Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது

சுவிஸ் கிளையின் முன்னால் பொறுப்பாளர் குலம், பரப்புரை பொறுப்பாளர் ஆல்பேர்ட், நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா, படப்பிடிப்பாளரும் ரகுபதி இன்னும் மூன்று செயற்பாட்டாளர்களையும் இன்று சுவிஸ் காவல்துறை கைதுசெய்துள்ளாதாக அறிய வந்துள்ளது.வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் யேர்மனில் கூடி தங்களின் தேசியச்செயற்பாடு குறித்து ஆலோசித்த குழுவினர் இன்று இந்த கைதுடன் என்ன சொல்லபொகின்றார்கள் என்பதும், இன்னும் எத்தனை தேசியச்செயற்பாட்டாளர்களை குறிவைத்து இவர்களின் சந்திப்புக்கள் செல்கின்றன என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த கைதுகள் அதன் பின்னனிகள் குறித்து விரிவான செய்திகள் ஏதிர்பார்க்கப்படுகின்றது.

http://meenakam.com/

:D :D :D

தேசியத் தலைவர் அவர்களது பாதையில் ஒன்றிணைந்து விடுதலையை வென்றெடுக்க உறுதியுடன் பயணிப்போம்! ஜெர்மனியில் கூடிய தமிழ்த் தேசியப் பணியாளர்கள் உறுதி!

ààààà

யாழ் களத்தில் இருக்கும் இந்தத் திரியின் பின்னுட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ்தேசிய வேடம் போட்டு மகாநாடு கூட்டும் சிறீலங்கா அரச உளவாளிகள் என்ற பின்னூட்டத்தை

படித்தால் இந்தக் கைதுகளக்கான அதாவது காட்டிக் கொடுப்பக்கான பின்னணி விளங்கும்

அண்ணையை உயிரிலும் மேலாக நேசிக்கும் எமது அன்பான உறவுகளே இனியும் இந்த பசப்பு வார்த்தை துரோகக் கூட்டத்தை நம்பினால் எங்கள் சந்ததியே அழிந்து பேய்விடும்.

தமிழ் தேசிய உணர்வாளர்களை இனங்கண்டு அவர்களது தகவலை திரட்டுவதற்காக தேசியம் பேசிக் கொண்டு கோத்தயபயாவினால் திரைமறைவில் இருந்து நடத்தப்படப் போகிற ஒரு கெ(த)hலைக்காட்சியன் வருகைக்கு இவர்கள் இடையூறாக இருப்பார்கள் என்பதாலேயே காட்டிக் கொடுக்ப்பட்டிருக்கிறார்கள்.

வாகிசன் உருவாக்கிய ஒர இணையத் தளத்தை கொத்துபாயா கும்பலுக்கு விற்றதை எதிர்த்தற்காக வாகீசன் காட்டிக் கொடுக்பட்டதைப் போலத்தான் இதுவும

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

0நாங்கள் திரட்டிய நம்பகமான தகவலின்படி 2009 ம் ஆண்டு மே மாதம் 29 ம் திகதி நந்தகோபனும் அறிவும் அனைத்துலக தொடர்பகத்தின் முக்கியஸ்த்தர்கள் என்றும் அந்தப் பிரிவின் அனைத்து இரசியங்களும் தெரிந்தவர்கள் என்று சிறீலங்கா இரானுவப் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.;

மே 30,31 இரண்டு நாட்களும் இவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்

யூன் முதலாம் திகதி இவர்கள் இருவரும் அனைத்துலக தொடர்பகம் பற்றிய தகவல்களை தருவதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கும் இடத்தை காட்டுவதாகவம் ஒப்புக் கொண்டார்கள்.

இந்தத் தகவல் கோத்தபாகவுக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது

0

நந்தகோபனையும் அறிவையும் போட்டுத் தள்ளும்படி கோத்தபாயா உத்தரவிட்டாரா?

இல்லை

இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரை போட்டுத் தள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இவர்களை மட்டும் உயிரோடு விட்டது ஏன்?

ஏனென்றால் இவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் தகல்கள் அடங்கிய கணனிகளையும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைத்துலக செயற்பாடு பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் சிறீலங்கா அரசுக்கு காட்டிக்கொடுக்க ஒத்துக் கொண்டார்கள்

இந்தக் காட்டிக் கொடுப்பு எப்போது நடந்தது?

இசைப்பரியா கொல்லப்பட்ட வீடியோவை வழங்கியவர்கள் தந்த தகவலின் படி யூன் மாதம் 2 ம் கமகே என்பவரின் தலைமையிலான (கோத்தபாயவின் நேரடிக்கண்காணிப்பில் இயங்குபவர்கள்) 4 பேர் கொண்ட குழு கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வெலிகந்தை தடுப்பு முகாமுக்குச் சென்றது.

