Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த இடைக்கால பாடல்கள்

Featured Replies

71.

படம்: நட்ச்சத்திரம்

பாடல்: அவள் ஒரு மேனகை

http://www.youtube.com/watch?v=YgHHa5MWBks

Edited by r.raja

  • Replies 87
  • Views 34.8k
  • Created
  • Last Reply

72. அழகாக சிரித்தது அந்த நிலவு

படம்: டிசம்பர் பூக்கள்

இசை: இளையராஜா

  • தொடங்கியவர்

பாடல்:அள்ளி தந்த பூமி

படம்: நண்டு

பாடியவர்:மலேசியா வாசுதேவன்

இசை:இசைஞானி

61

ஒரு முறை S.P.B வருந்தினாராம், "தனக்கு இந்த பாடலை பாடும் வாய்ப்பு கிட்டாமல் போய் விட்டாதே" என்று. இதன் மூலம் இந்த பாடலின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பாடலை எழுதியவர் மதுக்கூர் கண்ணன்.

மிக மிகப் பிடித்த பாடலை இணைத்தமைக்கு நன்றி.... இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், பனைவெளிகளினூடாக அப்பா என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு திரியும் காலத்தில் சொன்ன கதைகள் வந்து மனசை நிறைக்குது

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவில் எனக்கு மிகப் பிடித்த படம் எது என கேட்டால் சொல்லும் முதல் 10 இல் "உதிரிப் பூக்கள்" நிச்சயம் இருக்கும். மிக அற்புதமான படம் (அதுவும் அந்த கடைசிக் காட்சி)

அதில் இருந்து இந்தப் பாடல்... பாடல் கேட்கும் போது அம்மாவின் மடி தேடி மனசு அலையும்

73

நான் இணைத்த "அள்ளித் தந்த வானம் அன்னையல்லவா" பாடலிலும் இதிலும் இருப்பவர் "அஸ்வினி" எனும் சிறந்த நடிகை. இவர் "இந்திரா" படத்தில் கடைசியாக வந்தது நினைவு (சுகாசினியின் அம்மாவாக).. பின் காணவில்லை...மிகச் சிறந்த நடிகை

Edited by நிழலி

  • தொடங்கியவர்

எங்கள் அப்பா அரசாங்க ஊழியன் என்பதால் 80 களில் எம் வீட்டிற்கு வானொலி வர நாளானது. நான் முதன் முதலில் வானொலியில் கேட்ட சினிமாப் பாடல் இதுதான்

நிறம் மாறாத பூக்கள் படத்தில் இருந்து எல்லாராலும் விரும்பப்படும் "ஆயிரம் மலர்களே மலருங்கள்'

74

Edited by நிழலி

  • தொடங்கியவர்

"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது", என் இளமை ஊஞ்சலாடும் போது கேட்டது, இன்றும் இனிப்பது

  • தொடங்கியவர்

76

சுவர் இல்லாச் சித்திரங்கள் தான் பாக்கியராஜ் எழுதிய படங்களில் tragedy முடிவு கொண்ட படம்.. மற்ற அனைத்தும்,சந்தோசமான முடிவு கொண்ட படங்கள்

அவரின் tragedy முடிவு கொண்ட படம்.."சுவர் இல்லாச் சித்திரங்கள்" படத்தில் இருந்து "காதல் வைபோகமே" பாடல்

77

குணா பார்த்த விழி.............

  • தொடங்கியவர்

எம் கால இளமையில் இந்தப் படத்தின் அனைத்து பாடலும் எமக்கு இனிமை

78

http://www.youtube.com/watch?v=geKMN43yqhE

Edited by நிழலி

  • தொடங்கியவர்

அம்மன் கோவில் கிழக்காலே ஒரு மனம் ஓராயிரம் கவிதை பாட ஒர் பார்வையை தேடுது

79

மிகப் பிடித்த டூயட் பாடல்

"அணைத்து நனைந்தது தலையணை தான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனகென தான்

இடுப்பை வளைத்தெனை அணைதிட தான்"

http://www.youtube.com/watch?v=8TvN4e05t9w

Edited by நிழலி

  • தொடங்கியவர்

மஞ்சக் குளிக்கையில

நெஞ்சு விரிகிறன்னு

கொஞ்சம்

அணைத்துக் கொள்ளையா

ஒரு பெண்ணின் தாபத்தை மிக கவிதையாக சொல்லும் பாடல்

80

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இந்தப் படத்தினை யார் பார்த்திருக்கின்றீர்கள்?

