Jump to content

நேசக்கரம் நவம்பர் மாதம் யாழ் களம் ஊடாக உதவியோர் விபரம்


Recommended Posts

நவம்பர் மாதம் உதவியோர் விபரம்

கரும்பு - 14,06€

கந்தப்பு - 68,43 €

யாழ்கவி - 68,43 €

தமிழன் - 65,86€

விசுகு - 200,00€

08.11.10 கயந்தி - 50,00€

10.11.10 - குமாரசாமி - 35,00€

17.11.10 வாசகன் - 73,22€

17.11.10 ஜீவா - 150,00€

18.11.10 தமிழன் கனடா - 70,49€

18.11.10 இசைக்கலைஞன் - 140,50€

19.11.10 காரணிகன் - 71,72€

19.11.10 ஊரவன் - 134,89€

21.11.10 கிருபன் - 50,00€

23.11.10 அகூதா - 101,14€

28.11.10 நிழலி - 48,66€

29.11.10 பிரித்தானியாவிலிருந்து பூரணி - 244,55€

30.11.10 ஐீவா - 165,00€

தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.(65,83€)

அகூதா - 20000இலங்கை ரூபா

இணையவன் - 50,66€

Link to comment
Share on other sites

விசுகு அவர்களின் பங்களிப்பு 200 யுரோக்கள்

Link to comment
Share on other sites

உங்கள் பங்களிப்பு கிடைத்தது நுணாவிலான். ஒக்ரோபர் இணைப்பில் போட்டுள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76115

Link to comment
Share on other sites

உங்கள் பங்களிப்பு கிடைத்தது நுணாவிலான். ஒக்ரோபர் இணைப்பில் போட்டுள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76115

நன்றிகள்.சாந்தியக்கா. உங்கள் தனிமடல் இன்று தான் பார்த்தேன்.படமும் கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதம் உதவியோர் விபரம்

கரும்பு - 14,06€

கந்தப்பு - 136,86 €

தமிழன் - 65,86€

நான் தந்த 136.86 ஈரோவில் யாழ்கவி அரைவாசிக்காசு தந்தவர். அதாவது யாழ்கவி 68.43 ஈரோ( 100 அவுஸ்திரெலியா வெள்ளி) தந்திருக்கிறார்.

நவம்பர் மாதம் உதவியோர் விபரம்

கரும்பு - 14,06€

கந்தப்பு - 68,43 €

யாழ்கவி - 68,43 €

தமிழன் - 65,86€

Link to comment
Share on other sites

நன்றிகள் கந்தப்பு நீங்கள் தனிமடலில் எனக்கு விபரம் இட்டிருந்தீர்கள். இங்கு கிடைத்த பணவிபரத்தினை சாந்தி இணைத்ததில் யாழ்கவியின் பெயர் இணைக்கப்படவில்லை எனவே திருத்தியமைக்கு நன்றிகள் கூறிக்கொண்டு யாழ்கவிக்கும் உங்களிற்கும் மீண்டும் நன்றிகள் வணக்கம்.

Link to comment
Share on other sites

கந்தப்பு மேலே திருத்தியுள்ளேன். நன்றிகள்.

கயந்தி உங்கள் பங்களிப்பு நேற்று கிடைத்தது. மேலே இணைத்துள்ளேன்.

இணையவன் உங்கள் பங்களிப்பு இன்று கிடைத்துள்ளது.

உதவியோருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.

அகூதா - 20000இலங்கை ரூபா

இணையவன் - 50,66€

இவர்கள் 3பேரின் உதவியும் இந்த இணைப்பில் உள்ள அம்மாவுக்கு சுயதொழிலுக்கான ஊக்குவிப்பாக வழங்குகிறோம்.http://www.yarl.com/forum3/index.php?showtopic=77325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கியூடாக சென்ற கிழமைதான் பணம் அனுப்பியிருந்தேன். இந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

கிடைக்கப் பெற்றதும் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

வங்கியூடாக சென்ற கிழமைதான் பணம் அனுப்பியிருந்தேன். இந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

கிடைக்கப் பெற்றதும் சொல்லுங்கள்.