இந்தக் குழுவினர் அன்று பிற்பகல் 2 மணியளவில் நந்தகோபனையும் அறிவையும் எற்றிக் கொண்டு வெலிகந்தை தடுப்பு முகாமிலிருந்து விசுவமடுவுக்குச் சென்றனர்

விசுவமடுவில் இவர்களது காட்டிக் கொடுப்பு மூலம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை?

புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு தகவல்கள் அடங்கிய 3 கணனிகள் 4 காட் டிஸ்க்குகள் புலம் பெயர்ந்த நாடுகளில் இயக்கத்துக்கு உதவிய முக்கியத்தர்கள் கல்விமான்கள் செல்வந்தர்கள் முதலானவர்களின் தகவல்கள் அடங்கிய அதி முக்கியமான காட்டிஸ்க் ஒன்று

அண்ணையினது உட்பட ஏhளமான அல்பங்கள் நூற்றுக் கணக்கான இறுவட்டுக்கள் ஏராளமான கோவைகள்; என்பன

இவற்றை கைப்பற்றிய பின் என்ன நடந்தது

கைப்பற்றிய பொருட்களுடன் இருவரும் கொழும்பு கொலனாவையிலள்ள ஒரு வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்;. 3 கிழமைகள் தொடர்ச்சியாக இந்த கணனிகள் காட்டிஸ்க்குள் ஆராயப்படுகின்றன.18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு இவற்றை அராய்ந்து இந்த இருவரிடம் இருந்தும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது.

இந்த நிலையில் யூன் மாதம் 28 ம் திகதி இரவு கோத்தபாயாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்

0

கோத்தபாயா என்ன செய்தார்?

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிப்பதற்கு தேவையான தகவல்களை தங்களுக்கு தந்ததற்காக அவர் அவர்களைப் பாராட்டுகிறார்;.கருணா பிள்ளையான் தயாமாஸ்டர் போல தங்களுக்கு வேலை செய்தால் அவர்களை விடுதலை செய்வதாக அவர் கூறுகின்றார்

அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்களா?

நிச்சயமாக ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் அன்னறைக்கு இருந்த சூழ்நிiயில் இதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

சரி நீங்கள் போங்கள் என்று என்று அப்படியே கோத்தபாயா அவர்களை

விட்டுவிட்டாரா?

0

இல்லை. சதிதிட்டத்தின் ஆரம்பமே அங்குதான் ஆரம்பமாகிறது.இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் அனைத்துலக தொடர்பக செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் வகுக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தை இவர்கள் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது தமிழ்நாட்டில் இருந்தே செயற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் இருப்பதற்காக சில பொறிமுறைகள் வகுக்கப்படுகின்றன.இவர்கள் மீது எந்த நேரத்திலும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்;பதற்கான ஆதாரங்கள் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்பவற்றை உருவாக்கவது இவற்றை விட குடாநாடடிலுள்ள இவர்களது குடும்பங்கள் இராணுவ புலனாய்வுத்துறையின் பார்வையில் (அதாவது இவர்கள் வெளிநாட்டுக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டை; மீறினால் தூக்குவது) வைப்பது என்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இவர்களோ தங்களையும் வவுனியா மெனிக்பாம் முகாமுள்ள தங்கள் மனைவி பிள்ளைகளையும் விடுவிக்க வேண்டம் என்றும் அதற்க நன்றிக்டனாக என்றும் கோத்தவுக்கு விசவாசமாக இருப்பதாகவும் அவர் வகுக்கும் திட்டப்படி தாங்கள் நடப்பதாகவும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதற்கு கோத்தபாயா உடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒருவாரம் கழித்து முடிவு சொல்வதாக கூறி அனுப்புகிறார்

0

கோத்தபாய சந்திப்பக்கு பிறகு என்ன நடந்தது?

இவர்கள் இருவரும் மீண்டும் கொலன்னாவை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.யூலை மாதம் 8 ம் திகதி கருணா சென்று இவர்களை சந்தித்து 3 மணி நேரம் கலந்துரையாடுகிறார்.கோத்தபாயவின் சொல்லைக் கேட்டு அவர் சொலகின்றபடி நடந்து பிழைக்கிற வழியை பார்க்கும் படி கருணா உபதேசம் செய்கிறார்

தேசிய முகமூடி போட்டுக் கொண்டு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் வேலை எப்போது ஆரம்பமானது?

2009 யூலை மாத நடுப்பகுதில் (திகதி சரியாகத் தெரியவில்லை) நந்த கோபனின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய ஊடகங்களின் அற்மினிஸ்ரோட்டர் பாஸ்வேட்டுகள் மின்னஞ்சல்களுக்கான பாஸ்வேட்டுகள் கோத்தபாயவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிறப்பு புலனாய்வுத்துறையினருக்கு கையளிக்கபடுகிறது.

0

0

Edited by athiyan

2009யூலை மாத நடுப்பகுதில் (திகதி சரியாகத் தெரியவில்லை) நந்த கோபனின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய ஊடகங்களின் அற்மினிஸ்ரோட்டர் பாஸ்வேட்டுகள் மின்னஞ்சல்களுக்கான பாஸ்வேட்டுகள் கோத்தபாயவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிறப்பு புலனாய்வுத்துறையினருக்கு கையளிக்கபடுகிறது.