பூக்கள் விடும் தூதில் இருந்து அனேகமானோர் கேட்காத பாடல்

81

http://www.youtube.com/watch?v=94hfyvozNaM

82 ஆனந்த கும்மியில் இருந்து எல்லாருக்கும் பிடித்த பாடல்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

ஏன் இந்தப் பாடலைக் கேட்டால் கண்கள் கசிகின்றது?

82

http://www.youtube.com/watch?v=kyZzxRstc8M

83.

படம்: கேளடி கண்மணி

பாடல்: மண்ணில் இந்த காதல் அன்றி

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

84.

பாடல்:அலையே கடல் அலையே

படம்:திருக்கல்யாணம்

http://dancetamil.com/oldmp3/jayachandran/07 Alaiye Kadalalaiye-Thirukalayanam.mp3

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எங்கெங்கோ செல்லும்

படம்:பட்டாங்கத்தி பைரவன்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja%20discography/O-P/Pattakathi%20Bairavan%201979%20-%20Engengo%20Sellum%20-%20TamilWire.com.mp3

  • தொடங்கியவர்

பாடல்:எங்கெங்கோ செல்லும்

படம்:பட்டாங்கத்தி பைரவன்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja%20discography/O-P/Pattakathi%20Bairavan%201979%20-%20Engengo%20Sellum%20-%20TamilWire.com.mp3

அடிக்கடி என் கார் Mp3 player இல் கேட்கும் பாடல் இது

இதைப் போல் "தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் தந்தாள்" பாடலையும் காணமுடிந்தால் சந்தோசம்

அடிக்கடி என் கார் Mp3 player இல் கேட்கும் பாடல் இது

இதைப் போல் "தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் தந்தாள்" பாடலையும் காணமுடிந்தால் சந்தோசம்

தேடிப் பார்த்தேன்... கேட்கத் தான் முடிந்தது, இருந்தும் இணைத்து விடுகிறேன்.

86.

முட்டைப் பொரியலை விருந்து என்று சொல்ல இல்லை தானே நிழலி? :blink: பகிடிக்குத் தான், பிடிக்காடி நீக்கி விடவும்...

Edited by குட்டி

விஜயகாந்துக்கு வேற விக் கிடைக்க இல்லையா?

87.

மாலை கருக்கையில்

88. நட்பு குறித்த பாடல். அதிகம் விரும்பிக் கேட்டது.

89. பெண்ணழகு

90

91. அதிகம் கேட்ட இருபாடல்கள்

92

http://www.youtube.com/watch?v=Gv3bAItbkyE&feature=related

  • கருத்துக்கள உறவுகள்

93.

பாடல்: மான் கண்ட சொர்க்கங்கள்

படம்:47 நாட்கள்

இசை: மெல்லிசை மன்னர்

  • கருத்துக்கள உறவுகள்

94.

பாடல்: நான் எண்ணும் பொழுது

படம்:அழியாத கோலங்கள்

இசை:சலீல் சௌத்திரி

  • தொடங்கியவர்

93.

பாடல்: மான் கண்ட சொர்க்கங்கள்

படம்:47 நாட்கள்

இசை: மெல்லிசை மன்னர்

அண்மையில் விஜய் TV யில் 47 நாட்கள் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புறன்.. நானும் பார்த்த பின் தான் மிக நீண்ட நாட்களின் பின் இந்தப் பாடல் நினைவு வந்தது.

மிக அருமையான எம்.எஸ்.வி யின் பாடல்

இதன் MP 3 இருக்கா எவரிடமாவது ?

  • கருத்துக்கள உறவுகள்

இதன் MP 3 இருக்கா எவரிடமாவது ?

http://www.mediafire.com/file/cvs47pzx8kn3ob0/MaanKanda.mp3

http://www.mediafire.com/?cvs47pzx8kn3ob0

Edited by nunavilan

... படிக்கும் காலங்களில் .. "அம்பிகா, நளினி, ராதா" ... என்ற பெயர்கள் எம்மிடம் அடிபடாத நாட்களே இல்லை என்ன சிந்திக்காத கனங்களே இல்லை எனலாம் ... உந்த பெயர்கள் நடிகைகள் என்பதற்கு மேல் ... படித்த சில பெண் குலங்களின் ...

இப்பாடல் கேட்டு ... வாணத்தில் பறந்த காலங்கள் ...

http://www.youtube.com/watch?v=pvgB_t5VbMg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.