கந்தப்பு,

04.10.10 பணம் அனுப்பியிருக்கிறீங்கள் திங்கள் கிடைத்துள்ளது. கிடைத்த பணத்துக்கான விபரம் தான் மேலே இணைத்துள்ளேன்.136,86€ கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

08.11.10 கயந்தி - 50,00€

10.11.10 - குமாரசாமி - 35,00€

உங்கள் இருவரின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சந்தோசமாக இருக்கிறது

யாழ் கள உறவுகளின் கை கொடுப்பு அதிகரித்தபடியே உள்ளது

மற்றவர்களும் ஐந்தோ பத்தோ தம்மால் முடிந்ததை யாழ் மூலமாக நேசக்கரத்திற்கு செய்யுமாறு வேண்டுகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்காளர்கள் பெருக வேண்டும்! வாழ்த்துக்கள் சாந்தி,சாத்ஸ், மற்றும் அனைவருக்கும்! :unsure:

Link to comment
Share on other sites

எனது பங்களிப்பை இம்முறை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். கிடைக்காவிடில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

வாசகன்

Link to comment
Share on other sites

எனது பங்களிப்பை இம்முறை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். கிடைக்காவிடில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

வாசகன்

உங்கள் பங்களிப்பு பேபால் ஊடாக 73,22€ கிடைத்தது. நன்றிகள் வாசகன்.

Link to comment
Share on other sites

17.11.10 ஜீவா - 150,00€

ஜீவா உங்கள் பங்களிப்பு நேற்று கிடைத்தது. நாளை உரியவருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

18.11.10 தமிழன் கனடா - 70,49€

தமிழன் நீங்கள் குறிப்பிட்டு உறவுக்கு இதனை கொடுக்கிறேன்.

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் அனுப்பி வைத்த 140,50€ இன்று கிடைத்தது.

நன்றிகள் இசைக்கலைஞன். கண்ணையிழந்த போராளியின் குடும்பம் சுயதொழில் செய்வதற்கான உங்கள் உதவி விரைவில் அவர்களைச் சென்றடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க சந்தோசமாக இருக்கிறது

யாழ் கள உறவுகளின் கை கொடுப்பு அதிகரித்தபடியே உள்ளது

மற்றவர்களும் ஐந்தோ பத்தோ தம்மால் முடிந்ததை யாழ் மூலமாக நேசக்கரத்திற்கு செய்யுமாறு வேண்டுகின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

பார்க்க சந்தோசமாக இருக்கிறது

யாழ் கள உறவுகளின் கை கொடுப்பு அதிகரித்தபடியே உள்ளது

மற்றவர்களும் ஐந்தோ பத்தோ தம்மால் முடிந்ததை யாழ் மூலமாக நேசக்கரத்திற்கு செய்யுமாறு வேண்டுகின்றேன்

நன்றி

நன்றிகள் விசுகு.

தொடர்ந்த உங்கள் ஊக்கமும் அதரவும் எம்மை நிறையவே செய்ய ஊக்குவிக்கிறது. நிச்சயம் அனைவரும் இணைவார்கள். எமது இணைவு எமது மக்களை நிச்சயம் பலப்படுத்தும் நம்புவோம்:

Link to comment
Share on other sites

19.11.10 காரணிகன் - 71,72€

காரணிகன் அனுப்பிய 71,72€ கிடைத்தது.

Link to comment
Share on other sites

ஊரவன் அனுப்பி வைத்த 134,89€ கிடைத்தது.

நன்றிகள் ஊரவன்.

18.11.10 இசைக்கலைஞன் - 140,50€

19.11.10 காரணிகன் - 71,72€

19.11.10 ஊரவன் - 134,89€

இம்மூவரின் உதவியும் கீழுள்ள இணைப்பில் உள்ள உறவுக்கு பயன்படுத்தப்படும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77736&pid=622335&st=0&#entry622335

Link to comment
Share on other sites

அகூதா - 101,14€ஐ அனுப்பியுள்ளார். கிடைக்கபபெற்றோம்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. 
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.