0

0

மாவீரச் செல்வங்களையும் எங்கள் அண்ணையையும் உயிரினும் மேலாக நேசிக்கும் அன்பான உறவுகளே!

சுவிசில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் மக்களை மிரட்டி பணம் பறித்தாக சுவீஸ் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.குலம் அண்ணையை துரோகி என்று சொல்லி நந்த கோபன் கும்பல் ஒதுக்கி வைத்து மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆதன் பின் அவர் எந்தவித நிதிச் சேகரிப்பிலும் ஈடுபட்டதில்லை. அப்படி இருக்க இப்போது ஏன் அவர் கைது செய்யப்பட வேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்? சுவிஸ் பொலீஸ் தங்களுக்கு கிடைத்த முறைப்பாடட்டை அடுத்தே தாங்கள் அவர்களை கைது செய்ததாகக் கூறுகிறது? முறைப்பாட்டை கொடுத்தது யார்? அதை ஏன் இப்போது கொடுக்க வேண்டும்?

இதற்கான விடை கொத்துபாயா தமிழ் தேசிய முகமூடி போட்ட தெல்லை காட்சி ஒன்றை தைப் பெங்கலுக்கு இந்த தேசிய வியாபாரிகளை வைத்து ஆரம்பிக்கப் போகிறார். அதுக்கு இந்த உண்மையான தேசிய உணர்வானர்கள் தடையாக இருப்பார்கள் என்பதாலேயே இந்தக் காட்டிக் கொடுப்பு நடந்திருக்கிறது.

தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு செல்லக்கூடியது இது தான்.

இந்தத் தொல்லைக்காட்சி என்பது புலத்தில் தமிழ் தேசிய உண்ர்வாளர்களையும் செயற்பாட்டர்களையும் அடையாளம் காண்பதற்கு விரிக்கப்பட்ட ஒரு சதி வலை.

இந்த வலைக்குள் நீங்களாகப் போய் விழுந்து உங்கள் தகவல்களை எல்லாம் கொத்துபாயா கும்பலுக்கு கொடுத்து விட்டு எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம் என்பது தான்.வர்த்தகர்களே தேசித்துக்கும் தேசத்தலைவருக்கும் உதவி செய்வதாக நினைத்து இந்த மோசடிக்கும்பலுக்கு துணைபோகதீர்கள்.அது உங்களையும் அழித்து தேசித்தையும் அழித்துவிடும்

Edited by athiyan

இன் நடவடிக்கை, சிங்களம் பொங்கிய பழைய புக்கை தின்ற பல் தேசியப்

புல நாய்களின் கைவரிசை. குறிப்பாக, சிங்களத்தின் இனப்படுகொலையையும்,

தமிழரின் தன்னாட்ச்சி உரிமையையும் கேலிப் பொருளாக்கி எமது வரிப் பணத்தை

வீணாக்கும் இது போன்ற செயல்களை கண்டிக்கத் தவறினால், தமிழன் சோறு உண்பதும்

தடை செயப்படும் காலம் தொலைவில் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
<_< இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. அடிக்கடி ஒரு இடத்தில் 1999 என்று குறிப்பிடப்படுகிரது. இது தெரிந்து விடப்படுகிற பிழையா அல்லது தெரியாமல் விடப்படுகிற பிழையா என்று தெரியவில்லை. 1999 இல் கோத்தா எங்கிருந்தான், மணிக்பாம் எங்கிருந்தது? அல்லது கருணா எப்படிப்போய் 1999 இல் பேசினான்?? மற்றவர்களைக் குறை கூறும் நீங்கள் ஒருமுறை உங்கள் தரவுகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்து நாட்டில் செயற்பட்டுவந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது!

[ பிரசுரித்த திகதி : 2011-01-12 06:16:32 AM GMT ]

சுவிற்சர்லாந்து நாட்டில் செயற்பட்டுவந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டின் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய Basel City, Bern, Fribourg, Geneva, Graubünden, Lucerne, Solothurn, St Gallen, Vaud and Zurich. போன்ற 10க்கு மேற்பட்ட மாநிலங்களில் 23 இடங்களில் இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்புரிமையை கொண்டிருந்தமை, அவ்வியக்கத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்தமை, பலாத்காரமாக பணம் சேகரித்தமை, சுவிஸில் வாழ்ந்துவரும் தமிழ்மக்களை அச்சுறுத்தியமை போன்ற பல காரணங்கள் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என சுவிஸ் நாட்டின் தேசிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இவர்கள் சுவிஸில் வாழ்ந்துவரும் இலங்கை மக்களிடம் சேகரித்த பணத்தினை கொண்டு பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், சுவிற்சர்லாந்து நாட்டில் சேகரிக்கப்பட்ட பணம் மூன்றாம் நாடு ஒன்றின் ஊடாக சட்டத்திற்கு புறம்பாக சுவிற்சர்லாந்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சிறிதளவு பணம் வங்கிமூலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் போலியான சம்பள கொடுப்பனவுவ் சான்றிதழ்களை தயாரித்து மக்களுக்கு வழங்கி அச்சான்றிதழ்களின் உதவியுடன் வங்கி கடன்களை பெற்றுக்கொண்டு, அப்பணத்தினையும் மக்களிடம் இருந்து அபகரித்து கொண்டுள்ளார்கள் என்ற குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முக்கியஸ்தர்களில் குலம், மாம்பழம், அல்பிரட், அப்துல்லா உட்பட 8பேர் வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் விசாரணைகளின் பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

