Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தில் ஒன்றுடன் மட்டும் உடன் பாடு இல்லை.

அதாவது புலத்தில் இளம்சமுதாயத்துக்கு சாதி பற்றி தெரியாது என்று நீங்கல் சொல்லுவது கண்மூடி பால் குடிப்பது போ.

ஒரு பெண்ணோ இல்லை ஆணீ வீட்டில் போய் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்றால் முதல் அவர்கள் சாதியை தான் கேட்ப்பார்கள் ஆனால் கட்டி கொடுத்தும் இருக்கிறார்கள் ஆதே பெடியன் படித்து நல்ல வசதியாகவும் பார்வைக்கு நல்ல மாதிரி இருந்தால் மட்டும் தான் இல்லை எனில் ஓடிபோய் தான் கட்டிக்க வேண்டும்.

ஜயா வினித் அவர்களே!!! லட்சக்கணக்காக புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மத்தியில் எங்கையாவது ஒரு நிகழ்வு நடப்பதை உதாரனமாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் காதலிக்கும் பிள்ளைகள் அதாவது இந்தக்காலத்தில் பெற்றோரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், பிள்ளைகள் காதலிக்கும் குடும்பத்தினர் என்ன சாதி என்று விசாரித்த பின்பே திருமணம் முடிக்க அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.

நீங்க இப்போ எந்த உலகத்தில் இருப்பதாக புரியல்லை...

  • Replies 58
  • Views 14.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமா கலைஞர் வழிகாட்டலில் அரசியலில் நன்கு தேறி விட்டார்.எங்க எதைப் பேசினால் வாக்கு வங்கியைப் பெருக்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கின்றார்.

அரசியலில இதெல்லாம் சாதரணமப்பா!!!!!!!!!!!!!!!

ஜூட், ஒரு தனி மனிதனுடைய உண்மையான கருத்தை ஏன் மறுதலிக்கிறீர்கள். எனது பிள்ளைகள் இங்கே வெழிநாட்டிலேயே பிறந்து வாழ்கிறார்கள், அவர்களுக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாது... கிளியவனும் அப்படி இருக்கலாம் இல்லையா? கிளியவனின் கருத்தில் எந்த தவறும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.

Edited by r.raja

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தனி மனிதனுடைய உண்மையான கருத்தை ஏன் மறுதலிக்கிறீர்கள். எனது பிள்ளைகள் இங்கே வெழிநாட்டிலேயே பிறந்து வாழ்கிறார்கள், அவர்களுக்கு சாதி என்றால் என்ன என்றே தெரியாது... கிளியவனும் அப்படி இருக்கலாம் இல்லையா? கிளியவனின் கருத்தில் எந்த தவறும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.

ராஜா,

உங்களுடைய ஆதங்கத்தை புரிந்து கொள்கிறேன். உங்களுது பிள்ளைகள் போலவே, கிளியவனும் என்ன சாதி என்று தெரியாது என்பதை ஏற்றுகொள்கிறேன். -உண்மையில் எனது பிள்ளைக்கும் தெரியாதுதான் அனா பிள்ளையின் வயது 5 .

நான் செய்கிற வேலையில் நான் ஒருவன்தான் மறத்தமிழன் ...ஒரு 30 -40 இந்தயன்/ பாகிஸ்தானி / மர்ரம்ற பிரவுன் ஸ்கின் 60 -70 வெள்ளை. இந்த ஒரு வருடத்துக்குள்ள என்னன்ட்டை 4 / 5 பேர் கேட்டவங்கள், நீங்கள்தானே சாதி பார்க்கிற ஆக்கள் என்று...வெள்ளையல் 3 / 4 கூபிகிறது தமிழ் டிகர் / சூசிடே பொம்மர் ...என்ன கரணம்? நீங்கள் நிரந்கீர்களோ தெரியாது நான் எல்லாரிட்டையும் பொய் எங்கட அப்பத்தான் நல்லூர் ஐயர் நாங்கள் நாங்கள்தான் பெரிய ஆக்கள் என்ன்று சொல்லிக்கொண்டு திரிக்ரனான் என்றோ அல்லது ஒவொரு வெள்ளையாய் நான்தான் பிரபாகரனின் வலது கை என்று சொல்லிக் கொண்டு திரியிறன் என்று..இதுதான் எங்களை பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் அபிபிராயம்..நீங்கள் அப்படியானவர்களை சந்திக்காவிடில் நீங்கள் நல்ல இடத்தில் வேலை செய்கீர்கள்..எல்லோரும் எல்லார் மாதிரியும் இருக்க முடியுமே?

