Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் வழக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nov 5, 2010 / பகுதி: முக்கியச் செய்தி /

தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் வழக்கு!

தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை ஏதும் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய கொடி இது என வீதிப்போராட்டங்களில் தமிழீழத் தேசியக்கொடியேந்தியோர் கைதுசெய்யப்பட்டு தேசியக் கொடி பறிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுவார்கள்.

அது போல் தமிழர் நிகழ்வுகளிலும் தேசியக் கொடி தவிர்க்கப்பட்டே வந்துள்ளது. ஆனாலும் பல போராட்டங்களில் தேசியக் கொடியேந்தினாலும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். சில நேரங்களில் மட்டும் தடாலடியாக பறித்தெடுப்பார்கள். ஏன் இந்த முரண்பாடு என கேள்வி கேட்கப்படும் போது உயர் அதிகாரிகளின் உத்தரவு என மட்டுமே கூறுவார்கள் மற்றபடி தேசியக் கொடி தடைசெய்யப்பட்டுள்ளதென காவல் துறையினரிடம் எவ்வித சட்ட ஆதாரங்களும் இருந்ததில்லை.

தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பின் அடையாளங்களை பகிரங்கப்படுத்துதல் பொது இடங்களில் பயன்படுத்துதல் சட்டப்படி தவறு என 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் கூறுகின்ற போதும் தேசியக் கொடிக்கு அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் என பொறிக்கப்படதா இலட்சினைக்கு சட்டப்படி பிரித்தனியாவில் தடையேதும் இல்லை.ஓரு மனிதனுக்கு எப்படி தாய் ஒரு அடையாளமே அதைப்போன்றதுதான் தமிழர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி ஓர் அடையாளம். தேசியக் கொடி எமது உரிமை.

அந்த உரிமையை நிலைநாட்டவே தேசியக் கொடியினை பிரித்தானியாவில் அங்கீகரிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்ய முடிவானது. சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் உதவியுடன் பிரித்தானியாவில் உண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.அதன் முதற்கட்டமாக சட்டத்தாரணிகளை நியமிக்கும் பணி நேற்று நிறைவடைந்தது.

பிரித்தானியாவில் மிகவும் புகழ் பெற்ற சட்டத்தாரணிகள் இந்த வழக்கில் வாதாடவுள்ளனர். ஆதாரங்கள் மற்றும் சட்ட நுனுக்கங்கள் ஆராயப்பட்ட பின்னர் வெகு விரைவில் இவ் வழக்கு வழக்காடு மன்றத்தில் விசாரனைக்கு வர உள்ளது.

pathivu

பிரித்தானியா வாழ் இன உணர்வாளர்கள் தொடர்ச்சியாக எடுத்துவரும் பல முயற்சிகளுக்கு பின்னால் நின்று உழைப்பவர்களுக்கு ஒரு பாராட்டு.

இதைத் தான் அவரின் உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்தது கொண்ட மக்களுக்கும் சொல்லி இருந்தார். எமக்கிருக்கும் அடையாளங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று. உண்மையில் புலிக் கொடியை/ தமிழரின் கொடியை கையில் பிடித்தாலோ கொடிக்குப் பக்கத்தில் நின்றாலோ ஒரு விதமான emotional ஆனா உணர்வு மனதில் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை!

பரமேஸ்வரன் அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காலங்கள் உருண்டோடுவதற்கு முன்னர் போர்க் குற்றவாளிகளை முடக்கும் வகையிலும் வழக்குகளை தாக்கல் செய்ய புலம்பெயர் சமூகம் முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலிக் கொடியை/ தமிழரின் கொடியை கையில் பிடித்தாலோ கொடிக்குப் பக்கத்தில் நின்றாலோ ஒரு விதமான emotional ஆனா உணர்வு மனதில் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை!

முற்றிலும் உண்மை!!!!!!!!!!!!!

எப்பவோ செய்திருக்க வேண்டிய விடயம்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் நன்றிகளும்..!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகளும்,நன்றிகளும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.