Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகளுக்கான அமைப்பை சேர்ந்த அலுவலர் இலங்கை பற்றி இவ்வாறு கூறுகின்றார்:

Featured Replies

Sri Lanka: Neither Rajapaksa nor the LTTE should get away with amnesia

By Yolanda Foster, Amnesty International’s Sri Lanka campaigner

A buzz of attention surrounds Sri Lankan President Rajapaksa’s visit to the UK. “Arrest Rajapaksa for war crimes” reads one banner brandished by a Tamil diaspora group keen to see Rajapaksa arrested under ‘universal jurisdiction’, the principle that allows war criminals to be arrested in any country. His appearance at the Oxford Union has been cancelled.

As Amnesty International calls on the United Nations to establish an independent international investigation to document the full extent of crimes committed during the final phase of the conflict, my thoughts go back to two earlier acts of violence.

Both sides in the Sri Lankan conflict that ended in May 2009 have been accused of atrocities.

In 1999 I was a research fellow attached to the International Centre for Ethnic Studies (ICES) in Colombo. That year, one shocking event affecting the whole institution reminded me that the stench of violence was all too real, despite the authorities’ attempts to gloss over a bloody past: It was on 29 July 1999 that the Director of the ICES, Dr Neelan Thiruchelvan was assassinated on his way to the office.

In the previous weeks, MPs who belonged to the Tamil United Liberation Front (TULF) had been threatened by the LTTE. It is widely believed that Dr Thiruchelvam, a TULF MP campaigning for constitutional reform, was killed by the LTTE for being a moderate.

Over the years both sides to the conflict have used labels to justify acts of violence against civilians.

On 14 August 2006 a Kfir airforce jet attack killed a group of young women in the district of Mullaitivu. The girls, from various schools in the Mullaitivu and Kilinochchi districts, were attending a two-day course on first aid at Sencholai when the air raid by the Sri Lankan air force took place. Despite claims from the Sri Lankan government that the site was an LTTE training camp, the Sri Lankan Monitoring Mission who visited the site said they couldn’t find “any evidence of military installations or weapons.”

What shocks me about both these acts of violence is the immediate desire by the perpetrators to erase people as individuals. Dr Thiruchelvam was punished for being a moderate, a ‘traitor’ to the Tamil cause. In the Sencholai incident the government spokesman claimed the girls were Tiger trainees and therefore a legitimate target. He chose to forget the girls’ names or consider that they might themselves be victims if forcibly conscripted.

srilanka-child-injured-300.jpg

The Sri Lankan government deliberately underestimated the number of civilians trapped by the conflict ©AI

In the final months of the Sri Lankan war I wondered how a war reporter like Martha Gellhorn would have responded to the restrictions placed on media reporting in Sri Lanka. Gellhorn reported from Madrid when the destruction of Guernica became “the moment when indiscriminate bombing of civilians became an acceptable and terrifying tactic of war”. The Sri Lankan government made theirs a war without witnesses, by sealing off the combat zone to journalists during the final months, and deliberately underestimating the numbers of civilians trapped.

It was difficult for Amnesty to verify the horrifying reports we had of spiralling civilian casualties, or make sense of photos of body parts or children shaking from shell attacks. No war reporter was present to document the terrible scale of violence in the final weeks of war in the Vanni.

It is hard even now for me to think back on April and May last year without profound sadness. I have met families whose lives were ripped apart, their children mute from seeing an ocean of bodies. I want to know the names of the ordinary civilians killed; I want to remember their individuality. To me they are not just a label.

I’m proud to be a member of an international human rights movement that is calling for an independent international investigation into what happened in Sri Lanka. We need to recognise that unacceptable tragedies have occurred in Sri Lanka and that victims’ families have the right to truth. Neither President Rajapaksa nor the LTTE should be allowed to get away with amnesia.

தகவல் மூலம்: Sri Lanka: Neither Rajapaksa nor the LTTE should get away with amnesia

header-900x100.jpg

  • Replies 57
  • Views 2.6k
  • Created
  • Last Reply

நன்றி இணைப்புக்கு.

இவர், Ms. Yolanda Foster, முன்பு "சனல் 4" இல் நடந்த ஒரு விவாதத்திலும் பங்கு பற்றியவர்.

நான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

http://livewire.amnesty.org/2010/12/01/sri-lanka-neither-rajapaksa-nor-the-ltte-should-get-away-with-amnesia/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதும் சிலரில் ஒரு பொதுவான தன்மை காணப்படுகிறது. அதாவது புலிகள் பற்றியே எப்போதும் விமர்சிக்கும் இவர்கள் அரச பயங்கரவாதம் பற்றி வாய்திறப்பதில்லை. முடியுமானவரை புலிகளை வசைபாடி விட்டு, அதனூடாக அரசாங்கத்தை நியாயப்படுத்துவதையும் இன்றுவரையிலும் அரச பயங்கரவாதம் செய்த கொலைகள் அனைத்திற்கும் புலிகள்தான் காரணம் என்று கூறிவருவதையும் காண்கிறோம். இவர்கள் சிங்கள அரசால் கூலிக்கு மாரடிக்க அமர்த்தப்பட்ட ஊடக விபச்சாரிகள், அல்லது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சிங்கள ஒற்றர்கள். இவர்கள் நடத்தும் ஊடகமாகட்டும், இணையமாகட்டும் சிங்கள அரசின் பூரண நிதியுதவியோடும், ஆசீரோடும்தான் இயங்குகின்றன.