இந்த புது இடத்திலேயே எனக்கு இப்படி அனுபவம் உள்ளபோது, தங்களுக்கு தெரியாது, எல்லாம் ஒண்டுதான் என்று சொல்லுகிறவை அந்தளவு தூரம் மற்றவர்களை, எங்களு பண்பாட்டை அறியாதவர்கள் என்றுதான் நான் நினைக்கிறன்..கோயிலுக்கு போனால் கொஞ்சம் விளங்கும்..நான் என் பூசாரியாய் வரமுடியாது என்ற தேடல் இருந்தால் நான் யார் என்ற விடை தெரியும்...

வல்வைலிங்கம் ஒன்றில் நீங்கள் ஒன்றும் தெரியாது இருபவர்கள் அல்லது அப்படி இருக்க நினைப்பவர்..கனடா நிமன்றத்திலேயே வந்த வழக்கு இங்கே யாழிலும் இணைத்திருந்தார்கள்..சாதி மாறி கதளித்தரிர்காய் வானால் அடித்தது என..உங்கட பிள்ளைகளும் அந்த வயதுக்கு வர வான் வாங்கி வைக்காட்டி சரி ...சும்மா ஜோகேக்குத்தன்

யாரையும் புண்படுத்தவென்று எழுதவில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆண், பெண் என்ற வகுப்பு பால் சம்பந்தப்பட்டது. சாதியல்ல. கிளியவனே அவ்வாறு ஆண் சாதி, பெண் சாதி என்று எழுதியிருந்தார். நீங்கள் குறிப்பிட்டது போல நான் அவ்வாறு எழுதியிருக்க கூடாது. ஆகவே கருத்தை அகற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

எனக்கும் எனது பெற்றோர்கள் என்ன சாதி என்று சொல்லி தரவில்லை. பல்கலைக்கழகம் போகும் தறுவாயில் நாமாக கற்றுக்கொண்டது தான். சாதி பற்றிய ஆய்வு கருத்தரங்குகளில் பங்கு கொண்டதால் பொது மக்களுக்கு தெரியாத பல விடயங்களையும் அறியக்கூடியதாக இருந்தது. பேராசிரியர் கனகராஜா இது பற்றி ஆய்வு செய்திருந்தார்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் சாதிமுறைக்கும் இந்திய தமிழர் சாதிமுறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழரில் பெருமளவிலான பல சாதியினரும் போர்வீரர் பரம்பரையினர் என சில ஆய்வாளர் கருதுகிறார்கள். டச்சு காலத்தில் இந்தியாவில் உள்ளது போல சாதி முறை புகுத்தப்பட்டது என்றும், நிலங்களை தமது பெயரில் எழுதிக்கொள்ள அரச ஊழியத்தில் இருந்தவர்கள் தம்மை வேளாளர் என்று எழுதிக்கொண்டு நிலங்களை பெற்றுக்கொண்டார்கள் என்று கருதப்படுகின்றது. மற்றவர்களை அவர்கள் செய்த தொழிலுக்கமைய சாதி வகுப்பில் சேர்த்து விட்டார்கள். இந்தியாவில் வேளாளர் குறைந்த சாதியினராக கருதப்படுகின்றனர்.

