Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி!

Featured Replies

தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி!

தேசியத் தலைவர் அவர்களது பாதையில், ஒன்றிணைந்த சக்தியாக தமிழீழ விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம் என ஜெர்மனியின் டுய்ஸ்பேக் நகரில் கூடிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் உறுதி எடுத்துள்ளார்கள்.

கடந்த ஜனவரி 07 வெள்ளிக்கிழமை முதல் 09 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த 135 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மூன்று நாட்களும் பகுதி பகுதியாகவும், ஒன்றாகவும் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய விடுதலைக்கான பணிகளையும், மக்கள் மீட்புக்கான பணிகளையும் வேகப்படுத்தும் வகையில், எல்லா அமைப்புக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும், இணக்கமாகவும் பணியாற்றுவதாகவும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வில் உருவான அச்சுறுத்தல்கள், அவமானப்படுத்தல்கள் காரணமாக வெளியேறிய நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, தமக்கான எதிர்கால நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில், ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பையும், பிரதமர், அவைத் தலைவர்கள் தெரிவையும் தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இதன்மூலம் உருவாக்கப்பட்ட மந்திரி சபையையும் தாம் ஏற்றுக்கொள்வதில்லை எனவும் இவர்களால் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அமர்விலிருந்து மட்டுமே வெளியேறிய தாம் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தும் மக்களுக்கான பணிகளை ஏனைய விடுதலை அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்வதாகவும் இந்த கலந்துரையாடலின்போது இவர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துலக மக்கள் அவைகளும் நாட்டில் புனரமைப்பு, நில பாதுகாப்பு, புலம்பெயர் நாடுகளில் அரசியல் முன்னகர்வு , தமிழரின் சுயநிர்ணய உரிமைகளை உறுதிபடுத்தும், பல வேலைத் திட்டங்களுக்கான வரைபுகளை உருவாக்கியுள்ளதுடன், அனைத்து மக்களவைகளுக்குமான தலைமைப் பணியகம் ஒன்றை புறூசல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் உருவாக்குவதாகவும் முடிவுகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் நோக்குடன்

உருவாகும் செயற்பாடுகளை கண்டிப்பதுடன், எல்லோரும் ஒரே திசையில் விடுதலையின் பாதையில் ஒன்றாக பயணிக்க வேண்டிய முக்கியதுவத்தை வலியுரிதினர்.

இந்த மாநாட்டில் நாடு கடந்த அரசின் ௪௦ க்கு மேற்பட்ட உறுப்பினர்கள், அனைத்துலக மக்கள் அவைகள், தமிழ் தேசிய கட்டமைப்புகள் அனைவரும் எமது தலைவரும் மாவீரர்களும், மக்களின் வழி சென்று எமது மக்களின் நிரந்தர அமைதியான சுதந்திர வாழ்விற்கு செயற்படுவதாக உறுதி எடுத்து கொண்டுள்ளனர்.

தமிழீழ மக்கள் அவை.

INFO.MAKKALAVAI@GMAIL.COM

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஒன்றாகி நில்லுங்கள் என்பதைவிட ஒரு இலட்சியத்துக்காக உழையுங்கள் என்றே மக்கள் நாங்கள்கேட்கின்றோம்

எவரையும் எவரும் தூற்றுவதை நாம் விரும்பவில்லை. முக்கிய முடிவுகளில் மட்டும் பிரிந்து விடாதீர்கள்.

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

0நாங்கள் திரட்டிய நம்பகமான தகவலின்படி 1999 ம் ஆண்டு மே மாதம் 29 ம் திகதி நந்தகோபனும் அறிவும் அனைத்துலக தொடர்பகத்தின் முக்கியஸ்த்தர்கள் என்றும் அந்தப் பிரிவின் அனைத்து இரசியங்களும் தெரிந்தவர்கள் என்று சிறீலங்கா இரானுவப் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.;

மே 30,31 இரண்டு நாட்களும் இவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்

யூன் முதலாம் திகதி இவர்கள் இருவரும் அனைத்துலக தொடர்பகம் பற்றிய தகவல்களை தருவதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கும் இடத்தை காட்டுவதாகவம் ஒப்புக் கொண்டார்கள்.