கடந்த ரெண்டு மூன்று நாட்களாக சிங்களப் பயங்கரவாதத்தின் தலைவனை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் அலைக்கழித்ததைக் கண்டு கறுவிக்கொண்டிருந்தவர்கள், இப்போது புலிப்பயங்கரவாதம் பற்றியும், புலிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது பற்றியும் கருத்துரைக்கிறார்கள்.

ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் யாழ்க்களம் இந்த புல்லுருவிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களின் நச்சுக் கருத்துக்களும், சிங்கள அரசின் பரப்புரைகளும் இங்கே தராளமாக உலா வரும்போது, இவர்களின் பிரச்சாரங்களுக்கெதிரான விமர்சனங்கள் நிர்வாகத்தால் தூக்கப்படுகின்றன,

வாழ்க கருத்துச் சுதந்திரம் !!

  • தொடங்கியவர்

மேலுள்ள குறிப்பிட்ட செய்திக்கும் ரகுநாதன் ஐயாவின் கருத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? ரகுநாதன் ஐயா மேலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலரின் கருத்து பற்றி என்ன கூறுகின்றார்? குறிப்பிட்ட மனித உரிமை அலுவலர் ஓர் புல்லுருவி? :rolleyes:

எங்களுக்குள் இருக்கும் மாற்றுக்கருத்து என்ற சுதந்திரங்களும், வாய்ப்பும்...

சிங்களவர்களுக்கும் இருந்திருந்தால், இருந்தால், இருக்கும் என்றால்

அவர்களும் எம்மை ஒரு மனித சமூகமாக எண்ணி உரிமைகளை தந்தால்,

எமது சாத்வீக / ஆயுத போராட்டத்தின் நியாயத்தை உண்மையாக ஏற்றால்,

நாங்கள் நேற்றும், இன்றும், நாளையும் நிம்மதியாக சுபீட்சமாக வாழ்ந்திருக்கலாம் - வாழலாம்.

இந்த "மாற்றுகருத்து" பற்றிய ஒரு முன்னைய பல கவிதைகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12369

  • தொடங்கியவர்

நன்றி இணைப்புக்கு.

இங்கு இணைக்கப்பட்டதொரு செய்தி சம்பம்தமாக மேலதிக விபரங்களை தேடல் செய்தபோது குறிப்பிட்ட இந்த செய்தியை கண்டேன்.

இந்த "மாற்றுகருத்து" பற்றிய ஒரு முன்னைய பல கவிதைகள்

இங்கு எது மாற்று கருத்து? மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலர் கூறிய கருத்து மாற்று கருத்தா அல்லது அதற்கு நீங்கள் கூறிய கருத்து மாற்று கருத்தா அல்லது அதன்கீழ் ரகுநாதன் ஐயா கூறிய கருத்து மாற்று கருத்தா? :rolleyes:

இங்கு எது மாற்று கருத்து? மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலர் கூறிய கருத்து மாற்று கருத்தா அல்லது அதற்கு நீங்கள் கூறிய கருத்து மாற்று கருத்தா அல்லது அதன்கீழ் ரகுநாதன் ஐயா கூறிய கருத்து மாற்று கருத்தா? :rolleyes:

நன்றி உங்கள் கேள்விக்கு.

மனித உரிமை ஆர்வலர், செல்வி பொஸ்டர், எமது வரலாறு, வாழ்க்கை எல்லாம் நன்றாகவே தெரிந்தவர். அவர் மார்கழி முதலாம் திகதி இந்த கட்டுரையை வடிவமைத்த பொழுது அவரின் இலக்கு சிங்கள அதிபரும் அவருடன் இங்கிலாந்து வந்த சிலரும் நாட்டில் உள்ள பலரும் அடங்குவர் என தெரிகின்றது என் பார்வையில்.

இருந்தாலும்...

அவருடைய கருத்தில் நீலன் திருச்செல்வம் அவர்கள் கொல்லப்பட்டதையும் சொல்லித்தான் அவருடைய இலக்கை, சிங்களத்தின் நடந்து முடிந்த மற்றும் தொடரும் அரச பயங்கரவாதத்தை குறை சொல்லுகிறார் - இதிலே ஒரு மாற்றுக்கருத்தை கண்டேன். அந்த மாற்றுகருத்தை குறிப்பிட்டேன்.

பின்னர் அம்னெஸ்டி சர்வதேச விசாரணைக்கு அழைப்பது பற்றி சொன்னார். உண்மையாக தமது முழு வல்லமையையும் பாவிகின்றார்களா? இல்லை என்றே நினைக்கின்றேன். இதிலே ஒரு மாற்றுக்கருத்தை கண்டேன். அந்த மாற்றுகருத்தை குறிப்பிட்டேன்.

