Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல கொலச்டோல்...HDL

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கொலச்டோல்...HDL

(இப்ப) சொல்லுகினம், கூடாத கொலச்டோல் LDL (100 குறைவாக) கட்டுபாட்டில இருக்கிறவர்களுக்கு, நல்ல கொலச்டோல் HDL குறைவாக (40 க்கு குறைவாக) இருந்தால் அது(தான்) கூடாது எண்டு.

என்ன மாதிரி HDL நல்ல கொலஸ் கூட்டலாம் எண்டால். 3 வழிதான் (எனக்கு தெரியும்)

1 . உடற் பயிற்சி.

2 . ஒமேகா 3 fatty அசிட். நல்லா மீன் சாப்பிடட்டாம்..குறைந்தது ஒரு கிழமையில் 3 வேளை ( 1 துண்டு மீன் இல்லை, மீன்தான் சாப்பாடு)

3 . மருந்துகள். கடைசியில்.

மற்றது கடைகளில் விற்கும் ஒமேகா 3 (USA ) தரக்கட்டுப்பாட்டில் வருவதில்லையாம். பலவும் செயற்கை முறையாலும், தாவரங்களில் இருந்து தயாரிப்பதாலும் அவற்றினால் எதிர்பார்த்த விளைவுகள் இல்லையாம். ஒரே வழி மீனை மூக்கு முட்ட சாப்பிட்டு, வாயை கழுவுவதுதான். மற்றது மீனில் தனியே ஒமேகா 3 மட்டும்தான் இருக்கெண்டு நினைக்காமல் இருந்தாலும் சரி. பிறகு பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு வந்தமாதிரி போய்விடும் :)

மக்கரல் மீனில் ஒமேகா 3 நிறைய உண்டு. கிரில் பண்ணி சாப்பிட சுவையாக இருக்கும். அத்துடன் கிரேப் புருட் (நார்த்தேங்காய்) உம் நல்லது,

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொலச்டோல்...HDL

(இப்ப) சொல்லுகினம், கூடாத கொலச்டோல் LDL (100 குறைவாக) கட்டுபாட்டில இருக்கிறவர்களுக்கு, நல்ல கொலச்டோல் HDL குறைவாக (40 க்கு குறைவாக) இருந்தால் அது(தான்) கூடாது எண்டு.

என்ன மாதிரி HDL நல்ல கொலஸ் கூட்டலாம் எண்டால். 3 வழிதான் (எனக்கு தெரியும்)

1 . உடற் பயிற்சி.

2 . ஒமேகா 3 fatty அசிட். நல்லா மீன் சாப்பிடட்டாம்..குறைந்தது ஒரு கிழமையில் 3 வேளை ( 1 துண்டு மீன் இல்லை, மீன்தான் சாப்பாடு)

3 . மருந்துகள். கடைசியில்.

மற்றது கடைகளில் விற்கும் ஒமேகா 3 (USA ) தரக்கட்டுப்பாட்டில் வருவதில்லையாம். பலவும் செயற்கை முறையாலும், தாவரங்களில் இருந்து தயாரிப்பதாலும் அவற்றினால் எதிர்பார்த்த விளைவுகள் இல்லையாம். ஒரே வழி மீனை மூக்கு முட்ட சாப்பிட்டு, வாயை கழுவுவதுதான். மற்றது மீனில் தனியே ஒமேகா 3 மட்டும்தான் இருக்கெண்டு நினைக்காமல் இருந்தாலும் சரி. பிறகு பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு வந்தமாதிரி போய்விடும் :)

இதில் தரப்பட்டுள்ள விபரங்கள் சில தவறானவை. HDL மற்றும் LDL கொலஸ்ரோல் அல்ல. அவை கொலஸ்ரோலை முறையே ஈரலுக்கும் கலங்களுக்கும் இரத்தத்தின் வழி காவிச் செல்லும் மூலக் கூறுகள். இவை சரியான விகிதாசாரத்தாதில் இருக்காதவிடத்து இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவு மாறுபடும். எல் எடி எல் அதிகம் இருந்தால் அதிக கொலஸ்ரோலை இரத்தத்தில் இருக்கும். அதேவேளை இவை இரண்டும் ஒரு சமநிலையில் இருந்தால் தான் அது ஆரோக்கியமானதாகும்.

பல இடங்களில் எச் டி எல் மற்றும் எல் எடி எல் லை நல்ல கெட்ட கொலஸ்ரோல் என்று அழைக்கிறார்கள். அது தவறான ஒரு விளக்கம் கூட. இருந்தும் சில இடங்களில் இன்னும் அதனைப் பின்பற்றுகின்றனர்..!

High-density lipoprotein (HDL) is one of the five major groups of lipoproteins which, in order of sizes, smallest to largest, are chylomicrons, VLDL, IDL, LDL and HDL, which enable lipids like cholesterol and triglycerides to be transported within the water-based bloodstream. In healthy individuals, about thirty percent of blood cholesterol is carried by HDL.[1]

விக்கிபீடியா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சொல்வது சரியே. ஆனால், மருத்துவம், சாமனியர்களுடனும் சேர்ந்து இயங்கவதால் இத்தகைய சொற்பிரயோகங்கள் இன்னும் வழக்கத்தில் உள்ளன. அந்த இன்னும் என்பதில் "மயோ கிளினிக்கும்" அடங்குகிறது. :) சிலவேளை ஹேவர்ட் உம் பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை. மற்றது உங்களுக்கு மருத்துவம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மயோ கிளினிக் கின் இலவச பக்கங்களுக்கு போய் பார்க்கலாம். அது USA இன் இரண்டாவது பெரிய கல்விக்கூடம் ஹவாட் க்கு அடுத்தது. :D

http://www.mayoclinic.com/health/hdl-cholesterol/CL00030

HDL cholesterol: How to boost your 'good' cholesterol

Your cholesterol levels are an important measure of heart health. For HDL cholesterol, also known as your 'good' cholesterol, the higher the better. Here's how to boost your HDL.

By Mayo Clinic staff

Although your doctor may have told you to lower your total cholesterol, it's important to raise your high-density lipoprotein (HDL) cholesterol, which is known as the "good" cholesterol. It might sound like a mixed message, but reducing "bad" low-density lipoprotein (LDL) cholesterol and increasing HDL cholesterol is a great way to lower your risk of heart disease.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.