Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டன் தமிழர்களுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மில்பாண்ட் அடுத்த வாரம் சந்திப்பு !

Featured Replies

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட் உட்பட அந்நாட்டின் தொழிற்கட்சிப் பிரமுகர்கள் அடுத்த வாரம் நேரில் சந்தித்து உரையாட உள்ளார்கள்.

இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்கிற அந்நாட்டு புலம்பெயர் தமிழர் அரசியல் அமைப்பு ஒன்று மேற்கொண்டுள்ளது. இச்சந்திப்பு செப்டெம்பர் நான்காம் திகதி இடம்பெற உள்ளது.

பிரித்தானியாவின் வருங்காலப் பிரதமராகவும், தொழிற்கட்சியின் வருங்கால தலைவராகவும் வரும் பிரகாசமான வாய்ப்பை உடைய மில்பாண்டை சந்திக்கும் சந்தர்ப்பத்தை சரியாக தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்புக் கோரி உள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9160:2010-08-27-06-52-33&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

பதவியில் இருக்கும் போது ஒரு உதவியும் செய்யவில்லை...இனிமேல் பதவிக்கு வந்தா உதவி செய்யப் போறார்!

கீழ்வரும் விபரங்களை கொடுங்கள்.

Qualities of so called ‘Sri Lankan Government’ (In reality: Singala-Buddhist State Terrorists)

1. World’s number one racist, religious extremist, ruthless terrorist government in the guise of ‘Democratic Sri Lankan Government’

2. World’s number one for religious & racial discrimination

(Well organised system of discrimination is practised, from Justice department / system to grass-root level government institutions)

3. World’s number one human right violators, civic right violators, media freedom violators, etc.

4. Murdering innocent Tamils and get away with all murders

(200,000 Tamil Civilians have been murdered by so called ‘Democratic Sri Lankan Government’)

(State Army, Air force, Navy, Police & Special Task Forces are involved)

5. Extortion of money from innocent Tamils, who earned them through hard work.

(State Army, Air force, Navy, Police & Special Task Forces are involved)

6. Occupying the properties of Tamils who own them from the time immemorial.

(State Army, Air force, Navy, Police & Special Task Forces are involved)

7. Destroying the properties of Tamils who own them from the time immemorial.

(State Army, Air force, Navy, Police & Special Task Forces are involved)

8. Systematically occupying / destroying Christian & Hindu religious worship places

9. Systematically converting ancient Christian & Hindu religious worship places into Buddhist places

10. Manipulating history and time to time fabricating new history.

(World’s number one manipulated / fabricated false history is ‘Maha Vamsa’; ‘Maha vamsa’ means all lies)

11. Smuggling Singala-Buddhist terrorists, war criminals, killers, mass murderers and their hinge men into various countries – in the name of diplomatic postings

12. Supplying liquors, women, diamonds, gifts to foreign representatives (diplomats) to support / to keep silence on ethnic cleansing / massacre / illegal activities of ‘Sri Lankan Government’.

13. Worldwide money launderers with the help of ‘diplomatic’ postings

14. Accusing other people of their own crimes and labelling the people who take great effort for justice granted by UN charters as ‘terrorists’.

15. Supplying liquors, women, diamonds, gifts, lands to foreign Countries to label the people who take great effort for justice granted by UN charters as ‘terrorists’

16. Supplying liquors, women, diamonds, gifts, lands to foreign Countries to buy arms and ammunitions and other supports to mass murder, to massacre, to carry out ethnic cleansing and related cover up illegal activities.

17. Black mailing international organisations to buy arms and ammunitions and other supports to mass murder, to massacre, to carry out ethnic cleansing and related cover up illegal activities.

18. Carry out many other illegal activities on a global scale, without garnering the attention of organizations such as the UN and other international countries by bribing their representatives

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிகட்டிலில் விட்டு இறங்கியவுடன் அனைவருக்கும் மனிதாபிமானம்.... செய்த தவறுகள் எல்லாம் பொத்து கொண்டு வருதல் இயல்புதானே.. ஏறத்தாழ உலகம் முழுவதும் இந்த இயல்பு கடைப்பிடிக்க படுகிறது... அப்ப கூர்ந்து கவனித்தால் ஆட்சி நடத்துபவர்கள் இவர்கள் அல்ல... இந்த ஆலோசகர் கோஸ்டிகள் தான்... அதாவது மேனன் நாராயணன் கோஸ்டிகள் தான்... ஆட்சி முடிந்ததும் இவர்கள் பதவியை விட்டு போய்விடுவார்கள் ... ஆனால் இந்த ஆலோசகர் கோஸ்டி மட்டும் கோலோச்சி கொண்டு... தங்கள் கொள்கையில் நிற்பார்கள்... ஆக வெளிநாடுகளில் வாழும் ஈழத்தோழர்கள் குறி வைக்கவேண்டியது இவ்வாறான துறைகளையே... :wub::(

டிஸ்கி: இது இந்தியாவுக்கும் மட்டும் பொருந்தாது...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.