இந்தத் தகவல் கோத்தபாகவுக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது

0

சிறீலங்கா அரச உளவாளிகள் எல்லாம் ஒன்ற கூடிவிட்டு தேசிய உணர்வாளர்கள் என்ற பம்மாத்தா விடுகிறீர்கள்?

உங்களைப் பற்றிய அதாவது நந்தகோபனும் அறிவும் காஸ்ரோவின் கணனிகளை காட்டிக் கொடுத்த வீடியொ ஆதாரம் இருக்கிறது;; இரண்டு பேரும் சிறீலங்கா அரச புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதற்கான விடியொ ஆதாரமும் இரக்கிறது.புலம் பெயாந்த நாடுகளில் உள்ள ;; தமிழ்தேசிய உணர்வாளர்களை சிறிலங்கா அரசுக்கு இனங்காட்டிக் கொடுப்பதற்காக நீங்கள் போடும் நாடகம் இனியும் மக்களிடம் எடுபடாது

மாவீரர்களையும் எங்கள் அண்ணனையும் நேசிக்கும் எங்கள் அன்பு உறவுகளே!

இந்த உளவாளிகள் அண்னையின் தூண்கள் நாங்கள் தான் .அண்னை எங்களுடன் தொடர்பில் இருக்கறார்.நாங்கள் தான் அண்ணைக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு உங்கள் மத்தியில் வருவார்கள். நீங்களும் உதவி செய்வீர்கள்.இவர்ளுக்கு உங்களைப்பற்றிய விபரங்களைக் கொடுப்பீர்கள் .அவை எல்லாம் அப்படியே ஒரு சொல்லு; கூட தவறாமல் சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கு போய் சேரும். அதை வைத்து பயங்கரவாதத்துக்கு உதவி செய்ததாக ஊரிலுள்ள உங்கள் சொத்துக்களை சிறீலங்கா அரசு பறிமுதல் செய்யும்;. உங்கள் உறவினர்களை போட்டுத் தள்ளப்படுவார்கள். 1979 ம் ஆண்டு பலஸ்தீனியர்களை அறிப்பதற்கு இஸ்ரேலிய மொசட் கையாண்ட அதே திட்டத்தை தான் இவர்களை வைத்து சிறீலங்கா அரசு கையாள்கிறது

அரபாத் வாழ்க என்று சொல்லிக் கொண்டு மொசாத் உருவாக்கிய மொசாட்டுக்கு விலை போன போலி பலஸ்தீனியர்களை வைத்து உருவாக்கிய அமைப்பக்கு

ஆதரவளித்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் அழிந்து போன கதை எங்கள் கண் முன் வரலாறாக இருக்கிறது.

நீங்கள் மாவீரச் செல்வங்களை நேசிப்பவர்களாக இருந்தால் இந்தக் கூட்டத்தின் பசப்பு வார்த்தைகளின் பின்னால் ஒளிந்திருக்கிறது துரோகத்தை இனங்காணுங்கள்

  • தொடங்கியவர்

சிறீலங்கா அரச உளவாளிகள் எல்லாம் ஒன்ற கூடிவிட்டு தேசிய உணர்வாளர்கள் என்ற பம்மாத்தா விடுகிறீர்கள்?

உங்களைப் பற்றிய அதாவது நந்தகோபனும் அறிவும் காஸ்ரோவின் கணனிகளை காட்டிக் கொடுத்த வீடியொ ஆதாரம் இருக்கிறது;; இரண்டு பேரும் சிறீலங்கா அரச புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதற்கான விடியொ ஆதாரமும் இரக்கிறது.புலம் பெயாந்த நாடுகளில் உள்ள ;; தமிழ்தேசிய உணர்வாளர்களை சிறிலங்கா அரசுக்கு இனங்காட்டிக் கொடுப்பதற்காக நீங்கள் போடும் நாடகம் இனியும் மக்களிடம் எடுபடாது

மெய்யாலும்தான் இது உண்மையே..? இதென்ன கோதாரி.. டமிழற்றை மானம் எல்லாப்பக்கத்தாலயும் காத்தில பறக்குது..? கடைசியில நித்தியானந்தா கேசு மாதிரி சந்திசிரிக்கப்போகுது இது உண்மையெண்டால்.....ஆரை நம்புறது..?ஆரை நம்பக்கூடாது..? சப்பா முடியல என்னால

  • தொடங்கியவர்

புலிகளின் நந்தவனத்தில் சம்பளத்துக்கு பணிபுரிந்த இரும்புறை நடாத்திய கூட்டம். - இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான்..

