவின் மோசடி வழக்கு-செப். 13ல் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே மீதான பொன்சேகாவின் மோசடி வழக்கு-செப். 13ல் விசாரணை

செவ்வாய்க்கிழமை, ஜூலை 6, 2010, 10:23[iST]

கொழும்பு: ராஜபக்சே மீது முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்த மோசடி வழக்கு செப்டம்பர் 13ம் தேதி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

கடந்த ஜனவரி 26ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ராஜபக்சே வென்ற விதத்தை எதிர்த்து பொன்சேகா வழக்கு தொடர்ந்துள்ளார். பெரும் மோசடிகளைச் செய்தே ராஜபக்சே வெற்றி பெற்றார் என்று வழக்கில் பொன்சேகா கூறியுள்ளார்.

இந்த வழக்கை தற்போது விசாரணை [^]க்கு எடுக்கவுள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம் . இதுதொடர்பான நடவடிக்கைகள் நேற்று தொடங்கின. நேற்று மனுவை பரிசீலித்த நீதிமன்றம், செப்டம்பர் 13ம் தேதி விசாரணை தொடங்கும் என தெரிவித்தது.

thatstamil

ஆளும்கட்சிக்கு எதிராவா கேஸ் நடத்தமுடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

ஜன நாயக நாடுகளில் இப்படியான விசாரணைகள் நடப்பது வழமை.

உலகத்திற்கு மகிந்த காட்டும் ஜன நாயகம் இதுவன்றோ.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்தக் கேஸிலை பொன்ஸ்சேகா வென்றால்....... ராஜபக்சா கம்பி எண்ண வேண்டியது தான்.157fs837411.gif

.

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்தக் கேஸிலை பொன்ஸ்சேகா வென்றால்....... ராஜபக்சா கம்பி எண்ண வேண்டியது தான்.157fs837411.gif

.

இன்னுமா நம்புறிங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா நம்புறிங்கள்.

நான் சும்மா..... சொன்னனான். இவர்களின் வழக்குக்கு, என்ன முடிவு கிடைக்கும் என்பது தெரிந்தவிடயம் தானே.....

ஏதோ...... நாலு அப்புக்காத்துமாருக்கு பிழைப்பு ஓடும். :(

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்தக் கேஸிலை பொன்ஸ்சேகா வென்றால்....... ராஜபக்சா கம்பி எண்ண வேண்டியது தான்.157fs837411.gif

.

:(:(

சிறி அண்ணா நல்லா ஜோக் அடிப்பர் :D:lol: . ஆனால் இப்படி :D

நான் சும்மா..... சொன்னனான். இவர்களின் வழக்குக்கு, என்ன முடிவு கிடைக்கும் என்பது தெரிந்தவிடயம் தானே.....

ஏதோ...... நாலு அப்புக்காத்துமாருக்கு பிழைப்பு ஓடும். :D

இப்ப சரி :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.