இவர்களும் சேர்ந்து தான் மக்களை விடுங்கள் அரசு கவனம் எடுக்கும் என்றார்கள், அதிலும் ஏமாற்றி விட்டார்கள், அதிலும் ஒரு மாற்றுக்கருத்தை கண்டேன். அந்த மாற்றுகருத்தை குறிப்பிட்டேன்.

ஒரு பக்கம் மூன்று இலட்சம் மக்கள் அடிப்படை உரிமைக்காக, ஆண்ட நாட்டை மீளவும் கேட்டு உயிர் இழந்துள்ளனர். அவர்கள் மீது வெளிப்படையான இன அழிப்பு நடக்கின்றது. அதேவேளை (1983) 07/23 ஆம் ஆண்டு போல 9/11 அன்று நடந்த படுகொலையால் உண்மையான எமது போராட்டத்தை "பயங்கரவாதம்" என முத்திரை குத்திய மனித உரிமை ஆர்வலர்களின் மாற்றுக்கருத்தை கண்டேன். அந்த மாற்றுகருத்தை குறிப்பிட்டேன்.

மொத்தத்தில் உண்மையையும் நீதியையும் நேர்மையாக முன்வைக்க முடியாமல் "மாற்று கருத்துக்கள் " என்று கூறி அதன் பின் ஒளித்து விடுகின்றார்கள்.

ஆம், மனித உரிமை ஆர்வலர், செல்வி பொஸ்டர் அவர்களின் மாற்றுக்கருத்தை தான் நான் குறிப்பிட்டேன்.

Edited by akootha

  • தொடங்கியவர்

அவருடைய கருத்தில் நீலன் திருச்செல்வம் அவர்கள் கொல்லப்பட்டதையும் சொல்லித்தான் அவருடைய இலக்கை, சிங்களத்தின் நடந்து முடிந்த மற்றும் தொடரும் அரச பயங்கரவாதத்தை குறை சொல்லுகிறார் - இதிலே ஒரு மாற்றுக்கருத்தை கண்டேன். அந்த மாற்றுகருத்தை குறிப்பிட்டேன்.

அதேபோல் செஞ்சோலை சிறுமிகள் சிறீ லங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளாரே. உங்கள் பார்வையில் மாற்றுக்கருத்தாளரான அவர் ஏன் அவருடையை இலக்கை கூறுவதற்கு செஞ்சோலை விடயத்தை நினைவூட்டினார்? :rolleyes:

அடுத்ததாக, நீலன் திருச்செல்வம் அவர்கள் கொல்லப்பட்டது பற்றிய உங்கள் கருத்து என்ன?

"Sri Lanka: Neither Rajapaksa nor the LTTE should get away with amnesia" இவ்வாறு தனது கட்டுரைக்கு பெயரிட்டுள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலர் கூறவருகின்ற செய்தியாக நீங்கள் விளங்கிக்கொள்வது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: மெலுள்ள செய்திபற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. மேற்குநாட்டு "மனிதவுரிமை அமைப்புகள்" காலம் காலம் தாம் செய்துவரும் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் கைங்கரியத்தைத்தான் இங்கே சொல்லியிருக்கிறார் அந்த அம்மையார். இதில் நாங்கள் ஆச்சரியப்படுவதற்கோ அல்லது ஏமாற்றமைடைவதற்கோ எதுவுமில்லை.

நடப்பது இனப்படுகொலைதான் என்று நன்கே தெரிந்திருந்து முற்றாக முடியும்வரை பார்த்திருந்து உல்லாசப் பயணம் வந்துபோன பா கீ மூன் ஆகட்டும் அல்லது சமாதான நாடகம் ஆடியே கழுத்தறுத்த சொல்கெயிம் ஆகட்டும் எல்லொருமே பசுத்தோல் போர்த்திய புலிகள் தான்.

வெள்ளைக்காரன் கஷ்ட்டப்பட்டால் மட்டுமே மனிதவுரிமை பற்றிக் கதைக்கும் இந்தக் கணவான்கள் நாம் அழிவது கண்டு எதுவுமே செய்யப்போவதில்லை.

ஆனால் நான் புல்லுருவிகள் என்று சொன்னது இந்த வெள்ளைக்கார அம்மையாரை அல்ல. இந்தச் செய்தியைக் கஷ்ட்டப்பட்டு தேடி இங்கே கொண்டு வந்து இணைத்து, "எங்கள் தலைவர் மட்டுமா இனக்கொலை செய்கிறார், உங்கள் புலிகளும்தான் செய்தார்கள், சர்வதேச மன்னிப்புச்சபைகூட அப்படித்தான் சொல்கிறது" என்று வக்காலத்து வாங்கும் ஊடக விற்பன்னர்கள் பற்றித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நீலன் திருச்செல்வமா ? யார் அவர்??