ஜேர்மனியிலும் பிரான்சிலும் கடந்த வெள்ளி சனி கிழமைகளில் புலிகளின் மத்திய குழு கூட்டம் என்று உலகின் 50 நாட்டு புலிகளின் பிரதான செயற்பாட்டாளர்களை கூட்டி கூட்டம் கூட்டபட்டது. உண்மையில் இந்த கூட்டதை கூட்டியது நெடியவன் குழுவின் முக்கிய இயங்குசக்தியாக தன்னை இனங்காட்டும் இரும்புறை என்பரே.

இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான். தன்னை கஸ்ரோ தனியான வேலையாக அனுப்பியதாக ரீல் விட்டுக்கொண்டு களம் புகுந்த இவர் தன்னை அரவிந்தன் என்றும் இரும்பொறை அங்கு தனக்கு தலைவர் வைத்த தூயதமிழ் பெயர் என்றும் சொல்லிக்கொள்வார். திருவாளர் இரும்பொறை தன்னை பெரும் வித்தகராகக்காட்டிக்கொண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் பிரிந்து நிற்பவர்களை ஒன்றுபடுத்தப்போவதாக எல்லாத்தரப்புடனும் தொடர்பாடலை மேற்கொண்டார். கதைக்கும் எல்லோரிடமும் தான் கஸ்ரோவின் தனிப்பட்ட வேலையாக ஜரோப்பாவுக்கு வந்ததாககூறிக்கொள்வார். கஸ்ரோவுக்கு மணப்பெண் தேடி வந்தாரோ தெரியவில்லை. ஆனால் உண்மையில் இவர் ஜேர்மனி பொறுப்பாளராக செயற்படவே அனுப்பப்பட்டவராம். ஆனால் இரும்பொறை ஜேர்மனியை அடைந்த கெட்ட நேரம் வன்னியில் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது. கேபியுடன் இரும்பொறை தொடர்பேற்படுத்தி தன்னை அனுப்பிய நோக்கத்தை சொன்னார். கேபிதான் என்ன செய்ய முடியும். தம்பி நீர், நெடியோன், வாகீசன் இவர்களுடன் கதைத்து அவங்களை ஒரு வழிக்கு கொண்டு வரப்பார் என மட்டும் தான் சொல்ல முடிந்தது. இவர் நந்தவனத்தில் ஒரு சம்பளத்துக்கு பணிபுரிந்து 1996இல் இயக்கத்தில் முழு நேரமாக இணைத்துகொண்டவர். சீனியோரிட்டியுமில்லை.என்ன செய்வபுலிகளின் நந்தவனத்தில் சம்பளத்துக்கு பணிபுரிந்த இரும்புறை நடாத்திய கூட்டம். - இவர் மே 18க்கு பின்னர் முளைவிட்ட காளான்.

George Albert

gatamil2@gmail.com

இப்பதான் எழுத்தோட்டம் போகுது இனித்தான் படம் வருமாம் .கதை வசனம் நெடியவனாம். இயக்கம் கிகிகிகிகி அதை நான் சொல்லத்தேவையில்லை வெறும் அக்சன் தான் இங்கை டைறெக்சன். கோடம்பாக்கமாம். :)

சேரமான் அதியமான் புகழ் தமிழ்நெற் ஜெயா ரெம்ப அடக்கி வாசிக்கிறாராம் இப்பொழுது . அண்மையிலை சிறிலங்கா போய்வந்தவாராம். ^_^

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

0நாங்கள் திரட்டிய நம்பகமான தகவலின்படி 1999 ம் ஆண்டு மே மாதம் 29 ம் திகதி நந்தகோபனும் அறிவும் அனைத்துலக தொடர்பகத்தின் முக்கியஸ்த்தர்கள் என்றும் அந்தப் பிரிவின் அனைத்து இரசியங்களும் தெரிந்தவர்கள் என்று சிறீலங்கா இரானுவப் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.;

மே 30,31 இரண்டு நாட்களும் இவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்

யூன் முதலாம் திகதி இவர்கள் இருவரும் அனைத்துலக தொடர்பகம் பற்றிய தகவல்களை தருவதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கும் இடத்தை காட்டுவதாகவம் ஒப்புக் கொண்டார்கள்.