இலங்கை தமிழரான போர்வீரர்கள் இந்தியாவில் கோரமண்டலம் என்று அறியப்பட்ட கிழக்கு இந்திய கரையோரம் இருந்து குடியேறி இருந்தார்கள். இவர்களை தமிழில் குருகுலத்தவர்கள் என அழைத்தார்கள். கோரமண்டலம் என்ற பெயரில் இருந்து குருகுலம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இதே போர்வீரர் பரம்பரை சிங்கள பகுதிகளில் குடியேறி கரவை இனத்தவர் ஆனார்கள். கரவை என்ற பெயரும் கோரமண்டலம் என்ற பெயரில் இருந்து மருவியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இன்று சிங்கள அரசியலில், மகிந்த இராஜபக்சவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான பகைக்கும் இந்த சாதி வேறுபாடு பங்களித்திருக்கிறது. மகிந்த இராஜபக்ச கோவிகம என அழைக்கப்படும் சிங்கள வேளாள சாதியை சேர்ந்தவர். சரத் பொன்சேகா கரவை சாதியை சேர்ந்தவர். ஜே. வி. பி. தலைவராக இருந்த ரோகண விஜேவீர கரவை சாதியினை சேர்ந்தவர். கரவை சாதியினருக்காக சிங்களவர் ஏற்படுத்தியுள்ள இணையத்தளத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது படமும் இடம் பெற்றுள்ளது. மகிந்த ராஜபக்ச எப்படி கரவை சாதியனரின் செல்வாக்கை குறைத்து கோவிகம சாதியிளரை உயர்த்துகிறார் என்றும் அதற்கெதிரான கரவை சாதியினர் செய்யும் முயற்சிகளும் இந்த இணையத்தளத்தில் காணப்படுகின்றன.

பின்வரும் இணையத்தளங்களை பாருங்கள்:

http://www.karava.org/timeline_of_the_karava_ii

http://transcurrents.com/tc/2009/12/sarath_fonsekacaste_factor_and.html

http://www.defonseka.com/k.htm

http://en.wikipedia.org/wiki/Karava

Edited by Jude

ஆண், பெண் என்ற வகுப்பு பால் சம்பந்தப்பட்டது. சாதியல்ல. கிளியவனே அவ்வாறு ஆண் சாதி, பெண் சாதி என்று எழுதியிருந்தார். நீங்கள் குறிப்பிட்டது போல நான் அவ்வாறு எழுதியிருக்க கூடாது. ஆகவே கருத்தை அகற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

எனக்கும் எனது பெற்றோர்கள் என்ன சாதி என்று சொல்லி தரவில்லை. பல்கலைக்கழகம் போகும் தறுவாயில் நாமாக கற்றுக்கொண்டது தான். சாதி பற்றிய ஆய்வு கருத்தரங்குகளில் பங்கு கொண்டதால் பொது மக்களுக்கு தெரியாத பல விடயங்களையும் அறியக்கூடியதாக இருந்தது. பேராசிரியர் கனகராஜா இது பற்றி ஆய்வு செய்திருந்தார்.

யூட், உங்கள் புரிந்து உணர்வுக்கு நன்றி.நான் எழுதிய கருத்தையும் நீக்கிவிடுங்கள்.

ராஜா,

உங்களுடைய ஆதங்கத்தை புரிந்து கொள்கிறேன். உங்களுது பிள்ளைகள் போலவே, கிளியவனும் என்ன சாதி என்று தெரியாது என்பதை ஏற்றுகொள்கிறேன். -உண்மையில் எனது பிள்ளைக்கும் தெரியாதுதான் அனா பிள்ளையின் வயது 5 .

நான் செய்கிற வேலையில் நான் ஒருவன்தான் மறத்தமிழன் ...ஒரு 30 -40 இந்தயன்/ பாகிஸ்தானி / மர்ரம்ற பிரவுன் ஸ்கின் 60 -70 வெள்ளை. இந்த ஒரு வருடத்துக்குள்ள என்னன்ட்டை 4 / 5 பேர் கேட்டவங்கள், நீங்கள்தானே சாதி பார்க்கிற ஆக்கள் என்று...வெள்ளையல் 3 / 4 கூபிகிறது தமிழ் டிகர் / சூசிடே பொம்மர் ...என்ன கரணம்? நீங்கள் நிரந்கீர்களோ தெரியாது நான் எல்லாரிட்டையும் பொய் எங்கட அப்பத்தான் நல்லூர் ஐயர் நாங்கள் நாங்கள்தான் பெரிய ஆக்கள் என்ன்று சொல்லிக்கொண்டு திரிக்ரனான் என்றோ அல்லது ஒவொரு வெள்ளையாய் நான்தான் பிரபாகரனின் வலது கை என்று சொல்லிக் கொண்டு திரியிறன் என்று..இதுதான் எங்களை பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் அபிபிராயம்..நீங்கள் அப்படியானவர்களை சந்திக்காவிடில் நீங்கள் நல்ல இடத்தில் வேலை செய்கீர்கள்..எல்லோரும் எல்லார் மாதிரியும் இருக்க முடியுமே?