லச்சுமனன் கதிர்காமரை சந்திரிக்கா அம்மையாருக்கு அறிமுகம் செய்துவைத்ததன் மூலம் வெளிநாடுகளில் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து எம்மேலான இனக்கொலைக்கான அங்கீகாரத்தை சிங்களத்திற்குப் பெற்றுக்கொடுத்தாரே அவரா??

அல்லது, சமாதானத்துக்கான போர் என்கிற போர்வையில் முதன் முதலாக யுத்த வெற்றியொன்றின்மூலாமகச் சமாதனம் கொண்டுவரப்போகிறேன் என்று உலகெமெல்லாம் பிராச்சரம் செய்த சந்திரிக்காவின் சமாதானப் பொதி என்கிற காற்றடைத்த பையை உருவாக்க ஜி.எல்.பீரீஸுடன் சேர்ந்து பாடுபட்டாரே அவரா??

அல்லது, திருச்செல்வம் என்றொருவர் இருக்கிறார் என்று தெரியாமலேயே கொழும்பிலிருந்துகொண்டு சிங்களத்து வக்காலத்து வாங்கிக்கொண்டு, தமிழினம் என்ன பாடு பட்டுக்கொண்டிருக்கிறது, அவர்களின் கோரிக்கைகள் என்ன என்று தெரியாமல் 30 - 40 வருடகாலம் தன்னை ஒரு சிங்களவனாகக் காட்டிக்கொண்டு கொழும்பு மேட்டுக்குடிச் சிங்களத்தின் தோழனாக இருந்தாரே அவரா??

இப்படி ஒருத்தரைத்தான் எனக்குத் தெரியும். வேறு எவரையும் தெரியாது. இவன் செத்தாலென்ன, இருந்தாலென்ன?? தமிழினத்துக்கு என்ன நண்மை கிடைத்துவிடப்போகிறது??

  • தொடங்கியவர்

:rolleyes: மேலுள்ள செய்திபற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நான் புல்லுருவிகள் என்று சொன்னது இந்த வெள்ளைக்கார அம்மையாரை அல்ல. இந்தச் செய்தியைக் கஷ்ட்டப்பட்டு தேடி இங்கே கொண்டு வந்து இணைத்து, "எங்கள் தலைவர் மட்டுமா இனக்கொலை செய்கிறார், உங்கள் புலிகளும்தான் செய்தார்கள், சர்வதேச மன்னிப்புச்சபைகூட அப்படித்தான் சொல்கிறது" என்று வக்காலத்து வாங்கும் ஊடக விற்பன்னர்கள் பற்றித்தான்.

மேலுள்ள செய்திபற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் பொத்திக்கொண்டு போகவேண்டியதுதானே? இங்கு செய்தியை இணைத்தவர் பற்றிய ஆராய்ச்சி எதற்கு? கருத்துக்கள விதிமுறைகளில் இதுபற்றி ஏதாவது கூறப்பட்டு உள்ளதா? அல்லது தற்போது யாழ் கருத்துக்களத்தை ரகுநாதன் ஐயா வாங்கிவிட்டாரா?

மேலும், செய்தியை கஸ்டப்பட்டு எல்லாம் தேடவில்லை. இங்கு யாழில் இணைக்கப்பட்ட ஓர் செய்தி பற்றிய சில தகவல்களை அறிவதற்காக கூகிழ் செய்திகளில் தேடல் செய்தபோது குறிப்பிட்ட செய்தி கிடைத்தது.

இவன் செத்தாலென்ன, இருந்தாலென்ன?? தமிழினத்துக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது??

இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி மனித உரிமை அமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓர் பிரச்சனையின் ஓர் பக்கத்தை மட்டும் பார்ப்பதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு என்ன எடுபிடியா? யாழ் கருத்துக்களத்தில் அடிப்படை உலக அறிவு அற்ற ஜீவராசிகள் கருத்து எழுதினால் யாரை நொந்துகொள்வது? :rolleyes:

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

நன்றி உங்கள் கேள்விக்கு. மொத்தத்தில் உண்மையையும் நீதியையும் நேர்மையாக முன்வைக்க முடியாமல் "மாற்று கருத்துக்கள் " என்று கூறி அதன் பின் ஒளித்து விடுகின்றார்கள்.

ரகுநாதன் ஐயா நீதியாக, நேர்மையாக மாற்று அல்லாத அசல் கருத்து ஒன்றை முன்வைக்கின்றார், கேளுங்கள். இப்படியான கருத்துப்போக்கு உள்ள வெளிநாட்டில் வாழும் நீதிவான்கள், அதிமேதைகள் தாயக மக்களிற்கு விடிவை தேடிக்கொடுக்க போகின்றார்கள்? கசாப்பு கடையில் நிற்கவேண்டியவர்கள் கருத்துக்களத்தில் நின்றால்.. :rolleyes:

இவன் செத்தாலென்ன, இருந்தாலென்ன?? தமிழினத்துக்கு என்ன நண்மை கிடைத்துவிடப்போகிறது??