இந்தத் தகவல் கோத்தபாகவுக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது

0

நந்தகோபனையும் அறிவையும் போட்டுத் தள்ளும்படி கோத்தபாயா உத்தரவிட்டாரா?

இல்லை

இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரை போட்டுத் தள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இவர்களை மட்டும் உயிரோடு விட்டது ஏன்?

ஏனென்றால் இவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் தகல்கள் அடங்கிய கணனிகளையும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைத்துலக செயற்பாடு பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் சிறீலங்கா அரசுக்கு காட்டிக்கொடுக்க ஒத்துக் கொண்டார்கள்

இந்தக் காட்டிக் கொடுப்பு எப்போது நடந்தது?

இசைப்பரியா கொல்லப்பட்ட வீடியோவை வழங்கியவர்கள் தந்த தகவலின் படி யூன் மாதம் 2 ம் கமகே என்பவரின் தலைமையிலான (கோத்தபாயவின் நேரடிக்கண்காணிப்பில் இயங்குபவர்கள்) 4 பேர் கொண்ட குழு கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வெலிகந்தை தடுப்பு முகாமுக்குச் சென்றது.

இந்தக் குழுவினர் அன்று பிற்பகல் 2 மணியளவில் நந்தகோபனையும் அறிவையும் எற்றிக் கொண்டு வெலிகந்தை தடுப்பு முகாமிலிருந்து விசுவமடுவுக்குச் சென்றனர்

விசுவமடுவில் இவர்களது காட்டிக் கொடுப்பு மூலம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை?

புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு தகவல்கள் அடங்கிய 3 கணனிகள் 4 காட் டிஸ்க்குகள் புலம் பெயர்ந்த நாடுகளில் இயக்கத்துக்கு உதவிய முக்கியத்தர்கள் கல்விமான்கள் செல்வந்தர்கள் முதலானவர்களின் தகவல்கள் அடங்கிய அதி முக்கியமான காட்டிஸ்க் ஒன்று

அண்ணையினது உட்பட ஏhளமான அல்பங்கள் நூற்றுக் கணக்கான இறுவட்டுக்கள் ஏராளமான கோவைகள்; என்பன

இவற்றை கைப்பற்றிய பின் என்ன நடந்தது?

கைப்பற்றிய பொருட்களுடன் இருவரும் கொழும்பு கொலனாவையிலள்ள ஒரு வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்;. 3 கிழமைகள் தொடர்ச்சியாக இந்த கணனிகள் காட்டிஸ்க்குள் ஆராயப்படுகின்றன.18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு இவற்றை அராய்ந்து இந்த இருவரிடம் இருந்தும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது.

இந்த நிலையில் யூன் மாதம் 28 ம் திகதி இரவு கோத்தபாயாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குரிய ஆதாரங்கள்?

இதற்குரிய ஆதாரங்கள்?

சிறீலங்கா அரசின் இனப்படுகொலை தொடர்பான அடுத்த விடியோ சர்வதேச தொலைக்காட்சிகளில் விரைவில் வரும் போது இவர்கள் விசவமடுவுக்கு கொண்டு செல்லப்படும் காட்சியும் கணனிகள் கைப்பற்றப்படும் காட்சியும் ஒளிபரப்பாகும்