tamilulakam.com

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

0நாங்கள் திரட்டிய நம்பகமான தகவலின்படி 2009 ம் ஆண்டு மே மாதம் 29 ம் திகதி நந்தகோபனும் அறிவும் அனைத்துலக தொடர்பகத்தின் முக்கியஸ்த்தர்கள் என்றும் அந்தப் பிரிவின் அனைத்து இரசியங்களும் தெரிந்தவர்கள் என்று சிறீலங்கா இரானுவப் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.;

மே 30,31 இரண்டு நாட்களும் இவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்

யூன் முதலாம் திகதி இவர்கள் இருவரும் அனைத்துலக தொடர்பகம் பற்றிய தகவல்களை தருவதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கும் இடத்தை காட்டுவதாகவம் ஒப்புக் கொண்டார்கள்.

இந்தத் தகவல் கோத்தபாகவுக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது

0

நந்தகோபனையும் அறிவையும் போட்டுத் தள்ளும்படி கோத்தபாயா உத்தரவிட்டாரா?

இல்லை

இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரை போட்டுத் தள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இவர்களை மட்டும் உயிரோடு விட்டது ஏன்?

ஏனென்றால் இவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் தகல்கள் அடங்கிய கணனிகளையும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைத்துலக செயற்பாடு பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் சிறீலங்கா அரசுக்கு காட்டிக்கொடுக்க ஒத்துக் கொண்டார்கள்

இந்தக் காட்டிக் கொடுப்பு எப்போது நடந்தது?

இசைப்பரியா கொல்லப்பட்ட வீடியோவை வழங்கியவர்கள் தந்த தகவலின் படி யூன் மாதம் 2 ம் கமகே என்பவரின் தலைமையிலான (கோத்தபாயவின் நேரடிக்கண்காணிப்பில் இயங்குபவர்கள்) 4 பேர் கொண்ட குழு கொழும்பிலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வெலிகந்தை தடுப்பு முகாமுக்குச் சென்றது.

இந்தக் குழுவினர் அன்று பிற்பகல் 2 மணியளவில் நந்தகோபனையும் அறிவையும் எற்றிக் கொண்டு வெலிகந்தை தடுப்பு முகாமிலிருந்து விசுவமடுவுக்குச் சென்றனர்

விசுவமடுவில் இவர்களது காட்டிக் கொடுப்பு மூலம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை?

புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு தகவல்கள் அடங்கிய 3 கணனிகள் 4 காட் டிஸ்க்குகள் புலம் பெயர்ந்த நாடுகளில் இயக்கத்துக்கு உதவிய முக்கியத்தர்கள் கல்விமான்கள் செல்வந்தர்கள் முதலானவர்களின் தகவல்கள் அடங்கிய அதி முக்கியமான காட்டிஸ்க் ஒன்று

அண்ணையினது உட்பட ஏhளமான அல்பங்கள் நூற்றுக் கணக்கான இறுவட்டுக்கள் ஏராளமான கோவைகள்; என்பன

இவற்றை கைப்பற்றிய பின் என்ன நடந்தது

கைப்பற்றிய பொருட்களுடன் இருவரும் கொழும்பு கொலனாவையிலள்ள ஒரு வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்;. 3 கிழமைகள் தொடர்ச்சியாக இந்த கணனிகள் காட்டிஸ்க்குள் ஆராயப்படுகின்றன.18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு இவற்றை அராய்ந்து இந்த இருவரிடம் இருந்தும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது.

இந்த நிலையில் யூன் மாதம் 28 ம் திகதி இரவு கோத்தபாயாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்

0

கோத்தபாயா என்ன செய்தார்?

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிப்பதற்கு தேவையான தகவல்களை தங்களுக்கு தந்ததற்காக அவர் அவர்களைப் பாராட்டுகிறார்;.கருணா பிள்ளையான் தயாமாஸ்டர் போல தங்களுக்கு வேலை செய்தால் அவர்களை விடுதலை செய்வதாக அவர் கூறுகின்றார்

அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்களா?

நிச்சயமாக ஒத்துக் கொண்டார்கள். அவர்கள் அன்னறைக்கு இருந்த சூழ்நிiயில் இதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

சரி நீங்கள் போங்கள் என்று என்று அப்படியே கோத்தபாயா அவர்களை

விட்டுவிட்டாரா?