இந்த அம்மையாரின் கருத்துக்கு உங்கள் தலைவர் ராஜபக்சே நல்ல ஒரு பதிலைத் தந்துள்ளார்.' நாங்கள் நீங்கள் இராக்கிலும் ஆப்கானிலிஉம் செய்வதைத் தான் செய்துள்ளோம்,ஆனால் எங்களை மட்டும் ஏன் கண்டிகிரீர்கள் என'.மேற்குலகின் மனித உரிமை அமைப்புக்கள் அவ் அவ் அரசுகளின் புவிசார் நலங்களின் அடிப்படையில் இயங்குகின்றன.அவர்களுக்கு இன்று ராஜபசவின் சீனச் சார்பு பிரச்சினையாக இருக்கிஓறது.இதனையே நாம் இன்று பயன் படுத்து கின்றோம்.இவ் அமைப்புக்கள் மனித உரிமை மீறல்கள் ஏன் நடக்கின்றன என்பது பற்ரியோ அதற்கான தீர்வு என்ன என்பது பற்ரியோ அதனாலையே பேசுவதில்லை.தமிழ்மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு தீர்வுக்காகவே தமிழர்கள் பல வழிகளில் போராடி ஈற்றில் ஆயுதப் போரை நடாத்தினர்.அந்த ஆயுதப் போரை முறையடிக்க சிங்கள அரசுகள் சில உயர்குடித் தமிழர்களைப் பயன் படுத்தினர்.தமிழரின் மனித உரிமைப் பாதிகாப்பை உறுதி செய்து கொள்ள நீலன் திருச்செல்வம் அழிக்கப்பட்டார்.இன்று மேற்குலகால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இசுலாமிய அடிப்படைவாத புத்தி சீவிகள் பற்றி இந்த அம்மையார் எங்காவது பேசி உள்ளாரா?

புலிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது தமது நலம் சார்ந்து,இன்று ராஜபக்சவை போர்க் குற்றவாழி என்பதும் தமது நலன் சார்ந்தே சொல்கிறார்கள்.இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன் படுத்திக் கொண்டு மேற்குலகிற்க்கும் சிங்கள அரசிற்க்கும் இடையேயான முரண்பாட்டை வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் கரும்பு, தாங்கள் தாங்கள் எதைப்பொத்திக்கொண்டு போகச்சொல்லுகிறீர்கள். எங்கடை ஊரில பொத்திக்கொண்டு போகச்சொன்னால் மனித உறுப்புக்களில் இரண்டு பொத்தக் கூடிய இடங்கள் என அர்த்தம். "தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் தெரியுமென" ஐயன் வள்ளுவன் சொல்லுறார் தங்கள் எச்சத்தினாலேயே, தமிழினம் செழப்பாக வாழ தங்கள் செயற்பாடுகள் தகுந்தனவா என தெரிவிக்கின்றன. அதுசரி புலிகள் வன்முறையாளர்கள் ஒத்துக்கொள்வோம் தமிழின அழிப்பில் அவர்கட்கும் கணிசமான பங்கு இருந்தது ஒத்துக்கொள்வோம். இப்போ எல்லாம் முடிந்துவிட்டது புலியும் இல்லை புலிபோற வழியைப்பாத்த பூனையும் இல்லை. தமிழன் நிம்மதியாகவும் இழந்தவற்றை மீளப்பெற்றும் வாழவில்லையே. அதாவது தன் கண்முன்னே பல்லாயிரக்கணக்கான தன்சொந்தங்கள் கதறியழ அவர்கள் உயிர்ப்பயத்தில் ஒளித்திருந்த வங்கர்களுக்குள் வைத்து அவர்கள்மேல் புல்டோசரால் மண் அள்ளிப்போட்டு உயிருடன் மூடியதை முள்ளிவாய்க்காலில் இராணுவ பஸ்சில் இறுதியாக ஏறி பஸ்கண்ணாடியால் பார்த்த நேரடி சாட்சி அரைப்பைத்தியமா அலையுறான். அவன் என்ன சொல்லுறானெண்டால் மகிந்தவையும் அவனுடன் சேர்ந்த கூட்டுக் கொலையாளிகளையும் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவேண்டுமென அதுக்குத்தான் தமிழனம் பாடுபடுது இதில புலிகள் எங்கவருகினம்.

தமிழர்களின் நியாயமான போராட்டத்தை மறுதலிக்க இந்தியாவின் நலன் சார்ந்து எமக்கு மேற்குலகம் பயங்கரவாத முத்திரை இட்டது.இன்று நாம் அன்று என்ன நடக்கும் என்று மேற்குலகிற்க்கும் இந்தியாவுக்கும் சொன்னோமோ அது நடக்கிறது.ராஜபக்சவின் சீனச் சார்பை முறையடிக்க்க அவர்களுக்கு இப்போது நாம் வேண்ட்டப்பட்டவர்களாக இருக்கிறோம்.அதனையே நாம் எமக்குச் சாதகமாகப் பயன் படுத்த வேண்டும்.போர்க் குற்றம்புரிந்தவன் ராஜபக்சே ஆனால் அவனைப் போர் செய்யத் தூண்டி உதவியும் ஒத்தாசையும் வழங்கிய இந்தியாவும் மேற்குலகமும் போர்க் குற்றத்தின் ஊற்றுக்கள்.இதனை மறைக்க அவர்கள் இடும் கோடு தான் புலிகளும் போர்க் குற்றம் புரிந்தார்கள் என்னும் கோடு.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு ஊடக விபச்சாரியே இங்கு அவிட்டு விட்டு எழுதும்போது நான் எதைப் பொத்த வேன்டும்?? பொத்துற வேலையெல்லாம் உம்முடைய எசமானனிட்டை வைச்சுக்கொள்ளும், இங்க வேகாது.

