Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஈபிடிபி ஆயுதக் கும்பலுக்கு வக்காளத்து வாங்கும் உங்களின் நோக்கத்திற்காக.. இதை மீள எழுதத் தூண்டுகிறீர்கள். உங்களின் ஊடக கருத்தியல் சுதந்திரத்தை நாம் நன்கு அறிவோம். ஏலவே சில தளங்களில் வந்த செய்திகளை இங்கு போட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்.. அரசியல் இலக்கற்ற ஆயுதக் கும்பல் ஒன்றின் இணையத்தளத்தில் தான் கல்வி சார்ந்த செய்தி அச்சொட்டாக பதியப்பட்டுள்ளதாக நீங்கள் நம்ப வைக்க எடுக்கும் முயற்சி வீணானது. இதனையே நாம் இங்கு வலியுறுத்துகின்றோம். ஜனநாயக கருத்தியலைப் பேணும் அமெரிக்காவே விக்கிலீக்சை தடுக்கிறது. அந்த வகையில்.. உங்களுக்கு ஈபிடிபி சன நாய் அகம் கூட.. தித்திக்கும். ஆனால் எமக்கோ அந்தக் கொலைவெறி ஆயுதக் கட்சிகளின் பிரச்சார இணையங்களைப் படித்துத்தான் செய்தி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. வெளிநாட்டில் வாழுவதால்.. சிறீலங்கா அரசின் பயங்கரவாதச் செயல்களை கண்டிக்கக் கூடாது என்றோ அல்லது ஈபிடிபி கொலைக்காரக் கும்பலின் கொலைகளை அச்சுறுத்தல்களை ஜனநாயக விரோத செயற்பாடுகளை வெளியில் சொல்லக் கூடாது என்றோ அல்லது அதன் போலி பரப்புரைகளை மாணவர்களுக்கு எதிராக அது கொண்டிருந்த இருக்கின்ற நிலைப்பாடுகளை சொல்லாமல் விட வேண்டும் என்ற நீங்கள் கருதினால்.. அதற்கு சரியான இடம் சிறீதர் தியேட்டர் தான். போய் அங்கிருந்து கொண்டு வேதம் ஓதுங்கோ.. கேட்கிறவை கேட்பினம். நமக்கு தெரியும்.. எந்தத் தளத்தில் என்ன வருகிறது என்பது. நீங்கள் இதுதான் சிறந்தது என்று சொல்லத்தக்க அளவிற்கு நீங்களும் குறிப்பிடும் தளம் எமக்கு ஒரு செய்தித்தளமாகத் தெரியவில்லை. கொலைக்களமாகவே தெரிகிறது. அது உணர்ச்சி மேலீட்டால் இருக்கலாம்.. அல்லது உண்மையின் பாலானதாக இருக்கலாம். எமது அறிவுக்கு எட்டியவரை அது நியாயம். உங்களுக்கு அது அநியாயமாக இருந்தால் அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. கொலைகாரர்களை ஆயுத சன நாய் அக வாதிகளை தலையில் வைச்சுக் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் எமக்குக் கிடையாது.

உங்கள் புலம்பலிற்கு ஏற்கனவே மிகத்தெளிவாக மேலே பதில் கூறப்பட்டுள்ளது. புரியாவிட்டால் மீண்டும் வாசித்து பாருங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புலம்பலிற்கு ஏற்கனவே மிகத்தெளிவாக மேலே பதில் கூறப்பட்டுள்ளது. புரியாவிட்டால் மீண்டும் வாசித்து பாருங்கள். :)

நான் நினைக்கல்ல.. இதில தெளிய வைக்கவோ.. நேரம் மிணக்கடவோ ஏதும் விசேசமாக இருப்பதாக.

நீங்கள் அநாவசியமாக மீண்டும் மீண்டும்.. ஈபிடிபி இணையத்தளத்தை பற்றிய ஒரு விளம்பரத்தை இதற்குள் செருகுவதாகவே நான் உணர்கிறேன். இதற்கு நாம் தொடர்ந்தும் இவ்விடத்தில் நின்று அந்த நாசகாரிகளைப் பற்றி பேசி நேரத்தை வீணடித்து அந்த கொலை அரசியல் குப்பைகளுக்கு ஓடி விளம்பரம் அளிப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

உங்களுக்கு புலம்பலாகத் தெரிவது பல மக்களின் கண்ணீருக்கு காரணமானது என்பதை நீங்கள் புரிய வாய்ப்பில்லை. காரணம் நீங்கள் எல்லாம் தப்பியோடி.. சொகுசா இருந்து கொண்டு சன நாய் அகம் பேசிப் பொழுது கழிப்பவர்கள். :wub::blink::lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நான் நினைக்கல்ல.. இதில தெளிய வைக்கவோ.. நேரம் மிணக்கடவோ ஏதும் விசேசமாக இருப்பதாக. நீங்கள் அநாவசியமாக மீண்டும் மீண்டும்.. ஈபிடிபி இணையத்தளத்தை பற்றிய ஒரு விளம்பரத்தை இதற்குள் செருகுவதாகவே நான் உணர்கிறேன். இதற்கு நாம் தொடர்ந்தும் இவ்விடத்தில் நின்று அந்த நாசகாரிகளைப் பற்றி பேசி நேரத்தை வீணடித்து ஓடி விளம்பரம் அளிப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. உங்களுக்கு புலம்பலாகத் தெரிவது பல மக்களின் கண்ணீருக்கு காரணமானது என்பதை நீங்கள் புரிய வாய்ப்பில்லை. காரணம் நீங்கள் எல்லாம் தப்பியோடி.. சொகுசா இருந்து கொண்டு சன நாய் அகம் பேசிப் பொழுது கழிப்பவர்கள். :wub::blink::lol:

"க.பொ.த உயர்தரம் 2010 கல்வியாண்டு மாணவர்களின் பெறுபேறுகள்" இது தலைப்பு. இதுபற்றி ஏதாவது கருத்து கூறுங்கள், கருத்தாடல் செய்யலாம். நான் தப்பி ஓடினேனா தப்பாமல் ஓடினேனா போன்ற ஆராய்ச்சிகள் உங்களிற்கு தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பெறுபேறுகள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உயிரியல், கணிதம், வர்த்தகப் பிரிவுகளில் சாதனை படைத்த ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கு அப்பாடசாலையின் முன்னாள் மாணவனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.