இந்த புது இடத்திலேயே எனக்கு இப்படி அனுபவம் உள்ளபோது, தங்களுக்கு தெரியாது, எல்லாம் ஒண்டுதான் என்று சொல்லுகிறவை அந்தளவு தூரம் மற்றவர்களை, எங்களு பண்பாட்டை அறியாதவர்கள் என்றுதான் நான் நினைக்கிறன்..கோயிலுக்கு போனால் கொஞ்சம் விளங்கும்..நான் என் பூசாரியாய் வரமுடியாது என்ற தேடல் இருந்தால் நான் யார் என்ற விடை தெரியும்...

வல்வைலிங்கம் ஒன்றில் நீங்கள் ஒன்றும் தெரியாது இருபவர்கள் அல்லது அப்படி இருக்க நினைப்பவர்..கனடா நிமன்றத்திலேயே வந்த வழக்கு இங்கே யாழிலும் இணைத்திருந்தார்கள்..சாதி மாறி கதளித்தரிர்காய் வானால் அடித்தது என..உங்கட பிள்ளைகளும் அந்த வயதுக்கு வர வான் வாங்கி வைக்காட்டி சரி ...சும்மா ஜோகேக்குத்தன்

யாரையும் புண்படுத்தவென்று எழுதவில்லை ....

வொல்கனோ, உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கு... கருத்து பகிர்வுக்கு நன்றி.

இந்த காட்சியும் இக்கருத்தாடலுடன் சம்மந்தபட்டது.

னோர்வேயில் தமிழர் ,தமிழர் என்னும் அடையாளத்துக்காக ஒதுக்கப்படவில்லை,அதனால் அங்கு தமிழத் தேசிய அடையாளா அரசியல் தேவையற்றதாக இருக்கிற்து.ஆனால் தமிழ் மொழி கலாச்சாரம் என்பவை தனிமனித உளவளத் தேவையாக இருக்கிறது.அத் தோடு ஈழத்தில் அடகப்படும் தமிழ் இனத்திற்கான ஆதரவுத் தளத்திற்க்கும் அது சார்ந்த சர்வதேச அரசியற் செயற்பாடுகளுக்கும் தமிழர் என்னும் அடையாள அரசியல் அவசியம் ஆக இருக்கிறது.எந்த அடையாளம் எந்த சமூகப் பொருளாதாரச் சூழலில் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் அவசியம் என்பதை அந்த அந்த களச் சூழலே தீர்மானிக்கிறது.

வணக்கம் ராஜா இப்போதுதான் வேலையாள் வந்தேன் ஜூட் எனது கருத்துக்கு என்ன பதில் கருத்து எழுதினார் என்று எனக்கு தெரியாது ஜூட் அதை நீக்கிவிட்டார் இருப்பினும் ஜூட்டின் கருத்திற்கு நீங்கள் எழுதியதைப்பார்க்கும் போது ஜூட் ஏதோ தவறாக எழுதி இருக்கின்றார் என்பதை என்னாள் உணர முடிகின்றது இருந்தும் உங்களின் தெளிவான கருத்தின் ழூலம் ஜூட் தனது தவறை புரிந்து கொன்டதில் மிக்க மகிழ்ச்சி

ஜூட்டின் புரிந்துணர்வுக்கு எனது வாழ்த்துக்கள்

சாதி மத பேதம் இன்றி நாம் அணைவரும் ஓன்றினைந்து செயற்படுவோம் எம் தேச விடுதலைக்காக.

நன்றி ராஜா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.