நீலன் திருச்செல்வம் இவ்வளவு காலத்தில் தமிழனுக்கு என்ன சேவை செய்தார் எண்டு எழுதட்டும் முதலில். பிறகு அவர் செத்தது சரியா அல்லது பிழையா என்று பார்க்கலாம்.

காசுக்கு எழுத்தும் ஒரு விபச்சாரிக்கே இந்தத் திமிர் என்றால், எங்களுக்கு எவ்வளவு இருக்கவேண்டும்.

போய் வேறை வேலையிருந்தாப் பாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நாம் சரியான அரசியலைச் செய்யவேண்டுமானால், மனித உரிமை அமைப்புகள், சில நாடுகள் கூறுவதைப்போல "இரு தரப்பு" போர்க்குற்றங்களையும் விசாரிக்கும்படி வலியுறுத்த வேண்டும். :rolleyes:

புலிகள் தரப்பு இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள அரசாலேயே கூறப்பட்டுவிட்டது. பெரும் தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறிவிட்டார்கள். சிறையில் இருப்பவர்களில் அநேகர் அரசியல் கைதிகளும் கடைசிக் காலங்களில் இணைந்துகொண்டவர்களும்தான். போர்க்குற்ற விசாரணை நடத்தி இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?. :rolleyes::(

ஆனால் மற்றத் தரப்பான சிங்களத்தரப்பில், அரசத் தலைவர், ராணுவத்தளபதிகள் முதற்கொண்டு பல போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக (பிரிட்டனைத் தவிர்த்து :lol: ) நடமாடுகிறார்கள். போர்க்குற்ற விசாரணையால் பாதிக்கப்படப்போவது இந்தத் தரப்பே..!

ஆகவே தமிழர்களும் இனிமேல் "இருதரப்பு போர்க்குற்றம்" என்று மாற்றி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..! :unsure::D

  • தொடங்கியவர்

இந்த அம்மையாரின் கருத்துக்கு உங்கள் தலைவர் ராஜபக்சே நல்ல ஒரு பதிலைத் தந்துள்ளார்.

எங்கள் தலைவர் ராஜபக்சே? ஏன் உங்களைப்போல் எங்களை வால்கள் என்று நினைத்தீர்களோ? நமக்கு உங்களைப்போல் வால்பிடிக்கும் அரசியல் ஞானம் எல்லாம் இல்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

அன்புடன் கரும்பு, தாங்கள் தாங்கள் எதைப்பொத்திக்கொண்டு போகச்சொல்லுகிறீர்கள்.

மேலே ஒருவருக்கு இங்குள்ள செய்தி பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லையாம். செய்தியை இணைத்தவரை பற்றி மட்டும் ஆராயப்போகின்றாராம். அப்படியானால் வேறு எதைக்கூறுவது? இவர் இங்கு யாழ் களத்தில் கருத்தாடல் செய்யாமால் பேசாமல் ஓர் புலனாய்வு அமைப்பில் இணைந்து பணியாற்றலாம்? :rolleyes:

இங்கே நாம் சரியான அரசியலைச் செய்யவேண்டுமானால், மனித உரிமை அமைப்புகள், சில நாடுகள் கூறுவதைப்போல "இரு தரப்பு" போர்க்குற்றங்களையும் விசாரிக்கும்படி வலியுறுத்த வேண்டும். :rolleyes:

புலிகள் தரப்பு இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள அரசாலேயே கூறப்பட்டுவிட்டது. பெரும் தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறிவிட்டார்கள். சிறையில் இருப்பவர்களில் அநேகர் அரசியல் கைதிகளும் கடைசிக் காலங்களில் இணைந்துகொண்டவர்களும்தான். போர்க்குற்ற விசாரணை நடத்தி இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?. :rolleyes::(

ஆனால் மற்றத் தரப்பான சிங்களத்தரப்பில், அரசத் தலைவர், ராணுவத்தளபதிகள் முதற்கொண்டு பல போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக (பிரிட்டனைத் தவிர்த்து :lol: ) நடமாடுகிறார்கள். போர்க்குற்ற விசாரணையால் பாதிக்கப்படப்போவது இந்தத் தரப்பே..!