ராமை வைத்துச் சாதிக்க முடியாததை கேபியை வைத்துச் சாதிக்க முடியாததை சிங்களம் நந்தகோபன் மற்றும் அறிவை வைத்துச் சாதித்துக்கொண்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு மாவீரர் தினத்துக்கு ராமின் உரையை வெளியிட்டு தோல்வி கண்ட சிங்களம் இம்முறை நந்தகோபனைப் பாவித்து உரையை வெளியிட்டு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. நந்தகோபனால் நவம்பர் 25ந் திகதி அனைத்துலகத் தொடர்பகம் என்ற பெயரில் வெளியிட்ட உரையே இதற்குச் சான்று. மாவீரர் தின உரை விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் மட்டுமே வெளியிடப்படுவது வழமை. (தேசியத் தலைவர் அவர்களால வருடா வருடம் நிகழ்த்தப்படும் உரையும் தலைமைச் செயலகத்தாலேயே வெளியிடப்பட்டது. (ஆதாரம் http://www.tamilnet.com/img/publish/2008/11/27_11_08_vp_original.pdf ) ஆனால் இம்முறை புலிகளின் மரபை உடைத்து அனைத்துலகச் செயலகம் மாவீரர் தின உரை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா சிட்னி மாவீரர் தின நிகழ்வுகளிலும் வாசிக்கப்பட்டது. இப்படியாக இவர்களின் துரோகச் செயல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. (தனி ஒரு பிரிவு மாவீரர் தின உரை வெளியிடுவது மிகப் பெரும் துரோகங்களில் ஒன்று) .

கேபி எதிர்க்கும் விடயங்கள் பலவற்றை நந்தகோபன் மற்றும் அறிவும் எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணம் நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் தலைமைச் செயலகம். மொத்தத்தில் விடுதலைப் புலிகளையும் நாடுகடந்த தமிழீழ அரசையும் இல்லாதொழிப்பதற்கு கேபியின் நிதி உதவியுடனும் புலம்பெயர் மக்களை ஏமாற்றி சேகரித்த பணத்திலும் நடந்த ஒரு மந்திர ஆலோசனைக் கூட்டமே ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டம். (சில மாதங்களுக்கு முன்பு நந்தகோபனின் ஊடகங்களில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் எந்தெந்த நாட்டில் உள்ளார்கள் என்ற பட்டியல் வெளியானதை இச் சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துகின்றேன்.)

Edited by ஊர்பூராயம்

கைப்பற்றிய பொருட்களுடன் இருவரும் கொழும்பு கொலனாவையிலள்ள ஒரு வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்;. 3 கிழமைகள் தொடர்ச்சியாக இந்த கணனிகள் காட்டிஸ்க்குள் ஆராயப்படுகின்றன.18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு இவற்றை அராய்ந்து இந்த இருவரிடம் இருந்தும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது.

இந்த நிலையில் யூன் மாதம் 28 ம் திகதி இரவு கோத்தபாயாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்

கோத்தபாயா என்ன செய்தார்?

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிப்பதற்கு தேவையான தகவல்களை தங்களுக்கு தந்ததற்காக அவர் அவர்களைப் பாராட்டுகிறார்;.கருணா பிள்ளையான் தயாமாஸ்டர் போல தங்களுக்கு வேலை செய்தால் அவர்களை விடுதலை செய்வதாக அவர் கூறுகின்றார்

அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்களா?

நிச்சயமாக ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் அன்னறைக்கு இருந்த சூழ்நிiயில் இதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

சரி நீங்கள் போங்கள் என்று என்று அப்படியே கோத்தபாயா அவர்களை

விட்டுவிட்டாரா?

இல்லை. சதிதிட்டத்தின் ஆரம்பமே அங்குதான் ஆரம்பமாகிறது.இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் அனைத்துலக தொடர்பக செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் வகுக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தை இவர்கள் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது தமிழ்நாட்டில் இருந்தே செயற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் இருப்பதற்காக சில பொறிமுறைகள் வகுக்கப்படுகின்றன.இவர்கள் மீது எந்த நேரத்திலும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்;பதற்கான ஆதாரங்கள் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்பவற்றை உருவாக்கவது இவற்றை விட குடாநாடடிலுள்ள இவர்களது குடும்பங்கள் இராணுவ புலனாய்வுத்துறையின் பார்வையில் (அதாவது இவர்கள் வெளிநாட்டுக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டை; மீறினால் தூக்குவது) வைப்பது என்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இவர்களோ தங்களையும் வவுனியா மெனிக்பாம் முகாமுள்ள தங்கள் மனைவி பிள்ளைகளையும் விடுவிக்க வேண்டம் என்றும் அதற்க நன்றிக்டனாக என்றும் கோத்தவுக்கு விசவாசமாக இருப்பதாகவும் அவர் வகுக்கும் திட்டப்படி தாங்கள் நடப்பதாகவும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதற்கு கோத்தபாயா உடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒருவாரம் கழித்து முடிவு சொல்வதாக கூறி அனுப்புகிறார்

போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையா வாழ்வபன் யாரடா......... :D :D :D :D ...