0

இல்லை. சதிதிட்டத்தின் ஆரம்பமே அங்குதான் ஆரம்பமாகிறது.இவர்கள் இருவரையும் வைத்து வெளிநாடுகளில் அனைத்துலக தொடர்பக செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் வகுக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தை இவர்கள் மலேசியா அல்லது சிங்கப்பூர் அல்லது தமிழ்நாட்டில் இருந்தே செயற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் இருப்பதற்காக சில பொறிமுறைகள் வகுக்கப்படுகின்றன.இவர்கள் மீது எந்த நேரத்திலும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்;பதற்கான ஆதாரங்கள் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்பவற்றை உருவாக்கவது இவற்றை விட குடாநாடடிலுள்ள இவர்களது குடும்பங்கள் இராணுவ புலனாய்வுத்துறையின் பார்வையில் (அதாவது இவர்கள் வெளிநாட்டுக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டை; மீறினால் தூக்குவது) வைப்பது என்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இவர்களோ தங்களையும் வவுனியா மெனிக்பாம் முகாமுள்ள தங்கள் மனைவி பிள்ளைகளையும் விடுவிக்க வேண்டம் என்றும் அதற்க நன்றிக்டனாக என்றும் கோத்தவுக்கு விசவாசமாக இருப்பதாகவும் அவர் வகுக்கும் திட்டப்படி தாங்கள் நடப்பதாகவும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதற்கு கோத்தபாயா உடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒருவாரம் கழித்து முடிவு சொல்வதாக கூறி அனுப்புகிறார்

0

கோத்தபாய சந்திப்பக்கு பிறகு என்ன நடந்தது?

இவர்கள் இருவரும் மீண்டும் கொலன்னாவை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.யூலை மாதம் 8 ம் திகதி கருணா சென்று இவர்களை சந்தித்து 3 மணி நேரம் கலந்துரையாடுகிறார்.கோத்தபாயவின் சொல்லைக் கேட்டு அவர் சொலகின்றபடி நடந்து பிழைக்கிற வழியை பார்க்கும் படி கருணா உபதேசம் செய்கிறார்

தேசிய முகமூடி போட்டுக் கொண்டு தமிழினத்தை காட்டிக் கொடுக்கும் வேலை எப்போது ஆரம்பமானது?

2009 யூலை மாத நடுப்பகுதில் (திகதி சரியாகத் தெரியவில்லை) நந்த கோபனின் கட்டுப்பாட்டில் இருந்து தேசிய ஊடகங்களின் அற்மினிஸ்ரோட்டர் பாஸ்வேட்டுகள் மின்னஞ்சல்களுக்கான பாஸ்வேட்டுகள் கோத்தபாயவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சிறப்பு புலனாய்வுத்துறையினருக்கு கையளிக்கபடுகிறது.

0

0

<_< இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. அடிக்கடி ஒரு இடத்தில் 1999 என்று குறிப்பிடப்படுகிரது. இது தெரிந்து விடப்படுகிற பிழையா அல்லது தெரியாமல் விடப்படுகிற பிழையா என்று தெரியவில்லை. 1999 இல் கோத்தா எங்கிருந்தான், மணிக்பாம் எங்கிருந்தது? அல்லது கருணா எப்படிப்போய் 1999 இல் பேசினான்?? மற்றவர்களைக் குறை கூறும் நீங்கள் ஒருமுறை உங்கள் தரவுகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

தட்டச்சில் ஏற்பட்ட தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி அண்ணா.

இன்னும் பல கைதுகள் இன்னும் பல காட்டிக் கொடுப்புகள்;.தமிழ் தேசியத்தக்கு புலத்தில் வேலைசெய்பவர்கள் (தாயகம் செல்லும் பட்சத்தில்) தாயகத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் வெள்ளை வானில் தூக்கப்படும் போது இந்தச் செய்தயின் உண்மை உங்களுக்கு புரியும

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்ற பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிட்சலாந்து நாட்டு அரச தரப்பு சட்டத்தரணியினர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் கூறுகின்றது.

அல்பைன் பிரதேசத்தில் 23 வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோத அமைப்புக்கு எதிராக பணசேகரிப்பில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் சுவிஸ் பிராங் பல மில்லியன்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்காக சேகரித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் அரச சட்டத்தரணியினர் தெரிவித்துள்ளனர்.

சுவிற்றசலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு இதுவரை காலமும் நெகிழ்ச்சி தன்மை இருந்தது. ஆனால் இப்போ இந்த நிலைக்கு என்ன காரணமாக அமையலாம் என தெரியவரவில்லை.

My link

... இது ஒரு புற்றுநோய் ... ஒரு நாட்டில் தொடங்கும், எனையவற்றுக்கும் பரவக்கூடும்!!!... இங்குள்ள பூசாரிகளுக்கு இதனை உணரக்கூடிய பக்குவம் இருக்குமா தெரியவில்லை???? ஏதோ எமக்கு எதிரானவர்கள் உள்ளுக்குள் போட்டு விட்டார்கள் என்று இவர்கள் கும்மாளம் அடிக்கக்கூடும் ... இது இவர்கள் மீது பாய வெகுகாலமில்லை!!!