ஆகவே தமிழர்களும் இனிமேல் "இருதரப்பு போர்க்குற்றம்" என்று மாற்றி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..! :unsure::D

இசைக்கலைஞன்,

உங்கள் கருத்துக்கள் மிகவும் சரி, "இருதரப்பு போர்க்குற்றம்" என்பதினை முன்வைப்பது. எங்களுக்கு இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, அவர்களுக்குள் நிறையவே உள்ளது.

அதாவது இங்கு எமது தரப்பையும் இணைத்து போர்க்குற்றங்களை பற்றி எழுதவேண்டும், கதைக்கவேண்டும். அதாவது இந்த விடயத்தை உயிர்ப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல இதனால் எமக்கு நீதி, நியாயம் கிடைக்கும் என நம்புவோம்.

பிரித்தானியாவில் தாக்கு செய்த வழக்கின் படி இவர்கள் மேற்கொண்டு மேற்கு ஐரோப்பாவிற்கு வர முடியாது போலவும் உள்ளது.

மார்கழி 15க்கு முன்னர் போர்க்குற்றங்கள் ஆதாரங்களை சமர்ப்பிப்போம் !

  • தொடங்கியவர்

:rolleyes: சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு ஊடக விபச்சாரியே இங்கு அவிட்டு விட்டு எழுதும்போது நான் எதைப் பொத்த வேன்டும்??

கசாப்பு கடையில் நிற்கும் ஒன்று இங்கு கருத்துக்களத்தில் புகுந்து நிற்கின்றது. :rolleyes:

நீலன் திருச்செல்வம் இவ்வளவு காலத்தில் தமிழனுக்கு என்ன சேவை செய்தார் எண்டு எழுதட்டும் முதலில். பிறகு அவர் செத்தது சரியா அல்லது பிழையா என்று பார்க்கலாம்.

தமிழனுக்கு சேவை செய்யாவிட்டால் ஒருவரை கொலை செய்யலாம்? அறிக்கையில் இங்கு கொலை ஒன்று பற்றி பேசப்படுகின்றது.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்

காசுக்கு எழுத்தும் ஒரு விபச்சாரிக்கே இந்தத் திமிர் என்றால், எங்களுக்கு எவ்வளவு இருக்கவேண்டும்.

கருத்தாடல் தளத்தில் கருத்துக்கு பதில் கூறமுடியாவிட்டால் துரோகி, எட்டப்பன், மாற்றுக்கருத்தாளர்... இப்போது காசுக்கு எழுதுபவர்? :rolleyes: கற்பனை நன்றாக உள்ளது. புலிவால்கள் தமது இருப்பை தக்கவைப்பதற்கும், விசுவாசத்தை காட்டுவதற்கும் இப்படித்தான் முறைப்பாடுகள் கூறுகின்றார்கள். :rolleyes:

போய் வேறை வேலையிருந்தாப் பாரும்.

இங்கு கருத்துக்களத்தில் கருத்துக்கள் கருத்தாடல் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட இந்த தலைப்பு செய்தி சம்பந்தமாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறிய நீர்தான் போய் வேறு வேலையை பார்க்கவேண்டும். :unsure:

அதேபோல் செஞ்சோலை சிறுமிகள் சிறீ லங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளாரே. உங்கள் பார்வையில் மாற்றுக்கருத்தாளரான அவர் ஏன் அவருடையை இலக்கை கூறுவதற்கு செஞ்சோலை விடயத்தை நினைவூட்டினார்? :rolleyes:

அடுத்ததாக, நீலன் திருச்செல்வம் அவர்கள் கொல்லப்பட்டது பற்றிய உங்கள் கருத்து என்ன?

"Sri Lanka: Neither Rajapaksa nor the LTTE should get away with amnesia" இவ்வாறு தனது கட்டுரைக்கு பெயரிட்டுள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட மனித உரிமை ஆணைக்குழு அலுவலர் கூறவருகின்ற செய்தியாக நீங்கள் விளங்கிக்கொள்வது என்ன?

மீண்டும் உங்கள் கேள்விக்கு நன்றி.

என் பார்வையில் இந்த மனித உரிமை ஆர்வலர் உண்மையை பொய்யாக சொல்லுகின்றார். தான் ஒரு "balanced approach" எடுத்துள்ளதாக காட்டுகின்றார்.

தன்னை ஒரு நடு நிலைமையில் வைத்திருந்து கொண்டு, புலிகளும் பிழை செய்தவர்கள் என தலைப்பு முதல் கொண்டு, நீலன் இலிருந்து ( ஒரு உயிர் ) செஞ்சோலை படுகொலை வரை ஒப்பிட்டு (பல உயிர்கள் ), அதன் மூலம் இருவரும் மனித உரிமைகளை மீறி உள்ளனர் என சொல்லுகிறார். இந்த ஒப்பீடு சரியாக தெரியவில்லை.