சேரமான் அதியமான் புகழ் தமிழ்நெற் ஜெயா ரெம்ப அடக்கி வாசிக்கிறாராம் இப்பொழுது . அண்மையிலை சிறிலங்கா போய்வந்தவாராம். ^_^

டாம்! ... சும்மா வாயிலை வந்ததை எழுதுகிறிரோ? அல்லது உம் புதிய தேசியத்தலைவர் இப்படி எழுதும்படி கொழும்பிலிருந்து சொன்னவரோ???... ...இதற்கு உம்மிடம் ஆதாரம் இருக்கின்றதா??

... உங்கள் கூத்துக்கள்/பொய் மூடிச்சுக்கள் இங்குள்ள கள்ளகூட்டத்தை காப்பாற்றவே செய்யும் ஒழிய, அவர்களை அம்பலப்படுத்த உதவாது!!!

இல்லை. சதிதிட்டத்தின் ஆரம்பமே அங்குதான் ஆரம்பமாகிறது.இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் அனைத்துலக தொடர்பக செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் வகுக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தை இவர்கள் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது தமிழ்நாட்டில் இருந்தே செயற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் இருப்பதற்காக சில பொறிமுறைகள் வகுக்கப்படுகின்றன.இவர்கள் மீது எந்த நேரத்திலும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்;பதற்கான ஆதாரங்கள் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்பவற்றை உருவாக்கவது இவற்றை விட குடாநாடடிலுள்ள இவர்களது குடும்பங்கள் இராணுவ புலனாய்வுத்துறையின் பார்வையில் (அதாவது இவர்கள் வெளிநாட்டுக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டை; மீறினால் தூக்குவது) வைப்பது என்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இவர்களோ தங்களையும் வவுனியா மெனிக்பாம் முகாமுள்ள தங்கள் மனைவி பிள்ளைகளையும் விடுவிக்க வேண்டம் என்றும் அதற்க நன்றிக்டனாக என்றும் கோத்தவுக்கு விசவாசமாக இருப்பதாகவும் அவர் வகுக்கும் திட்டப்படி தாங்கள் நடப்பதாகவும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதற்கு கோத்தபாயா உடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒருவாரம் கழித்து முடிவு சொல்வதாக கூறி அனுப்புகிறார்

உங்களுக்கை அடிபாடுகள் இன்னும் முடிய இல்லையே....??

KP யை நியாயப்படுத்தி நீங்கள் எழுதினது இதுவும் தான்... ! KP நல்லவர் எண்டு சொல்லும் நீங்கள் பிழை எண்டு ஒருதரப்பை சொல்லுறீயள்.... ஆக உங்களுக்கை இருக்கும் குத்து வெட்டுதான் பிரச்சினை... தமிழ் மீதான அக்கறை எண்டுறது எல்லாம் இரண்டாம் பட்ச்சம் தான்.... !

கேபி துரோகி காட்டிக் கொடுப்பவர் என்று சொல்லும் புலத்து மேதகுக்கும் மேலான மேதகுக்களுக்கும் இணைய புரட்சி செம்மல்களான பிரிகேடியர் ஜெனரல்களுக்கும் வணக்கமுங்க.....

தாயக விடுதலையையே அண்ணையை நம்பி தங்கள் வாழ்வை இளமையை எதிர்காலத்தை அர்பணித்த 12ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள்...

தாயக விடுதலைக்க அதாவது எங்களுக்கு உதவி செய்ததற்காக வாழ்வை வளத்தை தேட்டத்தை எதிர்காலத்தை தன்மானத்தை இழந்து இன்னும் முகாங்களில் ஒருவேளை சோற்றுக்கா சிங்களவனிடம் கையேந்தி நிற்கும் 2

இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்...