... இன்று வரை மேற்குலகில் விடுதலைப்புலிகளுக்கு போடப்பட்ட தடைகளை எதிர்த்து எந்த நாட்டிலும் சட்ட ரீதியாக முயற்சி எடுக்கப்படவில்லை!! அப்படி எடுக்க முற்பட்டவர்கள், இந்நாடுகளிலுள்ள குத்தகைக்கு எடுத்த பூசாரிகளால் ... தடுக்கப்பட்டு, துரோகிகளாக்கப்பட்டவைகள் வரலாறு!!!!

... ஒரு பயங்கரவாத அமைப்பு .. என்ற பெயரில் தடை இருக்கும் மட்டும் ... அதனை சார்ந்த எந்நடவடிக்கைகளும் ... அது ஜனநாயக ரீதீயாக இருந்தாலும் ... பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதி மிக இலகு!!!

<_<... அண்மையில் சிறிலங்கா ஜனாதிபதி லண்டன் வந்த போது, புலிக்கொடிகள் போராட்டம் நடைபெற்ற பின் ... ஓர் இணையத்தில் இங்கு இங்குள்ள பொலிஸ் புலானாய்வுத்துறையினர், இங்குள்ள எம் நடவடிக்கைகள், மேற்கொள்வோர் போன்றோரை மணந்து கொண்டு திரிவதாக எழுதியிருந்தார்கள்!! ... ஓர் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தப்பட்டவர்களான எம்மை, சும்மா விட்டு விட்டார்கள் என்று நினைப்போமாயின் ,அதை விட முட்டாள்தனம் ஒன்றில்லை!!!

ஆனால் நாம் ... தேசியத்தலைவரின் கீழ் போராடுவோம் ... என தொடர்ந்து ... அறிக்கை விட்டு ... நாமே போய் வலிய தலை கொடுக்கும் நிலையை உருவாக்கி வருகிறோம்!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான விடை கொத்துபாயா தமிழ் தேசிய முகமூடி போட்ட தெல்லை காட்சி ஒன்றை தைப் பெங்கலுக்கு இந்த தேசிய வியாபாரிகளை வைத்து ஆரம்பிக்கப் போகிறார். அதுக்கு இந்த உண்மையான தேசிய உணர்வானர்கள் தடையாக இருப்பார்கள் என்பதாலேயே இந்தக் காட்டிக் கொடுப்பு நடந்திருக்கிறது.

தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு செல்லக்கூடியது இது தான்.

இந்தத் தொல்லைக்காட்சி என்பது புலத்தில் தமிழ் தேசிய உண்ர்வாளர்களையும் செயற்பாட்டர்களையும் அடையாளம் காண்பதற்கு விரிக்கப்பட்ட ஒரு சதி வலை.

இந்த வலைக்குள் நீங்களாகப் போய் விழுந்து உங்கள் தகவல்களை எல்லாம் கொத்துபாயா கும்பலுக்கு கொடுத்து விட்டு எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம் என்பது தான்.வர்த்தகர்களே தேசித்துக்கும் தேசத்தலைவருக்கும் உதவி செய்வதாக நினைத்து இந்த மோசடிக்கும்பலுக்கு துணைபோகதீர்கள்.அது உங்களையும் அழித்து தேசித்தையும் அழித்துவிடும்

எம்இனத்துக்காக குரல் எழுப்பி, பின்னர் நிறுத்தப்பட்டு ஆரம்பிக்கபோகும் தொலைக்காட்சி தானே அது.

[/quote/]

ttn na? :wub:

இது எம்மினத்துக்கு குரல் கொடுக்ப் போகிற தொலைக்காட்சி அல்ல எம்மினத்துக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு எம்மவர்களை காட்டிக் கொடுக்கப் போகிற தொலைக்காட்சி.இந்தத் தொலைக்காட்சியை திரைமறைவில் இருந்து இயகக்ப் போவதே கொத்துபாயாதான்

இங்கே தாயக விடுதலைக்கு ஓங்கி உரத்துக் குரல் கொடுக்கப் போகும் ஒவ்வொருவரது குரலும் மட்டுமல்ல அவரது பூர்விகமும் கொழும்பிலிருந்து

பதியப்படும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் விடுதலைப்புலழகள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை. விடுதலை புலிஇயக்கம் அல்லது அதற்கு நேரடி ஆதரவான இயக்கம் என்று எவரும் செற்படமுடியாது.