சிங்களமே தமிழர் தரப்பை மனித உரிமைகளை மீற வைத்தது. சிங்களமே தமிழர் தரப்பை, அதன் சாத்வீக போராட்டத்தை ஒடுக்கி ஆயுத போராட்டத்திற்கு வழி சமைத்தது. மொத்தத்தில் தமிழர் தரப்பு செய்தது second degree murder, அதற்கு மரண தண்டனையும் கொடுத்தாகி விட்டது இந்த சர்வதேசத்தால், ஆனால், first degree murder செய்த சிங்களத்திற்கு இந்த சர்வதேசம் என்ன செய்தது? மாறாக எம்மை அவர்களுடன் சேர்ந்து வாழ சொல்லுகின்றது. இது நியாயமா?

இன்று பலருக்கு புலிகள் ஒழிந்தால் தமிழருக்கு மனித உரிமைகளும், மக்களாட்சியும் கிடைக்கும் என நம்பியவர்கள் ஏமாந்து போயுள்ளனர், இந்த அம்மையார் உட்பட. ஆனால், இவர்களுக்கு சிங்களத்திற்கு எதிராக நியாயத்தை கேட்க துணிவில்லை, மாறாக, புலிகளிலும் பிழை உள்ளது என சொல்லித்தான் சிங்களத்தின் பிழைகளை சொல்லும் "நடுநிலைமை" இவர்களிடம் உள்ளது. இதன் மூலம் இவர்களும் தமிழர் கொலைகளில் அங்கமாகின்றனர், second degree murder!

Edited by akootha

  • தொடங்கியவர்

இங்கே நாம் சரியான அரசியலைச் செய்யவேண்டுமானால், மனித உரிமை அமைப்புகள், சில நாடுகள் கூறுவதைப்போல "இரு தரப்பு" போர்க்குற்றங்களையும் விசாரிக்கும்படி வலியுறுத்த வேண்டும். :rolleyes: புலிகள் தரப்பு இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள அரசாலேயே கூறப்பட்டுவிட்டது. பெரும் தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறிவிட்டார்கள். சிறையில் இருப்பவர்களில் அநேகர் அரசியல் கைதிகளும் கடைசிக் காலங்களில் இணைந்துகொண்டவர்களும்தான். போர்க்குற்ற விசாரணை நடத்தி இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?. :rolleyes::D

ஆனால் மற்றத் தரப்பான சிங்களத்தரப்பில், அரசத் தலைவர், ராணுவத்தளபதிகள் முதற்கொண்டு பல போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக (பிரிட்டனைத் தவிர்த்து :lol: ) நடமாடுகிறார்கள். போர்க்குற்ற விசாரணையால் பாதிக்கப்படப்போவது இந்தத் தரப்பே..! ஆகவே தமிழர்களும் இனிமேல் "இருதரப்பு போர்க்குற்றம்" என்று மாற்றி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..! :unsure::D

ஓர் மனித உரிமை அமைப்பு என்றால் ஒரு தரப்பிற்கு மட்டும் சார்பாக இயங்க மாட்டார்கள், இயங்கமுடியாது. இங்கு மேலே செய்தியில் சிறீ லங்கா அரசு செய்த குற்றங்களை விரிவாக சுட்டிக்காட்டியுள்ள அம்மையார் த..வி.பு செய்த படுகொலை என்று ஒன்றை அறிக்கையில் சுட்டிக்காட்டியதே பலருக்கு உதறலை ஏற்படுத்தி உள்ளது.

புலிகள் தரப்பு இல்லாது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள அரசாலேயே கூறப்பட்டுவிட்டது. பெரும் தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் கூறிவிட்டார்கள். சிறையில் இருப்பவர்களில் அநேகர் அரசியல் கைதிகளும் கடைசிக் காலங்களில் இணைந்துகொண்டவர்களும்தான். போர்க்குற்ற விசாரணை நடத்தி இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?. :(:D

உண்மையில் சிறீ லங்கா அரசிடம் யார் யார் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. யாராவது தளபதிகள் உயிருடன் உள்ளபோது போர்க்குற்ற விசாரணை எனவரும்போது நிலமை எவ்வாறாக அமையும்? :lol:

உண்மையில் சிறீ லங்கா அரசிடம் யார் யார் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. யாராவது தளபதிகள் உயிருடன் உள்ளபோது போர்க்குற்ற விசாரணை எனவரும்போது நிலமை எவ்வாறாக அமையும்? :rolleyes:

சிறிலங்கா ஒரு அரசு. புலிகள் அல்ல.

சிறிலங்கா ஜெனிவா யுத்த சாசனங்களில் கைச்சாத்திட்டது, புலிகள் அல்ல.

சிறிலங்கா ஜெனிவா யுத்த சாசனங்களை மீறியுள்ளது.

அதற்கு சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் நீதி பெற்று தர விரும்பாதது ஏன்?

17 பேர் என்ற ACF (Action Contre Faim) மனித அமைப்பின் ஊழியர்கள் கொல்லப்பட்டது, பிரஞ்சு நாட்டவர்கள் என்றால் உலகம் விட்டு இருக்குமா? இல்லை. தமிழர் என்றபடியால் கையை விரித்துவிட்டார்கள். இது தான் மனித உரிமையும் நடு நிலைமையும் மாற்று கருத்தும்,

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.