சிங்கள இராணுவ வெறியர்களின் பாலியல் கொடுமைகளை நிதம் அனுபவிக்கும் நம் பெண் போராளிகள்.....

வாழ்க்கைத் துணையை இழந்து பரிதவிக்கும் தங்கள் பிள்ளைகளுக்க பாலுட்ட வழியின்றி தவிக்கும் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்தும் அதிகமான விதவைகள்... (அவர்களின் மானத்துக்கு விலை பேசும் சிங்களக் காடையர் கூட்டம்)

இந்த போராட்டத்தை நம்பி வந்ததற்கான அவயங்களை இழந்த ஒரு இலட்சத்துக்கு அதிகமான சிறிவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் ….

2002 க்க முன் எமது பொராட்டத்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பும் பாதிப்பு 10 வீதம் என்றால் 2009 ல் ஏற்பட்ட பாதிப்பு 90 வீதம்.

முந்தி நாங்கள் இது எங்கடை ஊர் எங்கடை நிலம் எண்டு நாங்கள் உரிமை கொண்டாடக் கூடியதாக இருந்ததுஇ இப்ப எந்த சிமிடத்திலையும் சிங்கள இராணுவம் வந்தி எங்களை எங்கடை சொந்த வீட்டில் இருந்து எங்களை வெளியேற்றலாம்....

இது தான் எங்கடை தாயகத்தின் நிலைமை இன்று...

இந்த நிலைமையை மாற்றுறதுக்கு உங்களிட்டை என்ன திட்டம் இருக்கு....

இங்கை இருந்து ஒரு தரையிறக்கம் செய்து சிங்கள ஆமிக்காரனை உடனடியா அடிச்சு விரட்டி எங்கடை தாயகத்தை நாளைக்கே மீட்க முடியுமா? அப்படி ஒரு தரையிறக்கத்துக்கு போக இணையப் பரட்சியார்கள் தயாரா?

அல்லது அங்கி தப்பி எஞசி இருக்கிற போராளிகள் ஒன்று திரண்டு தாக்கதல் நடத்தி சிறையிலுள்ள போராளிகளையும் மக்களையும் விடுவிக்க முடியுமா?

ஊங்கடை மக்கள் பேரவைகளோ தமிழர் ஒன்றியங்களோ அல்லது நாடுகடந்த அரசோ தமிழர் புனர்வாழ்வுக் கழகமோ அங்கை போய் பாதிக்ப்பட்ட அவலத்தில் வாழ்கிற அந்த அப்பாவி உறவுகளுக்கு புனர்வாழ்வழிக்க முடியமா?

எல்லாம் நாங்கள் கதைகிறோம் சந்திக்கிறோம் எங்களுக்கு தொடர்புகள் இருக்கு எண்டு சொல்லுற மேற்குலக அரசுகள் ஊடனடியா ஓடிவந்து எங்கடை சகோதரிகள் சிங்களவன்ரை பிள்ளையை சுமக்கிற அல்லது அதை கருக்கலைப்பு செய்யிற அலத்தை தடுக்க உதவுமா? பட்டிணிபோட்டு பிள்ளைகளை கொல்வோம் என்ற மிரட்டி படுக்க அழைக்கும் நிர்பந்திக்கும் கொடுமையை உங்களால் இங்கை இருந்து தடுக்க முடியுமா?

மக்களை காப்பாற்ற என்ன திட்டம் இருக்கு உங்களிட்டை?

சொல்லுங்கோ அண்ணைமாரே........

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72900&st=0&p=595053&fromsearch=1&#entry595053

Edited by தயா

சிறீலங்கா அரசின் இனப்படுகொலை தொடர்பான அடுத்த விடியோ சர்வதேச தொலைக்காட்சிகளில் விரைவில் வரும் போது இவர்கள் விசவமடுவுக்கு கொண்டு செல்லப்படும் காட்சியும் கணனிகள் கைப்பற்றப்படும் காட்சியும் ஒளிபரப்பாகும்

இது உண்மையானால் ... வெளிவருமானால் ... இந்த காஸ்ரோக்களின் தொல்லை அதன் பின் கொஞ்சமாவது தணியும்! ஆனால் அவர்களின் கைகளிலுள்ள பணம் முடியுமட்டும் ஆடத்தான் செய்வார்கள்!!!