ரிரிஎன் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி என்று சொல்லித்தான் தடைசெய்யப்பட்டது.அப்படித்தான் சொன்னார்கள . விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் நீங்கப்படாத நிலையில் விடுதலைப் புலிகளின் ஒரு நிறுவனத்தை வேறு பெயரில் கொண்டுவருகிறொம் என்று பகிரங்கமாக சொல்லிக் கொண்டு நடத்தவதற்கு பிரான்சும் சுவிசும் அனுமதி கொடுத்திருக்கிறது என்று இந்த உளவாளிகள் சொல்வதை நப்புவர்களை எப்படி அழைப்பது

கேக்கிறவன் கேணையன் எண்டால் எருமை கூட ஏரோப்பிளன் ஒட்டுமாம்

இந்த தொலைக்காட்சிக்கு அனுமதி கொடுக்கும் படி பிரான்சிலுள்ள ஊடக அதிகாரசபைக்கு கடிதம் எழுதியதே சிறீலங்கா தூதரகம் தான் அது எத்தனை பேருக்கு தெரியும்

எல்லாம் நம்பும் படி இல்லையே/?

பார்க்கலாம்

இதைத் தான் அதிரடி நடவடிக்கை என்று சபேசன் எழுதினாரோ? மேல் எழுதப்பட்டவற்றிற்கு கூட்டம் கூடியோரின் பதில் என்ன? இனி அறிக்கைப் போரை விட்டு விட்டு தொலைக் காட்ச்சிப் போரை நடாத்த உள்ளார்களா? அப்படி நடந்தால் அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? புலத்தில் கடன் எடுத்து காசு கொடுத்த குடும்பங்களின் நிலை என்ன?

இங்கு அத்தியன் எழுதும் கருத்துக்களில் எவ்வளவு உண்மைகள் உள்ளனவென்பதில் சந்தேகம்!!

ஆனால் இக்கும்பல் ... இன்று கூடுவதும், தொல்லைக்காட்சி திறப்பதும், ... .... தமிழினத்தை சிதைத்து நாறப்பண்ணுவதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தொலைக்காட்சி எதற்கு??? ... நீ துரோகி, அவன் துரோகி, அவள் துரோகி, அவர்கள் ... என்ற பட்டமளிப்புகளுக்கும், சேறடிப்புகளுக்கும், வதந்திகளை கிளப்பி விடுவதற்குமே ஆகும். சரி ரிரிஎன் போனதுடன் வேறொன்றை உடன் தொடங்கியிருக்கலாமே??? ஏன் தொடங்கவில்லை?? இருந்த வானொலியையும்(ஐபிசி) விற்றீர்கள், இன்று நீங்கள் விற்று விட்டு வாங்கியவரையும், அங்கு உள்ளவர்களையும் துரோகிகள் என கூசாமல் பட்டமளித்து கவுரவிக்கிறீர்கள்!!!! .... உங்கள் கூத்துக்கள் ... கையில் இருக்கும் பணம் வற்றும் மட்டும் ... தொடரத்தான் போகிறது. <_<

அப்ப ஜி டிவி யாருடையது?

இவர்கள் தேவை இல்லாம புது ரிவி எல்லாம் தொடங்கி ஜீரிவிக்கு ஆப்பு வைக்க போறாங்களே தெரியவில்லை .

அப்ப ஜி டிவி யாருடையது?

அது தனியாள் ஒருத்தற்ர ரிவி

அது தனியாள் ஒருத்தற்ர ரிவி

ஒ அது தான் இன்னும் பிரிவினை இல்லாம இயங்குதா? :)

எங்களுக்கை மோதலை உண்டாக்க சிங்கள புலநாய்வு பிரிவு எவ்வளவு ஆழமாக வேலை செய்கிறது எண்டது மட்டும் நல்லா தெளிவாக தெரியுது... !

கிழக்கில் இருந்து வன்னிவரைக்கும் படுகொலைகளுக்கு காரணமான 57 வது படைப்பிரிவின் தளபதி ஜெகத் டயஸ் தான் இப்ப சுவிஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர்... அவனுக்கு எதிராக எங்கட சனம் ஒரு வழக்கு தொடுக்க கூட ஒற்றுமையாக அங்கை இல்லை எண்டது தான் இவை எல்லாதுக்கும் காரணம் எண்டதை புரிந்து கொள்ளுங்கோ....

ஒரு நாள் இரவுக்குள் ஜேர்மனியில் கூட்டம் போட்டவை காட்டிக்குடுத்த உடனை எந்த புலநாய்வும் செய்யாமல் சுவிஸ் காவல்த்துறை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது எண்டு சொல்லுறவை முதல் அதை நம்பும் ஆக்கள் வரைக்கும் ஒரு உண்மையை தெரிஞ்சு கொள்ளுங்கோ... சும்மா சந்தேகத்தில் பேரில் எந்த ஆதாராம் இல்லாமல் யாரையும் கைது செய்ய ஐரோப்பிய காவல்த்துறை ஒண்டும் இலங்கை காவல்த்துறையோ இல்லை இந்திய காவல்த்துறையோ இல்லை... பிடிச்சு போட்டு பிறகு ஆதாரத்தை தயாரிக்க....