... யுத்த நிறுத்த காலங்களில் இவர்கள் வன்னியில் போட்ட கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல,

இந்த காஸ்ரோக்கள் போதும் இருக்கும் எஞ்சிய தமிழினத்தையும் அழிக்க ... சிங்களவனும் தேவையில்லை, ஒட்டுக்குழுக்களும் தேவையில்லை!!!

சிறீலங்கா அரசின் இனப்படுகொலை தொடர்பான அடுத்த விடியோ சர்வதேச தொலைக்காட்சிகளில் விரைவில் வரும் போது இவர்கள் விசவமடுவுக்கு கொண்டு செல்லப்படும் காட்சியும் கணனிகள் கைப்பற்றப்படும் காட்சியும் ஒளிபரப்பாகும்

இது போர் குற்றமோ...?? :unsure: :unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கை அடிபாடுகள் இன்னும் முடிய இல்லையே....??

KP யை நியாயப்படுத்தி நீங்கள் எழுதினது இதுவும் தான்... ! KP நல்லவர் எண்டு சொல்லும் நீங்கள் பிழை எண்டு ஒருதரப்பை சொல்லுறீயள்.... ஆக உங்களுக்கை இருக்கும் குத்து வெட்டுதான் பிரச்சினை... தமிழ் மீதான அக்கறை எண்டுறது எல்லாம் இரண்டாம் பட்ச்சம் தான்.... !

பொறுங்கோ தயா

அவர் இன்னும் முகவுரையே முடிக்கவில்லை.

சுபம் போடட்டும்.

பதில் எழுதலாம்

இல்லை. சதிதிட்டத்தின் ஆரம்பமே அங்குதான் ஆரம்பமாகிறது.இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் அனைத்துலக தொடர்பக செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் வகுக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தை இவர்கள் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது தமிழ்நாட்டில் இருந்தே செயற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் இருப்பதற்காக சில பொறிமுறைகள் வகுக்கப்படுகின்றன.இவர்கள் மீது எந்த நேரத்திலும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்;பதற்கான ஆதாரங்கள் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்பவற்றை உருவாக்கவது இவற்றை விட குடாநாடடிலுள்ள இவர்களது குடும்பங்கள் இராணுவ புலனாய்வுத்துறையின் பார்வையில் (அதாவது இவர்கள் வெளிநாட்டுக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டை; மீறினால் தூக்குவது) வைப்பது என்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இவர்களோ தங்களையும் வவுனியா மெனிக்பாம் முகாமுள்ள தங்கள் மனைவி பிள்ளைகளையும் விடுவிக்க வேண்டம் என்றும் அதற்க நன்றிக்டனாக என்றும் கோத்தவுக்கு விசவாசமாக இருப்பதாகவும் அவர் வகுக்கும் திட்டப்படி தாங்கள் நடப்பதாகவும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதற்கு கோத்தபாயா உடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒருவாரம் கழித்து முடிவு சொல்வதாக கூறி அனுப்புகிறார்

கோத்தபாய சந்திப்பக்கு பிறகு என்ன நடந்தது?

இவர்கள் இருவரும் மீண்டும் கொலன்னாவை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.யூலை மாதம் 8 ம் திகதி கருணா சென்று இவர்களை சந்தித்து 3 மணி நேரம் கலந்துரையாடுகிறார்.கோத்தபாயவின் சொல்லைக் கேட்டு அவர் சொலகின்றபடி நடந்து பிழைக்கிற வழியை பார்க்கும் படி கருணா உபதேசம் செய்கிறார்

தேசிய முகமூடி போட்டுக் கொண்டு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் வேலை எப்போது ஆரம்பமானது?

1999 யூலை மாத நடுப்பகுதில் (திகதி சரியாகத் தெரியவில்லை) நந்த கோபனின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய ஊடகங்களின் அற்மினிஸ்ரோட்டர் பாஸ்வேட்டுகள் மின்னஞ்சல்களுக்கான பாஸ்வேட்டுகள் கோத்தபாயவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிறப்பு புலனாய்வுத்துறையினருக்கு கையளிக்கபடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.