பிரான்சில், ஜேர்மனியில் , நெதர்லாந்தில் இங்கிலாந்தில் நடந்தவை போல செயற்பாட்டாளர்கள் மீது தமிழ் மக்களை கொண்டு அடுத்தடுத்து கடந்த ஒருவருடத்துக்கு மேலாக இலங்கை அரச தூதரகம் காவல்த்துறையிடம் வழக்குகள் பதியப்பட்டன... ஆதாரங்களாக பற்றுச்சீட்டுகள் எண்று கொடுக்கப்பட்டன , செயற்பாட்டாளர்களுடன் கூடவே வேலை செய்த இலங்கை புலநாய்வு முகவர்களூடாக வாக்கு மூலங்களும் கொடுக்க பட்டு இருக்கிறது...

இதுக்கும் மேலாக இந்த வழக்கு பதிவு செய்த நகல்களை கொண்டு அந்த நாட்டு அரசுகளுக்கு இலங்கை தூதரகம் ஊடாக இலங்கை மக்களுக்கு நியாயம் கிடைக்க வளி வேண்டும் எண்டு அழுத்தம் கொடுக்க பட்டும் உள்ளது..

இப்ப பழியை தூக்கி தமிழரின் இன்னும் ஒரு தரப்பின் மீது போடுகிறார்கள்... அதை நம்பி எல்லாரும் அடிபடுங்கோ...

தமிழனை காப்பாத்த ( ஒருவேளை இருந்தால்) கடவுளாலும் முடியாது.....

இது எம்மினத்துக்கு குரல் கொடுக்ப் போகிற தொலைக்காட்சி அல்ல எம்மினத்துக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு எம்மவர்களை காட்டிக் கொடுக்கப் போகிற தொலைக்காட்சி.இந்தத் தொலைக்காட்சியை திரைமறைவில் இருந்து இயகக்ப் போவதே கொத்துபாயாதான்

இங்கே தாயக விடுதலைக்கு ஓங்கி உரத்துக் குரல் கொடுக்கப் போகும் ஒவ்வொருவரது குரலும் மட்டுமல்ல அவரது பூர்விகமும் கொழும்பிலிருந்து

பதியப்படும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் விடுதலைப்புலழகள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை. விடுதலை புலிஇயக்கம் அல்லது அதற்கு நேரடி ஆதரவான இயக்கம் என்று எவரும் செற்படமுடியாது.

ரிரிஎன் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி என்று சொல்லித்தான் தடைசெய்யப்பட்டது.அப்படித்தான் சொன்னார்கள . விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் நீங்கப்படாத நிலையில் விடுதலைப் புலிகளின் ஒரு நிறுவனத்தை வேறு பெயரில் கொண்டுவருகிறொம் என்று பகிரங்கமாக சொல்லிக் கொண்டு நடத்தவதற்கு பிரான்சும் சுவிசும் அனுமதி கொடுத்திருக்கிறது என்று இந்த உளவாளிகள் சொல்வதை நப்புவர்களை எப்படி அழைப்பது

கேக்கிறவன் கேணையன் எண்டால் எருமை கூட ஏரோப்பிளன் ஒட்டுமாம்

இந்த தொலைக்காட்சிக்கு அனுமதி கொடுக்கும் படி பிரான்சிலுள்ள ஊடக அதிகாரசபைக்கு கடிதம் எழுதியதே சிறீலங்கா தூதரகம் தான் அது எத்தனை பேருக்கு தெரியும்

இலங்கை அரச புலநாய்வு பிரிவின் உயர் நிலை அதிகாரிகள் பலருக்கு தெரிந்திருக்க முடியாத இரகசியம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது... கோத்தபாய சொன்னவரோ இல்லை ... ???

Edited by தயா

விடுதலைப் புலி ஆதரவாளர்கள்" கைது

சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பத்து இலங்கை தமிழர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

புலிகள் ஆதரவு போராட்டங்கள்

கைது செய்யப்பட்டுள்ள பத்து ஆண்களும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவதாக சுவிஸ் நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகள் மற்றும் குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் என்கிற குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இருபது இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டதாக சுவிஸ் நாட்டின் மத்திய குற்றவியல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைதுகளுக்கான புலனாய்வு நடவடிக்கைகள் 18 மாதங்களுக்கு முன்னர் தொடங்கின என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கைது செய்யப்பட்டிருப்பவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் மற்ற தமிழர்களை விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர் என்று நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், அங்குள்ள தமது நாட்டைச் சேர்ந்த தமிழர்களை பெருந்தொகையான பணத்தை கடனாகப் பெற்று தம்மிடம் கையளிக்கும்படி மிரட்டியும், அச்சுறுத்தியும் பணிய வைத்தனர் என்று அரச தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பல ஆண்டுகள் இடம் பெற்றன என்றும், அது அவர்களுக்கு பல மில்லியன் டாலர்களை ஈட்டிக் கொடுத்தது என்றும் அரச வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சுவிஸ் நாட்டில் சுமார் 40,000 தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து சாட்சியம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு தொலைபேசி வசதியையும் சுவிஸ் நாட்டு அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110112_swisstamil_arrests.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.